என்னங்க சார் உங்க சட்டம் ? ஸ்ரீநகர் போலீஸிடம் மாட்டிய கதை - Ladakh Trip in maruti800 Tamil

  Рет қаралды 116,016

Tirupur Mohan

Tirupur Mohan

Күн бұрын

Instagram www.instagram....
Facebook page / super-car-care-2354295... . ஸ்ரீநகர் போலீஸிடம் மாட்டிய கதை. என்ன சட்டம் இங்கு. #ladakh #ladakhride2022 #ladakhtrip #ladakhadventure #ladakhtamil #ladakhtourism #ladakhtrip2021 #tmf #tamil #tirupurmohan #car #don #tirupur #maruti #maruti800 #marutisuzuki #tirupurtoladakh

Пікірлер: 353
@alosiusantony2762
@alosiusantony2762 Жыл бұрын
ஜயா வணக்கம் நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை சூ போட்டுதான் கார் ஓட்ட வேண்டும் ஆனால் நாம் யாரும் அதை கடைபிடிப்பது இல்லை இதுதான் உன்மை மிகவும் அருமையான பயணம் நல்லபடியாக வீடு வந்துசேரவும் எல்லாம் முருகன் அருள் நன்றி.
@ranjithroshan7739
@ranjithroshan7739 Жыл бұрын
பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்துக்கொண்டு சாலைகளில் நிற்கும் தமிழக காவல்துறைக்கு வடமாநில காவல்துறை ஓர் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். பெண்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள் என்று அண்ணன் கூறும்போது வடமாநில மக்கள் மீது மரியாதை வருகிறது👌👏👏
@danandaraj6272
@danandaraj6272 Жыл бұрын
பெண்கள் மட்டும் அல்ல யாரும் டிரைவருடன் கூட வரகூடாது என்று எல்லா மாநில போலிஸ் மற்றும் ஆர்டீஓ சொல்லுவாங்க ஏன்னா ரகசியமாக லஞ்சம் வாங்க அது தெரியாமல் சர்டிபிகேட் வேண்டாம் நண்பரே
@maruthifotos7841
@maruthifotos7841 Жыл бұрын
நமது தமிழ்நாட்டில் வெறும் காலுடன் கார் மற்றும் அனைத்து கனரக வாகனங்களை ஓட்டுவது தான் சிறந்தது என சொல்லும் மிகப்பெரிய கூட்டம் உண்டு. வெயில் மழையோ குளிரோ ஷீ போட்டு ஓட்டிப்பாருங்கள் அதன் உணர்வே தனி சுகம்.
@muthuvadivu8795
@muthuvadivu8795 Жыл бұрын
தடைகளை தகர்த்து தெறிந்து லடாக்கில் வெற்றி கொடியை நாட்ட செல்லும் தன்மான சிங்கம் திருப்பூர் டான் அண்ணா அவர்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள்
@kalyanbala4784
@kalyanbala4784 Жыл бұрын
Vai chavadal pesi pesi uthavakaraiku makku makku nanri
@mohammedalijinna4538
@mohammedalijinna4538 Жыл бұрын
சூப்பர் அடுத்த ஓட்டனும் இருக்கு பெங்களூர்ல 72 டு 80 வரைக்கும் பேன்ட் போட்டதும் போகணும்னு நாமக்கல் கரூர் சங்ககிரி டிரைவர் எல்லாம் சார்ஜர் போட்டாங்க கடைசில நம்ம ஊரு டிரைவர்கள் எல்லாம் காக்கி கழட்டி போக ஆரம்பிச்சாங்க ஆனா கர்நாடகா கவர்மெண்ட் ஏத்துக்கிடுச்சு அதே மாதிரி சூப் போடும் அது நீங்க குளிர் பிரதேசம் கட்டாயம் இருந்தது அந்த ஸ்டேட் சட்டம் வகுத்ததினால் தப்பு இந்தியன்ஸ் நம்ம செருப்பு வரும் வேஷ்டி ஆட்டம் சூப்பர் டிரைவிங் பிரிட்டிஷ் லைசென்ஸ் படிக்காதவனுக்கு கொடுக்கும் பதில்
@boopathisrs8704
@boopathisrs8704 Жыл бұрын
செருப்பு போட்டுக்கொண்டு வண்டி ஓட்டக்கூடாது .... இந்த ரூல்ஸ் இந்தியா முழுவதும் நடைமுறையில் உள்ளது .... ஆனால் யாரும் கடைபிடிப்பதில்லை .... ஷீ தான் போட்டுக்கொண்டு வாகனம் ஓட்ட வேண்டும் ... இது தான் Real
@vilvathrinathan5004
@vilvathrinathan5004 Жыл бұрын
உண்மைதான் அண்ணா...இந்திய மோட்டார் வாகன சட்டப்படி (ரூல்ஸ் படி) செருப்பு அணிந்து எந்தவொரு வாகனத்தையும் இயக்குதல் கூடாது..
