கோவில் திருவாய்மொழி 5-8-8 ம் பாசுரம். நம்மாழ்வார் திருவடிகளே சரணம். திருக்குடந்தையில் கோமளவல்லி தாயாருடன் உறையும் ஆராவமுத ஆழ்வார் திருவடிகளே சரணம். பகவானே!உயிர் போகும் போது கூட உன் மீதுள்ள விச்'வாசம் குறையாது இருக்க நீ திருவுளம் புரிய வேண்டும்.🙏 விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது.🙏🙏🙏🙏🙏
ஆனந்தமாகிய திருவாய்மொழி மை. அந்தமான் நம்மாழ்வார் புக்கும் அதிமதுரமாகிய ஆராவமுதனுக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். அதை அமுதமாக வழங்கிய தங்களுக்கும் க்ருதஞ்ஞையை தெரிவித்துக் கொள்கிறேன். 🙏🙏🙏🙏
@nagamanidc27988 күн бұрын
Aha adbhutam swamy 🙏
@ushasukumaran6779 күн бұрын
Super explanation 👌🏻🙏🏻Acharyar thiruvadigaley saranam 🙏🏻Nammazwar thiruvadigaley saranam 🙏🏻
@ushas52339 күн бұрын
Thanku so much Namaskaram sir
@Swathi-28BK8 күн бұрын
Swami, how beautifully you explain the Thiruullam of Swami Nammazhwar. It is as if you have access to his mind and feelings. It is as if Azhwar is echoing our feelings. Very moving and brings tears to the eyes of the listener.
அடியேன் நமஸ்காரம்.எல்லோரும் எளிதாக நினைவில் வைத்து கொள்ளும் விதமாக பெருமாள் ஆழ்வார் சம்பாக்ஷனை மூலம் தங்கள் விளக்கி அருளியது அருமை. பிரபந்தத்தை இது காறும் வாய்பாடு போல பாரயணம் செய்து வந்தேன். அர்த்தம் புரிந்து ஆழ்வார்பாசுரங்களை பாரயணம் பண்ண தாங்கள் மூலம் ஆழ்வாரின் அனுக்கிரகம் கிடைக்க பெற்றேன..அவன் அருளாலே அவன் திருவடி பணிந்து என்று சொல்லுமா போல..தன்யோன் ஸ்வாமி
@malinimurali99379 күн бұрын
Amudan thiruvadi gives Maha vishvaasam that He is one and only refuge and prayers to have that maha vishvaasam even at the last moment.🙏🙏🙇♀️🙇♀️ Namaazhwar thiruvadigale sharanam. 🙏🙏🙇♀️🙇♀️ Srimate Ramaanujaaya namaha 🙇♀️🙇♀️🙏🙏
Hare Krishna Hare Krishna Hare Rama Hare Rama Thanks 🙏
@narayanans33509 күн бұрын
Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏
@usharaghunathan99699 күн бұрын
Nammalwar saranam 🌹🌹🪔🪔🙏🙏
@venkateshramanujam77129 күн бұрын
Srimathe Ramanujaya Namaha 🙏
@vijayalakshmi15-y6q9 күн бұрын
❤❤❤
@logaiyam86219 күн бұрын
🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
@pallanduvazhga27558 күн бұрын
Adeyan Namaskaram samy
@narayanan4all9 күн бұрын
விஸ்வாசம் குறையாமல் உறுதியாக பகவான் திருவடிகளை ஒருமித்த மனமாக பிடித்து கொள்வோம் உடையவர் திருவடிகள சரணம் ஆழ்வார் திருவடிகளே சரணம் 🙏🏽🎉🙇🏼🎊🙏🏽
@kanchaniraman35578 күн бұрын
கோவில் திருவாய்மொழி பாசுரம் 5-8-8 நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.இறக்கும் போதுகூட உன் மீதுள்ள விஸ்வாசம் குறையாமல் இருக்க அருள் புரிவாயே பெருமாளே!🙏🙏🙏🙏
@kanchaniraman35578 күн бұрын
கோவில் திருவாய்மொழி 5-8-8ம் பாசுரம். நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.இறக்கும் போதுகூட உன் மீதுள்ள நம்பிக்கை குறையாமல் இருக்க வேண்டும் பெருமாளே. 🙏🙏🙏🙏🙏🙏
@sudarsan19749 күн бұрын
🙏🙏🙏
@kalyanapuramgopalanvaradar41677 күн бұрын
Adiyen
@indratooppil13178 күн бұрын
என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே!! களைவாய் ... அருளாதொழிவாய்.... இந்த 2 பாசுரங்களை தினமும் அனுஸந்திக்கிறேன்.त्वया विना को रक्षति? को परिपालयति ? अभीतिरहेतु त्दन्यं त विभावयामि,भय कुतः त्वयि सानुकमुपे,रक्षा कुतः त्वयि जात रोषे।ஆழிவண்ணன் திருவடிக்கீழ் ஶரணம் என்று இரந்தொருகால் சொன்னதற்பின் உண்டோ துயர்?