No video

இந்தியாவின் முதல் பொக்கிஷம் இந்த காரா ? Premier padminiFiat TamilReview - Tirupur Mohan

  Рет қаралды 100,719

Tirupur Mohan

Tirupur Mohan

Күн бұрын

Instagram www.instagram....
Facebook page / super-car-care-2354295... . இந்தியாவின் பொக்கிஷம் இந்த கார ? நீங்கள் ஆர்வத்துடன் கேட்ட ஒரு கார் ரிவ்யூ. #tirupurmohan #carreview #vintage #tmf #tamil #don #tirupur #car #cars #carslover #fiat #premier #padmini #fiatcar #carreviewtamil #old #oldisgold #carreviews #pal #vintagecars #premierpadmini #google #carrestoration #carmodification

Пікірлер: 346
@senthilkumar-ci8bw
@senthilkumar-ci8bw Жыл бұрын
புது வண்டியை விட பழைய வண்டி ரெவியூ ரொம்ப ஆர்வமாகவும் சந்தோஷமாகவும் இருக்கு சூப்பர் சார்.
@muthuvadivu8795
@muthuvadivu8795 Жыл бұрын
இந்த மாதிரியான கார்களை ஓட்டும் போது அதை அனுபவிக்கிற சந்தோஷமே வேற லேவல்
@dineshmuthiya1613
@dineshmuthiya1613 Жыл бұрын
S. Correct bro
@jagan8805
@jagan8805 Жыл бұрын
நானும் இந்த வாகனம் தான் வைத்திருக்கிறேன். அன்றாடப் பயன்பாட்டில் இன்றும் இந்த வாகனத்தை தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். I❤️my fiat.
@kannans6941
@kannans6941 Жыл бұрын
Me too bro have one 137d . Lovely car
@esu_uxui_designer
@esu_uxui_designer Жыл бұрын
Bro epd vanguradhu indha car kedaikaadhaa 😢
@senthil8946
@senthil8946 Жыл бұрын
அண்ணா வணக்கம் 🙏 அண்ணா நானும் முதன் முதலில் வண்டி ஒட்டி பழகியது இந்த வண்டியில் தானுங்க அதுவும் சித்தப்பா வண்டி handgear model . நல்லா பழகிய பின்னர் ஒரு முறை எங்கள் சித்தி மற்றும் அம்மா ஆகிய இருவரையும் கோவிலுக்கு அழைத்து சென்று வரும்போது highway ல வரும்போது brake failure ஆகிவிட்டது. அச்சமயம் நான் பயந்து விட்டேன் பயத்தை வெளியே காட்டாமல் அம்மாவுக்கும் சித்திக்கும் தெரியாமல் gear படிப்படியாக குறைத்து 1st, 2nd என்று மாற்றி மாற்றி பொறுமையாகவும் பாதுகாப்பாகவும் வீடு வந்து சேர்ந்தோம். நல்ல வேளையாக அன்று sunday என்பதால் road free ஆக இருந்தது. வீட்டிற்கு வந்த பின் தான் சொன்னேன் . அதுவும் அந்த சமயத்தில்17 வயது என்பதால் நான் licence எடுக்கவில்லை அப்போது தான் என் அப்பாவிடம் இருந்து முதன் முதலாக அடி வாங்கினேன். ( கன்னம் பழுத்து விட்டதுங்க அண்ணா) என் அப்பா மருத்துவர் என்பதால் அதன் விபரீதம் குறித்து விளக்கினார். அதன் பின்னர் நான் 5 வருடம் கழித்தே steering பிடித்தேன். ஆனால் நான் வண்டி பழகும்போது என் சித்தப்பா என்னிடம் வண்டி ஓட்டும்போது வண்டி ரிப்பேர் ஆனால் எப்படி சமாளிப்பது. Brake failure ஆனால் எப்படி சமாளிப்பது என்று ஏற்கனவே பலமுறை கற்றுக்கொடுத்த பாடம் நினைவில் இருந்தால் தப்பித்தோம். அந்த தைரியம் தான் இன்று வரை கார் மிகவும் கவனமாக ஒட்டுகிறேன் அண்ணா🙏 நன்றிங்க அண்ணா. 