மரண பயத்தை காட்டிய நரேன் கார்த்திகேயன் 😳 ? ரேஸருடன் ரேசர் காரில் எப்படி - Tata Altroz Racer 2024

  Рет қаралды 276,233

Tirupur Mohan

Tirupur Mohan

Күн бұрын

Mail ID: tirupurmohandon@gmail.com
Instagram:
www.instagram....
Facebook page
www.facebook.c.... மரண பயத்தை காட்டிய நரேன் கார்த்திகேயன் 😳 ? ரேஸருடன் ரேசர் காரில் எப்படி - Tata Altroz Racer 2024. #tataaltroz2024 #tataaltroz #tataaltrozracer #tata #tatamotors #tata2024 #tataaltrozcng #tataaltrozdca #tataaltrozxz #tataaltrozreview #tataaltroztamil #tataaltroztamilreview #tataracer #racer #tataracer2024 #tataaltrozracertamil #tataaltrozracertamilreview #altrozracer #altrozracer2024 #altrozracertamil #altrozracertamilreview #raceraltroz #automobile #tamil #tmf #tirupurmohan #trending #trend #narenkarthi #narenkarthikeyan #coimbatore #track #tamilcarreview #carreview #carreview2024 #carreviewtamil

Пікірлер: 182
@moinulhaq7676
@moinulhaq7676 2 ай бұрын
Narayan Karthikeyan pride of India. Tirpur Mohanan pride of TMFans...
@chandruanumanthan691
@chandruanumanthan691 2 ай бұрын
I'm die hard fan of Kumar Ram Narain Karthikeyan form my childhood ... Only Indian who drove in Formula one , NASCAR racing... successful Indian Racer... I love him absolutely . He is passionate and dedicated on his racing
@manojp.k1900
@manojp.k1900 2 ай бұрын
Mohan, இன்று முதல் நரேன் மோகன் என அரியப்படுவார் 😍😍 உங்களின் எளிய நடை விளக்கம் அருமை 😍😍 வாழ்க வாழ்க,
@abiramgurusamy1820
@abiramgurusamy1820 2 ай бұрын
அருமையான மனிதர், இந்தியாவிலிருந்து F1 பந்தயங்களில் கலந்து கொண்ட ஒரே மின்னல் மனிதர். மக்கள் Altroz வாகனத்தை ஒட்டிய பிறக NLine அல்லது Altroz என்ற முடிவை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்
@treatseaweed
@treatseaweed 2 ай бұрын
Altroz is Indian.
@Tirupur-Nallur
@Tirupur-Nallur 2 ай бұрын
என்னுடைய தாத்தா PSG ஓனர் கார் டிரைவர் ஆக பணி புரிந்தார். அதனால் ஒரே சமூகம் அதனால் சிறு வயதில் அவருடன் நிறைய நாள் விளையாடி இருக்கிறேன். உங்கள் மூலம் அவரை பார்த்தது மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி அண்ணா
@karthickjayaraman2090
@karthickjayaraman2090 2 ай бұрын
சாதியை மறந்து தொலைங்க டா
@youSitharth
@youSitharth 2 ай бұрын
கோவை PSG Groups Chairman Son அருப்புக்கோட்டைஜெயவிலாஸ் நிறுவனதின் மருமகன் மற்றும் தற்போது ஜெயவிலாஸ் நிறுவனதின் owner
@surendarv8927
@surendarv8927 2 ай бұрын
10 paisku natuku projanam rethu..
@venkateshgupptha250
@venkateshgupptha250 2 ай бұрын
ஏனுங்கண்ணா பயமா இருந்துச்சா? எனக்கு நீங்க நரேன் அவங்களோட கார்ல போனது ரொம்ப பிடிச்சிருக்கு... உங்க பயணம் வேற உயரத்திற்கு மாறி கொண்டிருக்கிறது.... வாழ்த்துக்கள் 🎉
@Tirupur-Nallur
@Tirupur-Nallur 2 ай бұрын
Don அருமையான பதிவு. நான் உங்கள் ஊரில் (திருப்பூர்ல் இருக்கிறேன். நான் உங்கள் follower. Narain பார்த்த சந்தோசம் உங்களுக்கு. நான் சிறு வயதில் அவருடன் விளையாடி இருக்கிறேன். உங்கள் பகிர்வு மூலம் அவரை பார்த்தது மகிழ்ச்சி அடைகிறேன்.