@shunmugasundaram1963
@shunmugasundaram1963 Жыл бұрын
Respected sir, I am s s sundaram, ex defence, there's a rule in the North India, no dark films in the window, because of terrorism , regarding slippers, due to cold, feet will not have easy movement, and get numbness ,which will make accidents. Shoe's are better or whereas woolen socks are allowed. I am from Bangalore, and tamilian, posted in many places. Thanks sir, vannakkam sir, happy journey and safe return.
@blacktamilan4011
@blacktamilan4011 Жыл бұрын
What about persons who drive barefoot is it illegal too?
@suhass.balaji
@suhass.balaji Жыл бұрын
Slippers which we widely use does not cover completely like shoes and have chances of getting stuck into any of the brake or clutch or accelerator pedals!!! Which may lead to mishaps, thats y its preferred to drive a vehicle barefooted or in shoes!!! The above ideology was taught by my DAD to me, sorry if it was wrong!!!
@trucker.....1727
@trucker.....1727 Жыл бұрын
Shoe rule is present to avoid slippers getting stuck in peddles while moving ur foot....
@ShivaKumar-ew7ck
@ShivaKumar-ew7ck Жыл бұрын
Sir Only two wheelers slippers are not allowed. There is rule for cars
@srinivasanvellore
@srinivasanvellore Жыл бұрын
allover india no dark sunfilms long back .. he imself not selling it..
@murugesanmurugesan5289
@murugesanmurugesan5289 Жыл бұрын
மோகன் ஐயா அவர்களுக்கு வணக்கம், செருப்பு அணிந்து கொண்டு வாங்கணும் ஓட்டக்கூடாது என்ற விதிமுறைகள் இருப்பது உண்மைதான்,. ஆனால் தமிழ்நாடு காவல்துறையினர் இதனை பெரிதாக கண்டுகொள்வதில்லை. ஆனால் தாங்கள் கூறியது போல செருப்பு அணிந்து வாகனம் ஓட்டியதற்கு,. அதுவும் சொந்த வாகனத்தில் non commercial vehicle குற்றம் என்று பைன் கட்டியது இப்பொழுது தான் கேள்விப்படுகிறேன். தங்கள் பயணம் இனிதாக அமைய கடவுளை வேண்டிக் கொள்கிறேன்,.. நன்றி 🌷🌷🌷
@venkatesans7796
@venkatesans7796 Жыл бұрын
எந்த சட்டமும் சாமானிய மக்களை மட்டும்தான் பாதிக்கிறது சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕
@RameshRamesh-il1fs
@RameshRamesh-il1fs Жыл бұрын
உண்மை அண்ணா டூ வீலர் ஓட்டும் போது கூட செருப்பு போட கூடாது மோட்டார் சட்டத்தில் உள்ளது
@ramachandranv9925
@ramachandranv9925 Жыл бұрын
இப்பதான் உங்க வீடியோவை பார்த்தேன் சார் உண்மை சார் அதுல வந்து சட்டப்படி ஆர்டிஓ ரூல்ஸ் படி ஷூ போட்டு தான் வண்டி ஓட்டணும் செப்பல் போட்டு ஓட்டக்கூடாது என்பது ஆர்டிஓ ரூல்ஸ் படி இருக்கு ஆர்டிஓ ரூல்ஸ்னாலே அத கேக்குறதுக்கு போலீஸ் தானே கேப்பாங்க ஒவ்வொரு இடத்திலும் ஆர்டிஓ மாதிரி கேட்கிறதுக்கு அவங்களுக்கு டைம் இருக்காது இல்ல ஆகையால் இது தமிழ்நாட்டிலும் பல வருடமாக இந்த சட்டம் இருக்கிறது நான் டிரைவர் என்பதால் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன் உண்மை
@puremyheart9595
@puremyheart9595 Жыл бұрын
அன்பு உள்ளத்திற்கு வணக்கம் 🙏💜..நாங்களும் உங்களுடனேயே பயணிக்கிறோம்.,
@maheshs6575
@maheshs6575 Жыл бұрын
அண்ணா கடவுள் துணையாக இருப்பார்
@hussainj4811
@hussainj4811 Жыл бұрын
தடைகள் வரத்தான் செய்யும் எல்லா சமாளிச்சு போகணும் இறைவனே துணை
@wanath99
@wanath99 Жыл бұрын
Even in our neighbour country Bhutan you cannot drive without shoe.
