அருமையான பதிவு.முதன்முதலாக கார் வாங்கி ஏசி பயன் படுத்துவர்களுக்கு மிக உபயோகமான பதிவு.
@narasimhanrl8997 Жыл бұрын
Verygood guidance. But one thing to correct. After parkingin sun light for longtime before starting the car ac it is best to open the foors and windows for two minutes and switch on the fan only in full speed for a minute. This eill dive out sll the hot air out and then close all the doors first and then close the windows one by one when the fan is still on at full speed. Then switch on ac. And set ac level accordingly. This method will give better result and effective cooling than simply closing and opening the windows alone before starying ac. I hope I made my point. Pl try and see the difference. All the best.
@baskarank467326 күн бұрын
Super 🎉 review.. very useful
@kandhamuruga4055 Жыл бұрын
நன்றி குரு, informative
@Balamurugan-gb1bd Жыл бұрын
Very practical explanation sir. Well explained. Thank you so much
@rengasamysamy-hm7kq3 ай бұрын
Super annan nalla news thanks
@puviyarasana5595 Жыл бұрын
Super thanks Sir 🎉🎉🎉
@sshanthakumarsshanthakumar94474 ай бұрын
Very nice explain thank you so much Sir 👍
@karthivpm9112 Жыл бұрын
ப்ரஷ் ஏர் பற்றிய பொத்தான் தகவலுக்கு நன்றி
@ALPHABETARUN Жыл бұрын
very useful information Thank you
@aadnan111222 Жыл бұрын
சார்... உங்கள் பழக்கத்தை நீங்கள் சொல்கிறீர்கள்... - கார் ஓட்ட ஆரம்பிக்கும் போது இரண்டு நிமிடங்கள் கண்ணாடியை இறக்கி ஓட்ட வேண்டும். - Fan speed எடுத்தவுடன் 1ல் வைத்தால் தான் சீக்கிரம் குளிர்ச்சி கிடைக்கும். - Internal circulation off செய்வதற்கு பதிலாக 5 நொடி இடது, வலது கண்ணாடியை லைட்டாக இறக்கி ஏற்றினால் போதும்.
@senthilvelu568 Жыл бұрын
Useful tips for car users on how to use AC while driving in summer,Tk you bro
@muruganmaster26819 ай бұрын
Very useful information.sir
@ushaailuravishankar60875 ай бұрын
Thank you sir for the useful information 🙏🙏
@Sarojaramu-jf1mq Жыл бұрын
சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉
@vijaykumar-bb9wk Жыл бұрын
அருமையான தகவல் தூய்மையான காற்று உள்ளே வருவதற்கு பொத்தானை மகிழுந்து படம் போட்ட பொத்தானை அணைக்க வேண்டும் என்று கூறியது ஒரு புதிய தகவல் உபயோகமான தகவல் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை
@CHANDRASEKARANKRISHNAN-im3mt5 ай бұрын
Excellent advice Sir.
@arumugamk1262 Жыл бұрын
Thank you for your valuable information.
@ArulArul-wj7gn Жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள், எங்கள் வீட்டில் 3 கார்கள் உள்ளன, 1) VW JETTA, 2) Fiat Punto, 3) Suzuki Baleno (auto) இவற்றில் வெளிக்காற்று உள் வரும் option இதுவரை நான் கவனித்ததில்லை, தங்கள் மேலான தகவல்களுக்கு நன்றிகள் !
@vidhya.k7907 Жыл бұрын
Very very great sir very useful video sir thank you sir 🙏
@platinagiri9998 Жыл бұрын
Very useful video...
