ஈரோட்டில் உள்ள சக்தி சினிமாஸில் ஒரு நாளைக்கு எத்தனை காட்சிகள் திரையிடப்படுகிறது நீங்கள் நியாயமாக நடந்து கொள்கிறீர்களா அரசு சொன்னதை விட பல காட்சிகள் அதிகமாக திரையிடப்படுகிறது
@giridhark92276 күн бұрын
பாப்கார்ன் 200/- பார்க்கிங் 100/- சமோசா 40/- கூல் டிரிங்க்ஸ் 70/- ரூபாய்க்கு விற்க மட்டும் Govt.சொல்லுதா?
@ajishyam5 күн бұрын
Nengal normal theater ponga anga enna rate parunga u u going to mall nengalah than poringa yarum ungala kaipudich izhukula
@surendran.s27124 күн бұрын
Unnai vanka sonnathu yaaru
@surendran.s27124 күн бұрын
Neee vankathea 😂nee oru padamea paakathea bro
@surendran.s27124 күн бұрын
Unnai 😅 poda viku mandaya😮
@giridhark92274 күн бұрын
@surendran.s2712 nan theatre iku poi 8 years achu
@rajkumar-po7zs6 күн бұрын
Lubber bundhu,,, Amaran ,, success because of public review❤
@manoharm25346 күн бұрын
நீங்களும் மக்களுக்காக படம் எடுங்க. டிக்கெட் விலையை குறையுங்கள். பெரிய ஹீரோ கு சம்பளம் இல்லாமல் percentage basis la பண்ணுங்க.
@thirumaran22356 күн бұрын
டிக்கெட் எடுத்த அனைவரும் நுகர்வார்கள்.Consumers. விமர்சிக்க உரிமைகொண்டவர்கள். படம் எடுக்க உங்களுக்கு ஏதும் அழுத்தம் கொடுத்தார்களா????
@anithakavin76606 күн бұрын
தியேட்டரில் உண்டியல் வெய்ங்க படம் நல்லா இருந்தா நாங்க பணம் போடுவோம் இல்லான்ன போடமாட்டோம்.
@lakshmanankasi25636 күн бұрын
அடமூதேவி சேது போன்ற படங்கள் பாப்புலாரிட்டி இல்லாத காரணத்தினால்லமட்டுமே ஆரம்பத்தில் மெதுவாகவும்பின் வேகமாகவும் வெற்றி பெற்றது.ஆனால்ல கத்துவா படம் தோல்விக்கு காரணம் விமர்சனம் காரணமில்லை குப்பை கதைதான் காரணம்.
@hideandseek85506 күн бұрын
நாங்க படம் பார்த்து ஏமாறனும் நீங்க சம்பாரிக்க நாங்கள் ஏன் பொய் சொல்லனும்
@johnsonjohn88003 күн бұрын
correct
@kaniniguru3226 күн бұрын
உடனே விமர்சனம் வருகிறது. சரி. மூன்றே நாளில் ஏமாற்றி வசூல் பார்க்கிறீர்கள். மக்கள் உஷாராக இருக்கிறார்கள்.
@RanjithKumar-nj3wg6 күн бұрын
எங்களுக்கு புத்தி சொல்லை விட கோடி கோடியா பனங்காய் ஹீரோக்கள் அவங்க சம்பளத்தை குறைக்க சொல்லு படத்தை கம்மியான பட்ஜெட்டில் இருக்க சொல்லு
@SRIHARI_T6 күн бұрын
படத்த பத்தி விமர்சனம் பண்ண எங்களுக்கு தாண்டா உரிமை இருக்கு டிக்கெட் க்கு, பார்க்கிங் க்கு காசு வாங்காம ஓசிலயா படம் போட்டு காட்டுறீங்க? அவ்ளோ சிரம பட்டு நீங்க ஒன்னும் படத்த ரிலீஸ் பண்ண வேண்டாம் OTT க்கு குடுக்க வேண்டியது தான.. அதுக்கு மட்டும் 8வாரம் கழிச்சு தான் OTT ல விடணும் னு பொங்குறீங்க அவ்ளோ தைரியம் இருந்தா ஒரே நாள்ல OTT லையும் தியேட்டர் லையும் ரிலீஸ் பண்ணிக்கோங்க னு சொல்ல வேண்டியது தான... ஒட்டு மொத்தமா நக்கிட்டு போயிரும் அப்பறம் தியேட்டர் கல்யாண மண்டபமா தான் மாத்தணும்...
