Used Cars இப்படி வாங்க கூடாது 🙏 ? தயவு செய்து பார்த்து வாங்கவும் - Tirupur Mohan

  Рет қаралды 63,280

Tirupur Mohan

Tirupur Mohan

Күн бұрын

Пікірлер
@balamuralikrishnan.s6922
@balamuralikrishnan.s6922 9 ай бұрын
😊 நாளு மனுசங்க நல்ல இருக்கனும் என்று நினைக்கும் தாங்கள் தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் 😊 வாழ்க வளமுடன் இன்றும் என்றும் 🙏🏽
@arulmuruganarch3125
@arulmuruganarch3125 9 ай бұрын
கார் உரிமையாளர்...கார் விற்பனை செய்தவனின் கடை பெயர் மற்றும் முகவரியை இங்கே பதிவிடுங்கள்..இனி யாரும் அங்கு சென்று ஏமாற மாட்டார்கள்...
@sekar-gopi
@sekar-gopi 9 ай бұрын
இது போன்ற Seconds வண்டிகளின் குறைகளை சொல்லும் போது வண்டி மாடல்,என்ன விலைக்கு வாங்கினார்கள் என்ற தகவல்களை கூடுதலாக சொன்னால் சிறப்பாக இருக்கும் அண்ணா...மேலம் தற்போதைய Seconds cars சந்தை விலை நிலவரம் குறித்து விரிவாக நீங்கள் பேசினால் விலை நிலவரம் பற்றி ஒரு நம்பகத் தன்மை மற்றும் வண்டிகளின் விலையை மதிப்பிட உதவியாக இருக்கும் ....
@srinivasangurusamy4159
@srinivasangurusamy4159 9 ай бұрын
Super😂
@kumarc2365
@kumarc2365 9 ай бұрын
அண்ணா உங்க நேர்மையான மனசு யாருக்கும் இல்ல எல்லாரும் உங்கள மாதிரி இருந்த நல்லா இருக்கும். நீங்க வாழ்க பல்லாண்டு
@riyasr4736
@riyasr4736 9 ай бұрын
நானும் பழைய கார்கள் வாங்கும் எண்ணத்தில் இருக்கிறேன் மேலும் இது போன்ற வீடியோக்கள் போடுங்கள் அண்ணா மிகவும் உதவிகரமாக உள்ளது. நன்றி கோயம்புத்தூரில் இருந்து....
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 3 ай бұрын
நண்பா முடிந்தவரையில் புதியகார் வாங்குங்கள். அல்லது தெரிந்த நல்ல கார்ககளாக வாங்க பாருங்கள்.
@marimuthia
@marimuthia 9 ай бұрын
மோகன் அண்ணா நல்ல விழிப்புணர்வு கானொலி பதிவிட்டதற்கு நன்றி பயன்படுத்திய காரை வாங்குவதல்லாம் நமக்கு நல்ல நேரம் என்றால் நமக்கு நல்லாதாக அமைந்துவிடும் ஒரு பயண்படுத்திய காரை விற்பவர் நல்ல நிலையில் கார் இருந்தால் காரை விற்கமாட்டார் இந்த காரை இனி பயன்படுத்த முடியாது அதிக சிலவுகளை இழுத்து விடும் என்று எண்ணி பழைய காரை விற்றுவிடுவார் அதை வாங்குபவர் மாட்டிக்கொள்வார் புது கார் விலை அதிகமானாலூம் நமது மணம் சந்தோசப்படும் முதன் முதலில் நமது பெயரில் கார் வாங்கிவிட்டோம் என்ற மகிழ்ச்சியுடன் காரை ஓட்டுவோம் நமக்கு இலவசமாக சர்விஸ் கிடைக்கும் இப்போது 1லட்சம் கட்டினால் போதும் லோன் எடுத்து விட்டு மாதம் மாதம் கட்டிக்கொள்ளலாம் எனவே கார் வாங்கினால் புதிய கார்தான் வாங்கவேண்டும்
@m.saransaran1790
@m.saransaran1790 Ай бұрын
மோகன் அண்ணா வணக்கம் உங்க வீடியோ பார்த்தா நான் கார் எப்படி எடுக்கிறது தெரிஞ்சுக்கிட்டேன் ரொம்ப நன்றி அண்ணா
@prakashsubramanian_vibes
@prakashsubramanian_vibes 9 ай бұрын
Seruppadi to that car வித்த டீலர்... Don அண்ணா.. உங்கள் சேவை தொடரட்டும்...
