வள்ளுவர் தன்னை உலகினிக்கே தந்த வான்புகழ் கொண்ட தமிழ்நாடு ❤️🙏🏿
@nanthakumaran2510 ай бұрын
பாரி அவர்கள் விளக்கம் 💯 அருமை உண்மை 👍 தமிழ் மக்கள்🐯 விழிப்புணர்வு அடைய வேண்டும்.வாழ்க தமிழ் என்று என்றும்🇲🇾.
@studypurpose780410 ай бұрын
@ 52 min, they had showed thiruvalluvar as a north indian priest in CBSE book. Tamil MPs opposed this in parliament. please search the news in internet.
@piraisoodantamil613610 ай бұрын
Goosebumps: பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும். 🔥
@krishnaraja456910 ай бұрын
@muthubala1700😅 👌 👌
@TRG-hp5zs10 ай бұрын
தமிழ் மன்னர்கள் பிறப்பின் அடிப்படையில் முடி சூட்டிக்கொண்டார்களா அல்லது தகுதி வாய்ந்த நபர்கள் மன்னனாக்கப்பட்டார்களா
@SudhiDivya-uk9sr10 ай бұрын
பாரி எப்போதும் அருமையான விளக்கம் மற்றும் தெளிவான விளக்கமாக இருக்கும். நன்றி பாரி.,🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@saravananmk10 ай бұрын
திருக்குறளின் பெருமையை அளக்க ஒரு அளவுகோல் என்றும் இல்லை..❤ ஆதி பகவன் முதற்றே உலகு என்று சொன்ன வள்ளுவர் தான்.. இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்.. என்றும் கூறியுள்ளார்.. கடவுள் தான் முதல் என்றும் வள்ளுவர் தான் சொல்ல முடியும், கடவுளுக்கே சாபம் விடவும் திருவள்ளுவரால் தான் முடியும்..
@ChandiranChandiran-rr2ex5 ай бұрын
பாரி. மன்னர் மன்னன். சீமான் போல் எல்லா தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து தமிழ்தேசியம் தமிழ் கலாச்சாரம் பண்பாடு தொடர்ந்து பேசவேண்டும்
@parthasarathymb718610 ай бұрын
வள்ளுவரும் வள்ளலாரும் தூய தமிழின அடையாளம்.இதை தாண்டி வேறொரு பெருமை உண்டோ நமக்கு
@ravigameplyz132810 ай бұрын
Valluvar not belongs to any caste and vallalar belongs to one caste
@studypurpose780410 ай бұрын
@ 52 min, they had showed thiruvalluvar as a north indian priest in CBSE book. Tamil MPs opposed this in parliament. please search the news in internet.
@Mr.dp55589 ай бұрын
True
@u2laughnz10 ай бұрын
நடந்தது ,நடப்பது , தமிழ் ,தமிழர் கலை ,கலாச்சார பண்பாட்டு அழிப்பு. உலக தமிழ் உணர்வாளர்கள் சிந்திக்க வேண்டும் . அருமையான நேர் காணல் மிக்க நன்றி
@Blessed_Words10 ай бұрын
உலகில் நல்ல மனிதர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் போதனைகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அவரையே வணங்க ஆரம்பித்து விடுகிறார்கள்... திருவள்ளுவரும் அவ்வாறே ஆக்கப்பட்டுவிட்டார்.😢 தமிழின மக்கள் தங்களிடமுள்ள திருக்குறளை தங்கள் வாழ்வில் பின்பற்றுவதே திருவள்ளுவருக்கு செலுத்தும் உண்மையான மரியாதை! உண்மையை உணர்ந்து சொன்ன பாரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤ *கற்க கசடற கற்பவை கற்றபின்* *நிற்க அதற்குத் தக*
@sarojakrieg478010 ай бұрын
Thivuvaluvar is very famous around the world and people follows his teaching so ariyans and telugu want to own it.They don't want tamils get the rewards and fame.