🙏 எனக்கு மிக பிடித்த வண்டிகளில் முதன்மையானது இந்த வண்டி தானுங்க அண்ணா.🙏🙏🙏 இப்போதும் இந்த வண்டிகளில் நல்ல வண்டியாக வாங்க தேடிக்கொண்டிருக்கிறேன். இதனுடைய சொகுசு அது தனி தினுசுங்க அண்ணா👍🙏
@boopathin6186
@boopathin6186 Жыл бұрын
எண்ணிடம் பியட் ஹேண்ட் கீர் 137D உள்ளது இயங்கிகொண்டுள்ளது . திருப்பூர்
@ArulMurugan-ye4nd
@ArulMurugan-ye4nd Жыл бұрын
14:25 அண்ணா நானும் எவரிடமும் ஓட்டி பழகவில்லை. புதிதாக பழகும் எவர்க்கும் வைராக்கியம் முக்கியம். DRIVE OUR OWN WAY.🙏💐💥
@samthammoorthy6726
@samthammoorthy6726 3 ай бұрын
Thanks
@sthirunavukarasunavukarasu4963
@sthirunavukarasunavukarasu4963 Жыл бұрын
இந்த மாதிரி. பழைய வண்டிகளை பார்த்தாலே.எனக்கு.சொந்தோசம் ஆகிவிடும்😍
@sudhakaran1037
@sudhakaran1037 Жыл бұрын
ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐
@nelsonjeeves1097
@nelsonjeeves1097 Жыл бұрын
அந்த காலத்து தேன் சிட்டு இந்த ஃபியட். நான் சிறுவனாக இருந்த அந்த கால கட்டத்தில் (1980) மற்றவர்கள் ஓட்டிச் செல்லும் அழகை ரோட்டில் ஓரத்தில் நின்று ரசித்தது உண்டு.
@selvarajannarayanasa
@selvarajannarayanasa Жыл бұрын
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பதுதான் அப்பழமொழி நண்பரே. மற்றொன்று கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.Lot of love from your big brother canada.
@balakrishna3754
@balakrishna3754 Жыл бұрын
நண்பரே கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது
@jaikumarnataraj3255
@jaikumarnataraj3255 Жыл бұрын
Anna, Fiat Padmini 137D is our family's second car after the king ambassador. It was in our family from 1994 to 2006. I have learned to drive during 90's, I was short, so my dad used to put a pillow in the driver's seat for a better road view. Our car is kangayam's 4th Fiat car in 1997. I cannot forget the number TN37M666, now I have Toyota Innova but the legendary Fiat is Rolls-Royce of 90's kids. Thanks for making such a wonderful video. Your efforts on the car are mesmerizing. Hats off 👏
@velusamykuppusamy5128
@velusamykuppusamy5128 Жыл бұрын
டான் எனக்கு திருமணம் முடிந்து 94 ல் எனது மச்சான் பது மாப்பிள்ளை பொண்ணு இந்த வண்டியில் தான் அழைத்துசென்றார் இது மறக்கமுடியாத நிகழ்வு. அந்த நாள் ஞாபகம் வந்ததே.நன்றி.
