👹உங்கள் வாழ்க்கையில் கேள்விப்பட்ட பேய் கதைகளை இங்கே கொட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏🏿🤙🏿
@user-nithishkumarАй бұрын
எனக்கு நம்பிக்கை இல்லை அண்ணா😂😂
@Santhanaarumugam-p4eАй бұрын
திராவிடம்
@AMABHARATHMАй бұрын
நம்பிக்கை இல்லை❌🚫 அண்ணா
@InqulabZindabadАй бұрын
காசு குடு சொல்றேன்
@rktechofficial001Ай бұрын
10 வருடத்திற்கு முன் நான் கண்டு இருக்கிறேன். 100% உன்மை நான் அதை உருதிபடிதுகொண்டேன்
@RameshSrinivasan-j1lАй бұрын
நான் பல பேய்களை பார்த்துள்ளேன்.பணப்பேய், காமப்பேய், பதவிப் பேய்,அதிகாரப்பேய், பேயின் இன்னொரு பெயர் சுயநலம்.
@SelvamSelvam-go3ixАй бұрын
😂😂😂
@SureshKumar-xp9nfАй бұрын
நீ இதில் எந்த பேய் ...😂😂😂
@narayananmscinfotech1708Ай бұрын
ஆத்மா(பேய் )இருப்பது உண்மை இறந்தவர்கள் வேற ஒரு dimension வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அது நாம் பார்ப்பதற்கும் உணர்வதரு க்கும் நமக்கு விதி இருக்க வேண்டும் சில குறிப்பிட்ட நட்சத்திரம் பிரபவர்களுக்கு அந்த விதி உண்டு நான் பாத்து இருக்கிறேன்
@SukkuruSukuruАй бұрын
Nee periya yokkiyam
@shalinishalu3129 күн бұрын
Ithu than unmaiiiiiii 😂😂😂😂
@renu7246Ай бұрын
எனக்கு முருகன் உண்மை வரலாறு பற்றி ஒரு வீடியோ வேண்டும் 😌
@QualitylifeisneedofthehourАй бұрын
ஆம்...நிச்சயமாக வேண்டும் ... கொற்ற்வை, முருகன் வரலாறு
@arunkumarp4822Ай бұрын
ஆம்மாம் நானும் எதிபத்துகொடுஇருக்கிரேன் ஒருமுறை போடுங்கள்❤🎉😊
@din-pazАй бұрын
ஆம் தயவு செய்து
@zakyahamed9830Ай бұрын
Adhu varalaru illa, nambikkai. No historical proof
@muthuraman-rn6kjАй бұрын
Ivan oru loosu Ivana ellam oru alunu murugan varalara kekurenga indha loosu 4 video va pathuta olaran 😂
@செந்தூர்சிவாАй бұрын
நல்லது நினை நல்லது நடக்கும் என்பார்கள்.... எண்ணங்கள் அழிவதில்லை அது நிறைவேறும்வரை... நிறைவேறாத எண்ணங்கள் காற்றலைகளில் உலவிகொண்டிருக்கும்... நாம் நல்ல எண்ணங்களால் tune பண்ணும்போது அதோடு தொடர்புடைய நிறைவேறாத நல்ல எண்ணங்கள் நம்மூலம் நிறைவேறும்... தீய எண்ணங்கள் கொண்டோர் மூலம் நிறைவேறாத தீய எண்ணங்கள் தன்னை நிறைவேற்றிக்கொள்ள முயலும்... அந்த தீய எண்ணங்கள்தான் பேய்... குழப்பத்துடன் யோசித்துக் கொண்டிருக்கும்போது திடிரென நமக்கு ஐடியா தோன்றுவதற்கு பின்னும் இந்த எண்ணங்களின் தொடர்பு இருக்கிறது.... நல்லதே நினைப்போம்.... நல்லதே நடக்கும்....
@ManjuNaren-ir9zk25 күн бұрын
Nice 👏
@thamizhtharavuАй бұрын
பாரிசாலன்(820), இரா.மன்னர் மன்னன்(346), பெ.மணியரசன்(552), செந்தமிழன் சீமான்(477), பரந்தூரை பாதுகாப்போம்(7), மெய்யழகன் திரைப்படம்(36) போன்ற தலைப்புகளில் வெளியாகியுள்ள அனைத்து காணொளிகளையும் ஒரே பட்டியலில் (Playlist) காண எமது வலையொளியினை நாடவும்.