@SR-mv6wn10 ай бұрын
காவியோ வெள்ளையோ நெற்றியில் பட்டை வேண்டும் நீர் இல்லா நெற்றி பாழ்
@sivagnanam58036 ай бұрын
நீறில்லா
@manivannanthangavelu491910 ай бұрын
மிகச் சிறப்பு நன்றி அண்ணா
@arunkumardevendiran10 ай бұрын
best explanation about kural by paari🥰
@anoopprabhakar200710 ай бұрын
அன்புள்ள தம்பி இந்த ஆடியோ அழகாக பொறுமையாக தெளிவாக வார்த்தைகள் கருத்து சிந்தனை எல்லாம் நிறைந்துசிறப்பாக சிறப்பாக புரிந்து கொள்கின்ற அளவுக்கு எல்லா மனிதர்களுக்கும். நம்ம வாழ்வியல் முறையின்வாழ்க்கை முறை தான் நம் வாழ்வது இதை தெரியாமல் நாம் அந்த திருக்குறளின் அர்த்தங்கள் ஒவ்வொன்றும் நம் வாழ்வியல் முறையோடு சேர்ந்து இருக்கிறது அதுவே எனக்கு கூட அந்த அளவுக்கு நாம் படிக்கும் போது தெரியாது இன்னும் ரொம்ப தெரியாது. வாழ்க்கையை கடந்து வந்த பிறகு காண்கின்ற காட்சிகள் நடைமுறைகள் எல்லாம் பார்க்கும் பொழுது இந்த யுகத்தில் நடக்கின்ற இவையெல்லாம் பார்க்கும் பொழுது எல்லாம் வந்து அவரவர்கள் சுயநலமாக எதை எதை எடுத்துக் கொள்ள வேண்டும் எதை எதை விட வேண்டும் என்று ஒரு உண்மையை கூட ஒரு உண்மையான வார்த்தை காட்சிகள் எல்லாமே மனிதர்கள் ஏற்றுக்கொள்வதில்லை பொய்யானவற்றை தானே ஏற்றுக்கொள்கிறார்கள் அதனால் தான் நம் வாழ்க்கையில் வாழ்வியல் உன்னதமானவை முறைதான் திருவள்ளுவருடைய திருக்குறள் இதை விட வேறென்ன வேண்டும் அதுதான் உண்மை அதுதான் சத்தியம் . காட் பிளஸ் யூ. நிறைய பதியனும் என்று என் மனம் சொல்லுகிறது இருந்தாலும் அடுத்த நிகழ்வுகள் நிறைய இருக்கிறது அல்லவா அதனால் இத்துடன் முடிக்கிறேன். அதுதான்் உண்மை 20 .1. 2024.சனிக்கிழமை மாலை 3 மணிஇந்தப் பதிவு கேட்டு முடித்தவுடன்.ஓ மை காட் திருவள்ளுவர் அருமையாக அற்புதமாக விளக்கங்கள் நிறையவே எல்லாம் சூழ்நிலை காலகட்டங்கள் மாறிக்கொண்டே ஒவ்வொரு விதமாக மாறிக்கொண்டே வரும்போது ஆண்டுகள் பல பலபலவற்றில் பல வகை புகுந்து, மக்கள் அவரவர்கள் சுயமாக எடுத்துக்கொண்டு அவர்கள் நடைமுறைக்கு கொண்டு வந்து மக்களை ஏமாற்றி பிழைத்துக் கொண்டு இருக்கிறார்கள் ரொம்ப கவனமாக செயல்பட வேண்டிய காலகட்டங்கள்.வார்த்தை காட்சி தெளிவு சிந்தனை எல்லாம் ரொம்ப சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.எல்லாம் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டும் இருந்தால் நாம்ஒரு உணர்வோடு நாம் எதற்கு இருக்கிறோம் நம் எதற்கு வந்தோம் என்று நம் கடமையை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் அதுதான் என் கொள்கை. அவை தான் அவரவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்று தெரியாது அல்லவா அதுவும் ஒரு காட்சி வார்த்தை எல்லாமே அவரவர்களுக்கு வித்தியாசப்படும். எப்படியோ எல்லாம் நல்லபடியாக இருக்கும் நம் நம் எதையும் விட்டுவாழ்வியல் நம் வாழ்க்கை முறை தான் வாழ்வியல் அந்த வாழ்க்கை தான் ஒவ்வொரு காலகட்டம் ஆதி முதல் ,அந்தம் வரை ஆதி முதல் ,ஆதிபகவான் முதற்றே உலகு அது எப்படி ஒருு மனிதனின்முதல் தோற்றம் மாறிக்கொண்டே வரும் அல்லவா அதுதான் என்று சொல்கிறார்களே எப்பொழுது இந்த உயிர் ஜனனம் செய்கின்றதோ, அந்த கால கட்டங்களில் இருந்து இந்த காலம் இல்லை எத்தனை காலம் எடுத்தாலும் அதுதான் உண்மை இதை உணராத வரை நாம் ஒன்றும் சொல்ல முடியாது அதுதான் பல பிரச்சினைகள் போய்க்கொண்டே இருக்கிறது .