@baskarkg7450
@baskarkg7450 9 ай бұрын
எங்கு பார்த்தாலும் ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்கள் நேர்மை என்றால் என்ன என்று கேட்பார்கள்.மனித மாண்புகள் குறைந்து விட்டது.
@sridharr7616
@sridharr7616 9 ай бұрын
I bought 7 used cars in 20 years. Only one M800 had this same problem. But all cars were good. 1st car Sipani Dolphin 2 door 2nd car Sipani S1 4 Door 3rd car Daewoo Cielo 4th car M800 5th car Tata Nano 6th car Honda City 7th car Wagon R My 8th New car is Hyundai i10 Nios. So nothing wrong in buying an used car but check thoroughly with a reliable mechanic. Buy a car with ENGINE MANIKUNJU AND MULLU MURIYADHA TYRE 😂
@shaikdawoodubaidullah9253
@shaikdawoodubaidullah9253 9 ай бұрын
சிறப்பான அறிவுரை வழங்குவதற்கு நன்றி ..❤❤❤
@krajm3204
@krajm3204 9 ай бұрын
Vaazhka valamudan Mohan Sir&Family! 💐💪👏🤗🎉✌️👌🏆🙏
@5gtamil473
@5gtamil473 9 ай бұрын
ஐய்யா அருமையான பதிவு நானும் தூக்கி பார்த்தேன்
@CheckOuts
@CheckOuts 9 ай бұрын
Yes ஆம் ஐயா அனைத்துப் பகுதிகளும் துருப்பிடித்து உள்ளது. நல்ல பதிவு நன்றி ஐயா
@devakumar-my9rl
@devakumar-my9rl 9 ай бұрын
அண்ணா வணக்கம் உங்களுடைய கார்கள் பற்றிய விவரங்கள் அருமை இது போன்ற கார்கள் ஏமாற்றி விற்பவர்களை திட்டினாலும் தவறில்லை
@sureshkumarnanthini5075
@sureshkumarnanthini5075 9 ай бұрын
உங்களுடைய விழிப்புணர்வு வீடியோவுக்கு நன்றி
@RajeevKS-qt8fg
@RajeevKS-qt8fg 9 ай бұрын
விழிப்புணர்வு தேவை அண்ணா நம் TMF க்கு. இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்
@truehdvideos507
@truehdvideos507 9 ай бұрын
கார் வாங்கும் நபர், காரை வாங்குவதற்கு முன் நன்கு அறியப்பட்ட மெக்கானிக்கை அழைத்து பரிசோதிக்க வேண்டும். இதை சரிபார்க்க இன்று நிறைய விருப்பங்கள் உள்ளன. இதுபோன்ற மோசடிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடவுளுக்கு நன்றி குறைந்தபட்சம் அவர் பெரிய தாக்கத்திற்கு முன்பே உங்களிடம் வந்தார். இந்த வீடியோவைப் பதிவேற்றியதற்கு நன்றி அண்ணா
@SenthilKumar-no5jn
@SenthilKumar-no5jn 9 ай бұрын
அருமையான பதிவுங்க TMF பதிவுக்கு நன்றிங்க...... முருகரை தரிசனம் செய்ய பழநி மலைக்கு குடும்பத்துடன் சென்று வரலாம் என்று நினைத்திருந்தார்.... என்று கூறினீர்கள்.... அந்த முருகப்பெருமான் முதலில் நீ உனது வாகனத்தை பழுது நீக்கி சரி செய்துவிட்டு வா என்று அந்த வாகனத்தை டி எம் எப் ஆகிய உங்களிடம் அனுப்பி வைத்து வீட்டார் போல...... நன்றிங்க டி எம் எப் அண்ணா.... வாழ்க வளமுடன்
@Raajesh.s
@Raajesh.s 8 ай бұрын
Not only chennai registration number, other district registration number vehicle( those who lives in chennai for job ) also affect chennai flood, check completely with a good mechanic before own a car..