@vasanths6888Ай бұрын
We want dravida olipu manadu. some similar origin Thamizh words are in English. 1) SPONGE - PANJU 2) SUDDEN-UDAN 3) SPEECH - PECHU 4) STUDY-THUDI 5) SMOOTH-METHU 6) SNAKE - NECKU 7) SCRIPT/SCRIBE - KURIPPU 8) SQUARE - SADHURAM 9) SHRINK - SURUNGU 10) SURROUND - SUTTRAM 11) SPEED - PEEDU 12) BIRD-PEDU 13) TEMPLE-THENPULAM 14) GOD - KADAVUL 15) COW-KO 16) KING-KON 17) KILL-KOLL 18) CASH - KAASU 19) COOL - KULIR 20) KERF - KARUVI 21) GREEN - KEERAI 22) CATAMARAN - KATUMARAM 23) CORN - KURUNAI 24) COP-KAPU 25) CAPTURE - KAIPPATRU 26) CANDY - KANDU 27) CORUNDAM - KURUNDHAM 28) COPRA - KOPPURAI 29) CONGEE - KANJE 30) CULVERT - KALVETTU 31) COOLIE - KOOLI 32) COOK-PUKKI 33) CAPITAL-KAPATAL 34) CAPTAIN-KAPATAN 35) HEAD-KAPAT 36) COIR - KAYIRU 37) CALENDAR - KALANDHARAM 38) COT - KATTIL 39) CURRY - CURRY 40) CLAY - KALI 41) CRY - KARAI 42) GOAT - KADAA 43) GAUVA - KOYYA 44) GRAIN - KURUNAI 45) CULPRIT - KALLAM 46) COPY-COPIUM 47) KID-KUTTI 48) PASTE - PASAI 49) BOTTLE - PUTTIL 50) PADDY - PAATHTHI 51) PLUS - PALA 52) PLURAL - PAL 53) POLY - PALVERU 54) PLANT-PELANTHU 55) BLOOD-PELATHU 56) FLOWER-PELAVUR 57) BIRTH - PIRATHAL 58) BED - PADU 59) PUT - PODU 60) BLARE - PILIRU 61) BUSH - PUL 62) PRIZE - PARISU 63) PAIN - PINI 64) BETROTHAL - PETROR OTHAL 65) BUTTON - POTHAAN 66) PATH - PADHAI 67) PAGODA - PAGAVADI 68) PLOUGH - UZHAVU 69) PATCHOULI - PATCHILLAI 70) PUNJAB-ANJAB 71) PANDAL - PANDHAL 72) PETTY - PETTI 73) BOOB-POOPPU 74) BANGALORE -VENKAL UUR 75) BATH-VETHU 76) BAKERY-VEKKAI ARAI 77) BLHA BLHA-VALA VALA 78) BACTERIA-PAGATH ARI 79) WELCOME - VANNAKAM 80) VICTORY - VETTRI 81) WIN - VEL 82) WAGON - VAAKANAM 83) WAY - VAZHI 84) WIDE - VIDIYA 85) VANAM - VIDAM 86) WANT - VENDI 87) VILLA - ILLAM 88) VEIN - VEEN 89) VETIVER - VETIVER 90) VERSE - VARISAI 91) VOMIT - OMATTU 92) WALL-VALL 93) VIA - VAZHIYE 94) ATTACK - THAKKU 95) ANICUT - ANAIKATTU 96) ANACONDA - AANAIKONDRAN 97) AQUA - AKKAM 98) ACCEPT - ISAIPPADU 99) ADAMANT - ADAM 100) ARCTIC-ARA THICKU 101) ANTARTIC-ANTHAM ARA THICKU 102) DICTIONARY -THICKU ARAI 103) TORQUE - THIRUGI 104) TONGUE-THONGU 105) THROAT-THURATI 106) TREE-THARU 107) TOWEL - THUVALAI 108) TELE - THOLAI 109) TEAK - THAEKKU 110) TERRA - THARAI 111) LABOUR - ILAIPAR 112) LEMON - ILAMANJALKAI 113) LIGHT-ELAGU 114) LUNG-ELUNGU 115) LEVEL - ALAVU 116) INTERVIEW -ANTHER VILI 117) EVIL - AEVAL 118) EVE - AVVAI 119) ENJOY-ENJAMI 120) ELACHI - ELLAKI 121) INN - ILL 122) MORINGA - MURUNGAI 123) MULLIGATAWNY - MELAGUTHANI 124) MAD - MADAMAI 125) METRE - MAATHIRAI 126) MEGA - MIGA 127) MATURE - MUTHIR 128) MUG-MUKK 129) MOUTH-MUNTHU 130) MANGO - MANGA 131) RICE - ARISI 132) ROUND - URUNDAI 133) ROLL - URUL 134) ORATE - URAI 135) YARN - GNYAAN 136) OTHER - ITHARA 137) FAULT - PAZHUTHU 138) FADE - VAADU 139) STAR-THAR 140) ASTRONOMY -THAR NIYAMI 141) NUMBER-NIYAMITH 