✨திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்"✨ திருவாசகம்🙇🏻 இங்கு ஒருகால் ஓதின் கருங்கல் மனமும் கரைந்துருகும்" என்கின்றார் சிவப்பிரகாச அடிகள்🙏🏻 மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ( சிவ தாமோதரன் ) அய்யா பாடல்கள் 🫂💆🏻🙌🏻
@veenusnagaraj76294 жыл бұрын
சிவனடியார்க்கு கோடான கோடானா போற்றி போற்றி...
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@MuruganMurugan-cf2uy2 жыл бұрын
கேட்க கேட்க தூண்டும் திருவாசகம்🙏பக்திடிவிக்கு,நன்றி,🙏
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@கும்பம்ராசிஅவிட்டம்4ம்பாத-ங6ல2 жыл бұрын
அய்யா திருவடிகள் போற்றி 🙏
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@hariharanpr85615 жыл бұрын
திருவாசகம். திரு பொற்சுண்ணம். மிகவும்அற்புதம். பயிற்சிசெய்து பாடுவதற்குஎளிமையாக இசையமைக்கப்பட்டுள்ளது. திருவாசகத்திற்கு உருகாதோர் ஒருவாசகத்திற்கும்உருகார் என்பதை உறுதிசெய்கிறது.திரு.தாமோதர் அய்யாஅவர்களின் கணீர் குரல் பாடலைகேட்டபிறகும்ஒலிப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. திருச்சிற்றம்பலம்.
@bakthitvtamil5 жыл бұрын
சிவாயநம
@bakthanathan66103 жыл бұрын
@@bakthitvtamil you in பு 5 in on6yy
@bakthanathan66103 жыл бұрын
5c
@bakthanathan66103 жыл бұрын
Hi
@bakthanathan66103 жыл бұрын
@@bakthitvtamil of l
@manippstribol27093 жыл бұрын
திருவாசகத்தை இன்று ஐயாவின் குரலில் கேட்பதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும்
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@manippstribol2709 Жыл бұрын
சிவயநம
@nandhukmr52 жыл бұрын
அய்யா அந்த சிவனே வாழ்த்தியது போல் உள்ளது உங்கள் குரலில் நன்றி அய்யா
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@veenusnagaraj76294 жыл бұрын
ஐயா உங்கள் பாடல்கள். என்னை ஒரு ஆன்மீகவாதியாக. உருவாகிவிட்டது..சிவ சிவ போற்றி போற்றி....
ஓம் நமசிவாய... என்ன.புண்ணியம் செய்ய தனை நெஞ்சமே...🙏🙏🙏🙏🙏.. அருமை யான பதிவு.. நன்றி நன்றி..🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய.. திருச்சிற்றம்பலம்...
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@sgv42194 жыл бұрын
உண்மை தாங்க திருவாசகம் என்னும் தேன் எம்மை நனைத்தது தேனில் இனிமையில் ......உள்ளம் ஆடிக்கொண்டே.....😍😍😍😍🍯🍯🍯🍯🎵🎶🎵🎶🎵
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@சோழவம்சம்-ற2ல4 жыл бұрын
இந்த சிவன் அடியார் மன மகிழ்ச்சி உடன் வாழ்த்துகிறேன்... தென்னாடுடைய சிவனே போற்றி என்னட்டவர்க்கும் இறைவா போற்றி சிவாயநம திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@mohans93832 жыл бұрын
Apparipol
@mohans93832 жыл бұрын
Apparipolemperumanarulpetrunayanmargavendum
@balakrishnan2748 Жыл бұрын
சிவ சிவ ஓம் நமசிவாய தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
5ல் கற்க ஆரம்பித்து தொடரும் 12திருமுறைகளை பண் இசையுடன் பாமர பக்தர்களை திரட்டி சிவசிவ அருமை அருமை.நமஸ்காரங்கள்
@RajaLakshmi-u8i2 ай бұрын
Om namah shivay potri...❤❤❤❤❤❤❤
@tharmaraj86842 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@aandiaandi33615 жыл бұрын
குருவே திருவடிகள் போற்றி ஐயாவின் ஆசீர்வாதம் வேண்டும்
@bakthitvtamil5 жыл бұрын
சிவாயநம
@srinivas.sswamyss27765 жыл бұрын
சிவயநம ஐயனே
@bakthitvtamil5 жыл бұрын
சிவாயநம
@dhatchanamoorthyramakrishn92603 жыл бұрын
அய்யா பாதம் பணிகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@kangiarvijayakumar74923 ай бұрын
ஒம் நமசிவாய
@sridharanpadmanaban50514 жыл бұрын
சிவ சிவ 🙏
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@balajisuba68114 жыл бұрын
ஆனந்தம் ஐயா
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@balajisuba68114 жыл бұрын
சிவசிவஐயாமிகநன்றி
@KrishnaVeni-cn2dk2 жыл бұрын
ஐயா உங்களது அனைத்து பாடல்களும் மிக மிக அருமையாக உள்ளது எனக்கு இவ்வளவு நாள் தெரியவில்லை இப்பொழுது தான் கேட்டறிந்தேன் இந்த அடியேனுக்கு கருணை காட்டிய தெய்வத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