@HariHaran-mf1fs
@HariHaran-mf1fs 9 ай бұрын
ஐயா நான் மேகானிக் ஆஹ் கூட்டிட்டு போயும் தப்பான கார் வாங்கிட்டு வந்து ஸ்டேஷன் வர போயி எனக்கு 1 லட்சம் நட்டதுக்கு குடுத்துட்டு வந்தேன்..... எங்களுக்கு உண்மையிலேயே நீங்க நல்லது பண்ணனும்னு நெனச்சிங்கனா தயவுசெஞ்சு used கார் வீடியோ பண்ணுங்க... A to z check panni nalla cara solunga nanga tirupthi ya vangikvom
@kodukapul
@kodukapul 9 ай бұрын
இது மாதிரி வீடியோக்கள் உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறேன்.
@elengoks
@elengoks 9 ай бұрын
யூஸ்டு கார் வாங்கும் போது வாரண்டி கியாரண்டி எதுவும் இல்லை. ரிஸ்க் முழுவதும் வாங்கும் நபரையே சார்ந்துள்ளது. வாங்குவதில் அவசரம் காட்டாமல் நல்ல மெக்கானிக் நண்பருடன் சென்று பரிசோதித்து வாங்கவும்
@MohaKrishmaddy
@MohaKrishmaddy 9 ай бұрын
Thanks for providing useful information Don.. You are a very kind person
@sriram3683
@sriram3683 9 ай бұрын
அது என்ன கல்ப்புரேட் அப்படினு சொல்லும் போது உங்க புன்னகை அருமை டான்
@imthathullaimthathulla1914
@imthathullaimthathulla1914 9 ай бұрын
தமிழ் நாட்டில் எல்லோரும் நாங்கள் தான் நல்ல வண்டி கொடுக்கிரநினைப்பிலேபயம்இல்லாமபணம்சம்பாதிச்சாநாளைஇறைவனக்குபதில்சொல்லிதீரனும்
@dhandapanihyd
@dhandapanihyd 9 ай бұрын
ஏண் இப்போது அதிகம் video போடுவது இல்லை
@Ajmalaju-z7t
@Ajmalaju-z7t 9 ай бұрын
Unnaku enna vandhuchu velaiya pathutu iru loose
@dhandapanihyd
@dhandapanihyd 9 ай бұрын
@@Ajmalaju-z7t அறிவு இருக்கா. உனக்கு இங்கே ஏன்ன வேலை
@dhandapanihyd
@dhandapanihyd 9 ай бұрын
உனக்கு ஏண்டா வலிக்குது ​@@Ajmalaju-z7t
@suresh-rw6io
@suresh-rw6io 9 ай бұрын
Anna work busy
@gowthamraina4761
@gowthamraina4761 9 ай бұрын
Kindly please ignore chennai vehicles , Good video Don anna . kindly please do this like of videos
@Sarathkumar-dn2cd
@Sarathkumar-dn2cd 9 ай бұрын
Correct Anna. All dealers are selling based on outer body condition, seats, infotainment, AC, Power windows. No one explaining about Engine Spec, vehicle conditions.
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 9 ай бұрын
Good vlog good presented on used car scammers, how they do and sell it,. Very sad buyers, Awarnace to all.