142) ONE - ONDRU 143) TWO-THUMI 144) ATOM-ATHUMI 145) TOWEL - THUVATTUTHAL 146) THREE-THIRI 147) FOUR-KOOR 148) MOLECULE-MOOLAKOOR 149) QUARTER-KOORIDUTHAL 150) FIVE-PYNDHU 151) SIX-SA 152) SEVEN-SAATHEL 153) EIGHT - ETTU 154) NINE-NAVAM 155) ZERO-SULIUM 156) NAME - NAAMAM 157) MAKE - AAKKAM 158) CULTURE - KALAI SARNTHU 159) AGRICULTURE-AAKA ARIVU KALAI SARNTHU 160) BANDICOOT-PANRIMOOK 161) SALE-SELAVU 162) SELL-SELAVAKU 163) SATAN-SATHANAR 164) SET-SET 165) SHETTY-SETTER 166) MORGEN-MURUGAN 167) MORNING -MERUGU 168) RUPEE-URUPAM 169) SEX-SEKU 170) SORE-SORVU 171) SORROW-SORETHAL 172) SOLAR-SULLAN 173) SUN-SUULL 174) MOON-MUNN 175) MONTH-MUNTH 176) SOUTH-SUNTH 177) AIR-AERU 178) NERVE - NARAMBU 179) NAVY-NAVAI 180) NOSE-NASI 181) AIRONOUTICS-AERUMNAVAI 182) SKY-KAYAM 183) COSMOS-AKASAM 184) FINGER-PANJA 185) NAIL-NEGAM 186) SENIOR-SENER 187) DADY-THATHAI 188) MUMMY-MAMUM 189) BREAST-PERATHU 190) BRAHMANAR-PERAMANAR 191) GOLD-KOZHU 192) YELLOW-EZHU 193) YOUNG-YUVAN 194) MAN-MANN 195) WOMAN-VIMANN 196) DON-THAAN 197) SEMEN-SIVAN 198) YEMEN-YAMAN 199) RAVEN-RAVAN 200) ALLAH-AKAM ALAVU IRUDHI ILLADHAVAN 201) SUICIDE-SUYA SIDHAIVU 202) GENE-EENU 203) GENOCIDE-INAM SIDHAIVU 204) GIVE-IVVU 205) GINGER - INJIVER 206) CHETTAH - CHIRATHAI 207) CHEROOT - SURUTU 208) JACK FRUIT - SAKKAI PALAM 209) JESUS-YESU 210) ANGEL-ANJAL 211) JURY-URY 212) INJURY -INNURY 213) CHILL-SILL 214) SLIP-SILIPU 215) SPIN-PINNU 216) SPINAL-PINAL 217) SPINSTER-PINNUM THOLIL 218) PSORIASIS -SORI 219) SINGAPORE -SIGAI PURAM 220) SINGH/SIKH/SHIEK-SIKKAM Thamizhs are proud of Thamizh as they can say that it is our mother tongue obsession but a native English speaker [Walter William Skeet] has recorded this so much as a linguist.W.W Skeat in the Etymological dictionary of the English language noted that 12,960 words out of 14286 came from Thamizh. youtube.com/@tamilthemotheroflanguages295?si=bNODGDm1h2EmczwA Some similar thamizh and korean words and their meanings: Naal - Day Naan - me Nee - you Ulla va - come inside Pul - grass Paampu (bam) - snake Vaa - come Amma - mother Appa - Father Aariro(ஆராரோ)Thalatu - Lullaby for baby (Similar to Aarirang song in Korean) Akkachi - elder sister (southern slang) Ammani - Calling a girl with respect (coimbatore slang) like ommoni in korean Aiyo - Aigu Sandai - Fight Yean - why Anni - sister in law Athae - that's it (or ) yes in tamil Thae or dhae is yes in korean I guess... Arivom - To know (similar to aaro in korean) Ingu - here, Ithu - This (in korean igu means this ) Aay - child (in olden tamil Eg : Most of tamil goddesses have 'aay' in ending like Maariaayi (goddess of rain)) Pun - sore /wound Kattayam - must do Manam - Mind (mauem) Pal - teeth (ippal) kzbin.infoVQB2JMeujDU?si=VswDwddXziOm7kRN In thamizh we cry like "appa" when got a wound or feel a pain Konjam konjam - a little (like