❤❤❤❤❤ Iam very.lucky to listen to your divine speech at my age 92 and get you and all all the blessings of Thondargal Sivan Murugan and reminding vallalaar and warrier swamigal Let all bless you for a long life the children who are slaves for English must be lucky to know a d listen these ztamil upanyasangal
@raghupathyragavan55753 жыл бұрын
அருமையான ஒரு பேச்சை கேட்க வைத்த இறைவனுக்கு நன்றி..
@om8387 Жыл бұрын
முக்தியடைய வைப்பதும் பக்திதான் பக்தியால் கிடைப்பதும் முக்திதான் தாயே சுந்தரர் வரலாற்றுச் சிறப்பை இதுவரை நாமறியாதவற்றை மிக அருமையாக தெளிவுற வழங்கிய அன்னையே உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் தாயே
@ThillavilgamKeelakarai2 ай бұрын
Fantastic amma vaazhthukkal vashga valathudan 💐👏
@muthumahesan23373 жыл бұрын
சுந்தரர் பற்றிய அருமையான சொற்பொழிவு. வாசுகி மனோகரன் அவர்களின் அழுத்தம் திருத்தமான பேச்சு.ஆழ்ந்த நூல் அறிவு.அவரது மகாபாரத சொற்பொழிவு அபாரம்!
@kamadchiarasu4980 Жыл бұрын
உண்மை, வாசுகி மனோகரன் அவர்களின் மகாபாரத சொற்பொழிவு அருமை அருமை அருமை
@sampath86303 жыл бұрын
அருமையான பதிவு. சிதம்பரம் கோயில் மணி ஓசை போல் அம்மாவின் ஒவ்வொரு பேச்சு தமிழ் உச்சரிப்புடன் கணீர் கணீர் அருமையாக உள்ளது நெஞ்சார்ந்த நன்றிகள்.
@m.s.s.elangovanm.s.s.elang643 жыл бұрын
ல வப
@m.s.s.elangovanm.s.s.elang643 жыл бұрын
வன லான ப ஓகே கன வப
@m.s.s.elangovanm.s.s.elang643 жыл бұрын
மன நலம் ளன ற னர் என்று கூறியுள்ளார் முதல்வர் நரேந்திர இந்த முறை கூட ஒரு நாள் சர்வதேச அளவில் ளள ஏ ஆர் ரஹ்மான் மாலிக் ள என்று அவர் கூறினார் இந்த முறை என்று பட வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்று கூறி
@mr.donshar3889 Жыл бұрын
@@m.s.s.elangovanm.s.s.elang64h
@venkatdarshan7283 жыл бұрын
அருமை அம்மா அருமை நீங்கள் கூறியது அந்த காட்சிகள் கண்முன் அப்படியே தோன்றியது ஓம் நமசிவாய நமக
@rajeshkannadasan6016 ай бұрын
அம்மா நீடூழி நீங்கள் ஆரோக்கியத்தோடு முருகனின் அருளால் பல்லாண்டு பேச வேண்டும்
@exploring_europe Жыл бұрын
திருவெண்ணெய்நல்லூரில் பிறந்ததில் பெருமை கொள்கிறேன்
@mangalakumar3127 Жыл бұрын
பாக்யஸாலி
@jeevaraja9941 Жыл бұрын
நன்றிகள் அம்மா
@lakshminarashiman99012 жыл бұрын
🙏🥀🌿சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி 🌿🍋🔥🌺சிவ சிவ🌹💐திருச்சிற்றம்பலம் 🌿🙏
@vathaninadarajah4320 Жыл бұрын
Arurmey Amma Arumey Spechte very Nice.Amma vasuke amma Valkavalamuden ❤❤❤❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@kokilashriraam31779 ай бұрын
அருமை அம்மா உங்கள் பேச்சை கேட்கும் போது .மன நிம்மதி பெறுகிறோம்
@karthikeyankarthi36257 ай бұрын
🎉
@ராஜேன்திறன்ராஜேன்திறன்2 жыл бұрын
ஓம்சிவாயநம குருவேசரணம். திருச்சிற்றம்பலம் அம்மாஅடியேன்என்னபுன்னியம்செய்தேனோ உமது சொற்பொழிவை கேட்டு மனம் மகிழ்ந்தேன்என்அம்மைஅப்பனேமறவேனேஓம்நமசிவாய.அடிநாயேனைஆட்கொள்ளவேண்டும்என்அப்பனே👌👌👌👌👌📿📿🌹🌹🙏🙏🙏🙏🙏 சிவசிவகலா
@kathirkathir56983 жыл бұрын
உங்கள் பேச்சு அருமை சிவனருல் கிடைக்கட்டும்
@RajKumar-mn4ni3 жыл бұрын
அருமையான பக்தி சொற்பொழிவு.