@ganesanpetchimuthu487
@ganesanpetchimuthu487 9 ай бұрын
even my hyundai santro xing 2007 model is chennai registered vehicle 😢 it has more rust conpared to this i10 and some body damages 😢everything is gone like sparkplug , starter motor ,suspension, shockabsorber everything gone 😔i have bought for 1 and half lakhs but work done nearly upto 1 lakh 😢😢 but still more damages pending 😢 like rust and underbody chassis is not even checked and also mileage is veryy worst it gives only 11kmpl in city 😢😢tmf hope everyone be aware or best thing is to buy a new car 🎉🎉🎉just take some time
@frenky192
@frenky192 9 ай бұрын
Better go for Chevrolet its affordable fuel efficient and low maintenance
@ssyedshafiullah
@ssyedshafiullah 8 ай бұрын
11 kmpl in city is good mileage 😅
@Praveen27-7-94
@Praveen27-7-94 9 ай бұрын
அண்ணா நீங்க சொல்றது சரிதான் ஆனா எந்த குறையும் இல்லாமல் seikainsla வண்டி கிடைக்குமா ணா bike கூட நீங்க சொல்றபோல வாங்க லாம் ஆனா கார் ஒன்னுமே பண்ண முடியாது cabin la intereyarla ஓட்டயிருந்த இருந்தால் பெய்ட் பண்ணும்போது தான் எல்லாம் பிரிப்பது அப்போது தான் தெரியும்
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 8 ай бұрын
காரைப்பற்றி முழுமையாக தெரியாதவர்கள் , காரை விற்பவர்களை நம்பி வாங்குகிறார்கள் , அதில் ஒரு சில கார் டீலர்கள் நம்பிக்கையற்றவர்களாக உள்ளதால் இந்த தவறு நடக்கின்றது .
@shivsarankavis
@shivsarankavis 8 ай бұрын
அருமை சார்,,பணம் ஒன்றே குறிக்கோல்லாக உள்ளனர்.இப்படி ஏமாற்றி உருப்படபோறானுக
@geethasrinivasan210
@geethasrinivasan210 9 ай бұрын
Unga voice and timings comedy superb ❤
@rrkatheer
@rrkatheer 9 ай бұрын
When I try to sell my Maruti Suzuki hatchback at very good condition with less driven , non flooded vehicle there was no genuine buyers to take at reasonable price I’m Chennai. But finally given exchange for new car. People blindly trust corporate seconds sales company and other dealers but they are not ready to trust analyze spend sometime to buy from direct owner.
@nagaarjun1288
@nagaarjun1288 7 ай бұрын
Yes, I agree. I was cheated by cars24. They cheat me with damage vechile
@usereskiruba
@usereskiruba 9 ай бұрын
அண்ணா உங்கள் பதிவுகள் மிகவும் அருமை சில கார் விற்பனை யார் மிகவும் மோசம் பணத்தை விறையம் செய்யாதீர்கள்
@subhavignesh5707
@subhavignesh5707 9 ай бұрын
வணக்கம் அண்ணா நான் ஒரு இன்னோவா கார் வாங்கினான் neenga சொன்னது போல டிரைவிங் பண்ண நல்ல இருந்துசினு வாங்கிட்டேன் அனா சேஸ் நம்பர் செக் பண்ணல . கார் புக் இப்போம் செக் பண்ணும் போது புக் வெற car ஓடாது . 😢😢😢😢😢
@Abisheak_Sivakumar
@Abisheak_Sivakumar 9 ай бұрын
Kastama iruku sir, seller ku oru manasachi vandam they should think atleast about the safety 😢
@madhanakumar6155
@madhanakumar6155 20 күн бұрын
Even the buyer is not aware of damaged chassis while selling.