@ktm5828
@ktm5828 2 ай бұрын
திரு நரேன் கார்த்திகேயன் அவர்கள் எங்க ஊர்(அருப்புக்கோட்டை) மருமகன்.... கண்டிப்பா ரெம்ப பிடிக்கும் அண்ணா...
@youSitharth
@youSitharth 2 ай бұрын
ஜெயவிலாஸ் குரூப்
@yash8536
@yash8536 2 ай бұрын
சொல்லுலு.... 😂
@jansyengineeringcompany3856
@jansyengineeringcompany3856 2 ай бұрын
அய்ய்ய்.... காரு காரூ ..... இந்தியா வல்ராசு ஆகிருச்சிங்கோ .... ஆட்டோக்காரனும் டூவீலர் காரனும ரேஸ் நடத்தினா குற்றம் ...ம்ம்ம்... பனக்காரன் மட்டும் கார் ரேஸ் நடத்தலாம்... பனக்காரனின 75 ஆண்டு கால சுதந்திர பயங்கரவாதம் அனைத்து தளங்களிம் இன்னும் தொடர்கிறது ... ம்மம்......
@Karunaainidhi
@Karunaainidhi 2 ай бұрын
தெலுங்கு நாயுடு
@balasubramanianbalu6519
@balasubramanianbalu6519 2 ай бұрын
அருப்புக்கோட்டை லாம் ஒரு ஊரா😂😂😂😂
@Murugan-gm8mh
@Murugan-gm8mh 2 ай бұрын
தல அஜீத்தின் நண்பர்... மற்றும் ரேஸ் ஆலோசகர்..... எனக்கு மிகவும் பிடிக்கும்....
@rajagiri9232
@rajagiri9232 2 ай бұрын
என்னுடைய கார் tata altroz ..... நான் பல கார்களை ஓட்டி இருக்கிறேன்....ஆனால்,tata altroz வேற விதம்..... மிகவும் அருமையான கார்..... எப்போ கார் எடுத்து ஒட்டினாலும் ஒரு சந்தோசம்.....❤
@chakabcd
@chakabcd 2 ай бұрын
Nice to see Naraian KArthikeyan
@PFOFFICEKALIDASAN-sd3nr
@PFOFFICEKALIDASAN-sd3nr 2 ай бұрын
Indian brand......Tata Altroz.....super
@Ajay_6014
@Ajay_6014 2 ай бұрын
13:50 Andha technique peru vandhu heel and toe rev matching ,neriya track la otra race car drivers adha use panniye aganum
@Sarath_Television
@Sarath_Television 2 ай бұрын
எங்க முதலாளி ஓட க்ளோஸ் பிரண்டு நரேன் கார்த்திகேயன் sir 😊
@deepankumar-do8wt
@deepankumar-do8wt 2 ай бұрын
இந்தியாவின் ஓரே ஃபார்முலா ஒன் ரேசர் அவருடைய ரசிகன் என்பதில் மகிழ்ச்சி 🎉🎉🎉🎉🎉
@MohaKrishmaddy
@MohaKrishmaddy 2 ай бұрын
Migaperiya vishayam Naren karthikeyanai sandhithu video seidhadhu.. vaazhthukkal Anna.. Altros racer arumai👌🏻
@SathishKumar-ub6og
@SathishKumar-ub6og 2 ай бұрын
Naran Karthikeyan smart and skilled professional car racer, next time meet Naran sir to ask technical questions about car , safe drive tips
@balakrishna605
@balakrishna605 2 ай бұрын
அண்ணா நான் நரேன் கார்த்திக் கூட மிகப்பெரிய fan
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 2 ай бұрын
Thank you so much Sri Tirupur Mohan Ji for sharing your video with the Legend Sri Narain Karthikeyan Ji. I used to eagerly watch his race and always prayed for his success. My admiration for him has grown a lot for his humility. God bless you and NK.