@jasmineverdant
@jasmineverdant Жыл бұрын
In cold places, for getting proper breaking,only shoes are allowed as per law in cold countries
@kathira874
@kathira874 Жыл бұрын
அண்ணா நாம் இந்திய பிரஜை நாம் இந்தியாவில் எங்கும் சுதந்திரமாக செல்ல உரிமை உண்டு இந்த தேசம் முழுவதும் ஒரே சட்டம் தான் பைன் போட்டது தவறு காரணம் தொலைதூரத்தில் இருந்து வருகிறோம் இந்த தேசத்தின் குடிமக்கள், அண்ணா ஸ்ரீநகர் முன் அனைத்து வாகனங்களின் ஆவணங்களை சரிபார்த்து இந்திய தேசத்தின் சீல் வைத்து அனுமதி சீட்டு கொடுத்து அனுப்பி இருந்தால் அனைத்து செக்போஸ்ட்களில் காண்பித்து செல்லலாம் இது என் கருத்து
@sreejithmohan5861
@sreejithmohan5861 Жыл бұрын
It won't work like that bro due to population in India
@raulmaheshkumar2011
@raulmaheshkumar2011 Жыл бұрын
anna neenga nallapadiya pointtu nallapadiya varunum ... god bless u anna.....
@asouk1021
@asouk1021 Жыл бұрын
Yes. Shoe is compulsory even for two wheeler. Fine 1000. I have personally seen lot of people using shoes in ladakh and sikkim. Show is very common in those places. Nalla panni Peyum pothu shoe potu dhan aganum vera valli kedayathu.
@balasubramanianr2238
@balasubramanianr2238 Жыл бұрын
This is for local cars not for other state cars. I hope so
@maruthifotos7841
@maruthifotos7841 Жыл бұрын
@@balasubramanianr2238 if you drive that area that area rules will applicanle
@kalyank5993
@kalyank5993 Жыл бұрын
Vallthukal Anna,thangal payanam sirrapaha amaiya...
@indirajith8363
@indirajith8363 Жыл бұрын
அண்ணா அது உண்மைதான். ஸ்லிப்ர் செப்பல் அணிந்து ஓட்டக்கூடாது. Just thing it's slipper. It's can be slip any time. That's y
@skthagavaloli8487
@skthagavaloli8487 Жыл бұрын
உண்மையில் அந்த சட்டம் நம் தமிழ்நாட்டில் கண்டுகொள்வதில்லை.. ஆனால் அந்த சட்டம் இருப்பது நிஜமே..
@immanual07
@immanual07 Жыл бұрын
Iam from coimbatore...it's a very correct rule for two wheeler and four wheeler
@sivakumarranganathan878
@sivakumarranganathan878 Жыл бұрын
அதீத குளிரில் பாதம் மறுத்து போய் சில சமயம் செயல் இழக்கும் அபாயம் உண்டு எனவே இது நமது பாதுகாப்பிற்காக 'ஷீ அனிந்து வாகனம் இயக்க வேண்டும்
@SakthiVel-zy3jp
@SakthiVel-zy3jp Жыл бұрын
Yes driving two wheeler and 4 wheeler above must wear shoes
@ashokkumark_TAL2526
@ashokkumark_TAL2526 Жыл бұрын
அண்ணே வணக்கம் செருப்பு அணிந்து வண்டியை ஓட்டுவது இந்தியா மோட்டர் வாகன விதிகளின் படி தவறு என்பது உங்கள் அனுபவத்திற்கு பிறகு தான் நானும் கூகுளை தேடி சட்ட விதிகளை படித்து கண்டுகொண்டேன். நான் சென்னையில் இருந்து வெகு தொலைவு காரில் செல்லும் போது செருப்பு அணிந்து தான் வண்டியை இதுவரை ஓட்டி வந்துள்ளேன். மிகவும் நன்றி நாங்களும் கார் குள்ள அமர்ந்து போகிற ஒரு உணர்வு . பத்திரமாய் சிகரம் தொட என்னுடைய வாழ்த்துக்களும் ஜெபங்களும்
@koodalingamkoodalingam1730
@koodalingamkoodalingam1730 Жыл бұрын
அண்ணா , தால் லேக் பார்க்க அழகாக இருக்கிறதா ? அடுத்து சோனா மார்க் வரை நல்லா இருக்கும் . கேப்டன் வளைவு , இந்தியா கேட் முதல் கும்றி வரை போய்ப் பாருங்கள் சாலைகள் பள்ளங்களாக இருக்கும் .
@cidsathish
@cidsathish Жыл бұрын
Sir apadiye engayavadhu entry tax pay panneengala?