@Sham06196 күн бұрын
Bcoz of KZbin review I save my money😂
@psrmovieandgamingstudiopsr78043 күн бұрын
Neegaha Sollarahaduhu 50 Percent Correct And 50 Percent Wrong
@balasubramaniyam83086 күн бұрын
நாங்க ஒரு வாரம் கழித்தே படத்தை பார்த்து கொள்கிறோம்
@abhy9026 күн бұрын
😂😂
@NirmalKumarGoundar6 күн бұрын
😂😂
@vrajendran75856 күн бұрын
டிவி ல போடும்போது பார்த்துக்கோ
@smartchoice13225 күн бұрын
@@vrajendran7585ellam thevdya pasanga bro😂😂😂
@kathir.skathir.s16792 күн бұрын
யாரும் உங்களை படம் பார்க்க சொல்லலையே.
@rajsri49475 күн бұрын
நீங்கள் சொல்வது தவறு; கதை கேட்டு நடிக்காமல் மொக்கை படமா எடுத்து நம்ம உயிரை வாங்குவதற்கு தான் நீங்கள் யோசனை சொல்கிறீர்கள்
நடிகர்களுக்கு கொட்டிக் கொடுத்து , உள்நோக்க சிந்தனைகள் ஊடுருவல் இல்லா அன்றைய சினிமாக்கள் நன்றாக இருந்தது
@sekarramasamy71166 күн бұрын
உங்கள யாரு சினிமா எடு எடு எடு என்று அடம் பிடிக்கிறார்கள் படம்வந்துச்சுன்னா விமர்சனம்போடுவாங்க தனிமனிதனின் உரிமை அப்படித்தான் போடுவாங்க
@satheeshmurugasamy20216 күн бұрын
அப்போ படம் மோசமாக இருந்தாலும் அது ரொம்ப வெளிய தெரியரதுக்குள்ள தயாரிப்பாளர், திரையரங்கு உரிமையாளர்கள் போட்ட காசை எடுத்துக்குறோம்நு சொல்லவரியா
@Truth2023teller6 күн бұрын
கவுண்டன் முட்டு கொடுக்கிறான்😂😂
@Kongunadu_Kalai_Culoo6 күн бұрын
கவுண்டன் என்பதால் அல்ல தொழில் பாசம்
@senthilsun53736 күн бұрын
அப்படியா ?
@dnarna78806 күн бұрын
Nee yaru.. echa ko va
@SriVedicAstrology6 күн бұрын
Like in the earlier days, you release the movies in just 3 or 4 theatres in a city, then people can wait for a week to give the review; not when you release in 800-1000 theatres!
@ganessan26262 күн бұрын
Sir நீங்க விமர்சனம் பண்ணக்கூடாது சொன்னால் தியேட்டர்கள் அழிந்துவிடும் அதில் சந்தேகமே வேண்டாம்
@sivakumargovindarajan86636 күн бұрын
காசு குடுத்து படம் பார்க்கும் பொது மக்களுக்கு அதை பற்றிய கருத்து கூற எல்லா உரிமையும் இருக்கு. Rs. 400 க்கு பாப்க்கார்ன் விற்பதை பற்றி பேசுங்கள்.
@muthukumarmuthukumar83786 күн бұрын
இந்த சுப்பிரமணி மாஸ்டர் படத்துக்கு 400 வித்தான்
@vn266016 күн бұрын
audience has full rights to critic.