@motorfabricartadrenaline7432
@motorfabricartadrenaline7432 2 ай бұрын
Oru middle class vlogger with a Rich Racer...nice ❤
@Karunaainidhi
@Karunaainidhi 2 ай бұрын
Middle class ah😂😂 yov Avan kodeeshwaran tirupur mohan brother is mayor of tirupur
@vmsrtamiltrip3177
@vmsrtamiltrip3177 2 ай бұрын
உங்கள் மரியாதை கலந்த பேச்சு அருமை அண்ணா, நான் உங்களை பின்பற்றுகிறேன்
@balanchandran3711
@balanchandran3711 2 ай бұрын
Altroz itself is a stability car ... Only power is missing... now it will be fine I think
@mohanraj986
@mohanraj986 2 ай бұрын
Intha place parkkavendum entru iruthen neengal you tube kattiathuku thanks anna🎉
@aravanan9803
@aravanan9803 2 ай бұрын
திருப்பூர் மோகன் ஐயா கண்களில் பயம் தெரியுதே 😃
@RAJESH-ll7fv
@RAJESH-ll7fv 2 ай бұрын
Naren karthi avara pathu tan yenakku car mela tani aasaiye vantathu anna nan padikanum aasai pattathu kuda cars pathi tan aana padikkamudiyala some family situations❤❤❤❤❤😊😊😊😊
@apachetamizha
@apachetamizha 18 күн бұрын
Car racing is one of dream ❤
@handloomweavingtechniques7411
@handloomweavingtechniques7411 2 ай бұрын
Supernga don anna....but bayam allu utturuchinga pola don anna.....but drive super🎉🎉🎉🎉🎉
@pkmurugeshan2201
@pkmurugeshan2201 2 ай бұрын
Naren is our Indias pride.
@praveensaml
@praveensaml 2 ай бұрын
we all like Narain...he is legend
@om5583
@om5583 2 ай бұрын
நரேன் கார்த்திகேயன் பற்றி biopic movie வந்தால், பகத் பாசில் பொருத்தமாக இருப்பார்.... 🤔
@Balakumaran.
@Balakumaran. 2 ай бұрын
Intha combo semmmma😅😅😅
@SenthilkumarMuthusamy84
@SenthilkumarMuthusamy84 2 ай бұрын
We love Naren Karthikeyan ❤
@SelvaTech
@SelvaTech 2 ай бұрын
வேற லெவல் அண்ணா ❤
@harish4048
@harish4048 2 ай бұрын
Naren porche la try pannunga trackla uyire poidum
@user-bd8zu3xm8p
@user-bd8zu3xm8p 2 ай бұрын
Racing field in Kari motor speedway 💪💥💥💥💥
@sivakumarbalasubramanian5925
@sivakumarbalasubramanian5925 2 ай бұрын
Seems poor steering calibration, steering corrections required in cornering, obviously not ment for racing in tracks.
@anirud_jagdhish
@anirud_jagdhish 2 ай бұрын
Narain karthikeyan romba pudikkum avunga kooda video podunga
@banumathybanumathy2645
@banumathybanumathy2645 Ай бұрын
அண்ணா அந்த dance moment செமையா இருக்குங்க அண்ணா 😅
@sundar-ur3oz
@sundar-ur3oz 2 ай бұрын
Try EcoSport in race track... It will perform much better because of handling. But super sales strategy to sell 3 cylinder engine with added Turbo and demonstrating in race track. Tata releasing new products almost every month, Tata service technicians will question one day, is it really Tata made product when you take a vehicle to service ? 🤣🤣🤣🤣🤣🤣
@Selvazzz
@Selvazzz 2 ай бұрын
😂😂😂, நிறைய டாட்டா cars ஓடுது, எதை எப்ப discontinue பண்ணுவாங்கன்னு தெரியாது…
@sundar-ur3oz
@sundar-ur3oz 2 ай бұрын
@@Selvazzz yah... 😀that is also true.. too many Tata EV's lined up for release as well..
