Amudan thiruvadi gives Maha vishvaasam that He is one and only refuge and prayers to have that maha vishvaasam even at the last moment.🙏🙏🙇♀️🙇♀️ Namaazhwar thiruvadigale sharanam. 🙏🙏🙇♀️🙇♀️ Srimate Ramaanujaaya namaha 🙇♀️🙇♀️🙏🙏
@user-gq4uh3zr9d22 сағат бұрын
ஆனந்தமாகிய திருவாய்மொழி மை. அந்தமான் நம்மாழ்வார் புக்கும் அதிமதுரமாகிய ஆராவமுதனுக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். அதை அமுதமாக வழங்கிய தங்களுக்கும் க்ருதஞ்ஞையை தெரிவித்துக் கொள்கிறேன். 🙏🙏🙏🙏
@sathishkrishnan936Күн бұрын
Hare Krishna Hare Krishna Hare Rama Hare Rama Thanks 🙏
அடியேன் நமஸ்காரம்.எல்லோரும் எளிதாக நினைவில் வைத்து கொள்ளும் விதமாக பெருமாள் ஆழ்வார் சம்பாக்ஷனை மூலம் தங்கள் விளக்கி அருளியது அருமை. பிரபந்தத்தை இது காறும் வாய்பாடு போல பாரயணம் செய்து வந்தேன். அர்த்தம் புரிந்து ஆழ்வார்பாசுரங்களை பாரயணம் பண்ண தாங்கள் மூலம் ஆழ்வாரின் அனுக்கிரகம் கிடைக்க பெற்றேன..அவன் அருளாலே அவன் திருவடி பணிந்து என்று சொல்லுமா போல..தன்யோன் ஸ்வாமி
@kanchaniraman355711 сағат бұрын
கோவில் திருவாய்மொழி 5-8-8 ம் பாசுரம். நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.
Swami, how beautifully you explain the Thiruullam of Swami Nammazhwar. It is as if you have access to his mind and feelings. It is as if Azhwar is echoing our feelings. Very moving and brings tears to the eyes of the listener.
@narayanan4all20 сағат бұрын
விஸ்வாசம் குறையாமல் உறுதியாக பகவான் திருவடிகளை ஒருமித்த மனமாக பிடித்து கொள்வோம் உடையவர் திருவடிகள சரணம் ஆழ்வார் திருவடிகளே சரணம் 🙏🏽🎉🙇🏼🎊🙏🏽
@kanchaniraman355716 сағат бұрын
கோவில் திருவாய்மொழி பாசுரம் 5-8-8 நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.இறக்கும் போதுகூட உன் மீதுள்ள விஸ்வாசம் குறையாமல் இருக்க அருள் புரிவாயே பெருமாளே!🙏🙏🙏🙏
@kanchaniraman355716 сағат бұрын
கோவில் திருவாய்மொழி 5-8-8ம் பாசுரம். நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.இறக்கும் போதுகூட உன் மீதுள்ள நம்பிக்கை குறையாமல் இருக்க வேண்டும் பெருமாளே. 🙏🙏🙏🙏🙏🙏
@vijayalakshmi15-y6q23 сағат бұрын
❤❤❤
@sudarsan1974Күн бұрын
🙏🙏🙏
@pallanduvazhga275513 сағат бұрын
Adeyan Namaskaram samy
@indratooppil131715 сағат бұрын
என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே!! களைவாய் ... அருளாதொழிவாய்.... இந்த 2 பாசுரங்களை தினமும் அனுஸந்திக்கிறேன்.त्वया विना को रक्षति? को परिपालयति ? अभीतिरहेतु त्दन्यं त विभावयामि,भय कुतः त्वयि सानुकमुपे,रक्षा कुतः त्वयि जात रोषे।ஆழிவண்ணன் திருவடிக்கீழ் ஶரணம் என்று இரந்தொருகால் சொன்னதற்பின் உண்டோ துயர்?