@meerabalakrishnan47283 жыл бұрын
அம்மா உனக்கு வணக்கம். பக்தி பரவசம் ஊட்டினீர்கள். நனறி
@packirisamypackirisamy2592 жыл бұрын
அம்மா நீங்கள் சுந்தரர் வரலாற்றைக் கூறும் பாங்கு மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி ஓம் நமசிவாய
@vinayakamoorthy566 Жыл бұрын
Super speak Amma valthukkal🎉
@sumathiv58563 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா 💐💐💐💐
@anusaran29112 жыл бұрын
Arumai amma.ungal petchu ku nan adimai amma
@viswanathanparameswari82642 жыл бұрын
ஆனந்தம் ஆனந்தம் அம்மா
@subasurai5115 Жыл бұрын
ஓம் நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
@gopalakrishnanv22902 жыл бұрын
It's great pride to be born a Tamil. It's even greater pride to be blessed to listen to the life stories of great Saivaites. It's much greater pride and bliss to listen to Sundaramurthy Nayanar's life story. And... it's much much greater pride to listen to your discourse, Professor. May the Almighty bless you with long, healthy life. Om Namasivaya
@mayilosaiindia2 жыл бұрын
Thanks on behalf of வாசுகி மனோகரன் madam
@kpitchai21632 жыл бұрын
@@mayilosaiindia excellent speech
@rcananda Жыл бұрын
i enjoy your lectures v much mam tq mrs mohan usa
@sivakumar.psiva.p87493 жыл бұрын
அருமை அம்மா
@gunasuntharisunthari33332 жыл бұрын
Anmeekam, enpathum Athiyavasiyamaana unavu"_ to heart .one and valviyal..
@malathymani102 Жыл бұрын
Excellent speech 🎉
@madhialagank96153 жыл бұрын
தென்னாட்டு பித்தனைப் பற்றி திருநாவலூரான் கொண்ட பக்தியை அம்மா தாங்கள் பாலும் தேனும் கலந்து தெவிட்டாது கொடுத்த தீந்தமிழுக்கு வாழ்த்துக்கள்...
@sivakumarg53933 жыл бұрын
ஆற்பூதம் ஆற்பூதம் மா பதிவுகள் சார் மிகவும் நன்றி ஜயா
@kulasekarammarimuthu21333 жыл бұрын
Q
@deventranadeventrana22683 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க உங்களது புகழ் தமிழும் சிவனும் தெளிவுபடுத்தும் உங்களை வணங்குகிறோம் 🙏🙏
Nambi pathigam is 4,30 am daily padanum, is very penibit thank u
@jayaradha8282 Жыл бұрын
வணக்கம் 🙏 சகோதரி வாழ்க வளமுடன்
@shanthichandru5086 Жыл бұрын
Valga Valamudan Vasugi amma
@ArivuAandi-qs6zn Жыл бұрын
AmmA AmmA AmmA
@ramachandranr63823 жыл бұрын
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
@kannannandhi69613 жыл бұрын
சிவ சுந்தரா,சிவ சுந்தரா
@akhilasuresh17073 жыл бұрын
அருமையான பதிவு
@ragupathimadhu Жыл бұрын
என்ன தவம் செய்தோம் இறைவா...இந்த மாதிரி அருமையான உன் பெருமைகளை கேட்க.. 🙏🙏🙏🙏
@gajalakshmij84213 жыл бұрын
அருமையான சொற்பொழிவை எங்களுக்கு தந்தமைக்கு நன்றி. இந்த உபதேசத்தை சரியான நேரத்தில் கேட்டிருந்தால் என் பெரியவர்களை நன்றாக பார்த்துக் கொண்டு இருப்பேன். மனம் வலிக்கிறது
@jothiramalingam52913 жыл бұрын
நம்பி ஆருரர் என்கிற சுந்தரமூர்த்தி நாயனார் வரலாற்றை அற்புதமாக உரையாற்றிய தற்கு அன்பான வாழ்த்துகள்
@yourelectricalhelpers75053 жыл бұрын
..p.p.p.,:.p.p0..p0..p..ppl....p
@usha16743 жыл бұрын
Nantri💞💞💞👌👌👌🙏🙏🙏
@balasubramanianjeyakodi34682 жыл бұрын
Super amma
@chozhanmamallan83496 ай бұрын
❤❤❤🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@mrgunasekaran80202 жыл бұрын
Excellent presentation 💯🙏
@subinsubin92393 жыл бұрын
அன்பு அறம் தூய்மை இறைவழிபாடு பக்தி இவை மனுதர்மத்தில் இருக்கும்வரை இந்த பாரததேசத்தை அழித்திட எந்த சக்தியாலும் முடியாது!