@sundial_network
@sundial_network Жыл бұрын
சகோதரர் மோகன் ஷூ போட்டுதான் கார் ஓட்ட வேண்டும் செருப்பு போட்டு ஓட்டிக் கூடாது இது நம்ம தமிழ்நாட்டில் சட்டமாக உள்ளது ஆனால் நடைமுறை படுத்த வில்லை , சரி கவனமாக வாருங்கள் இரவு பயணம் வேண்டாம் இரவு 9 மணிக்கு மேல் கார் ஓட்டக்கூடாது
@mahadevan3369
@mahadevan3369 Жыл бұрын
பிள்ளையார் துனை இருக்கட்டும் ஓம்
@moinulhaq7676
@moinulhaq7676 Жыл бұрын
Don, Sunfilm is not allowed in J&K, Chandigarh, Delhi, Punjab due terrorism and being border states.. Regarding wearing shoes there's a rule, the slippers are considered unsafe for it may get struck in the pedals. Anyhow all of you may need to wear shors with double wollen socks 🧦dur to minus cold climatic conditions. Please keep a couple of flasks with hot water and tea or coffee to keep yourself warm. Thanks for the videos.
@SanthoshKumar-rz8dy
@SanthoshKumar-rz8dy Жыл бұрын
Super is real one 👌👌👌👌
@ReMoTe_FaM
@ReMoTe_FaM Жыл бұрын
Thanks. Is there any rules for the government and fine for them for not maintaining good roads across India? I believe their poor roods is more dangerous than riding with slippers and bare foot.🤔🥺🥺
@arumugamb5844
@arumugamb5844 Жыл бұрын
Sunfilm all over India banned but big shots use fully black sun film in their high end cars but they violate rules
@poojabose8742
@poojabose8742 Жыл бұрын
mongolian
@poojabose8742
@poojabose8742 Жыл бұрын
hey indian man
@kandasamykandasamy7715
@kandasamykandasamy7715 Жыл бұрын
Anna entha Satam engo Kelvi😇😇😇😇😇 pata mathiri iruku thunga
@Puthiyathaamaraimedia
@Puthiyathaamaraimedia Жыл бұрын
பல பேருக்கு சூ அல்லது செப்பல் போட்டால் ஓட்ட வராது.... வெறும் காலில் தொடும் உணர்வுடன் தான் ஓட்ட வரும்... அது கூட தவறுங்களா ?
@maheskumar8200
@maheskumar8200 Жыл бұрын
நாங்க ஏங்க Don Srinagar போனம் 🤧 comment பன்ன நீங்க enjoy பண்ணுக my Don….🙋🏻‍♂️
@selvaazhagans199
@selvaazhagans199 Жыл бұрын
சார் உங்களுடைய உரையாடலை கேட்டேன் நான் ஒரு முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் தமிழ்நாடு நம்ம நாட்டுலயும் கால்ல பூட்ஸ் போட்டுகிட்டு தான் ஓட்டணும்னு மோட்டார் வாகன சட்ட தெளிவா சொல்லி இருக்கு இந்திய மோட்டார் வாகன சட்டத்துல ஆனால் லைசன்ஸ் கொடுக்கும் போதும் போட்டுகிட்டு தான் வண்டியை ஓட்டி காட்டணும் இதுதான் மோட்டார் வாகன சட்டத்துல உள்ளது ஆனால் தமிழ்நாட்டில் எந்த பிரேக் இன்ஸ்பெக்டர் அதை கேட்கிறதே இல்ல அதனால எந்த போலீசுக்கும் கேட்பதெல்லாம்இல்லை ஏன்னா அவங்களுக்கு சட்டத்தை தெரிவது இல்லை ஆனால் சட்டம் வந்து கால்ல பூட்ஸ் அல்லது சப்ளி சப்பிலின்னு ஒன்னு இருக்கு அது வந்து பூட்ஸ் மாதிரி இருக்கும் பக்குல் வச்சிருக்கும் அதை போட்டுக்கிட்டு தான் ஓட்டலாம் இதுதான் சட்டம் காஷ்மீர்ல கேட்டது புதுசு இல்ல ஆனா நம்ம தமிழர்கள் அறியாமல் இருப்பது தான் நம்முடைய தவறு நன்றி சார் வணக்கம்
@pandyshahanapandy100
@pandyshahanapandy100 Жыл бұрын
செருப்பு போட்டு வண்டி ஓட்டும் போது நிறைய விபத்து நடக்க வாய்ப்பு உண்டு...சூ போடும் போது நல்ல பிடிமானம் உண்டாகும்....பாதுகாப்பும் அதிகம்.....