ஒவ்வொரு வாழ்க்கைமே எடுத்து பாருங்கள் யாருடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பல கோடி பிறவிகள் எடுத்து முழுமை பெற்ற பிறகுதான் இந்த ஒரு நிலையை ஏற்ற பிறந்திருக்கிறது என்பதற்கு இதுதான் உண்மை என்பது அதுதான் உண்மை சத்தியம் இதை வந்து என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இருந்தாலும் உணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன் இதுதான் உண்மை. நீதி நேர்மை நியாயம் என் கொள்கை தப்பு நடந்தால் தட்டி கேட்பதும் என் கொள்கை. எல்லாம் கடந்து வந்த பிறகு இன் நிகழ்வு இருக்கும் என்று தெரியாது கடந்து வந்த பிறகு இந்நிகழ்வை அடையும் பொழுது இதைவிட வாழ்க்கை வேறு என்ன வேண்டும் என்று ஒரு பெரிய பிரம்மாண்டம்பரமானந்தம் அதுதான் உண்மை.பரமானந்தம் அதுதான் உண்மை இதை அடைவதற்கு அமைதி அமைதி மனம் அமைதி மனம் ஒருநிலைப்படுத்துதல் மனம் எப்படி அடங்குதோ அதுக்கு தகுந்த மாதிரி நம்மளுடையஐந்து பஞ்சபூதங்களும் ஐந்தும் நம்முள் அடங்கி இருக்கிறது என்று ஒரு உணர்வு அதுதான் உண்மை.அது எப்படி என்று சொல்லி அளவிட முடியாது எல்லாம் அவன் செயல்.எப்படி ஒரு ஆள் கடலை அளந்து விட முடியுமா அதை கூட அளந்து விடலாம் இந்தபிரபஞ்சத்தையும்உடலில் ஏற்படுகின்றஒரு மிகப்பெரிய மாற்றம்அதற்கு இதற்கும் ஒரு ஒற்றுமை இருக்கின்றதல்ல அதை நாம் சொல்லில் அளவிட முடியாது.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.
@nallarasudeiva991010 ай бұрын
சரியான நேரத்தில் சரியான கருத்துக்களை பதிவிட்ட பாரிக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்
@djosam10 ай бұрын
பாரி ❤🔥💥
@ATRRajan.3178 ай бұрын
நன்றி திரு. பாரி......
@ChandiranChandiran-rr2ex5 ай бұрын
தமிழனின் அடையாளம் திருவள்ளுவர் ❤
@ProudThamizhan9 ай бұрын
பாரிசாலன் வழக்கம் போல் நுனிப்புல் மேய்ந்துவிட்டு கதை விடுகிறார். திருவள்ளுவமாலை நூலில் உக்கிர பெருவழிதியார் சொல்லியிருக்கிறார் திருவள்ளுவர் நான்மறை வேதங்களை இந்நூலில் தந்துள்ளார் என்று. நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன் தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த - நூல்முறையை வந்திக்க சென்னிவாய் வாழ்த்துகநல் நெஞ்சம் சிந்திக்க கேட்க செவி
@maxxmine10 ай бұрын
Super speech ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Love this discussion.
@ramyaraj91489 ай бұрын
Vallivare potri 🙏... Paari sir superb explanation 👌
@Big_Bang151710 ай бұрын
Paari anna is a blessing to Tamil and Tamil society.
@ranjanthas656410 ай бұрын
திருவள்ளுவரின் வேறு படம் உள்ளது என்றும் அது இங்கிலாந்தில் உள்ள அரும்பொருட்காட்சியகத்திலுள்ள காசில் உள்ளதாக அறிந்தேன் தயவுசெய்து பாரி அண்ணா அதை வெளியிடவும்.
@nimalanpathmanathan602710 ай бұрын
This is a real discussion for the future of the Tamil generation to come.
