தமிழில் முதல் முறையாக | என்னை மிரட்டிய சிறுத்தை புலி | Jaguar Tamil Review - Tirupur Mohan

  Рет қаралды 218,304

Tirupur Mohan

Tirupur Mohan

2 жыл бұрын

Instagram tirupur_moh...
Facebook page / super-car-care-2354295...
#tmf #don #tirupurmohan

Пікірлер: 241
@chandruksb
@chandruksb 2 жыл бұрын
அண்ணா சும்மா சொல்ல கூடாது... சிருச்சுகிட்டே ஒரு பிரீமியம் காரோட ரெவியூ உங்களால மட்டும் தான் பண்ண முடியும்... உங்க ரெவியூ ஸ்டைலே தனி அதும் Turboக்கு ஒரு translation சொன்னிங்களே இதசோடு சட்டிமாரி...😂😂😄சூப்பர் சூப்பர் பட்டய கிளப்புங்க....
@kandasamyravi2363
@kandasamyravi2363 2 жыл бұрын
Super அண்ணா
@wrightbrothers4194
@wrightbrothers4194 Жыл бұрын
Nama valarpu
@tamizhamuthan6742
@tamizhamuthan6742 2 жыл бұрын
நான் வாங்க வேண்டும் என்று ஆசைப்படும் ஒரு கார் ஜாகுவார்...
@ravikr1851
@ravikr1851 2 жыл бұрын
ஜாகுவார் தங்கம் 💥💥💥🔥🔥🔥
@manispark225
@manispark225 2 жыл бұрын
60 லட்ச ருபாய் காரை விட உங்கள் குரல் வெகுவாக ஈர்க்கிறது அண்ணா 🥰♥️
@INT1977
@INT1977 2 жыл бұрын
Car Review is Information, TMF review is an EMOTION 😂 vera level 🤩
@r.ganeshkumarkumar6801
@r.ganeshkumarkumar6801 Жыл бұрын
சார் வணக்கம்..நான் சேலம்..கோயமுத்தூர் காரர் பேச்சே..அருமைங்கே....உண்மையில் எனக்கு மிகவும் பிடித்த காருங்கோ......சார் விரைவில் 2023-க்குள் இந்த JAGUVAR...காரை..வாங்கிவிடுவேன்...நன்றி....
@funtube3089
@funtube3089 2 жыл бұрын
நீங்கள் பேசுவதே நல்லா இருக்கு அண்ணா ❤️
@tamilsongsbooms3219
@tamilsongsbooms3219 2 жыл бұрын
✨️ஹாய் sis
@subashgs365
@subashgs365 2 жыл бұрын
jaguar cars already reviewed in Tamil language, this is ur own style of review & explanation.. i like ur videos..
@Startekselva
@Startekselva 2 жыл бұрын
Finally its a TATA Product🤠
@rahulkrish9840
@rahulkrish9840 Жыл бұрын
It's not a Tata product
@user-gq7ob5yk9f
@user-gq7ob5yk9f Жыл бұрын
@@rahulkrish9840 Update aagunga bro😂😂
@cini940
@cini940 Жыл бұрын
@@user-gq7ob5yk9f it's not a Tata product. Tata owned. But production la Tata involve aagathu. Ithu full and full jaguar production pannathu. Only revenue mattum than Tata look pannum.
@danieldanny5752
@danieldanny5752 2 жыл бұрын
Wonderful explanation video of jaguar car sir
@rahulkrish2980
@rahulkrish2980 2 жыл бұрын
Last four lives video la I request this car review. Thank u don anna.
@kumaranb8702
@kumaranb8702 Жыл бұрын
Very nice sir, whatever ordinary to luxury car limit speed is always safety. Good sir.
@dhandapanip8511
@dhandapanip8511 2 жыл бұрын
Which one fuel economy car. Petrol/Diesel.pls suggest without vomit sensation cars.
@manijagadeesan4626
@manijagadeesan4626 2 жыл бұрын
Wheels drum ella disc 4 wheelsum,,,konjam wheels brake type pathi sollunga....camera angle super eruku
@krishnamoorthyrajkumar9255
@krishnamoorthyrajkumar9255 2 жыл бұрын
சார் பேசும் தமிழ் ௮ழகு, சீக்கிரம் Ferrari ௨டன் பார்க்க வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@G.Arunkumar...