@vrajendran75856 күн бұрын
உன்ன யாருய்யா பாப்கார்ன் வாங்க சொன்னா
@seshoo766 күн бұрын
@@vrajendran7585 hope you know the meaning MRP
@ajishyam5 күн бұрын
First u need to understand what he is saying general audience criticah avar sollala he saying about paid you tubers lot of you tubers doing this
@JaiHind-kv5jv5 күн бұрын
தாத்தா அவர்களே 200கோடி முதல் போட்டு படம் எடுக்குறிங்கசரி நடிகர்கள் சம்பளத்தை கழித்து விடுங்கள் மீதி உள்ள பணத்தில் என்ன பிரமாண்டம் இருக்கு . ஒண்ணும் தெரியாத பேசாதீங்க தாத்தா
@vengadajalamvengadajalam21136 күн бұрын
All over Tamilnadu வில் அமரன்,கங்குவா,கிளாரினேட்டர் படங்கள் மட்டும்தான் திரையிடப்பட்டு உள்ளன.இந்த. படங்களைதான் பார்த்தாக வேண்டிய நிலை. இந்த நிலை மாறினால்தான் சினிமா தழைக்கும். 80மற்றும் 90 காலகட்டங்களில் 50 அல்லது 60 படங்கள்தான் வெளியாகும். ஆனால், ஒவ்வொரு திரையரங்கத்திலும் ஒவ்வொரு திரைபடங்கள் திரையிடபட்டு இருக்கும்.திரைபடங்களையும் ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்ப்பார்கள். சில படங்கள் இரண்டு நாட்களூக்கு பிறகு கூட்டமே இல்லாமல் படங்கள் ஓட்டப்பட்டு கொண்டு இருக்கின்றன. இந்த நிலை மாற வேண்டும்.இல்லையென்றால் சினிமா விரைவில் வீழ்ந்து விடும். 80 மற்றும் 90 ஆண்டுகளை போல குறைந்த பிரிண்டுகள் ல் திரையிட வேண்டும்.அடுத்தடுத்து B சென்டர் C சென்டர்களில் திரையிடும் நிலை உருவானால்தான் சினிமாவுக்கு மதிப்பு இருக்கும்.இந்நிலை உருவாக தயாரிப்பு செலவு குறைக்கப்பட வேண்டும்.நடிக,நடிகையர்,டெக்னிசியன்களின் சம்பளங்கள் குறைக்க பட வேண்டும். இப்போது பெரும்பாலோனர் சினிமாவை மறந்து விட்டனர். சினிமாவை மறப்பதற்க்கு இன்றைய சினிமா பெருமுயற்சி செய்து வெற்றி யும் பெற்று கொண்டு வருகிறது.
@RanjithKumar-nj3wg6 күн бұрын
இத்தனை நாளா நீங்க என்ன செஞ்சிட்டு இருக்கீங்க
@kothandaramanrajasekaran80054 күн бұрын
Sir, what you said is correct and logical .
@psrmovieandgamingstudiopsr78043 күн бұрын
Correct Said Bro
@MohanS-t3z5 күн бұрын
Encourage small films.reduce price.canteen robers.kollayan indha paavigal.He has spoiled many producers.
@sanjeevimahalingam83256 күн бұрын
Summa supr sir❤❤❤❤❤ #kanguva❤❤❤❤
@Yuyuyhhyhhg6 күн бұрын
சாதிப் பாசம்
@dnarna78806 күн бұрын
So... Mudi
@Tamilyathra3 күн бұрын
Hi Everyone please see the Tamil films after two weeks from rls date.
@ganessan26262 күн бұрын
நான் எல்லாம் தியேட்டர் போய் படம் பார்க்கிறவன் தான், இன்றிலிருந்து தியேட்டர்ல படம் பார்க்க மாட்டேன் ஓகே வா சார், இனி வீட்ல download panni paarthukkuvom neenga 9 மணிக்கு படம் போட்டா மதியம் 3 மணிக்கு ஹாயாக வீட்ல படுத்தக்கிட்டே படம் பார்ப்போம். இதை யாராலையும் தடுக்க முடியாது
@sureshrengasamy8647Күн бұрын
Really very good speech ❤
@kailasamswaminathan92526 күн бұрын
இல்லை, நீங்கள் பில்ட் அப் கொடுத்து படத்தை ஓட்ட முயற்சிக்கிறீர்கள் அதை விமர்சகர்கள் தடுக்கிறார்கள். நல்ல படம் எப்படி விமர்சிக்கப்பட்டாலும் அதையும் தாண்டி சிறப்பாகவே ஓடும். இந்தியன் 2, வேட்டையன் குப்பை அதனால் ஓடவில்லை. ஓடிடி வரவேற்பை பார்த்தால் தெரியவில்லை யா.