@mohanr1571
@mohanr1571 9 ай бұрын
Same prm used car indigo.😢 2008 modal . Selauu panna mudiyama vandi irukku pls anna sonnamathiri Full bottom mat ellam eduthu chek pannugga😢😢😢
@baskarr7829
@baskarr7829 9 ай бұрын
தங்களின் தகவல்களுக்கு நன்றி
@PREMKUMAR-fh5jp
@PREMKUMAR-fh5jp 9 ай бұрын
அண்ணாச்சி இப்போ சென்னை நம்பர் 2's வண்டி எல்லாமே வெள்ளதுல போன வண்டிதான் புல் சர்வீஸ் பண்ணி ஏமாத்திடுறாங்க. இப்போதைக்கு யாரும் சென்னை நம்பர் வண்டிய வாங்காம இருக்கலாமே.
@shajahansyd1
@shajahansyd1 9 ай бұрын
Arumaiyana pathivu anna👏👍
@venkateshsanthanakrishnan9747
@venkateshsanthanakrishnan9747 8 ай бұрын
Seconds la AMT eduklaama anna ?? Gearbox life irkuma ?? Intha maari videos paakrapa romba doubt varuthu..😢
@madeshm8558
@madeshm8558 9 ай бұрын
Low budget car vanga asai patal epadi than erukum..
@subramaniamlakshmanasamy7637
@subramaniamlakshmanasamy7637 9 ай бұрын
Please yanda deler சொல்லுங்க அண்ணா
@johndebritto1573
@johndebritto1573 9 ай бұрын
நன்றி மோகன் சார் நல்ல பதிவு 😊
@DineshKumar-mc9gm
@DineshKumar-mc9gm 9 ай бұрын
Innova recliner seat alteration pathi ஒரு பதிவு poduinga
@rrkatheer
@rrkatheer 9 ай бұрын
Don just came here to see your smiling face , thanks
@aruls7493
@aruls7493 8 ай бұрын
அண்ணா ஏ i20 old model 2009 CNG fitting பன்னலாமா அதனால கார் என்ஜீன் பிரச்சினை வருமா தெய்வ செய்து ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@tiruppurmohan
@tiruppurmohan 8 ай бұрын
No problem
@venki357
@venki357 9 ай бұрын
Namakita iruka cash ku ena new car kedaikumo atha vangarathu mathi
@mariappansaravanan118
@mariappansaravanan118 9 ай бұрын
Customer should return the car to the dealer and make big scene in the dealers place definitely it will affect fheir business and they will not do the same mistake again.people must aware these kinds of problems will arise while going for a second hand cars
@haribabu6747
@haribabu6747 9 ай бұрын
Super sir very very useful advice for second hand buyers
@raakaragu8641
@raakaragu8641 9 ай бұрын
சிறப்பான தகவல் நன்றி
@venugopalarumugam3927
@venugopalarumugam3927 9 ай бұрын
Arumai Mohan Sir🇮🇳🙏
@Nagabalajibe1988
@Nagabalajibe1988 9 ай бұрын
கண்டிப்பாக வண்டியைத் திருப்பி எடுத்துக்கணும்.. நானும் அவரு வாங்கின அதே இடத்துல தான் அண்ணா வாங்கினேன். நீங்க, Motowagon Asir அண்ணா, Birlas Parvai video எல்லாம் பார்த்து முதல் ஒரு மெக்கானிக் வச்சு check பண்ணிட்டு அவரு ஓகே சொன்ன பிறகு வண்டியை வாங்கிட்டு இரண்டாவது naaley.. Tata showroom எடுத்துட்டு போய் general check up pannitten... engine tension apram right rear wheel bearing fault irunthuchu சண்ட போட்டு சரி செய்து வாங்கினேன்... market value வை விட நான் வாங்கினது கொஞ்சம் அதிகம் தான் ஆனால் check பன்னி வாங்கியதில் ஒரு நிம்மதி.. 1000 2000 பணத்தை பார்க்காமல் ஒன்று இரண்டு mechanic வைத்து பார்ப்பது மிகவும் அவசியம்
@roshanr7943
@roshanr7943 9 ай бұрын
Hi Anna ,.thanks for your valuable comments. I want to buy second hand car 4 lacks budget, please suggest your advice
@SivaKumar-wh8hb
@SivaKumar-wh8hb 9 ай бұрын
Hats off to Don🎉 great awareness video Anna.......