@G.Arunkumar... 2 жыл бұрын
Thank u for jaguar car review mohan sir
@sudhakarg1000
@sudhakarg1000 2 жыл бұрын
சிறுத்தை புலி... தெறிக்கவிடும். கார்..னா ஜாகுவார் தான்னு சொல்கிற அளவுக்கு பலரை கவர்ந்திழுக்கும் கார். ஜாகுவார் காருக்கு எப்பவுமே ஒரு தனி மவுசு. பொதுவாக ஜாகுவார் கார்களின் வடிவமைப்பு மற்ற கார்களிடமிருந்து சற்று மாறுபட்டிருக்கும். எளிமையான வடிவமைப்பு. ஆனாலும் பார்ப்பவரை கவரும் வகையில் இருக்கும். ஜாகுவார் கார்கள் வேகத்திற்கு பெயர்போனவை. வேகம் 80லிருந்து 120க்கு 4-5 வினாடியில் போகுது பாருங்க. பதிவுக்கு நன்றி.
@kanchanav6689
@kanchanav6689 2 жыл бұрын
My dream car...
@hhassan1789
@hhassan1789 2 жыл бұрын
Nega sodrathu ovoru reviews vare vare Mari nega yappomey vare lavel Thailava 🤝🤝
@carwincaleb3903
@carwincaleb3903 2 жыл бұрын
Neenga paduna pattae mulu patta ketta mathri iruku, keep it up , very nice.👍
@virat8118
@virat8118 2 жыл бұрын
Anna kandipa oru new car vangitu tripur unga kadiaku varuven na ❤️
@mr_muthukumaran
@mr_muthukumaran 2 жыл бұрын
Volume decrease panrathuku steering la irukura knob ah use pannumbothu konjam slow ah pannenga na than immediate work agum . Speed ah pannenga na romba slow ah than kammi agum na .
@nvpraja
@nvpraja 2 жыл бұрын
Anna maruti 800 vaangi altered panni use panna mudiyuma neenga panni tharuvingala
@dkcricket-xy7vd
@dkcricket-xy7vd 2 жыл бұрын
Annean eeco 5 sceeter ac CNG la 7 scheeter ah mathi tharuvingala
@eshwaranparamasamy1992
@eshwaranparamasamy1992 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@vignesh9775
@vignesh9775 2 жыл бұрын
ஏழை எளிய கர்ப்பிணி பெண்களை காத்திட தனியார் மருத்துவமனைகளில் சுகப்பிரசவம் , சிசேரியன் கட்டண பலகை வைக்கவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் சட்ட போராட்டம் நடத்துகிறார் . மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@palaniraj9721
@palaniraj9721 2 жыл бұрын
அருமையான விளக்கம் TMF
@mkandaswamy5908
@mkandaswamy5908 2 жыл бұрын
Lancer mohan indru jaquwar mohan agi vittar .super review..
@navaneethmalaiyappan
@navaneethmalaiyappan 2 жыл бұрын
Annachi namma local language appati ye fun ah iruku vadai satti anda 😃😃😄
@nazzalgrylls1403
@nazzalgrylls1403 Жыл бұрын
I've been in my friends jaguar xf in bangalore so fast lighta acceleration punnunalay wow
@ft_sachin6486
@ft_sachin6486 2 жыл бұрын
Anna Enakku Volkswagen Polo GT Review podringala Plzz 😍💥 epavum polave Entha Review um Tharam 💥✨
@mukeshk.8904
@mukeshk.8904 2 жыл бұрын
Super very nice review sir
@moorthyvsm
@moorthyvsm 2 жыл бұрын
Kongu Tamil! You're not letting us going away :)
@thesmarrty1433
@thesmarrty1433 2 жыл бұрын
Old Standard car review pannunga sir please difficult task
@vincent89raj81
@vincent89raj81 2 жыл бұрын
Ivalo car vangie add poduringa enaku konjam help panunga sir pls
@navasakthi1412
@navasakthi1412 2 жыл бұрын
Eagerly waiting....
@dhakshinamoorthymohankumar4867
@dhakshinamoorthymohankumar4867 2 жыл бұрын
Anna Volkswagen Virtus Review podunga❤
@scene3245
@scene3245 2 жыл бұрын
சார் maruti xl6 car review பண்ணுங்க சார்......
@teamrakerarm8071
@teamrakerarm8071 2 жыл бұрын
Chevrolet Cruze review eppo pannuveenga sir🙏
@muruganc2370
@muruganc2370 2 жыл бұрын
அண்ணா short ஆ போடுங்க ரொம்ப lenghthy ya இருக்கு.