@stanlywitm80226 күн бұрын
Goat only kupai padam...mental moothevi ethachum olaratha
@karunanithivenkadasalak70556 күн бұрын
நல்ல முட்டு......... ஜாதி பற்று
@Rrjk79Күн бұрын
கோட் மெகா குப்பை
@000stevejobs5 күн бұрын
Reports indicate that Suriya's net worth is estimated at Rs 206 crore, while Jyothika's stands at Rs 331 crore. Together, their combined net worth amounts to Rs 530 crore, making them the wealthiest couple in Kollywood.9 Nov 2024 .... SURYA have 100 crore house in Chennai + 100 crore house in Mumbai :) :) ..... but we middle class can't even have right to comment about any movies ??? but we are are one who makes them get rich like mentals - SHAME ON US surya n jhotika owns BMW AUDI JAGUAR ROLLS ROYCE BENZ ... etc etc .... but their fans go in unreserved trains tickets and local govt buses to see his movies and spend their hard earned money .... we are one who should help poor kids for food and poor kids education n to modify their life and schools :):):) ..... puriyala suthama puriyala what jhotika n surya thinks abt their fans ....????
@chickooschinnu5 күн бұрын
நீங்க சொல்கிற அதே ஓடீலிலோ அல்லது ஜவுளி கடைலோ தரமற்ற பொருள் குடுத்தால் அதை திருப்பி குடுக்க முடியும் சினிமாவில் அதை செய்ய முடியுமா? சொல்லுங்க சார்
@SingaporeNat6 күн бұрын
I think its legally not possible to shun the file reviews. But from producers side, pls check and balance the "collection mania" that are difficult to believe.... like 2 days, $200Crs collection etc.
@dmaheshram81756 күн бұрын
Reduce top hero and technician salary. Reduce ticket, parking and food cost in theatre.
@rajeshjayaram7765 күн бұрын
💯 correct sir
@indiandreamer79477 күн бұрын
Theatre la snacks rate normal ah vei, nee soldrathellam naan kekaren.
@mahendraraj22536 күн бұрын
Adhu theatre tha kekanum bro. Govt should look in to this scams in theatre.
@ganessan2626Күн бұрын
உண்மை, தேவையற்ற கருத்து திணிப்பு, மட்டரகமானவெறுப்பு அரசியல் செய்யும் படங்களை தியேட்டரில் போய் பார்ப்பதை மக்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் .., எப்படியும் ஒடிடி பில் வரத் தானே போகிறது அப்பொழுது பார்த்துக் கொள்ள வேண்டும்..., அப்படி செய்தால் தான் சம்பந்தப்பட்ட துறைகளில் இருக்கும் சில மட்டரக ஜென்மங்களுக்கு உறைக்கும் .
Problem is in big budget movies. 60% of the budget goes to hero. Only 40% goes to actual making of movie. It’s not big budget movie. Then how is going to be output is quality. Since your trusted in hero. Your flim also face impact of positive or negative of the actor
@SureshSuresh-vg9vr5 күн бұрын
தியேட்டர்ல டிக்கெட் ரேட் குறைச்ச வே நிறைய படம் ஹிட் ஆகும்
@KarthikeyanThangavel-pl1ek5 күн бұрын
In hotel customers shout owner if food is not good. In textile shop customers won’t pay and buy if material is not good., for cinema customers playing money upfront and they express their frustration
@sureshrengasamy8647Күн бұрын
Good speech
@SivaKumar-kw2czКүн бұрын
முதல் சோ பார்க்க சினிமா சம்பந்தபட்டவர்களே வருகிறார்கள். படம் முடிந்ததும் அவர்களை இரண்டு நாட்களுக்கு வெளியே விடகூடாது. கூவாத்தூர் ரிசாட்டில் அடைக்கவேண்டும்.
