அம்மா.. தங்களது ஆன்மீகப் பேச்சை கேட்டேன். மிகவும் ரசித்தேன். எப்படி இவ்வளவு சிறப்பாக அனைத்தையும் ஞாபகம் வைத்துக்கொண்டு பேசுகிறீர்கள் என்று மிகவும் ஆச்சரியப்படுகிறேன். எல்லாம் அந்த இறைவன் தங்களுக்கு கொடுத்த வரம். தாங்கள் இன்னும் பற்பல ஆண்டுகள் ஆன்மீக சொற்பொழிவுகள் ஆற்றி உலக மக்கள் பயன்பெற வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@parthasarathisarathi42032 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@arulkumarramesh362 жыл бұрын
கம்பீர குரல் தாயே
@chokomahasarchoko10682 жыл бұрын
அம்மா அவர்களை பாதம் தொட்டு பணிகிறேன்... நீங்கள் மஹாபாரதம் மற்றும் ராமாயணம் ஆகிய மாபெரும் காப்பியங்களையும் முழுமையாக அணைத்து கிளை கதைகளுடன் உபதேசம் செய்ய வேண்டும் youtube-ல்..... எங்களது ஆசையை நிறைவேற்றுங்கள் அம்மா... பணிந்து வேண்டுகிறேன்....எனது கருத்து பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க 🙏🏻🙏🏻🙏🏻