@venkataramananb.v.8922
@venkataramananb.v.8922 Жыл бұрын
i am having 1988 (bought on 2004)Fiat (petrol) and still driving now. it gains pride now when going on the road
@basreliefworks
@basreliefworks Жыл бұрын
அண்ணா நான் 10 வயதாக இருக்கும் போது டாக்ட்டர்அம்மா மழை நையாத வா ஸ்கூல டிராபணிடரேன்னனு எனய ஸ்கூல் வர வர எனக்கு ஸ்கூலுக்கு இவ்வளவு சீக்கிரத்தில் வந்ட்டோமேன்னு இருந்தச்சு ரதத்த விட்டு மனசில்லாம உக்காந்துட்டிருந்தேனா டாக்டரம்மா ஸ்கூல் வந்துருச்சு இறங்கிக்கதம்பினாங்க அர மனஸா ரதத்தவலருந்தது ஸ்கூல அன்னிக்கு பியட்பத்மினி பத்தி பேசி பேசி நெகிழ்துபோனேனுங்கண்ணா பசுமயான நினைவுகள்.....
@mohammedsadiq2883
@mohammedsadiq2883 Жыл бұрын
DON நான் முதல் முதலில் ஃபியட் கார் தான் ஓட்டி பழகினேன் சூப்பரா இருந்தது ஞாபகம் வருதே ஞாபகம் வருதே🚗🚙🚐🚔🚍🚘
@prasadharinath4089
@prasadharinath4089 Жыл бұрын
ரொம்ப சூ்பரா இருந்தது ஜி. எனக்கு ரொம்ப நாள் ஆசை இந்த Fiat அப்புறம் ambassador கார் ரெண்டையும் ஒரு தடவையாவது ஓட்டி பார்க்க ரொம்ப ஆசை.
@gowthamb867
@gowthamb867 Жыл бұрын
Vandi start panradha kaamichirukalam anna
@ImtiazAhmed-dv7ig
@ImtiazAhmed-dv7ig 3 ай бұрын
I am 65 years old from Chennai. 40 years before I bought first primiar Padmini car. I kept 137 d also. String gare. Good car.
@tiruppurmohan
@tiruppurmohan 3 ай бұрын
❤️🙏
@ArulMurugan-ye4nd
@ArulMurugan-ye4nd Жыл бұрын
ராஜாவுக்கு ராஜா நான்தான் எனக்கு மந்திரிகள் யாருமில்லை . தலைவர் பாடல் டான் அண்ணா.🤔♥️🔥
@Just_living
@Just_living Жыл бұрын
Our first car is fiat, TMZ 2442 a Bangalore to TN converted car. Still I miss the car, petrol foot gear model. I fixed gas kit, so enjoyed to the core… thanks anna for bringing back the memories
@ManojKumar-cr2gb
@ManojKumar-cr2gb Жыл бұрын
Our family's favorite car Fiat Padmini...We had Fiat 1964 Petrol original Italian make car...front side opening door...My father and uncle used to drive in olden days...and in 2000s we had Fiat Premier Padmini with Jaya Engine...but its a failure engine with oil leakage complaint.....Nice Car...
@selvakumar-iv5ru
@selvakumar-iv5ru Жыл бұрын
காணொளி மிக அருமை ஐயா.... நான் எனது நண்பரின் ஃபியட் வண்டியை ஓட்டி இருக்கிறேன். ஃபியட் பத்மினி & ஃபியட் 118. இரண்டுமே மிகவும் அழகாகவும், அருமையாகவும் இருக்கும். நான் ஃபியட் பாலியோ சில வருடங்கள் வைத்திருந்தேன், அதுவும் ஓட்டுவதற்கு அற்புதமாக இருக்கும். ஆனாலும் நீங்கள் சொன்னது போல் spare parts, mechanic கிடைப்பதில்லை. எனக்கு கிடைத்த mechanic வண்டியை சரி செய்கிறேன் என்று அதன் கற்பை சூறையாடி விட்டார்
@kumaraguru141
@kumaraguru141 Жыл бұрын
அந்தக் காலத்து ரதம்...😍😀😀😀😀😀 சூப்பர் அண்ணா.