@ramamoorthyram123
@ramamoorthyram123 Жыл бұрын
Yes..correct thaan sir TMF...I'm living in Germany, shoe illama oduna fine sir... verum kaal la ottakoodathu...madunom licence pudunkituvan sir..
@gamingkirukkan3037
@gamingkirukkan3037 Жыл бұрын
அது இருக்கானு தெரியல தலைவரே...ஆனால் அது சரியான விஷயம்தான்...நிறைய பேர் ஆக்சிலேட்டர்ல அந்த செருப்போட வார் மாட்டிக்கும்...மாட்டிகிச்சுனா திடிர்னு நம்ம கால எடுக்க முடியாது பிரேக் போடனும்னா....அவர் சொல்றது சரியான விஷயம்தான்...ஆனால் சட்டய் இருக்கானு தெரியல
@senthil8946
@senthil8946 Жыл бұрын
அண்ணா வணக்கம் 🙏 அண்ணா ஆயிரம் தடைகள் வந்தாலும் ஆதவன் மறைவதில்லை.என்பதற்கிணங்க தங்கள் பயணம் மேலும் சிறப்பாக அமையவேண்டும். அண்ணா காலில் செருப்பு அணிந்து வாகனம் ஓட்ட அனுமதியில்லை. ஷூ அல்லது கால் முழுவதும் மூடியிருக்கிற காலணி அணிந்து அல்லது வெறும் காலில் ஓட்ட தான் அனுமதி உண்டு. இது இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் இந்த விதி பொருந்தும் .இது இந்தியா முழுவதும் உள்ள சட்டம் தான். கார் ஓட்டும் போது சாதாரண செருப்பு accelerate பெடலுக்கும், floor mat க்கும் இடையில் சிக்கி விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் ,ஷு அவ்வளவாக சிக்க வாய்ப்பில்லை என்பதால் இந்த சட்டம் கொண்டு வந்தார்கள் அதே போல் டூவீலர் லயும் வாகனம் ஒட்டிக்கொண்டிருக்கும் போது செருப்பு கழண்டு brake பெடல் அல்லது footrest இல் சிக்கி கீழே விழ வாய்ப்புள்ளது. பெரும்பாலும் நமது தமிழ்நாட்டில் காவலர்கள் இதற்காக அபராதம் விதிப்பதில்லை என்பதால் பலருக்கு இந்த சட்டம் இருப்பது தெரியாது. நம் காவலர்கள் நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் நம்மிடம். அபராதம் வசூலிக்க முடியும். ஆனால் அவர்கள் கருணை காட்டுவதால் 90 சதவிகித மக்கள் தப்பித்து கொண்டிருக்கின்றனர். அண்ணா தங்கள் பயணம் மற்றும் அனுபவம் எல்லாம் எங்களை போன்றோருக்கு ஒரு நல்ல வழிகாட்டுதல்கள் போலவே உள்ளது. அதனால் எங்கள் ஆசானாகிய தங்களின் இந்த பயணம் எவ்வித தடங்களுமின்றி வெற்றி அடையவேண்டும் என்று நம் சிவன்மலை ஆண்டவர் இடம் வேண்டுகிறேன்...,,🙏🙏🙏 அண்ணா நன்றீங்க 🙏🙏🙏
@prakashselvalakshmi9421
@prakashselvalakshmi9421 Жыл бұрын
All the best DON 👍 👌 😍 🥰 ☺ 💖 👍 💯
@greenhomekali4763
@greenhomekali4763 Жыл бұрын
Last month uttarakhand la engala stop panna ga... Same blue colour uniform traffic pc than 1500 fine panna ga... Zoom Carla t-board ku pathila own board irunthuchu. So athu fine katunom
@mohanrajsurya2067
@mohanrajsurya2067 Жыл бұрын
Yes ji...enaku Maruti Driving School la class la sonanga....seruppu potu driving panna kudadhu...
@rheniusm.1179
@rheniusm.1179 Жыл бұрын
ஆமா சார் அந்த சட்டம் இருக்கு......நல்ல Standard Driving school -அ solli tharuvanga......
@anandatheerthakalambettu4513
@anandatheerthakalambettu4513 Жыл бұрын
அதற்காகவே நான் ஷூ போட்டு ஓட்ட பழகினேன்
@MohaKrishmaddy
@MohaKrishmaddy Жыл бұрын
Don police military gedupadi adhigam erukum idam Kashmir.. Soodhanama erundhu , nallapadiya Leh Ladakh poitu vanga Don Love you Don from all TMF 💛❣ Video super Don👌🏻👌🏻
@selvarajd7797
@selvarajd7797 Жыл бұрын
பொதுவாகவே டூவீலர்தவிர வாகனங்களை ஷீ போட்டுதான் ஓட்டனும் இது இந்தியா முழுவதும்உள்ளசட்டம்தான் ஆனால் கன்டுகொள்வதில்லை
@9345683024
@9345683024 Жыл бұрын
Yes, this rule is in our motor vehicle rule.