@mr.whitiey5982
@mr.whitiey5982 2 жыл бұрын
The way of speaking your language awesome 😂🔥
@pugazhendiramu2466
@pugazhendiramu2466 2 жыл бұрын
Appa mahender ScorpioN review pannu ga A to Z plz
@nivasrajp8126
@nivasrajp8126 2 жыл бұрын
Chevrolet Cruze review podunga bro eagerly waiting for videos
@naturelover5641
@naturelover5641 2 жыл бұрын
Fiat linea review pannuga
@narensk3512
@narensk3512 2 жыл бұрын
XL6 review pannunga iyya... unga review kaga waiting for long time
@sathishboopalan1108
@sathishboopalan1108 2 жыл бұрын
Anna zen car review podunga nanum romba days kettudu eruken pls podunga zen car yarukalam pudikum
@dharmalingammp1462
@dharmalingammp1462 2 жыл бұрын
Wow amazing Anna
@A-N-B-U-S
@A-N-B-U-S 2 жыл бұрын
Camra play super akka 💥
@pooraneshwarans4392
@pooraneshwarans4392 2 жыл бұрын
Super Sir 👌👌👌🔥🔥🔥🔥
@KovaiDTCPnFarmland
@KovaiDTCPnFarmland 2 жыл бұрын
அண்ணா Scorpio N review போடுங்க
@thirunavukarasu.athiruna.a2583
@thirunavukarasu.athiruna.a2583 Жыл бұрын
அண்ணா உங்கள் கார் ஒர்க்ஸ் ஷாப் எங்கு உள்ளது.
@sastisastiramtamil483
@sastisastiramtamil483 2 жыл бұрын
What is your sun name
@mohanajay6506
@mohanajay6506 Жыл бұрын
Anna next time no plate marachitu video podunga na Safety purpose kagha mohan na🔥
@sj10bsrinivasan
@sj10bsrinivasan 2 жыл бұрын
Car a vida unga tamil romba azhaga iruku
@navasakthi1412
@navasakthi1412 2 жыл бұрын
I think it's Jaguar 🐆
@mahendranthiyagarajan2776
@mahendranthiyagarajan2776 2 жыл бұрын
அண்ணே தங்கள் பகுதியில் மாருதி ரீட்ஸ் டீசல் அல்லது டாடா டீசலில் ஜஸ்ட் & டீகார் & போல்ட் இருந்தால் சொல்லவும்
@knowaskg
@knowaskg 2 жыл бұрын
My favourite car anna
@user-qx2qc5jl6f
@user-qx2qc5jl6f 6 ай бұрын
Mileage ?
@kesavan295
@kesavan295 2 жыл бұрын
You're welcome to 🚗 car world 🌎 presentation slang very good 👍 👏 👌
@sivakumarka7
@sivakumarka7 2 жыл бұрын
அண்ணா super super!
@skthagavaloli8487
@skthagavaloli8487 2 жыл бұрын
நான் கேட்டேன் அப்பா ரொம்ப நாளுக்கு முன்னாடி.. இப்போ போட்டிங்க..
@iloveindia2564
@iloveindia2564 2 жыл бұрын
இடையில் எதற்கு இப்படி timing ஒடுது
@rtrgunartrguna9187
@rtrgunartrguna9187 2 жыл бұрын
Nice car.... TMF 🥰
@watsappstatus4845
@watsappstatus4845 2 жыл бұрын
Bro rollsroys rewiew podunga pls
@gowththamkrish
@gowththamkrish 2 жыл бұрын
Don Anna Volvo s90 review please 🙏🙏🙏
@vinothm6628
@vinothm6628 2 жыл бұрын
Audi RS7 review pannuga
@sathishsadhathyan2953
@sathishsadhathyan2953 2 жыл бұрын
Super very nice car super sir
@jayanrao7120
@jayanrao7120 Жыл бұрын
Super anna
@jsjcreations5053
@jsjcreations5053 2 жыл бұрын
ஒரு தடவையாவது இந்த காரில் போக ஆசை சாகும் முன் நடக்குமா ???
@veerasekarganesan4069
@veerasekarganesan4069 2 жыл бұрын
Mohan anna fans yellarum vanga
@prajapthy3215
@prajapthy3215 2 жыл бұрын
Super sir, 👌👌👌
@bhuvaneshkr5930
@bhuvaneshkr5930 2 жыл бұрын
Thank you Sir
@praveenkumarp7804
@praveenkumarp7804 2 жыл бұрын
Anna Scorpio N rewiew podunga Anna
@SulurSekar
@SulurSekar 5 ай бұрын
அண்ணா இந்த கார் இப்போது விற்பனைக்கு இல்லை என்று கேள்விப்படுகிறேன்... உண்மையா அண்ணா...?