@naveeneditz7728
@naveeneditz7728 Жыл бұрын
Fiat padmini Cara patha Paniyaraum Padminium Movie Than Anna Napakam Varum 😘😍
@g.gopalanng1925
@g.gopalanng1925 Жыл бұрын
முத்தணம்பாளையம் தோட்டத்தில் நிற்கும் வண்டியா சார்? ரீஸ்டோர் பண்ணி இருக்காங்கபோல பலமுறை இந்த காரை பார்த்து இருக்கேன்.. அந்த ரூட்ல பஸ் ஓட்டும்போது, மர நிழலில் நிற்கும்
@vkumarvkumar7239
@vkumarvkumar7239 Жыл бұрын
My Grand father buy a Elegant Fiat very nice & Heavy body weight so grace Fiat now I am in AraniTvmalaiDt
@saiviraj
@saiviraj Жыл бұрын
21:21 mouna ragam and padikadavan padatula , rajavuku Raja Naa da... Don
@Sk-xv3md
@Sk-xv3md Жыл бұрын
என்னிடம் ஃபியட் கார் இல்லை என்றாலும் ஃபியட் காரில் அதிகமாக பயணித்திருக்கிறேன். அருமையான வண்டி . பெட்ரோல் டீசல் இரண்டுமே அருமையான வண்டி மட்டுமல்ல இந்தியாவின் பொக்கிஷம் தான் . இதை நாம் தவறவிட்டுவிட்டோம் ....மு. குமரேசன்.
@aravindsachin2868
@aravindsachin2868 Жыл бұрын
Qualis
@dinesh001
@dinesh001 Жыл бұрын
Omni🤝😎
@PrabhuMega-nj6ii
@PrabhuMega-nj6ii 4 ай бұрын
வண்டிலயே best family carன premier bhathmini தான் கெத்து👍👍
@kingstonking27
@kingstonking27 Жыл бұрын
கடுகு சிறுத்தாலும் அதன் காரம் சிறுக்காது 😉
@vimalsaran78
@vimalsaran78 Жыл бұрын
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது
@chinnadurairajan3127
@chinnadurairajan3127 Жыл бұрын
I own a Fiat Padmini 1988 model still in mint condition
@saravanavel3048
@saravanavel3048 Жыл бұрын
I am fan of Fiat but I was not able buy old classic PAL. Now I own Fiat Punto Evo and using it for last 6 years without any issues. The build quality of this Fiat Car is topnotch.
@kovaicrravi554
@kovaicrravi554 6 ай бұрын
அண்ணா வணக்கம் உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் ண நான் இன்னும் பியட் தான் ணா எண்ணொட யூடியூப் கோவை சி ஆர் ரவி பியட் பியட் தான் ங்க ❤❤❤
@user-qy4kj9or9c
@user-qy4kj9or9c 4 ай бұрын
Enga v2tla liyum Fiat Padmini 1999 to 2006 varikum use pananom 2 time tinkering and painting 1 time complete wiring and one time convert from petrol to diesal engine.
@subharajesh798
@subharajesh798 Жыл бұрын
என் தந்தைக்கு மிகவும் பிடித்த கார்களில் ஒன்று அம்பாஸிடர் மற்றொன்று பியட் thanks for the review
@moinulhaq7676
@moinulhaq7676 Жыл бұрын
Premier Padmini, I learned to drive on the famous Fiat car, in early eighties.