@km.abdulmalik186
@km.abdulmalik186 Жыл бұрын
ஹலோ சார் லடக் டிரிப் சூப்பர் சூப்பர்
@anandkrishnab-uf1be
@anandkrishnab-uf1be Жыл бұрын
Yes we should not use slippers while driving. Our foot will Slip or struck It may cause of accident
@soundarrajan1593
@soundarrajan1593 Жыл бұрын
Yes bro India fulla irruku
@gopict8959
@gopict8959 Жыл бұрын
லடாக் செல்லும் எல்லாருக்கும் இது ஒரு போதனை... ஒவ்வொரு மாநிலத்திற்கும் சட்டத்திட்டங்கள் மாறுகிறது.. அதை எல்லாம் தெரிந்து கொண்டு செல்லுங்கள் நண்பர்களே.
@sreejithmohan5861
@sreejithmohan5861 Жыл бұрын
Hello Mohan sir, It's not only for car the rules apply for bike too. We should wear shoes or shoe model slipers which covers the fingers and toes. And should wear only pants not lungi Or dhoti. It's for all India not only on J&K...
@Rajavel-dz8gp
@Rajavel-dz8gp Жыл бұрын
உண்மை தான் செருப்பு போட்டு கார் ஓட்ட கூடாது என்பது உங்களுக்கு தெரியாதா டக்கோ உண்மை ரூல்ஸ் ஜீ👍👍
@SelvaKumar-py6ss
@SelvaKumar-py6ss Жыл бұрын
66
@charlespm118
@charlespm118 Жыл бұрын
TMF Sir, Wearing shoes is good
@muhammadghafoor113
@muhammadghafoor113 Жыл бұрын
கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் கோமகரே...! திகட்டாத தித்திக்கும் பேச்சுடைய திருப்பூர் திருமகரே...! எங்கள் மதிப்பிற்குறிய டான் திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு. செருப்பு அணிந்து கார்&பைக் ஓட்டுவது சட்டப்படி குற்றம்னு மோட்டார் வாகனச் சட்டம் 1988இன் பிரிவுகளின் கீழ் ஒரு சட்டம் இருக்குதான் அண்ணா. அதற்கு பலரும் நம் நாட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அந்த சட்டம் இப்ப வரைக்கும் இங்க நம்ம ஊர்களில் குறிப்பாக தமிழகத்தில் கடுமையாக்கப்படவில்லை. ஆனால் டெல்லி.... மற்றும் CRPF ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் ஜம்முகாஷ்மீர்.... ஸ்ரீநகர் பாரமுல்லா எல்லைப்பகுதியில் இந்த சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. காரணம்.... செருப்பு அணிந்து பைக்கில் செல்லும்போது அவசர பிரேக்(EMERGENCY BREAK) பிடிக்கும்போது செருப்பின் முன்பகுதி இடைவெளி பிரேக்கில் சிக்கிக்கொண்டுவிடும் பைக்கை நிறுத்த முடியாது(விபத்து உறுதி). காருக்கும் இதே நிலைதான். அதனால்தான் காலை முழுவதும் மறைக்கும் "முழு ஷூ" டைப் OR காலின் முன்பகுதி மட்டும் முழுவதும் மறைக்கும் "கட் ஷூ" டைப். போட வேண்டும் என்று சட்டம் இருக்குதான் அண்ணா. ஆனால் இங்கு நம் ஊரில் கடுமையாக இல்லை ஆனால் அங்கு கடுமையாக இருக்கு அண்ணா. ரொம்ப கவனமா இருங்க அண்ணா. கடைகளில் சாப்பிடும்போது அண்ணியையும் ரித்திக்கையும் தனியாக எங்கும் விட வேண்டாம்🙏 காரிலும் அண்ணியையும் ரித்திக்கையும் தனியாக விட்டுவிட்டு நீங்க எங்கயும் தனியாக போக வேண்டாம் அண்ணா🙏 நம் ❤சிட்டுக்குருவியோட❤ தங்களது இந்த லடாக் பயணம் இனிதே தொடர்ந்திட நல்வாழ்த்துக்கள் அண்ணா❤❤ என்றும் அன்புடன் உங்கள் தம்பி என்றும் அன்புடன் உங்கள் TMF ரா.முஹம்மது கபூர் (சென்னையில் இருந்து)
@kimyangKo
@kimyangKo Жыл бұрын
Shoe podama anga irukra climate ku kaal marathu poga vaipu irukanu therila athanala than solirpanga pola.