@nirmala.r96636 күн бұрын
நீங்க என்னதான் கம்பி கட்டுற கதை சொன்னா கூட சினிமா நல்லா இருந்தா தான் வந்து பார்ப்பாங்க உங்களோட லாபத்துக்காக மக்கள் நஷ்டம் ஆக கூடாது நல்ல படம இருந்தா யார் குறை சொன்னாலும் மக்கள் கேட்க மாட்டாங்க தியேட்டர் வந்து கண்டிப்பாக பார்ப்பார்கள்
@baskark726 күн бұрын
மயிரை கட்டி மலையை இழுப்போம். வந்தா மலை, போனால்...
@akkannan11116 күн бұрын
ஏமாறும் மக்கள் இருக்கும் வரை இவர்களை போல் ஏமாற்றுகாரர்கள் இருக்கத்தான் செய்வார்கள்
@EthirajR-g2z6 күн бұрын
சினிமா தியேட்டர் போய் படம் பார்ப்பதைவிட ott ல் குடும்பத்தோட படம் பார்பப்போம் வாழ்த்துக்கள்
@greatbath91024 күн бұрын
IF A PRODUCER GIVE A GOOD MOVIE, Y PUBIC WANT TO GIVE BAD REVIEWS?? THEY SHOW THEIR DISAPPOINTMENT AS A CONSUMER. AND ITS THEIR RIGHTS!! ASK UR RELATIVES SHOOT AND ACT IN GOOD STORY MOVIES. NO NEED TO BLAME THEM!! IF THEY DECIDE TO BOYCOTT CINEMA THEATRES.. 😅😅
@samsanjay916 күн бұрын
Only thala thalapathi padam than even negative review collection vanthurum ..almost all fans are thala thalapathi fans 😂😂😂😂
@psrinivasarao85326 күн бұрын
Good move. Please take care of snacks at movie theatres also. Make it affordable for poor and middle class people
@indianmr36096 күн бұрын
உண்மையில் இதுதான் சரி
@RanjithKumar-nj3wg6 күн бұрын
நான் பிழைக்கனும் என்னை நம்பியிருக்க தொழிலாளியும் பொழைக்க வழி விடுங்க அப்படின்னு சொல்லு
நாங்க இது மாதிரி பண்ணா அவங்க சம்பளம் தன்னால குறையும் இல்ல
@ArunKumarDharman6 күн бұрын
Dai mental ithe audience thaan amaran, lucky bhaskar kum review sonnaanga.. And vettaiyan intha list la sekka vendiya padam illaa compare to others vettaiyan movie was good👍
@sathishsathish94336 күн бұрын
Super ❤
@SrikumaraGuru4 күн бұрын
200 கோடி பணத்தை சினிமாவில் செலவு செய்வதற்கு பதில் பள்ளிகளுக்கும் மருத்துவமனைக்கும் கொடுக்க சொல்லுப்பா ஜோதிகா சூரியா கிட்ட அதைவிட்டுவிட்டு பொதுமக்களின் பணத்தை பறிக்கும் நோக்குடன் படம் காட்டக்கூடாது மாப்ளேய்....😅😅
@wingsas69116 күн бұрын
நான்இததான் என்மகனிடம்பேசி கொன்டு இருந்தேன் நீங்கள் பேசி விட்டீர்கள் நல்ல முடிவு வாழ்க 🎉🎉🎉
@Dine-hu8ec6 күн бұрын
Cenima theater is charging too much for people, speak about that....
@pkmurugeshan22016 күн бұрын
Unfortunately subbu's interview is unacceptable to viewers.
@sureshkumarp10936 күн бұрын
You are correct..
@Krishs75 күн бұрын
Ticket price, side disc , parking charge are huge , why not u spoke as bout that sir
@psrmovieandgamingstudiopsr78043 күн бұрын
Because Of This KZbin Reviewers The Good Movies Are Not Running
@vellingirim97533 күн бұрын
சுப்ரமணியம் சார்,சினிமா ஹீரோக்கள் பெருவாரியான மக்கள் சார்ந்த மதத்தையும் கோவில்களையும்,விமர்க்கக் கூடாது என்று நீங்கள் சினிமா ஹீரோக்களுக்கு அறிவுரை சொல்லுங்கள்.
@devidasanbalasundaram82844 күн бұрын
ஜாதி ஒற்றுமை ஜாதி பாசம் 😂😂😂😂
@Ddafgh6 күн бұрын
வேட்டையன் padatha விட இது ரொம்ப மோசமா இருக்கு இதுல build up vera.
@Rrjk79Күн бұрын
கங்குவா விட மோசமான படம் கோட்
@aegan2547 күн бұрын
நல்ல தர்மத்தோடு பேசுராரு😂😂😂😂
@TheSat1233216 күн бұрын
Well said... review nala neraya nala film seriya porathu ila...
@user-0ilze3zjfz5 күн бұрын
என்னது இந்தியன் 2 ப்ரம்மாண்டமா ?? அரை மணி நேரத்து மேள அந்த படத்த பாக்க முடியல. படமாயா அது thu 💦💦
@aarirose60723 күн бұрын
இந்தியன் இரண்டு மட்டம் கிடையாது ஜெய்லர் 2.0 ராயன் கோட் தங்கலான் காங்குவா அனைத்து படங்களும் மொக்கைதான் நண்பா இந்த ஆண்டு வந்த சிறந்த படங்கள் என்றால் லப்பர் பந்து கருடன் மகாராஜா வாழை அமரன் சிறந்த படங்கள் வேட்டையின் நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை படத்தில் ஒரு குரல் கதையைக் கூறி விடுவதால் பார்ப்பதற்கு விறுவிறுப்பு இல்லாமல் போய்விட்டது
@narasimhapallavann39247 күн бұрын
சரிதான்...
@meenakshisundaramsundar98086 күн бұрын
இவ்வளவு பேசற நீங்க படம் நல்லா இருந்து வசூலை வாரி கொடுத்தா டிக்கெட் விலையை குறைப்பீங்களா, ஸ்னாக்ஸ் டீ பார்க்கிங் விலையை குறைப்பீங்களா
@aathvickkarthick66306 күн бұрын
உண்மை சார் நீங்க சொல்ற மாதிரி நடக்கணும் 10 நாள் கழிச்சி தா விமர்ச்சனும் சொல்லணும்
@ThalapathyVivekMech6 күн бұрын
DMK Tiruppur subbu supports DMK sivakumar family
@zameerahmed73506 күн бұрын
Vaettaiyan block Buster movie super vasool 600cr+
@dnarna78806 күн бұрын
Bhai.. iru bhai
@jagant6 күн бұрын
Very good....ana nala padam varum pothu....review vantha tha theriyum engaluku....for small budget movie ex: lubber pandhu,vazhai........one week kalichu review vantha....china padam theatre layae irukathu
@sashikumarhsasi3 күн бұрын
Positive reviews and ads.trailor,teaser of the movie also should not be released for 1 week
@000stevejobs5 күн бұрын
sir motha ulagathula ulla ellaarum adhe solraanga - chumma kadha vidaadheenga sir - 500 rupees spend panni oruthar padam paatha - avarkku ella rights um irukku commments solradhuku or comments podardhukku ..... comments poda koodadhu naa kaasu return pannunga - yaarukku padam pidikalayoo kassu return tharapadum nu sollunga
@karthik33656 күн бұрын
Sri sakthi theatre... Tirippur... 😍
@RanjithKumar-nj3wg6 күн бұрын
பெரிய படங்கள் வரும்பொழுது பர்சன்டேஜ் பேசுவாங்களா அப்ப நீ சொல்லு இவ்ளோ பர்சன்டேஜ் கொடுக்க முடியாதுன்னு
Movie Blockbuster time puspa kgf2 bahubali 2 take money silent only now movie dister ahh huuu
@manojkumar.l71686 күн бұрын
Makkal Ungaluku oru nalla pathiladi tharuvaga..
@jagant6 күн бұрын
Hotels ku la google review iruku.....suma ethavathu solitu irukavendiyathu......athula pudikalana review poduvanga......illana sila hotel la food nala illanu sona food replace pani tharuvanga......cinema pudikalana neega refund panuveengala ?