மேகத்தைப்போல் கருணை பொழியும் ஆராவமுதன் திருவடிகளே சரணம். நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.நெஞ்ஞைவிட்டு நீங்காத அருமையான உபன்யாசம். அருமையான விளக்கம். தங்களைப் பெற்றெடுத்த பெற்றோர்கள் என்ன தவம் செய்தார்களோ அவர்களுக்கும் நன்றி.தங்கள் ஆச்சார்யனுக்கும் நன்றி. 🙏🙏🙏🙏
@malolanp5771Күн бұрын
அனைவருக்கும் அன்புடன் இனிய காலை வணக்கம் ... !!! கும்பகோணம் ஸ்ரீ சார்ங்கபாணி ஸ்வாமி திருக்கோயில் ஸ்ரீ கோமளவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ ஆராவமுதன் பெருமாள் திருவடிகளே சரணம் 🙏 🪷 ஆழ்வார் ஆச்சார்யார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏 🪷
@umadevir284923 сағат бұрын
நம்மாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏 எம் பெருமானார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏
ஆஹா! அற்புதம்!! பிரியா வரம், சரணம் தந்து என் ஜன்மம் களையாயே!! அனுதினமும் இதே ப்ரார்த்தனைதான் .தங்கள் உபன்யாசம் ஆவலுடன் தினமும் எதிர்ப்பார்த்து ஏங்குகிறேன் .
@ushas5233Күн бұрын
Thanku so much Namaskaram sir
@narayanans3350Күн бұрын
Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏
@drjagan03Күн бұрын
Om pujya Shree guruvae charanaa sparshaam. Loka samastha sukino bavanthu. Hari Om.
@venkatraman853918 сағат бұрын
🙇🙇🙇
@ushasukumaran677Күн бұрын
Super explanation 👌🏻👍🙏🏻Acharyar thiruvadigaley saranam 🙏🏻🙏🏻Nammazwar thiruvadigaley saranam 🙏🏻🙏🏻
@narayanankannanramesh3325Күн бұрын
Nammazhvar Thiruvadigale saranam🙏🙏🙏🙏
@kanagavallithillainataraja7689Күн бұрын
Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்