joguem joguem in korean) Thamizh has more connections with other languages also like Japan and tamil has similarities with grammar,similar with cameroonian and Australian aboriginal language, Mayan language, English has many etymological backgrounds with thamizh... Eg : Pyramid - பெரும் இடு (big graveyard) Anaconda - ஆனை கொன்றான் (elephant killer) Candy - கண்டு (கற்கண்டு) Molecule - மூலக்கூறு Button - பொத்தான் (பொத்தி வைப்பதால்) Kanyakumari is once called as Ayuta Which is a district Of Thamizh Nadu, located Southern most end of India .which was once ruled by a king under Pandiya dynasty who were the strongest rulers of Thamizh Nadu and spreaded all over the world as well, The ruler who roled Kanyakumari under Pandiya dynasty Married her daughter Princess of Kanyakumari to the Prince from Korea, There are still some historical witness that a princess from Ayuta has a brown skin tone and came by a ship flagged with a fish emblem on it (which was the symbol of Pandiyas) and packed with wealth and golds and servents to serve on the way, Still now some Hindu gods are worshipped by Peoples of Korea... thought the title was with the other people officially At least I'm happy still some Thamizh family and Korean relatives Still recognise the bonding. kzbin.info/www/bejne/mXLIfZtjqMqGgZo
Varun bro semma content correct time, na ippo tha evening shift mudichitu 2.45am ku vituku varen , vazhila oru padualicha veetu sudden oru black cross my adrenaline is very high I walky speed and plugin my phone go KZbin video to sleep this content shocked me
@wayne_edits_BruceАй бұрын
Indha Mari content nerya Pannunga 😊, stories keka nalla iruku😅.
@sureshthangaraj5630Ай бұрын
தமிழில் இருந்து எந்த கால கட்டத்தில் (தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம்) மாறி பிரிந்தது என்பதை விளக்கி காணொளி இடவும். பாரி இடம் இருந்து நான் வெகு நாட்களாக எதிர்பார்க்கிறேன்.
@santhoshnaidu3592Ай бұрын
Itha pathi PESA matanga .... My thought
@skvjcreationz8618Ай бұрын
இந்த வீடியோக்காக தான் காத்திருந்தேன்.. நன்றி வருண் மற்றும் பாரி..
@sureshkumar-uz1bbАй бұрын
இந்த காணொளியின் மூலம் ஒரு எதார்த்தமான தெளிவு கிடைத்தது நன்றி
@K.pugazhanthi17 күн бұрын
Sir which images sew you
@arun.k2059Ай бұрын
சகதேரரே குண்டலினி சக்தி அதன் முழு ஆற்றல்' அதை அடைந்த நம் ஆசிவக சித்தர்கள், பற்றி ஒரு உறையாடல் பதிவிட வேண்டும், நம் தமிழ் உறவுகளுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@Imbot310Ай бұрын
Ithai laam nampuriya matrix bro😅
@Gokhul-u7iАй бұрын
சில குண்டலினி தவத்தை கற்பவர்கள் சரியான குரு வழிகாட்டுதல் இல்லாமல் தவறாக அதை செய்யும் பொழுது மரணம் ஏற்படும் அந்த மரணத்தில் வரும் ஆவிகளை கொள்ளிவாய் பிசாசு என அழைப்பார்கள்
@Thamizhan.394Ай бұрын
PlpPlpppp@@Imbot310
@Thamizhan.394Ай бұрын
@@Imbot310pp
@Thamizhan.394Ай бұрын
L😊l😊l😊l😊lll😊😊😊
@muthum6048Ай бұрын
பேட்டியின் நடுவே நீங்கள் கூறும் தகவல் பற்றிய புகைப்படங்கள் போட்டால் நன்றாக இருக்கும்...