@dineshmuthiya1613
@dineshmuthiya1613 Жыл бұрын
Rajani song movie Name.padikavathan .song name Raja ku Raja na than. Anda song than nabagam varathu sir
@jeyarambabu1970
@jeyarambabu1970 Жыл бұрын
இதே போல் உங்களுடன் சேர்ந்து விமர்சனம் செய்ய ஆர்வமாக உள்ளேன். உங்கள் அழைப்பிற்க்காக காத்திருக்கும் அன்புத் தம்பி ஜெயராம் பாபு,
@suriyaprasanna2149
@suriyaprasanna2149 Жыл бұрын
Rajini (padikadhavan) movie la vara rajavukku Raja naanda song aprm andha movie fulla andha car dhan hero
@DhineshKumar-q9m
@DhineshKumar-q9m 8 күн бұрын
உலகமயமாக்கள் வரவில்லையென்றால் இதுதான் நல்ல கார்
@VIJAYKUMAR-vw9nt
@VIJAYKUMAR-vw9nt Жыл бұрын
I have fiat Padmini car hand gear very nice car I love it
@rajgopalthiyagarajan2357
@rajgopalthiyagarajan2357 8 ай бұрын
I had fiat best car.1994 Lovely car. But door racking and radiator heating boiling. Best for climbing.
@pradeepkrishna339
@pradeepkrishna339 Жыл бұрын
Coimbatore la oru grp Anna we are around 25 to 30 members owing a Fiat 137,138 and petrol
@_sri_0058
@_sri_0058 11 ай бұрын
Superb brother and in Chennai 75 members in our fiatcar club
@sundar123svr
@sundar123svr Жыл бұрын
அண்ணா என்னக்கு இந்த வண்டிய பார்த்ததும் என்னுடைய (மஹா) PP 137D 1995 (same colour) மாடல். This is a top end (Deluxe) model in that year. தேடி தேடி எடுத்த வண்டி (ஒரு நாலாவது ஓனர் ஆக இருக்கவேண்டும் என்ற ஆசையில் 2018 இல் எடுத்த வண்டி). இந்த வண்டியை ஓட்டுவதும் சுகம் அதை விட பின்னாடி அமர்ந்து செல்வது சுகமோ சுகம்.
@sridharsridar9140
@sridharsridar9140 5 ай бұрын
Unga appa vankina muthalil vangina car rajinikanth movie il irunththu🌹
@SureshBabu-oj1qe
@SureshBabu-oj1qe Жыл бұрын
இந்த வண்டிக்கு அலுமினிய ஹெட் மிதிச்சா ஆஹா ஆஹா அப்படி இருக்கும்
@cvaeditz1073
@cvaeditz1073 Жыл бұрын
Old padikadhavan la cab fiat rajini use panuvaru .. Lakshmi nu pet name vechu
@sathishKumar-bn6km
@sathishKumar-bn6km Жыл бұрын
Anna ,neendanaalaga naan keeta padmini review panniyatharkku nandri,,nandri,,,🙏🙏🙏 summa jal,jal,jal😀
@senthilkumar7119
@senthilkumar7119 9 ай бұрын
Sir I HV this pp car diesel good maintenance and I went 4 years back Kodaikanal moonar at strech I like pp because good build quality and very stylish and I like your speech ❤❤
@jeevanandhamjeeva242
@jeevanandhamjeeva242 Жыл бұрын
டான் நான் ஒரு ரசிகன் இந்த காருக்கு
@palaniappanviswanathan6723
@palaniappanviswanathan6723 6 ай бұрын
My father took new car at covai TVS on 1956and. 1964. Elegant and super select
@p.prabhuduke0543
@p.prabhuduke0543 6 ай бұрын
Namba vanguna first car Fiat than anna number tmw 7868 Madras vandi but coimbatore la ootunom ❤ andha car oda rasi ipo 4 car iruku namba veetula
@Ambassador_Ganesh
@Ambassador_Ganesh Жыл бұрын
nice car, yes ambassador ku aduthathu... the no one king is always the iconic ambassador.
@t.s.arunkarthicktiruppur2935
@t.s.arunkarthicktiruppur2935 Жыл бұрын
Super Anna my favorite song also....
@selvakumar2904
@selvakumar2904 Жыл бұрын
இரவு வணக்கம் சார் நான் இந்த கார்ல பயணித்து இருக்கேன்
@suresh-rw6io
@suresh-rw6io Жыл бұрын
Ambassador,premier Padmini,118, Contessa, Contessa classic, mm540 maruti 800, maruti 1000,esteem ela poiruken anna
@arunkumarsekar7884
@arunkumarsekar7884 Жыл бұрын
Don anna enga appa fiat vachirundharu my favorite car... Thanks for thr recollection of memories na... Hyundai eon review podunga na...