@SaraVanan-yr2rl
@SaraVanan-yr2rl 9 ай бұрын
அவங்க பண்ணது மிகவும் தப்புதான் என்னையும் இதுபோன்று ஏமாற்றி விட்டார்கள்
@ranjithravichandran3885
@ranjithravichandran3885 9 ай бұрын
Body nalla irukkaratha patha I guess onnu cars 24 illa spinny ellathaum sonninga ithu ama na scam ne podlam. Ippa ellarum athula tha seconds car try pandrom
@anbalaganb3894
@anbalaganb3894 9 ай бұрын
உண்மை சிறப்பு அண்ணா. ⚘
@balajigowni6158
@balajigowni6158 9 ай бұрын
அண்ணா Scorpio 2007model இன்றைய s11 மாடல்‌ ஆல்டர் பண்ண முடியுமா. அதற்கு என்ன செலவு ஆகும்
@pandiyanvelloremuniraththinam
@pandiyanvelloremuniraththinam 9 ай бұрын
Nalla ullam ❤
@nathamanik8424
@nathamanik8424 8 ай бұрын
மழையில் இருந்து வண்டி மாதிரிதான் இருக்கிறது
@gokulkrishna701
@gokulkrishna701 9 ай бұрын
Waiting for this type of videos
@mathewmathew2576
@mathewmathew2576 5 ай бұрын
மாடல். சொல்லுங்க. பிரைஸ். சொல்லுங்க
@jothipuvana9531
@jothipuvana9531 9 ай бұрын
Hi sir nanga first time car vanga porom tata Tiago xt variant 2 epdi irukkum please sollunga
@mathirevathi4215
@mathirevathi4215 8 ай бұрын
Sir km kamiya katranga .adhu epdi kandu pudikaradhu.
@ShanmugavelK-y6t
@ShanmugavelK-y6t 9 ай бұрын
Nan ungavideo misspanarathila thirpur vantha ungala pakalma🎉
@sridharankumar7123
@sridharankumar7123 9 ай бұрын
Nalla patheivu Anna thanks ❤
@govindarajann6580
@govindarajann6580 9 ай бұрын
Your correct Mohan sir
@sklenin3625
@sklenin3625 8 ай бұрын
Low budget la nalla vandi iruntha solluinga na
@sikkandarfaaz9835
@sikkandarfaaz9835 5 ай бұрын
திருப்பூரில் சென்னை வண்டி தான் அதிகமாக இருக்கிறது
@gudcvjnbvbb2974
@gudcvjnbvbb2974 9 ай бұрын
STR CARS and SRI harsha cars 😂😂😂😂
@michaelchasan5155
@michaelchasan5155 9 ай бұрын
Use full aana video tms....🎉🎉🎉
@timewaste9771
@timewaste9771 9 ай бұрын
Good morning sir, enakum oru second hand car vanga virupam iruku sir 2.5l range.. Unga kitta ethachum iruka sir... Iruntha sollunga
@Ritvin2021
@Ritvin2021 8 күн бұрын
Sir ,ungalal naanum mechanic aaiten
@vijaykumarponnusamy5424
@vijaykumarponnusamy5424 9 ай бұрын
வாழ்க பல்லாண்டு அண்ணா... ❤❤❤❤
@rengasamysamy-hm7kq
@rengasamysamy-hm7kq 9 ай бұрын
Palani murugan than antha car owners unga kitta anuppi pakthan kudumbaththai kaappaaththirukkar om muruga
@user-thiruabi9196
@user-thiruabi9196 9 ай бұрын
அண்ணா நானும் வண்டி தேடிக்கொண்டு இருக்கேன் நல்லா வண்டி இருந்தா சொல்லுங்க அண்ணா 🙏🙏
@pakkirmydeen8578
@pakkirmydeen8578 9 ай бұрын
Anna vanakam i10 iruku ac potu pokum pothu pikup illa ana petrol kammiya kitaiku 12km kitaikuthu enna problem irukum anna konjum sollunga
@mrhacker7844
@mrhacker7844 9 ай бұрын
Avlothaan mileage varum
@wazeeharaa8100
@wazeeharaa8100 9 ай бұрын
Car Sense chennai போகாதீங்க. அதிகமான விலை.