@meenakshisundaram87462 жыл бұрын
வணங்குகிறேன் தாயே 🙏🙏🙏
@namasivayask97123 жыл бұрын
சிவாய நம தம்பிரான் தோழருக்கு மேக நோய் தீர்த்த திருத்தலம்.. நாயின் அடியேன் திரு ச்சிற்றம்பலம்
@venkatesanmunisami64243 жыл бұрын
உங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்
@shobanasankar3407 Жыл бұрын
Om namashivaya
@balajis69573 жыл бұрын
இறையருளால் பல்லாண்டு ஷேமமாக இருக்க திருஆரூரான் உளான்ம்மா...
@prabharajagopalan72232 жыл бұрын
good morning vl
@ranganayakik623 жыл бұрын
Excellant speech wish you long life
@balajis69573 жыл бұрын
ஸரஸ்வதி கடாக்ஷம்....பரிபூரணம்
@apparso18803 жыл бұрын
🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருமை அருமை
@kuppulakshmi16283 жыл бұрын
Omnamasivayanamakmagilshispecharumai
@srinivasacharithirumalaita68983 жыл бұрын
Super sweet Tamil speech by madam vasuki ammaaiyar
@murugesan.pmurugesan.p11143 жыл бұрын
🙏ஓம் நமசிவாய வாழ்க 🙏
@gunasuntharisunthari33332 жыл бұрын
Naanum.
@venugopalgopalakrishnan4123 жыл бұрын
OM Nama Shivaya.
@madhialagank96153 жыл бұрын
அம்மா திருக்குவளை கலைஞர் கருணாநிதி ஊர் அந்த ஊருக்கு அருகில் உள்ள ஊர் என் ஊர் குண்டையூர் அருகில் உள்ள ஊர்.... நாகப்பட்டினம் மாவட்டம் அஞ்சும் முத்துவேலர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தேன்......
@senthilvadivu33892 жыл бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
@murthykk10103 жыл бұрын
மகிழ்ச்சி
@srinivasakumar18963 жыл бұрын
🙏 really very good speech. Beautiful knowledge need of this hour for every PATRIOTIC INDIAN
@spmshivu14043 жыл бұрын
o
@zerotohero42923 жыл бұрын
அன்பே சிவம்
@sharmilashyamalan63393 жыл бұрын
Yay
@janakinatarajan86903 жыл бұрын
🙏🙏
@7d2h3an9d83 жыл бұрын
Vaasugi Ammaa delivers powerful detailed insights into the marvellous life of Saint Sundharar.
தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்ப்பது 'ழ' கரம் என்றாலும் , அது இடம் மாறி ஒலிக்கும் போது - - - - - வாழும் மனிதர் - சரி ஆளும் அரசர் தானே சரி ? ஆழும் அரசர் என ஒலிக்கும் போது - - - - - லகரம் ளகரம் தத்தமக்கான இடத்தில் ஒலிப்பதே சிறப்பு . பொது மேடையில் குரல் கம்பீரம் தேவை , கருத்து தெளிவு தேவை, அதே அளவு உச்சரிப்பும் தேவையல்லவா ?