@studypurpose780410 ай бұрын
@ 52 min, they had showed thiruvalluvar as a north indian priest in CBSE book. Tamil MPs opposed this in parliament. please search the news in internet.
@vijayvijay41237 ай бұрын
குறள் என்பது வெண்பாவில் ஒரு வகை
@anoopprabhakar200710 ай бұрын
அன்புள்ள தம்பி அழகாக அருமையாக சொன்னீர்கள். போகி பண்டிகைஎதனால் கொண்டாடுகின்றோம் சொன்னீர்கள்என்று இடையில் வருபவர்கள் எல்லாம் அவர்கள் இஷ்டத்துக்கு நல்லவை பற்றி எல்லாம் எடுத்துவிட்டு எதையெல்லாம் மனிதர்களுக்கு கொடுக்கக் கூடாதா அந்த மாதிரி கதை எல்லாம் திணித்து எப்படி எல்லாம் மாற்ற முடியுமா அப்படி எல்லாம் தான் எல்லாவற்றிலேயுமே கடவுளை கூட அந்த அளவுக்கு தான் இப்பொழுது இந்த கலியுகத்தில் நடந்து கொண்டே இருக்கிறது. நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் காட்சிகள் அழகாக வந்து கொண்டே இருக்கிறது ஒவ்வொரு நிகழ்வுகளிலும் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. அவர் அவர்களின்எந்த நிலையில் இருக்கிறீர்கள்? அந்நிலையில் தெளிவாக சிந்தனையாக கருத்துகளை வார்த்தைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும் இதுதான் உண்மை சத்தியம். .
KZbin allows only one like. But I want to put 1000 like for this video
@anoopprabhakar200710 ай бұрын
அன்புள்ள தம்பி வணக்கம். வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த என், வாழ்க்கை அற்புதம் அதிசயம் நிறைந்த என் வாழ்க்கை .உண்மையில் இதற்கு முன்பு ஒரு ஆடியோ கொடுத்து இருந்தீர்கள் அல்லவா திராவிடம் தமிழ் தேசியம் பற்றி அழகாக சிறப்பாக அதில் எத்தனை தடவை கேட்டிருப்பேன் தெரியுமா பதில் கொடுக்கணும் என்று நினைப்பதுசில வேலைகள் காரணமாக கொடுக்க முடியவில்லை ஆனால் அதை பல தடவை கேட்டேன் அதில் சிறப்பாக பேசி இருந்தீர்கள்,்ச்சிவசமாக சில வார்த்தை கேள்விகள் கேட்டிருந்தீர்கள் எல்லாம் சிறப்பாக இருந்ததுஉணர்ச்சிவசமாக சில வார்த்தை கேள்விகள் கேட்டதில்லை எல்லாம் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் இப்பொழுது இந்த ஆடியோ என் கண்ணில் பட்டது இன்னும் கேட்கவில்லை பார்ப்போம்.எங்கள் சாய் காட்சிகள் கண்டவுடன் இந்த பதிவு.என் பதிவு, என் தொடர் 20 .1. 2024. சனிக்கிழமைமதியம் 1.00 மணி
@Ironized_0710 ай бұрын
மானத்தமிழன் பாரி 🙏
@muraliram68310 ай бұрын
அண்ணா varun talks ல் ஈ வெ இராமசாமி பற்றி பேசியதைப் பார்த்தேன் அவரின் இரட்டை நிலைப்பாடு மற்றும் தமிழ் விரோத பேச்சுக்கள் பற்றி படிக்க புத்தகம் இருந்தால் கூறுங்கள்
@@SpeedDemon_Editzzz Elam vasthavam dhn . Irupinum . Annan nin video ku kila adha padikum podhu mana kasapa irundhudhu. Adhan sonen... 😅😅
@SpeedDemon_Editzzz10 ай бұрын
@@rajamanickam.e3004 🤣
@ganesani532310 ай бұрын
அப்பா பேரு ஆதி அம்மா பேரு பகவதி மிகவும் எளிதான விளக்கம்🎉🎉😂❤
@நந்தகுமார்-ல9ன10 ай бұрын
Super Paari and Varun Bro 🎉
@lavanyaravichandran210710 ай бұрын
பாரி அண்ணா 🔥🔥❤️❤️
@RajeshKumar-vb5fv10 ай бұрын
சூப்பர்....