@ganeshfzs
@ganeshfzs Жыл бұрын
Anna I have fiat 137D, it's my family car.. Sice 97. Recently only restored... I love this more then any other cars.
@prabakaranraju5618
@prabakaranraju5618 Жыл бұрын
அப்போது நிறைய Dr கள் இதை வைத்திருப்பார்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் gulf இருந்ததால் அப்போது நிறைய booking ஆகும்,காத்திருப்பு அதிகம் அப்போது
@krishnankrishnan9900
@krishnankrishnan9900 Жыл бұрын
இந்த மாதிரி கார்கள் இப்போது தயாரிப்பதில்லை
@danieldanny5752
@danieldanny5752 Жыл бұрын
Once i had an opportunity to drive a Fiat column shift version.Simply superb car
@thendralvp1701
@thendralvp1701 Жыл бұрын
எங்கள் குடும்பத்தின் முதல் கார் Fiat 137d Fiat 118 ne எனக்கு ரொம்ப பிடிக்கும்
@anbalaganb3894
@anbalaganb3894 Жыл бұрын
அருமை சிறப்பு அண்ணா. ⚘
@t.r.ethirajanrajamanickam8140
@t.r.ethirajanrajamanickam8140 Жыл бұрын
Air what you said absolute right thNk you sir
@murugesanb6471
@murugesanb6471 Жыл бұрын
நானும் 2004 டாடா இண்டிகா வைத்துள்ளேன் மிவும் நன்றாகவே உள்ளது இன்றும் டீசல் லிட்டருக்கு 20 கி மீ வருகிது old is gold
@gopalakrishnansridhar8921
@gopalakrishnansridhar8921 Жыл бұрын
Good Camera women, shake இல்லமால் coverages செய்கிறார்
@Userstep85
@Userstep85 Жыл бұрын
Low maintenance car and easy to maintenance. Easy to repair and very reliable and durable.
@Userstep85
@Userstep85 Жыл бұрын
This car will last 400000 km if maintenance properly.
@palanisamym6790
@palanisamym6790 Жыл бұрын
Super மிக்க நன்றி
@devi9202
@devi9202 9 ай бұрын
Headlight so powerful.
@jinojino7377
@jinojino7377 Жыл бұрын
Contessa review pannunga sir 🥰
@yahiyakhan6669
@yahiyakhan6669 Жыл бұрын
my one car ambassdor
@venkitupathyp2627
@venkitupathyp2627 Ай бұрын
Fantastic experience
@lourduxavier8221
@lourduxavier8221 9 ай бұрын
Congrats dear friend 👍👍👍
@bavadharanin5192
@bavadharanin5192 6 ай бұрын
❤ அருமை அண்ணா
@visvanathang5031
@visvanathang5031 5 ай бұрын
17:38 முதலில் FIAT ender வந்தது இதற்குமுன் ஜெர்மன்.மாடல் FIAT chennai IIT கேம்பஸ் உள் ஓடிக்கொண்டு இருந்தது. அதன் பின் தான் peremier பத்மினி என்று வந்தது ,தம்பி இந்த FIAT stereinh geare அழகு, மட்டும் உட்கார்ந்தாள் ஒரு சுகம் ,சப்தம் ஒரு அழகு நான் 8 வயதில் இதில் பயணம் செய்துள்ளேன் , ஓட்டம் இனிமை. எனக்கு மனதில் நினைவெல்லாம் எந்த கார் பார்த்தாலும் என் நினைவு FIAT மட்டுமே.எனக்கு வயது 65, 1967ல் நான் பயணம் செய்துள்ளேன்.