@tbaskar774
@tbaskar774 9 ай бұрын
Str cars harsa cars low budget saravanan cars ......
@jothikrishna9195
@jothikrishna9195 9 ай бұрын
Antha sales panna company name sollirukkanum anna, illa antha vandi owner he ve company name solla sollirukkanum anna.
@AshokKumar-ju3mo
@AshokKumar-ju3mo 9 ай бұрын
காரு வித்தவன் கம்பெனி பேர சொல்லுங்க அப்பதான் யாரும் மறுபடி அந்த கம்பெனில கார் வாங்க மாட்டாங்க
@sasikumark444
@sasikumark444 9 ай бұрын
Car delar பெயர் போடுங்கள் அப்போதுதான் அவர்கள் இனிமேல் இந்த மாதிரி தவறு செய்ய மாட்டார்கள்.
@BalasubramaniyanBalu-p5q
@BalasubramaniyanBalu-p5q Ай бұрын
Anna.thayavuseaithu.entha.vandi.virppanai.mugavar.neame.patri.soLunga.aNnamdi.
@umeshumesh-ts1qu
@umeshumesh-ts1qu 9 ай бұрын
Paavam sir
@mohammedfayaz2385
@mohammedfayaz2385 9 ай бұрын
அண்ணன் வாங்குறவங்க பார்த்து வாங்கணும் வண்டி கீழே பார்த்து வங‌
@rajrds1989
@rajrds1989 9 ай бұрын
நானும் அப்படி தான் ஏமாந்துட்டேன்😢😢😢😢😢
@thamilangaming3775
@thamilangaming3775 9 ай бұрын
அன்னா வனக்கம் ரோல்ஸ் ராய்ஸ் கார் விமர்சனம் போடுங்கன்னா.....
@rowlandskay1785
@rowlandskay1785 9 ай бұрын
Thank you sir.
@sivakumarmarimuthu3762
@sivakumarmarimuthu3762 9 ай бұрын
Flood வண்டிதான் சார்
@romanmani5016
@romanmani5016 9 ай бұрын
Anna used car vangura problem ponuna neenga used car business pannaatha ellarukkum nalla erukkum nalla eruppanga anna pls ellarukum help pannunga pls
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 3 ай бұрын
மெக்கானிக் அழைச்சிட்டு போனலுமே சிலகார் அமையாது.
@ganesanks7056
@ganesanks7056 9 ай бұрын
இதற்கு காரணம்
@RameshButtu
@RameshButtu 9 ай бұрын
கண்டிப்பாக இந்த வண்டியை விற்பனை செய்தவர்கள் ரிட்டர்ன் எடுக்க வேண்டும்.
@AnuKarthiofficial
@AnuKarthiofficial 9 ай бұрын
Unga kadai enga eruku details sollunga anna
@mohamediqbal2441
@mohamediqbal2441 9 ай бұрын
Anna, unga location, enakku car vaanga help pannuveengala..?
@karthicksivan243
@karthicksivan243 9 ай бұрын
உங்களின் விலைமதிப்பில்லா நேரத்தையும்,TMF-குடும்பத்தில் மேல் தாங்கள் கொண்டுள்ள அக்கரைக்கும் மிக்க நன்றி அண்ணா❤
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
സ്വപ്ന വീട്: ഒരു യാത്രയുടെ തുടക്കം Dream Home: The Beginning of a Journey#home #hometour #malayalam
7:06
ഞങ്ങളും ഞങ്ങളുടെ നാടും Njangalum Njangalude Naadum
Рет қаралды 259