@GEETHAMANI199710 ай бұрын
Universal King Thiruvalluvar
@AgaransSpot10 ай бұрын
இன்னைக்கு 2 வீடியோ வா சூப்பர்..... 👍👍👍
@sanrafaa10 ай бұрын
"எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" கரோனா வை நம்பியவர்கள் அனைவரும் படிக்க தவறிய பொன்னான குறள் ❤❤
@kuberanmech41710 ай бұрын
அருமை
@alexthadsha12295 ай бұрын
Avvayarum valluvarum siblings nu sonnainga ya nan kooda romba varusam athu unmai nu nambikkittu irunthen😢😅😅😅
@italiandiary10 ай бұрын
Excellent video for both combo 🎉... Love you வருண் vs பாரி 🔥
@vijayvijay41237 ай бұрын
சிறப்பு ஒவ்வா என்றால் சிறப்பு இல்லை என்று தானே பொருள்
@Muthulakshmi-kn8nd10 ай бұрын
அருமை அருமை பாரி
@aravind_free_fire_india10 ай бұрын
தூய தமிழ் தேசியம் ✨🤍 பாரிசாலன் 💐 அவர்களுக்கு மட்டுமே வாக்களிப்போம் ❤அது வரை நோட்டா தான்
@planticket10 ай бұрын
Not a Right choice Nota
@Vision.202610 ай бұрын
Bro paari always support ntk at vote politics but he also tells their mistakes and views...
@Vision.202610 ай бұрын
If u vote nota it's a waste
@KingofQueenநானும்மகாவும்111110 ай бұрын
நம்பிக்கை இருந்தாள் நாம் தமிழர் அதற்கு வாக்களியுங்கள்🚩🐅🌾💪💥
@aravind_free_fire_india10 ай бұрын
@@KingofQueenநானும்மகாவும்1111 நம்பிக்கை எல்லாம் போய்விட்டது 🚶🏻♂️
@sarinsattiananda369310 ай бұрын
SUPER PAARI
@thanjaipalani829410 ай бұрын
Paari and Varun - great video 👍👍🙏👌👌💯
@muralik4110 ай бұрын
வெள்ளை ஆடை யாருக்கும் பிரச்சனை இல்லை,ஆனால் திருநீறு இல்லாமல் 2000 வருடத்திற்கு முன்பு எந்த தமிழன் ஆவது வாழ்ந்தானா என்பதே கேள்வி ?
@kailashss200710 ай бұрын
அணைவரும் அப்படி இருந்ததாக ஆதாரம் இல்லை
@muralik417 ай бұрын
@@kailashss2007 திருநீறு இல்லாத நெற்றி பாழ்.
@O.m.naveenkumar64646 ай бұрын
@@kailashss2007தம்பி உனக்கு ஆதாரம் தெரியலைன்னு சொல்லு
@O.m.naveenkumar64646 ай бұрын
தாங்கள் கூறியது உண்மைதான் தலைவா
@LeoLingeshLeoLingesh-xq9cw10 ай бұрын
❤❤❤ super unmai I like it bro
@rohit_vr469 ай бұрын
The statue at the background looks very beautiful.
@VasiSiddhi2 ай бұрын
திருவள்ளுவர் வாசியோகம் சுவாச பயிற்சி செய்து மரணமில்லா பெருவாழ்வு நிலை அடையலாம் என்கிறார் ஞான வெட்டியான் புத்தகம்
@KSMP44210 ай бұрын
தம்பி பூரி சால்னா தமிழ் தேசியம் கண்டெடுத்த மிகப் பெரிய பொக்கிஷம். மூதறிஞர் இராஜாஜி, பேரறிஞர் அண்ணா இவர்களுக்குப் பிறகு தமிழகம் கண்டெடுத்த மிகப் பெரும் பேரறிஞர் தம்பி பூரி சால்னா..! இவரின் அறிவு வீச்சினைப் பார்க்கும்போது அண்ணன் பேசாமல் தம்பி பூரி சால்னாவையே துணை முதல்வராக்கும் வாய்ப்பு உள்ளது ..!!! நாம் டம்ளர் 💪💪🔥🔥🔥💪💪
@banumathi939810 ай бұрын
welldone explanation.thankyou paari
@ijockabi22684 ай бұрын
வள்ளுவரை பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே
@SpeedDemon_Editzzz10 ай бұрын
வா தலைவா🔥🙏🔥
@vijayvijay41237 ай бұрын
வள்ளுவர் என்பது அந்தக் காலத்தில் அரசவையில் ஒரு பதிவு. வள்ளுவர் என்ற சொல்லுக்கு முக்காலத்தையும் உணர்ந்த அறிவு அனுபவத்தில் சிறந்தவர் என்று பொருள்
@arulmoorthi-187710 ай бұрын
👌 அருமை❤
@jafreen113310 ай бұрын
நல்ல விஷயங்களுக்கு பொய் சொல்லலாம் என்று இஸ்லாத்தில் உள்ளது ப்ரோ
@vijayvijay412310 ай бұрын
திருவருள்ளுவர் சைவ உணவையே கடைபிடியுக்க சொல்கிறார்
@அறிவழகன்1189910 ай бұрын
ஆதாரம் எங்கே?