@karthikgiri5545
@karthikgiri5545 Жыл бұрын
Tata safari (old model) with ungalaku therincha (history la review) podunga Don!!!! 👍👍 .....
@AshrafAli-gp4ll
@AshrafAli-gp4ll 11 ай бұрын
Anna very correct old is gold
@Sathyan1313
@Sathyan1313 Жыл бұрын
அண்ணா நான் கார் ஓட்ட பழகுனதே இந்த கார்ல தான்...
@SelvaRaj-xz9uy
@SelvaRaj-xz9uy Жыл бұрын
வண்டி சூப்பரான ஆன்டி
@shunmugasundaram1963
@shunmugasundaram1963 Жыл бұрын
Sir, my father had fiat 1300 ,which had hand gear,model 1966,I think so. Thanks sir.
@govindarajramamoorthy742
@govindarajramamoorthy742 Жыл бұрын
Anne naan otinna mudal vandi..k.a 04m 3382.in my first car and driving
@jwilson4760
@jwilson4760 Жыл бұрын
1994 I had this car. Excellent sitting comfort.
@jayagopalranganathan2820
@jayagopalranganathan2820 Жыл бұрын
Ayyah Indian Benz at that time is Fiat only... well we'll said everything about Fiat all true.. Old is Gold...
@rajesh6854
@rajesh6854 Жыл бұрын
Our first 2nd hand car in 2002.best car we gone to kanyakumari to திருப்பதி.best car with no issue.
@allurkumarallursivakumar6320
@allurkumarallursivakumar6320 Жыл бұрын
ஐயா வாழ்த்துக்கள் ஐயா
@l.ssithish8111
@l.ssithish8111 Жыл бұрын
மிக அருமை உண்மை
@drvenkatsubramaniam6785
@drvenkatsubramaniam6785 Жыл бұрын
Rombaa nala waiting tqu anna padmini😍😍🥰
@krishnakumar-yh7cp
@krishnakumar-yh7cp Жыл бұрын
Fiat my first crush,
@vijaykumarpol5943
@vijaykumarpol5943 11 ай бұрын
THE BEST CAR MADE EVER
@l.ssithish8111
@l.ssithish8111 Жыл бұрын
அண்ணா வர்ணனை அருமை
@srirangansriram1137
@srirangansriram1137 Жыл бұрын
படிக்காதவன் படம் ரஜினிகாந்த் லஷ்மி சாட்டர்டே லட்சுமி கார் அதுதான் ஞாபகம் வரும்
@ksmkongu8794
@ksmkongu8794 Жыл бұрын
பாத கருப்பசாமி கோவில் கிட்ட போகும்போது கோயில கொஞ்சம் காட்டுங்க அண்ணா💟 please
@manojt9791
@manojt9791 Жыл бұрын
Scorpio N review
@kawasakigovintha8510
@kawasakigovintha8510 Жыл бұрын
அண்ணா நானும் திருப்பூரில் தான் உங்களை நான் பாக்கணும் நாளைக்கு
@ghousemohideen137
@ghousemohideen137 7 ай бұрын
I first purchase fiat uno diesel 2000model, next Mahindra,next fiat palio petrol till I use.
@sangmosangmo975
@sangmosangmo975 Жыл бұрын
சிறு வயதில ( 6 )் என் சித்தப்பா வின் ஃபியட் வண்டியில் பயணம் செய்த நினைவுகள் ( column gear )
@plpk1982
@plpk1982 Жыл бұрын
Fiat is first class vehicle, I am also fiat owner.
Premier Padmini - Revisited | Tamil Review | MotoWagon.
21:31
MotoWagon
Рет қаралды 109 М.
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 25 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 18 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 75 МЛН
1994 #Premier_Padmini | Vintage | #Sale | Full_Review | #தமிழ்
11:58
CAR VLOGS தமிழ்
Рет қаралды 32 М.
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН