சிவாயநம ஐயா நானேயோ தவம் செய்தேன் சிவாயநம எனப் பெற்றேன் தேனாய் இன்னமுதமாய்தித்திக்கும் தானே வந்து எனது உள்ளம் புகுந்து அடியேற்கு அருள் செய்தான் தாங்களும் அடியேற்கு சொற்பொழிவால் அருள் செயகிறீர்கள் ஐயா திருச்சிற்றம்பலம்
@rajumess5142 жыл бұрын
பத்து பாடல்களுக்கும் விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும் என்பது இந்த அடியேனின் வேண்டுதல் ஓம் நமசிவாய