Thiruvasagam - Thirupoovalli is a Tamil Devotional Song On Lord Shivan Sung by Thiruvasaga Sidddar Thirukazhukundrum SIva Thiru Dhamodharan Iyya
Пікірлер
@23966682 жыл бұрын
திருப்பூவல்லி பதிகம் கேட்கும்போதெல்லாம் சிவம் ஒன்றே போதும், எவர் தயவும் தேவை இல்லை என்ற எண்ணம் மேல் ஓங்கி மெய் சிலிர்த்துகிறது, கண்ணீர் பெருகி ஓடுகிறது..🙏🙏🙏😭😭😭
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@mennameena43332 жыл бұрын
Omm namasivaya omm namasivaya omm namasivaya
@mennameena43332 жыл бұрын
Sarva Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya namasivaya Sarava Sarava Sara namasivaya Sarava Sara Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya
@r.pavithra4170 Жыл бұрын
Ama bro yarum ven Sivan matum pothum
@palanikumara52764 ай бұрын
ஒரு கவலையும் ஒரு பிரச்சனையும் இல்லாதப்ப இந்த மாதிரி சொல்லலாம் பிரச்சனை வந்துச்சுன்னா உண்மையான வார்த்தை மனசுல இருந்து வரும்
@karthik79722 ай бұрын
இணையார் திருவடி என்தலை மேல் வைத்தளூமே துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்❤❤❤
@Rraji-jg6ms2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் இந்தப் பாடலை போன வாரம் நான் தென்காசி காசி விஸ்வநாதர் சன்னதியில் ஒரு அம்மா பாட கேட்டேன் அப்போது இருந்தேன்னு இந்தப் பாடலை தேடிக்கொண்டே இருந்தேன் தற்செயலாக இந்த பாட்டை இப்பொழுதான் பார்த்தேன் தாமோதரன் ஐயா அவர்கள் பாடி நான் கேட்கவும் என்னால் கேட்கவே முடியவில்லை கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது பாடல் முடியற வரை கண்ணீர் வந்து கொண்டு தான் இருந்தது தாமோதரன் ஐயா அவர்களுக்கு நன்றி திருச்சிற்றம்பலம் 🙏🙏🌷🌷 ஆர் ராஜி
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@ARUNA-ek1kw10 ай бұрын
Naanum TENKASI than ... Namashivya namaga.. 🙏🙏
@kopithansothiraja14334 жыл бұрын
உன்னதமானவனே உயிரில் நிறைந்தவனே பக்தனாக்கி பின் சிவ பித்தனாக்கிய இதய வேந்தனே மகேஷனே! என்ன தவமும் செய்வேன் ஈசன் அடிமை யாவதற்கே ஓம் நமசிவாய வாழ்க அன்பான சிவ காலை வணக்கங்கள்
திகட்டாத இன்பம் நம் சிவபெருமான் ♥🙏🕉சிவாயநம ஓம் 🙏🕉சிவ தாமோதரன் ஐயா திருவடிகளே சரணம்🥺♥🙏🕉சிவ சிவ🙏♥🕉
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@muruganaruna33576 ай бұрын
சிவா திருச்சிற்றம்பலம் என உருகுவே வந்த வெண்கல குரல் ஐயா ❤❤❤
@KumarSaravanan-lh4mm Жыл бұрын
அடியேன் தாழ் பணிந்து நமஸ்காரம் ஐயா நீர் உடல் சுகம் பெற்று மேன் மேலும் சிவத்தை எங்களுக்கு போதிக்க வேண்டும் ஐயா சிவாயநம நன்றி ஐயா உங்களை நான் நேரில் காணும் பாக்கியம் பெற்றேன் 🙇🙇🙇
ஐயா தினமும் இப்பாடலை கேட்காமல் என்னால் இருக்க முடியவில்லை உமது அது உன்னுடைய இசையும் உன்னுடைய வார்த்தை உச்சரிப்பை என்னை இறுக்கி இறைவனடி சென்று வந்தேன்
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@MalikaMalika-mc5bq2 жыл бұрын
@@bakthitvtamil bjvgg
@154242146 жыл бұрын
தேடுவேன் தேடி சிவன் கழலே சிந்திப்பேன்
@bakthitvtamil6 жыл бұрын
சிவாயநம
@rajasekara17496 жыл бұрын
Aasaipathu Thiruvasagam
@Maari-f1y6 ай бұрын
தாமோதரன் அய்யா குரல் திருவாசகம் கேக்குறது தனி சுகம்
@saransaran411310 ай бұрын
சிவாய நம 🙏🙏🙏
@nycnishanthnishanth57715 жыл бұрын
மாணிக்கவாசகர் பெருமான் தில்லையில் எழுந்தருளிய காலத்து மகளிர் பூக்கொய்தலைக் கண்டார். ஒரு செயலைச் செய்யும் போது இறைவனைப் பற்றி பாடிக்கொண்டே செய்வது முறை என்பதை உணர்ந்த விரும்பினார். அதனால் அம்மகளிர் கூற்றாக "திருப்பூவல்லி" பாடினார். சிவாய நம சிவாய நம சிவாய நம திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
@bakthitvtamil5 жыл бұрын
சிவாயநம
@sivan-gn7jb4 жыл бұрын
Super👍🙏
@raghuramanr85745 ай бұрын
Om 🕉 namasivaya
@senthilshanmugamr65413 жыл бұрын
Shivaya Namaha Ayya 🙏🙏🙏🚩🚩🚩
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@navaneethakrishnankrishnan55869 ай бұрын
திருச்சிற்றம்பலம் 🙏
@imagination.content28586 жыл бұрын
Om namasivaya Sivashivaya
@sambusivam95176 жыл бұрын
திருச்சிற்றம்பலம் அருமையான பாடல்
@bakthitvtamil6 жыл бұрын
சிவாயநம
@bhuvaneswarisrinivasan76802 жыл бұрын
Rompa nanri ayya entha patal kettathu enna solrathunu deriyala manasu awlau happy ayetuchu unga voice meimaranthu kekka seithu mor la erunthu 5 time na kettuten entha song