@cbelangovan
@cbelangovan Жыл бұрын
Yes, There is a Rule in Motor Vehicle Act, Not only 4 Wheeler, For Two Wheeler we need to drive only with Shoe, Not Sandles
@SathishKumar-hv4ft
@SathishKumar-hv4ft Жыл бұрын
S sir it's realy true rule for all india
@trucker.....1727
@trucker.....1727 Жыл бұрын
Yes using shoe is the first thing that learning school teaches in Karnataka.....
@Edward-jx3ps
@Edward-jx3ps Жыл бұрын
Yes bro...in Manipur also you are not allowed to drive a four wheeler or two wheeler with slippers
@Vijay-og3do
@Vijay-og3do Жыл бұрын
அண்ணே நம்ம விநாயகருக்கு முதலில் ஒரு பூ வாங்கி போடுங்க தினமும் காலைல பூ வாங்கி போடு கிளம்பும்போது அப்பதான் யாரும் மறக்க மாட்டாங்க
@danntr12
@danntr12 Жыл бұрын
Yes it is there and i was told by my Australian cousin that it's also there in Australia..
@CVeAadhithya
@CVeAadhithya Жыл бұрын
ஆமா சார் ..செருப்பு போட்டு கார் ஓட்டக்கூடாது...ஏன்னென்றால், செருப்பு கழன்று ப்ரேக் லிவருக்கீழ் மாட்டிக்கொண்டால் ப்ராபளம் அதனால் தான்.. காரின் ஸ்டிக்கர் ஒட்டுவது பெங்களூரிலேயே அனுமதியில்லை...எங்க காரின் ஸ்டிக்கரையே கிழித்துவிட்டார்கள்..
@t.s.arunkarthicktiruppur2935
@t.s.arunkarthicktiruppur2935 Жыл бұрын
இதையேதான் நானும் சொல்ல வந்தேன்....
@mbrajaram3246
@mbrajaram3246 Жыл бұрын
Nice to watch your video with exciting experience met in Sri Nagar which is not only in the grip of severe cold but also in tight security due to terrorism ,Wishes to you all.Thanks
@sandeeploganathan7837
@sandeeploganathan7837 Жыл бұрын
Yes! Applicable in there.....
@arumugamb5844
@arumugamb5844 Жыл бұрын
I verify shoe must wear while drive car if put chappal it lead to accident that below pedal and mat chappal struck
@ThangasamyS
@ThangasamyS Жыл бұрын
Shoe rule is true
@sakthi3481
@sakthi3481 Жыл бұрын
நீங்கள் திரும்பி வந்த பிறகு ஒரு கேள்வி வச்சிருக்கன்... don...
@harihariharan623
@harihariharan623 Жыл бұрын
Yes bro sue is must driving....
@tneelamsports
@tneelamsports Жыл бұрын
Irukku anna
@johnsonsundarraj6376
@johnsonsundarraj6376 Жыл бұрын
But. Enjoying the travel thru you. Keep rocking.
@thiyagarajandayalan734
@thiyagarajandayalan734 Жыл бұрын
Any mechanism handling needs safety precautions
@murugesanb6471
@murugesanb6471 Жыл бұрын
மோட்டார் சைக்கிள் ஓட்டவும் காலில் ஷூபோட்டிருக்க வேண்டும் என சட்டம் நம் TN நாட்டில் உள்ளது
@sivaprakashmano0254
@sivaprakashmano0254 Жыл бұрын
Tata Safari dicor review pannuga sir ur all reviews is very good sir
@abc.kirubha
@abc.kirubha Жыл бұрын
#Maruti800 🚘 #Memories #MakeInIndia 🇮🇳 The Maruti 800 which was launched in 1983, is the car that really changed the pace of the Indian automotive industry. The original car that was codenamed SS80 was based on 1979 Suzuki Fronte and had an 800cc F8B engine, Widely regarded as the most influential automobile in India, about 28 lakh 800s were produced, of which 26 lakh were sold in India. The first car was handed over by then Prime Minister Indira Gandhi to Mr Harpal Singh, who won the ownership rights through a lucky draw.
@SelvaKumar-rg8gl
@SelvaKumar-rg8gl Жыл бұрын
Shoe rules irukku sir
@sivakumarragunathan6982
@sivakumarragunathan6982 Жыл бұрын
Yes sir, there is a rule to wear shoes while driving. Chappal is not allowed according to RTO rule.