@vijayvijay412310 ай бұрын
@@அறிவழகன்11899 திருக்குறளின் 26 ஆவது அதிகாரம் ஆக புலாலுண்ணாமை இருக்கிறது . அதில் இருக்கும் பத்து குறள்களும் புலால் உண்ணக்கூடாது என்று வலியுறுத்துகின்றன. அதிலிருந்து இரண்டு குறள்கள் உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதுஒன்றன் புண்அது உணர்வார்ப் பெறின். புலால் இன்னொரு உயிரின் புண் என்று உணர்வார் அதை உண்ண மாட்டார்கள் கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்
@rajam993510 ай бұрын
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு. புலால் மறுத்தல் நு ஒரு அதிகாரமே எழுதி இருக்கார்
@vvviiikkkv25810 ай бұрын
ஆமா இருக்கு. "புலால் மறுத்தல்". போய் படியுங்கள். @@அறிவழகன்11899
@shanthp181110 ай бұрын
ஆமாம் அவர் ஒரு சமணர்
@vijayvijay41237 ай бұрын
திருவள்ளுவர் சமணர் மலர்மிசை ஏகினான், தாமரைக் கண்ணான், எண்குணத்தான் என்பது சமண தீர்த்தங்கரர்களின் சிறப்புப் பெயர்கள் . ஆதிபகவன் என்பது முதலாவது சமண தீர்த்தங்கரரின் பெயர்
@sakthisakthi44610 ай бұрын
திருவள்ளுவர். உலக மக்கலுக்கு உறியவர்.....ஈரோடு செ.சக்தி
@raghu805910 ай бұрын
மக்கள்
@saraswathis778010 ай бұрын
தெய்வ புலவர்
@BrahmiKumar8 ай бұрын
Totally agree...it was the Brahmin strategy to get rid of all tamil scriptures. There is also another story about using tamil olai as cooking fuel. One of the British Governor's cooks accidentally found an olai which look impressive and he took it to his British boss. That's how it got translated to English. I saw a video on speech by Dr.Nagaswamy who says Thirukural is organized exactly like the Vedas - Aram (Dharma), porul (Artha), Inbam (Kama) and he left out Moksha...very funny
@agentK18966 ай бұрын
En pa.. ellame brahmins mela than poduveengala? They might not be responsible for 100% of problems. This is purely scapegoating a community.
@சgத்10 ай бұрын
இந்திரனை "விசும்பின் கோமான்" என்று தான் வள்ளுவரே குறிக்கிறார்..அதை தான் புராணங்களும் சொர்கத்தின் அரசன் என்று சொல்கிறது.புராணத்தின் படி இந்திரன் ஐம்புலன்களை(இந்திரியங்கள்) அடக்கி உயர்ந்ததால் தான் இந்திரன் என்ற பெயரே வந்தது. அதைத்தான் வள்ளுவரும் கூறியுள்ளார்.
@harshavardhanl161810 ай бұрын
Parisaalan bro create a movie script with thiruvalluvar life history. People who know his history should do it.
@maruthupandian442810 ай бұрын
காடு அழித்தல் போகி. காட்டு மாடு பிடித்தல் ஜல்லிக்கட்டு. மாடு செல்வம். பாரி க்கு வாழ்த்து. நல்ல பதிவு.