@sridherrajavel8588
@sridherrajavel8588 2 ай бұрын
நரேன் கார்த்திகேயன் - ரெம்ப ரெம்ப பிடிக்கும்
@Silverrockers
@Silverrockers 2 ай бұрын
Cinematic shot😍😍😍🔥😍😍😍😍😍😍😍 verithanam....... Brother
@sibidhayalan5919
@sibidhayalan5919 2 ай бұрын
vw virtus add background music ku altroz car ka😂😂😂, where are those guys polo GT, GTI / punto Abrath???
@Iamlearninghuman
@Iamlearninghuman 2 ай бұрын
Hi TM Anna, planning to buy a new car , please suggest shall I go with i10 or baleno.
@pravinmani4080
@pravinmani4080 2 ай бұрын
Naren karthikeyan … ❤
@Jayaprakashp776
@Jayaprakashp776 2 ай бұрын
Vera level vera level.... sir
@motorhead1933
@motorhead1933 2 ай бұрын
Narain karthikeyan super racer but he is twisted guy in automobile world of India only supports highest bidder
@sankarganesh9700
@sankarganesh9700 2 ай бұрын
Super don
@Thalapathy_PrAdeep
@Thalapathy_PrAdeep 2 ай бұрын
Camera man 🔥 + EditoR 🔥 Introooo 😍🤌😳😳😳
@vmsrtamiltrip3177
@vmsrtamiltrip3177 2 ай бұрын
இந்த Part Video மிக அருமை அண்ணா
@selavarajchinnachamy5171
@selavarajchinnachamy5171 2 ай бұрын
SUPER O SUPER
@karthikhari6743
@karthikhari6743 2 ай бұрын
I installed tata sky HD to see Narain karthikeyan race
@user-ox9ve8ke6x
@user-ox9ve8ke6x 2 ай бұрын
கோவையா...??? எங்கே நரேன் அவர்களோட ட்ராக் இருக்கு...செட்டிபாளையத்துல இருக்கறதும்..இதுவும் ஓன்னா....
@dhakshinamoorthymohankumar4867
@dhakshinamoorthymohankumar4867 2 ай бұрын
Rev matching🔥
@santhoshjuly4
@santhoshjuly4 2 ай бұрын
Sir Your explanation beautiful.
@DRR2024
@DRR2024 2 ай бұрын
Tata following Mahindra marketing strategy it seems..
@v-fg2md
@v-fg2md 2 ай бұрын
Performance nalla iruku but look thaan konjam mokkaiyaa irukku 😢
@elayarajahbalu
@elayarajahbalu 2 ай бұрын
Naraen sir... Hope you are doing well.. Dr. Elayarajah Ex RND staff, Coimbatore..
@sivabalu7135
@sivabalu7135 2 ай бұрын
Paddle shifter kuduthrukalaam innum nallaa irundhrukum
@lawrance930
@lawrance930 2 ай бұрын
Really ...nline oru thadava try panunga anna
@rautb567
@rautb567 2 ай бұрын
Attakaasam, Amarkkalam❤
@kvsuresh986
@kvsuresh986 2 ай бұрын
Big solute to Mr. Naren sir
@shenbagharamana9941
@shenbagharamana9941 2 ай бұрын
Anna 7 seater planning now Caren’s prestige plus or xuv700 mx or scorpioN Z4 ethu nalla choice na help me pls
@tiruppurmohan
@tiruppurmohan 2 ай бұрын
Xuv 700 diesel
@NaveenKumar-qr3zz
@NaveenKumar-qr3zz 2 ай бұрын
Neengalum future legend thanga anna
@antonyvivek5759
@antonyvivek5759 2 ай бұрын
This car is not suitable for racing anna…….try with sedan type car anna ….Sedan is most suitable for racing 👍👍👍
@damosaviationandtravelvide2854
@damosaviationandtravelvide2854 2 ай бұрын
Anne Hyundai i20 N line manual review podunga!