@SukkuruSukuruАй бұрын
Yes
@Arunmozhisuresh29 күн бұрын
This is podcast
@velmurugan-oh7muАй бұрын
நல்ல ஒரு தலைப்பு தெளிவான விளக்கம் எனக்கு தெரிந்து பாரி plus வருண் அண்ணா மாரி காணொளி பண்ணறதுக்கு இங்கு இப்பொழுது வருகின்ற நாள்களில் யாரும் இல்லை. யார் ஒருவருடைய மனதையும் புண் படுத்தாவண்ணம் உங்கள் அனைத்து காணொளியும் உள்ளது இதை பார்க்கும் போது பொதுவாகவே நல்ல எண்ணம் விதைக்கபடுகிறது வளர்கிறது ❤️
@senthilkumar-rp9hxАй бұрын
தெளிவான சிந்தனை மற்றும் விளக்கங்கள் ...சிறப்பு பாரி...
@SathishKumar-1812Ай бұрын
39:29 ஏழு என்றால் எண்ணில் அடங்காதவை என்று பொருள். ஏழு கடல், எழு மலை, எழு பிறவி என்றெல்லாம் தமிழில் கூறுவதற்கு எண்ணிலடங்காதவை உள்ளன என்று பொருள் உள்ளன. கணக்கே செய்ய முடியாத என்று பொருள்..
@rdxarunarun6511Ай бұрын
நான் ஒரு முறை இரவு பயணத்தில் ஒரு பெண்ணுக்கு பைக் ல லிப்ட் கொடுத்தேன்.. கொஞ்சம் தூரம் போனதும் கண்ணாடியில் பின் பக்கம் பார்க்கும் போது தலை இல்லாமல் அந்த பெண் இருப்பதை கண்டு வட்டியோடே கிழே விழுந்து மயக்க நிலையில் விடியும் வரை கிடந்தேன்.. அப்புறம் கோயிலுக்கு போய் நான் மீண்டு வந்தது மறக்க முடியாத திகில் அனுபவம்...
@purshoth95319 күн бұрын
Unmaiyavaa...
@AthamAtham-bk3zh14 күн бұрын
Unmaiyava bro
@rdxarunarun651114 күн бұрын
@@AthamAtham-bk3zh ஆமாம்
@AzarudeenMF10 күн бұрын
Apdiya enga 😮😮😮
@Gaminggodpuresoul3 күн бұрын
Ada kadavulae
@vetrimaran9074Ай бұрын
Naan panna comments ku video pottathukku thanks 🙏🏻 Varun bro ❤
@ThesingkalaiThesingkalai-os3yjАй бұрын
வௌவால் உணவாக மருந்தாகவும் .... பயன்படுத்துவார்கள்.... வரட்டு இருமலுக்கு சிறந்த உணவு நான் கூட முன்பு சாப்பிடு இருக்கேன் ......❤❤
@sundaresan8381Ай бұрын
Enna bro😅😅 unmaiya
@Jeevithan20Ай бұрын
வருண் அண்ணா முதல்ல அம்பி லுக்ல இருந்தாரு இப்போ ரெமோ மாதிரி மாறிட்டாரு😅😅💥💥
@Priyanga.VАй бұрын
😂
@KLatha-KKLАй бұрын
😂😂😂😂 அடுத்து அன்னியன் தான்.....