@BrindhaThanjavur10 ай бұрын
உங்கள் பார்வை சரியென்று தோன்றுகிறது. இது உங்கள் ஊகமா? காட்டை அழித்து திருத்தியே மனிதன் பயிர் தொழில் செய்யப் பழகியிருக்ககூடும். பெருமளவில் அழிக்க நெருப்பு தேவை. போகி காரணம் சரிதான்😊
@maxxmine10 ай бұрын
Sir, Plz translate this interview in Hindi and English so concerned people can know it. Thanks
@akashr692610 ай бұрын
This interview will get you aryans offended
@tamilskingslaveofgod519310 ай бұрын
மடலெல்லாம் மூளை 🧠 ➡️ 🪷 மலர்ந்திட அமுதம் உடலெல்லாம் ஓடி நிரம்பிட... -வள்ளலார்
@Simon_Ghost_Riley_TF_14110 ай бұрын
💚💚
@mahendranraja81110 ай бұрын
Super anna ❤️
@AnanthAnanth-hb6pc10 ай бұрын
❤ paarl sar super ❤
@vaazhga10 ай бұрын
ஓ இது திருவள்ளுவர் சீசனா ? அடுத்து ஏப்ரல் 14 ..தமிழ் புத்தாண்டு பிரச்சனை சீசன்... அடுத்து காவிரி....
@shreenathan214410 ай бұрын
🔥🔥🔥
@muthupandi89297 ай бұрын
NTK❤
@m.velmurugan763010 ай бұрын
சேர்ந்தது அழிக்கும் சூச்சியின் உச்சம் இதர்க்குத்தான் தமிழர் ஆட்சி வரவேண்டும்
@praveen4win9 ай бұрын
இலங்கை யாழ்ப்பாணத்தில் அதுவும் குறிப்பாக வல்வெட்டித்திறையில் இப்பொழுதும் இந்திர விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திர வழிபாடு இங்கு உள்ளது.
@SaravananAravinth4 ай бұрын
இதுபற்றி சங்க இலக்கியங்களில் உள்ளது
@b.sathasivamsathababu607210 ай бұрын
வணக்கம் பாரி, திரு.மன்னர் மன்னன் உடன் இணைந்து முருகன் மற்றும் ஆறுபடை வீடுகள் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள், ஏனெனில் இங்கு முருகன் பூனல் அணிந்து இருப்பதால் அவர் ஆரிய கடவுள்(வைணவ) என்றும் ஆரியர் படை வீடுதான் ஆறுபடை வீடு என மாறியது என்று கூறுகிறார்கள்... இதை தயவுசெய்து முக்கியமாக எடுத்துக் கொள்ளவும் நன்றி...🎉
@subhasriganesan385910 ай бұрын
Please discuss about athigaram pen vazhicheral (பெண்வழிச் சேறல்). This particular athigaram have many criticism says that it disrespect men who follows his wife's words/ ideas which indirectly disrespect women. Whenever I argue the greatness of thirukural with my friends this is the only counter argument I get . So please discuss about this.
@ananth842610 ай бұрын
வள்ளுவர் சொன்ன பத்து கருத்தை கூட பின்பற்றுவதில்லை யாரும்..என் இனம் என்று மட்டும் சண்டை..கருத்தை பின்பற்றுவது தான் முக்கியம்
@kr.shna_rk10 ай бұрын
Anna entha thirukural publication meaning sariya irukum
@vijayvijay412310 ай бұрын
6:51 இதே பாரி தான் வேறொரு காணொளியில் போகி அன்று பழைய சுவடிகளை எரித்தனர் என்று கூறினார். 1. போகி பண்டிகை பழைய காலத்தில் இல்லை. 2. பல சுவடிகள் போகியன்று கொளுத்தப்பட்டன. ஆடிப்பெருக்கின் போது ஆற்றில் விடப்பட்டன. 3. அனல்வாதம புனல்வாதம் என்ற பெயரில் ஓலைச்சுவடிகளை நீரில் இட்டு நெருப்பில் இட்டு கொளுத்தினர். அதில் அவர்களது சுவடி பாதிக்கப்படாத வகையில் இரசாயனங்கள் தடவப்பட்டன எண்ணற்ற பழந்தமிழ் தமிழ் நூல்கள் அழிந்து போயின . இசை, கூத்து, இலக்கணம்,கப்பற்கலை, சிற்பக்கலை, கணிதம், கட்டிடக்கலை, வானியல் நூல்கள் அழிக்கப் பட்டன.