@gaffertailor19485 ай бұрын
Tha Nku sar good 👍
@selvarajannadar Жыл бұрын
சார் நீங்க சொல்றீங்க அந்த லைட் எரியுறத பட்டனை ஹைவேல போன உடனே கொஞ்ச நேரம் கழிச்சு அதை நீங்க பந்து பண்ணனும் அணைக்கனும் அப்படின்னு சொல்றீங்க ஆனால் ஹைவேல போனதுக்கு பிறகு நீங்க அதை அந்த லைட்டை அணியக்கூடிய அளவுக்குள்ள பட்ட நமக்கு நீங்க அப்படின்னா வெளியில இருக்கிற லாரி வண்டிகள் உடைய புகைகள் எல்லாம் உங்களுக்கு உள்ள வரும் எல்லாம் பெட்ரோல் எது உடைய வாடைகள் உங்களுக்கு வந்து உள்ளுக்குள்ள வரும்.நீங்க அத அப்படி ஆன் பண்ணுவது அணைக்கணும் வெளியில் உள்ள ஆக்சிஜன் உங்களுக்கு வேணும் அப்படின்னு சொன்னா எல்லாம் மரங்கள் அடர்த்தியாக இருக்கக்கூடிய ரோட்டுல நீங்க அத ஓபன் பண்ணலாம் அப்பனா உங்களுக்கு சுத்தமான காத்து கிடைக்கும் இல்ல அப்படின்னு சொல்லியாச்சுன்னாக்கும் உங்களுக்கு எல்லாமே புகைகள் தான் உள்ள வரும் உங்களுக்கு சுவாச பிரச்சனை வரும்.
@dinesh2941 Жыл бұрын
Air filter will help to purify from carbon monoxide or carbon dioxide .so need panic
@தெய்வத்தமிழ் Жыл бұрын
❤
@mdnaisar79994 ай бұрын
Park pannirukkumpothu ac podalama half hour or 1 hr ku
@rajagopalkc6076 Жыл бұрын
Very important sir
@narayananjanarthanan68817 ай бұрын
In recirculation mode'we exhaust CO2 when breathing.In a long travel we get head ache because less oxygen level.inside the car.If we allow fresh air for few minutes the oxygen level is maintained. Required level.This is the science behind it.
@manoharan482 Жыл бұрын
Good 👍
@kaladhilu2726 Жыл бұрын
Apparam yaan bro ac pota milage drop aguthuuu???
@madhupk9118 Жыл бұрын
If it is old models inda glass eppadi turkiradu atakkuradu entru sollungal
@ArulArul-wj7gn Жыл бұрын
அப்படியே கொஞ்சம் சுத்தி ஏற்றி, அதே போல் இறக்க வேண்டும். அது மிகவும் கடினம் ஆனதால் , வண்டியை கொஞ்ச நேரம் நிழலில் நிறுத்தி கண்ணாடிகளை திறந்து வையுங்கள், நன்றி !
@gajendirans2048 Жыл бұрын
Super🙏
@senthil5625 Жыл бұрын
I reach my office before start ac.. 😂😂😂
@elangovannatarajan171 Жыл бұрын
Good nice tips
@elavarasisv9580 Жыл бұрын
Good explanation sir but Mahindra marrazola neenga sonna button edhunu theriyala
@Braincars Жыл бұрын
Unga car automatic climate controla irunda inda button irukkathu ithu manual Carla mattumthan irukkum
@Lubna-cp3st Жыл бұрын
Nice
@navanithan7 Жыл бұрын
Sir na driving licence edukkum pothu mattum than car ottunen. Licence kidachathu ku aprom ,ottipakka car kidaikkala. 5 years aachu ippo car otta payama irukku ithukku enna pannalam sollunga
@Braincars Жыл бұрын
driving schoolla touch eduthukalam or unga friend car ottiparunga continue va car otna than bayam pohum minimum 03 month touch edukkanum bro
@bharathij6082 Жыл бұрын
Athlm onnum prblm illa brother ...seekiram nenga ottalam ...esay ah...one week la nenga normal bayam illama car ottalam ...thairiyama start pannunga 🎉
நான் மாருதி கார் Swift பயன்படுத்தி வருகிறேன் எனது காரில் ஏசி போட்டுவிட்டு ஓட்டி செல்லும் பொழுது ஒரு சில நேரத்தில் காரின் பிரேக்கை கட்டை போல் ஆகி பிரேக்ஸ் சரியாக பிரிக்க வில்லை இது என்ன பிரச்சனையாக இருக்கும் என்பதை தெளிவாக கூறுங்கள் சார்
@vidhyasagarb8177 Жыл бұрын
Solla vanthatai surikkama sollunga
@bharathnogod-y2v Жыл бұрын
Marutu 800 2007 model , AC pota petrol kudikithu..