@raghunandananrajagopalan3678
@raghunandananrajagopalan3678 2 ай бұрын
Speed thrills but kills
@ArulAnga2017
@ArulAnga2017 2 ай бұрын
enna kelvi pidikumaanu naren sir ellarukum pidikum
@harithakannan232
@harithakannan232 Ай бұрын
இந்த அல்ட்ரோஸ் கார் வந்து வெறும் வெறும் சாதாரண காரா அல்லது ரேஸ் கார நீங்கள் ஓட்டிக் கொண்டிருப்பது
@signatureofcreations8617
@signatureofcreations8617 2 ай бұрын
Hyundai Aura Review poduga Anna
@blackbullride
@blackbullride 2 ай бұрын
😂😂😂😂vera level ....NK🎉🎉🎉
@vn26601
@vn26601 2 ай бұрын
NK did not shine in F1, should come back to F1 again.
@mohanraju3600
@mohanraju3600 2 ай бұрын
Hi anna 😊
@vishnuprabhuv8432
@vishnuprabhuv8432 2 ай бұрын
Karthikeya mills owner திரு naren karthikeyan sir
@sulthanjiyavudeen6041
@sulthanjiyavudeen6041 2 ай бұрын
Naren sir, Master
@t.s.arunkarthicktiruppur2935
@t.s.arunkarthicktiruppur2935 Ай бұрын
சூப்பர் அண்ணா
@venkatesans7796
@venkatesans7796 2 ай бұрын
அருமை வாழ்க வளமுடன்🙏💕
@BASKARV-nq8dy
@BASKARV-nq8dy 2 ай бұрын
Naren Karthikeyan Best Car 🚗 Racer
@SmartysuryaSurya
@SmartysuryaSurya 2 ай бұрын
Ford escort review podunga mohan Anna
@jeevan5035
@jeevan5035 2 ай бұрын
Super thalaivare....Don.....
@sshamu-cj6rm
@sshamu-cj6rm 2 ай бұрын
I love naraine
@kosopet
@kosopet 2 ай бұрын
Good to see Narain after 2014 accident.
@Shiva_Priya_vlogs
@Shiva_Priya_vlogs 2 ай бұрын
Drone use panni drift record pannirukalam.
@billapons8038
@billapons8038 2 ай бұрын
எதார்தமான மனிதன்
@SABAREESANG
@SABAREESANG 2 ай бұрын
@sivashankari7834
@sivashankari7834 2 ай бұрын
Vera level thalaiva
@user-fs2xt3hz4o
@user-fs2xt3hz4o 2 ай бұрын
அருமை. அட்டகாசம்
@karmegamns5318
@karmegamns5318 2 ай бұрын
F1 King of Naren
@sbalagselvaraj830
@sbalagselvaraj830 2 ай бұрын
Fine with good advice Anna.
@naveenkumaraadhera
@naveenkumaraadhera 2 ай бұрын
Vera level !
@savethink9704
@savethink9704 2 ай бұрын
We love nk
@baburajendran9921
@baburajendran9921 2 ай бұрын
Vera level na..
@arumugamb5844
@arumugamb5844 2 ай бұрын
Super
@velusamykuppusamy5128
@velusamykuppusamy5128 2 ай бұрын
தலைவரே எங்கள் ஊருக்கு வந்துள்ளது தெரியவில்லையே
@Dina-mg9mj
@Dina-mg9mj 2 ай бұрын
Very nice
@DineshDDMaxx
@DineshDDMaxx 2 ай бұрын
Why he choose tata altroz when there are soo many other turbo engine and more speed cars other brands in india???
@southcomet
@southcomet 2 ай бұрын
becoz they are obsessed with anything made by Tata. You have a locality named after Tata in cbe.
@vadivelan3581
@vadivelan3581 2 ай бұрын
you told true sir
@sureshbabu_r7623
@sureshbabu_r7623 2 ай бұрын
தாத்தா உங்களுக்கு இது போன்ற ஆசை தேவையா.
@lenin0450
@lenin0450 2 ай бұрын
😅😅😅😅😅 super racing
@jayaramrangathan6223
@jayaramrangathan6223 2 ай бұрын
really super sir
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 775 М.
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 13 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 33 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 34 МЛН
The G.O.A.T of Vijay TV #Ramar..😂😂 | Vijay Star Jodigal
6:46
Vijay Television
Рет қаралды 947 М.
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 775 М.