@MONTAGE_FF_01
@MONTAGE_FF_01 2 жыл бұрын
Lamborghini car review podunga
@j.jeyamurugannadar6031
@j.jeyamurugannadar6031 2 жыл бұрын
Very nice 👍
@mohan5269
@mohan5269 2 жыл бұрын
Superanna
@sridharr6211
@sridharr6211 2 жыл бұрын
அருமையான ரிவியு
@peacebgm0072
@peacebgm0072 2 жыл бұрын
New scorpio review podaga,omni ,old model jeep modified review podaga
@sp.murugansp6448
@sp.murugansp6448 2 жыл бұрын
Super Anna👍👍👍🙏
@sanjeevranjith5039
@sanjeevranjith5039 2 жыл бұрын
Anna maruthi Omni review panunga
@A-N-B-U-S
@A-N-B-U-S 2 жыл бұрын
Mic pakkathala vinga anna
@aravindd5877
@aravindd5877 2 жыл бұрын
Love from palladam 💖
@premkrishna8827
@premkrishna8827 2 жыл бұрын
Kovai Tamil slang super anna
@chandruthoothur1136
@chandruthoothur1136 2 жыл бұрын
TMF வணக்கம்
@jayaprakashdme1205
@jayaprakashdme1205 2 жыл бұрын
Ongala mari review panna allle illa anna satti vada satti super
@Dindigul736
@Dindigul736 2 жыл бұрын
தந்தையேTata punch review போடுங்க
@ksmkongu8794
@ksmkongu8794 2 жыл бұрын
Scorpio-N review podunga anna
@nivasrajp8126
@nivasrajp8126 2 жыл бұрын
Chevrolet Cruze review podunga
@manikandanoffecial5796
@manikandanoffecial5796 2 жыл бұрын
uncle Volvo s90 review podunga
@user-ur8xv8zs8d
@user-ur8xv8zs8d 2 жыл бұрын
உங்களை குறை கூறும் அளவுக்கு நான் வளரவில்லை... உங்களுடை பணியாளர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் கிழ இருக்கும் நபர் நல்லா யயிருந்தால் தான் மேலே நமக்கு படி அளப்பான் கடவுள் .முடிந்தவரை சிறு உதவிகரம் நீட்டுங்கள்
@balajikrishna8189
@balajikrishna8189 2 жыл бұрын
அண்ணா ஒரு ஆசை இனி எல்லாம் கார் ரிவ்யூ லேயும் 0-100 கியர்பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் மோடு ல போட்டு ஃபுல் த்ராட்டில் பண்ணி காட்டுங்க ரொம்ப நல்லாருக்கும்😊.
@sjrock7056
@sjrock7056 Жыл бұрын
anna we have jaguar xf 3.0L rare car model on TN
@arunprabhu1718
@arunprabhu1718 2 жыл бұрын
Hi mohan Anna. Big fan❤️
@arunkumars1667
@arunkumars1667 2 жыл бұрын
Mahindra scropia N new model review potunga anna
@m.subramanianmanian2545
@m.subramanianmanian2545 Жыл бұрын
Geo-fencing for Driver
@dineshbabu2342
@dineshbabu2342 2 жыл бұрын
Old Honda Civic review pannunga anna
@TamizhArasuDevaraj
@TamizhArasuDevaraj 2 жыл бұрын
Boss, ungala Maanadu padathula paathuruken
@vimalsasi6295
@vimalsasi6295 2 жыл бұрын
Anna Skoda octavia Vrs Review panunga Nah
@SuperDalliance
@SuperDalliance 2 жыл бұрын
Anna vanakam..
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 14 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 160 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 69 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
A Legacy of Reliability | Toyota Brand Story by Karthik | Karsenz Total Car Care
18:25
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37
🐷 на БМВ НЕ ОЖИДАЛИ ТАКОГО👊#shorts
0:59
Асфальта.нет
Рет қаралды 7 МЛН
My New Model 3 Performance Almost Ran Out of Battery 😳😱
0:24
казахи сделали мустанг🤯❗️
0:26
Профессор ПельменАрти💀
Рет қаралды 4,6 МЛН