@eashwarkumar27593 жыл бұрын
நுட்பமான கவனிப்பு.... ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது பழமொழி... அவரது கவனத்துக்கு நீங்கள் குறிப்பிட்ட விஷயம் சென்றால்.... ஒருவேளை திருத்தி கொள்ளவும் வாய்ப்பு உள்ளது... அது அவர் பெருந்தன்மையோடு ஏற்று கொள்வதை பொறுத்தது....
@lotus48673 жыл бұрын
@@eashwarkumar2759 🙏
@ramachandranthillaikkarasi64063 жыл бұрын
🙏🙏🙏 OmNamasivaya 🙏🙏🙏
@Kskumaran083 жыл бұрын
அருமை 👏
@bhuvaneshwarans32453 жыл бұрын
Super speech
@Jaikumar-ty2ki Жыл бұрын
🎉😢😮
@krishnaveni81233 жыл бұрын
Super amma 🙏🙏🙏🙏🙏
@anbudanlena3 жыл бұрын
தலையங்கத்தில் பிழை இருக்கிறது. திருத்தம் செய்வது நன்று.
@mayilosaiindia3 жыл бұрын
நன்றி திருத்தம் செய்கிறோம்
@SivaRamalingam-lz6mw Жыл бұрын
கருவில் உருவாகும் நிலையில் இருநதே நம்மைக்காததவன் அவன்
அன்பு உடன் பிறப்பு வார்த்தைகளுக்கு அரசி வாசுகி மனோகரன் அவர்களின் ஆன்மீக உரை சிறப்பு அருமை அவர்கள் உரையினை எனது வாழ்நாளில் எனது பிறந்த கிராமமான அருள்மிகு இறையார் வளையம்மை உடனுறை அருள்மிகு வாலீஸ்வர சுவாமி எழுந்தருளி திருஞானசம்பந்தர் தேவாரம் பாடிய தொண்டை மண்டல திருத்தலங்கள் முப்பத்து இரண்டில் ஆறாவது திருத்தலமான திருக்குரங்கணில் முட்டம் ஆலயத்தில் நிகழ்த்த அடியேனும் நேரிடையாக கேட்க இறைவன் திருவருள் வேண்டுகிறேன் .அம்மையாரை நேரிலோ அன்றி அலை பேசி வாயிலாகவோ பேசிட விலாசம் அறியேன் அம்மா நீரும் நுமது சொல்வீச்சதும் சிறப்புற வாழ்த்துக்கள் நன்றி நன்றி வணக்கம் நலன் நிறைக வாலீசர் அடிமை கு க பன்னீர் செல்வம் குரங்கணில்முட்டம் 🙏
@jamunaravindran70483 жыл бұрын
அருமையாக இருந்தது சுந்தரர் வரலாறு
@RajKumar-mn4ni3 жыл бұрын
@@jamunaravindran7048 அருமையான பக்தி சொற்பொழிவு.
@DevotionalPP2 жыл бұрын
Kotti Namaskarangals 🙏 to Smt Vasuki Manoharan and to the whole team who are uploading on to you tube. It's a devine blessing to all the jeewatmas all around the world, who are looking forward listening to these kind of absolute devine information on Sivam and Saivam 🙏. Part of listening hours towards Arumayana Pravachanams gives an " Absolute devine Sivannubavam" through out. It keeps one charged through out in bonding connection with the Supreme Devine Naam Ammaayum and Appannumana Karunamoorthy yaana Sivaperuman' 🙏. Looking forward eagerly to listening devine glory of our Esan more more. Kotti Namaskarangals 🙏 once again. Narrunayavadhu Namasivayavae Om Namasivaya Sivayanama Thiruchirrambalam 🙏
@eashwarkumar27593 жыл бұрын
வேறொரு ஆண்மகனின் அழகை காணுங்கால்... தடுமாற்றம் ஏற்படுமாயின் அவள் எப்படி கற்புக்கு அரசியாய் இருக்க முடியும்?... உவமையே தவறாக இருக்கிறது... எனினும் இந்த விளக்கத்தை "" இல் பொருள் உவமை அணி "" என்ற அடிப்படையில் எடுத்து கொண்டு கடந்து போக வேண்டியது தான்...
You are right but the danger is the fear of following the traditional way of life and worship in the face of strong systematic violent opposition from powerful forces .