@pjai875910 ай бұрын
அது 15 நூற்றாண்டு காலத்தில் என்று தாம் சொல்லுகிறான்
@badmodder671210 ай бұрын
Varun 144p X paarisalam 1440p 😂
@ramachandran33804 ай бұрын
😂😂😂😂😂 starting la dhana nanba apdi irunchu😂😂😂😂😂
@badmodder67124 ай бұрын
😂😂 ama bro, na poi quality la maathitu irundha@@ramachandran3380
@rajacrp282110 ай бұрын
He didn't mention word Tamil because that one and only language was there so it's not necessary to mention Tamil word.
@kanakana-rq3iq10 ай бұрын
but he did kural in tamil words.😎🤏
@appajisubanandharaj62319 ай бұрын
Bro there is an another book named gnanavettian considered to be written by thiruvalluvar and there comes the story of vaduhi etc.and that story was taken as valid by scolars.
@tamizhanantony77259 ай бұрын
திரு பாரி வள்ளுவர் வரலாறு ஏன் நமக்கு கிடைக்கவில்லை விளக்குங்கள்
@nandhu239710 ай бұрын
39:35 That's it for the video❤🎉🎉🎉
@padaiyatchimaari10 ай бұрын
சோழர் காலத்தில் இருந்த ஆண்டு கணக்கு மற்றும் நாட்காட்டியை கூறுங்கள்
@kumarg460810 ай бұрын
👍 Even though thiruvalluvar is a tamil, he never promote tamil or downgrade any other race or language. Tamil religion at his time and tamil language mst hv shape his thought process n intelectuality to produce a universal work, applicable to all life beings. Do not politicize his background. Saying he has a religion or no religion is both wrong. If he is a saivar, let it be. If he is nt, let it be. People should appreciate his work, wisdom, intellectual, love, nt his background.
@carthikbugatti1327Ай бұрын
Kgf chapter 2 interval black Yash dialogue thirukural no 786 முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு.
@wirelessbrain132710 ай бұрын
👌👌👌👌👌👌👌
@VarmanHari2 ай бұрын
Healer basker pathi video podunga
@Deathtonewworldorder10 ай бұрын
42:25 அயலான் திரைப்படம் Alien, 😅
@muralitharnsiva747010 ай бұрын
திருக்குறள் என்ற சொல்லையோ அல்லது திருள்ளுவர் என்ற சொல்லையோ தமிழில் எழுத தெரியாத பிற மொழியாளர்கள் தான்இந்த திரிவு வேலையை செய்கின்றனர்.
@vijayvijay41237 ай бұрын
திருவள்ளுவ மாலை திருக்குறளை பிரம்மன் தமிழில் எழுதிய நான்கு வேதங்களின் சாரம் என்று கூறுகிறது
@mayaaaaaaa10010 ай бұрын
Varun irupathu melum sirapu...
@arumugamm604010 ай бұрын
மோடி தமிழ் பற்றி பேசுவதற்கு காரணம் அரசியல் தவிர வேறில்லை. நாம் தமிழர்.
@sathanansenthilnathan384610 ай бұрын
குர்ஆனில் எந்த முரண்பாடும் இல்லை, நீங்கள் அதை கவனமாக படிக்க வேண்டும், அதில் திருக்குறளுடன் பல பொதுவான விஷயங்கள் உள்ளன.
@Aadal10810 ай бұрын
இல்லை என்று எப்படி சொல்கின்றீர்கள். எல்லா மத நம்பிக்கைகளிலும் முரண்பாடுகள் உள்ளன. உதாரணமாக மூசேவை prophet ஆக இஸ்லாமியர் ஏற்கின்றனர், அந்த மூசே தான் காணான் தேசத்தை (பாலத்தீன பகுதி) கடவுளால் யூதர்களுக்கு சத்தியம் செய்து கொடுக்கப்பட்டது என்கிறார். அதை ஏற்றுக்கொண்டு இஸ்ரேலை அங்கீகரித்துவிட்டு, பாலஸ்தீன் வேண்டாம் என எந்த இஸ்லாமியராவது அறிவிப்பார்களா என்ன? இதுவே முரண் தானே