@trevorgamer2127
@trevorgamer2127 Жыл бұрын
Yes bro I kno that drivers want to wear closed feet slippers
@nagarajanarul6551
@nagarajanarul6551 6 ай бұрын
Super dan
@tamiltechrockers6007
@tamiltechrockers6007 Жыл бұрын
Don pathu patharama safe drive panuga
@nocomments070
@nocomments070 Жыл бұрын
Driving class laa seruppu pottu otta kudathunu oru rules irukku but shoe pottu ottanumnu naanum ithu varai Kelvi pattathu illa
@sakthi3481
@sakthi3481 Жыл бұрын
நீங்கள் கிளம்பும்போது extra light பற்றி நினைத்தேன்.
@subhssubh7965
@subhssubh7965 Жыл бұрын
true.. it is always there all over india.. even in tamil nadu.. but no one is following.. incase of emergency or special occasion police may put fine of minimum Rs 1000 for not wearing shoe on drive..
@mohammedalijinna4538
@mohammedalijinna4538 Жыл бұрын
சூ போட்டுத்தேன் சார் கார் ஓட்டணும் செருப்பு என்பது வெட்டிங்குறது நம்ம ஸ்டேட் அனுபவம் இயற்கையில் மோட்டார் செட் ரூல்ஸ் பிரிட்டிஷ்காரன் கொடுத்ததில் சோப் போட்டுத்தான் வண்டி ஓட்டம் நானும் ஒரு டிரைவர் வாழ்த்துக்கள் உங்கள் கேள்விக்கு மகிழ்ச்சி
@Timepass-zf1uu
@Timepass-zf1uu Жыл бұрын
Lot of maruti 800 in srinagar, surprise to see
@Ananth-gi1pg
@Ananth-gi1pg Жыл бұрын
ஆமாங்க அண்ணா மோட்டார் சட்டப்படி அனைத்து வாகன டிரைவர்கள் ஸ்சு போட்டுத்தான் டிரைவ் பண்ணனும்
@aravindar2356
@aravindar2356 Жыл бұрын
Yes iruku sir
@selvinadar7025
@selvinadar7025 Жыл бұрын
Yes sir mumbailum irukku seruppu pottu car 🚗 ottakudadhu but adha nirayaper follow pandradillai
@ganeshnetreya6855
@ganeshnetreya6855 Жыл бұрын
There is an RTO rule to wear shoes and drive car. But in most of the places in India it is not followed. The slippers can get stuck in between the brake or clutch pedals.
@user-H17Alexander
@user-H17Alexander Жыл бұрын
Each state … different laws… people has to be aware….. but generally speaking in india laws and rules are for only for good and normal families…. No rules and no laws for rich people and politicians … If u went in Bmw car … treatment will be different…. safe driving….Uncle
@maheshmagi307
@maheshmagi307 Жыл бұрын
Yes correct.. Rules are normal people...
@prabakaranraju5618
@prabakaranraju5618 Жыл бұрын
செருப்பு அல்லது bottle ப்ரேக் போட முடியாமல் தடை செய்யலாம்
@kanthalur.N
@kanthalur.N Жыл бұрын
Sir, Yes...Even bike should not be driven with Chappals.
@stard74
@stard74 Жыл бұрын
yes chappal driving is not allowed mainly in hills. as chappal may slip during breaking
@vadiveln2413
@vadiveln2413 Жыл бұрын
💐💐best wishes 💐💐 your Target 🎯🎯🎯 ❤️❤️ TMF ❤️❤️
@manivannan9899
@manivannan9899 Жыл бұрын
Happy journey vazthukal🙏. Pon. Manivannan .maduravayl.chennai
@lakshminarashiman8035
@lakshminarashiman8035 Жыл бұрын
Tend stay video pannunga brother
@prabhuprabhu6356
@prabhuprabhu6356 Жыл бұрын
லப்பர் சிறு போட்டோ ஓட்ட கூடாது என ஓட்டுனா கேஸ் போடுவாங்க சட்டம் இருக்கிறது உண்மைதான்
@krishnryn
@krishnryn Жыл бұрын
KUDOS TO MODI. EXPLORING LEH AND SRINAGAR NOT POSSIBLE WITHOUT HIM. JAI HIND
@version_siva5222
@version_siva5222 Жыл бұрын
👟 potutu otanuma 😂😂😂😂 anna epdi na sirikama irutha 😂😂
@Santhosh0692
@Santhosh0692 Жыл бұрын
ஆமாம் தலைவரே.. அப்படி ஒரு சட்டம் உள்ளது இந்தியா முழுவதும்… இது அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் பொருந்தும்.. நமது கால் -(bike) மற்றும் உயிர் (slippery)பாதுகாப்புக்காக..
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 3,3 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 8 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 5 МЛН
WORLD'S Dangerous Train பயணம் 😱 | Mauritania - Ep-02
23:23
Tamil Trekker
Рет қаралды 1,2 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 3,3 МЛН