Sir fan ku right side la erukara control eaduku use sir
@Braincars Жыл бұрын
Car ac cooling direction front glass driver face driver legs ku vaarra mahtiri set pannikalam
@raveendrans297 Жыл бұрын
How to reset pioneer set to have blue tooth
@Braincars Жыл бұрын
Old type ஸ்டீரியோ செட்ல Bluetooth reset செய்ய முடியாது latest infotainment set panna அதுல ஸ்டீரியோ reverse camera Google maps எல்லாம் இருக்கும் என்னோட கார்ல ஓல்ட் remove பண்ணிட்டு ஆட்டாகாப் செட் பண்ண நல்லாருக்கு amount 7000 aahum
@theopluspraveen1324 Жыл бұрын
Super sir
@THANGA-TAMIL8 ай бұрын
👍👌💐
@rameshs.m3955 Жыл бұрын
Excellent ! Sometimes, while using AC, car inside fog forms and blocks vision through windshield ?.how to avoid this ??
@Arasuari Жыл бұрын
Change your mic, it is really bad quality voice getting muffled and scratched every time, take this suggestion
@Braincars Жыл бұрын
thank you i will replace imediately
@Arasuari Жыл бұрын
@@Braincars thank you sir, congratulations for your effort 👍
@srinivasanav4301 Жыл бұрын
*"வந்து", "வந்து", "பாத்திங்கன்னா" போன்றவற்றை அடிக்கடி சொல்வதை தவிர்க்கவும்*.
@arulganesh1388 Жыл бұрын
Nowadays we have option buttons to change the air flow to take from outside or inside....
@Braincars Жыл бұрын
75 percentage of car running in india are not auto Ac system so that type of car owners using the manual system
@யாழினிகோவிந்தராஜன்8 ай бұрын
கண்ணாடியை இறக்கினால் போதுமானது நீங்க சொல்லும் ஆப்ஷன் மாற்றினால் ஹீட் உள்ளே வரும் தூசி வரும்
@arunabiramjayachandran60415 ай бұрын
Haha.. Yean bro unga car AC la filter illiya
@Raje353511 ай бұрын
வீடியோவில் தெளிவாக தெரியவில்லை
@Indian-hw2sz Жыл бұрын
If bad smell comes from AC vent means how to clear it. Due to dead rat.
@Braincars Жыл бұрын
you should change ac cabin filter and clean fan blower
@manimekalai1989 Жыл бұрын
I have a new.model latest shift 😅
@gopinaths-ji6ik Жыл бұрын
மழை நாளில் கண்ணாடி புகை போல ஆகிவிடுகிறது அப்போது Ac எப்படி use பண்ணுவது
@dineshsaravanan25007 ай бұрын
Weather button press pananu with ac on
@balap4444 Жыл бұрын
How to use in AC rainseason
@Braincars Жыл бұрын
Already video potrukkom brain cars play listla பாருங்க
@TheManzagirl Жыл бұрын
வீடீயோ அவ்வளவாக பிடிக்கல,அந்த சிகப்பு வெள்ளை நீலக்கோடு எதைக்குறிக்குதுன்னு கொஞ்சம் அதிகப்படியான தகவல் தரமுடியுமா
@sakthinarayanan3397 Жыл бұрын
Tell quickly.
@m.murugesanm.murugesan7409 Жыл бұрын
Good explain for AC,anal surukka maga sollirunthal nandraga irunthikkum rimba bore aiduchu
@CMDeepakB6 ай бұрын
Unga contact no kudunga sir
@sankarramr7717 Жыл бұрын
Feel you not required AC..
@anthonymichael8276 Жыл бұрын
Car scientists 😢
@jayasrinivlogskaraikudi8880 Жыл бұрын
Poor audio
@ganesansukumar9551 Жыл бұрын
எல்லாம் ஆட்டோமாட்டிக் வந்தப்புறம் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லனுமா ?
@anthonymichael8276 Жыл бұрын
Why
@nurullhassan7866 Жыл бұрын
How many times told .... vanthu vanthu ...ethne vanthu ....
@TheMadhusoft1 Жыл бұрын
Nowadays all cars are comming with automatic AC
@chandransekar61096 ай бұрын
சொன்னதையேச் சொல்றீங். Bore.
@raghupathi6657 Жыл бұрын
ஓவர் அறுவை
@babuchristy1672 Жыл бұрын
தம்பி நல்லா சொன்ன இனியாவது இந்த நாய்களுக்கு சூடு சொரணை வருதா பாா்ப்போம்