@Mindswing24Ай бұрын
Because he loves paari😅❤
@abira2210Ай бұрын
Peii ipti maththirichiii😮
@chennailive7122Ай бұрын
😂😂 யோவ் அவரு என்ன கேட்ட என்ன பதில் இது 😂😂😂
@IshwaryaLakshmi60Ай бұрын
Murugan Unmai Varalaaru video podunga Varun. Pari Mannar Mannan rendu perum idha pathi pesuna nallarukkum
Naan direct ah paarttu iruken... Aanma ku uruvan kidayaathu... Athu oru nizhal
@JEYAKUMAR-crpАй бұрын
ஆனால் ஒன்று. பேய்களும், நேசிக்கப்பட வேண்டிய ஒன்றே ஆம், (பேய்களும் நம் சொந்தங்களே)
@shalinishalu3129 күн бұрын
Ellam nam uravinargal peigal than😂😂😂😂😅
@Thamil1Ай бұрын
பிறரால் நம்ப முடியாத பல அமனுஷியங்கள் எனக்கு நடந்துள்ளது. அமனுஷியங்களைப் பற்றிய ஆய்வு கண்டிப்பாக தேவை. அப்போதுதான் ஒரு முடிவுக்கு வர முடியும்.
@jafreen1133Ай бұрын
@@Thamil1 அது என்ன அமானுஷ்யம் கொஞ்சம் சொல்லுங்கள் கேப்போம்
@veshapoochi0.3Ай бұрын
நல்ல சைக்காலஜி டாக்டரை போய் பாருங்கள்.சரி ஆகி விடும்
@gokulakrishnan3092Ай бұрын
எனக்கும்
@AlexaAlexa63Ай бұрын
@@gokulakrishnan3092 Please Go to Doctor 🏥
@Venkadesan-n1n29 күн бұрын
பேய் பிசாசு இருக்கு நான் பார்த்திருக்கிறேன்
@hariprashannth8367Ай бұрын
Whoever noticed varun's pic in thumbnail 😂😂
@sudharsan37Ай бұрын
அனைத்து நிகழச்சிகளும் அறிவுபூர்வமான உரையாடல்கள் . முடிந்தால் ஆசீவகம் பற்றி இன்னும் நிறைய தகவல்கள் போடவும்.
@asksriram26 күн бұрын
Varun Bro. One tip is Kanda Sashti Kavacham where protection is invoked by naming the different types of malefic entities and trouble they cause.
@anbudhanapalАй бұрын
Rabies vaccine if given immediately after a bite or If the bite is deep in multiple places Immunoglobulins should be given which is available even in PHCs prevents Rabies infection. Awareness should be created among people especially children to inform their parents when a dog or a cat bites.
@rameshmpollachi585426 күн бұрын
தம்பிகள் இருவருக்கும் வணக்கம் ! எங்கள் குலதெய்வக்கோவிலில் ஒருமுறை கருப்பணசாமி இறங்கி குறி சொன்ன விடயம்; எனக்கும் என் மனைவிக்கு மட்டும் தெரிந்த நிறைவேற்றாத வேண்டுதல் குறித்து கேள்வி கேட்டபோதுதான் கடவுளை உணர்ந்தேன். ஆனால் பேய் பற்றி அறிந்ததில்லை.
@pandinatarajan1130Ай бұрын
நல்ல வியூஸ் போகும் 😂😂 சூப்பர் பாரி
@kumarganesan1839Ай бұрын
பாரி இதுவரை இந்த மாதிரி சட்டென திரும்பி பார்த்ததில்லை,அதனால் எனக்கும் சந்தேகம் வந்தது.
@கோபிகணேசன்Ай бұрын
30:17 தொப்பூர் கனவாய்(தருமபுரி)
@subash4885Ай бұрын
😂😂😂
@கோபிகணேசன்Ай бұрын
@subash4885 🤣
@NaveenRock62Ай бұрын
Thoppur kanavai la accident aagala na thaan amanushyam. Antha road antha latchanathula irukkum.
@கோபிகணேசன்Ай бұрын
@@NaveenRock62 Aman bro ...naanae bike la pogum antha down la bike brake seriya pudikala
@BLButterflyClips-mv7yiАй бұрын
We have nagini concept instead of werewolf concept because we have a lot of snakes instead of wolves and the belief always changes according to the place that is enriched with animal which is venomous or dangerous and harmful to people
26:12 ராணித்தேனி ஒரு விதமான திரவத்தை சுரக்கும். அந்த திரவம் ராணித்தேனியை சுற்றி மற்ற தேனிகள் இருக்க வேண்டும் என்ற கட்டளையை மற்ற தேனிகளுக்கு signal மூலமாக அறிவுறுத்துகிறது. இந்த திரவத்தை சேமித்து அவர்கள் அந்த வித்தையை செய்து இருக்கலாம். நான் இதை discovery channel ல் பார்த்ததாக ஞாபகம் இருக்கிறது. அதில் ஒருவர் உடல் முழுவதும் (தலையும் சேர்த்து) தேனியை உட்கார வைத்திருப்பார்....
@cruzab3153Ай бұрын
Correct 😂😂… Paari ku therila pola..
@vignesh-saravananАй бұрын
நானும் பார்த்து irruken நண்பா
@MrOutstandingtuberАй бұрын
Correct...Adhuku Peru "Pheromones".Enga thadavi irukamo Anga velaikara bees vanthu utkarum.
@veshapoochi0.3Ай бұрын
உண்மை தான்... நாய்கள் கூட அது போன்ற திரவத்தை சுரக்கும்... விளைவு ஒரு ஆன் நாய் பெண் நாய்யின் பெண் உறுப்பை முகரும்...அதன் மூலம் இணையை உறுதி செய்யும்...மாடுகள் கூட அப்படி தான்...
@vishnubalaji9500Ай бұрын
a super thanks for funny performance by varun and scientific neutral approach by pari
@Soonic-wftАй бұрын
Bro Kasa ah productive ah sellavu pannu
@vishnubalaji9500Ай бұрын
@Soonic-wft i can afford to spend 40 rs to support good people. maybe u should advice people in tasmac or those in first day first show
@Soonic-wftАй бұрын
@@vishnubalaji9500 KZbin host ku kasu 40rs oda athigam.
@vishnubalaji9500Ай бұрын
@@Soonic-wft value of money changes from person to person and i feel varun deserves 40 rs atleast for being a good listener.
@LunaticFringe-f5sАй бұрын
I Appreciate that vishnu balaji
@TheVennjoyАй бұрын
Varum brother .. no day is ending without your conversation.. truely honest conversation..Great work
@josarijesinthamary.j754Ай бұрын
ஆவி, ஆத்மா, பேய், பிசாசு,சாத்தான்,காட்டேரி,சூனியக்காரி, மந்திரவாதி😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 இவை அனைத்துமே மூளை ஏற்படுத்துகின்ற மாய பிம்பங்களும் மாய உணர்வுகளுமே அன்றி வேறில்லை. இவையெல்லாம் 100% கற்பிதங்களே. நன்றி.
@thalaukalesh1325Ай бұрын
Dei pilli suniyam ellame unmai da.
@jafreen1133Ай бұрын
நேரில் பார்த்தால் நம்புவிங்க
@RammR-oe8uoАй бұрын
Bro, நீங்க hypnotic video's பாருங்க. உங்களுக்கு பல உண்மைகள் புரியும் 😄😄
Rombaaaaaa super content idu maari niraiyaa venum pleaseeeee❤❤❤❤
@smbharathi297826 күн бұрын
தமிழ் தேசியம் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பாரி சாலன் அண்ணன் ❤ திருப்பூர் மாவட்டம்
@dhinesh-BalaАй бұрын
42:22 This happened to me. A few years ago, I visited my grandfather's village for a temple festival. One night, I had a dream where I saw an extremely bright, fast-moving figure accompanied by the loudest "salangai" sound. For a few seconds, I couldn't breathe. I assumed it was a ghost dream. However, my grandfather explained that it was Karuppasamy, a deity who travels to the Mariamman temple to guard it four days before the festival. He mentioned that Karuppasamy's route passes through our agricultural land. Not everyone can hear or see Karuppasamy; only a few people witness it in their dreams. I don't know if this is true or not. Has anyone else experienced the same?
@timmylaksonАй бұрын
Hallucinations will happen in places with less oxygen. thats also causes suffocation.
@SachuFencerАй бұрын
@@timmylakson Pakka atheist 💯😂
@IshwaryaLakshmi60Ай бұрын
Varun Pari, Super ah irukku semma topic. Life after death pathiyum pesunga konjam. Namma Thamizh nambikkaila marupiravi irukka idha pathi naraya pesunga. Aseevagathula maru piravi illanu sollirukkanga but naraya videos la chinna pasanga thaannoda past life ah ninaivu koorndhu pesiruppanga adhellam namburdha venama idha pathi oru video podunga.
@BalamuruganC-kp2ksАй бұрын
Simple, after death ungaluku paal than next karumaathi than 😂😂😂
@IshwaryaLakshmi60Ай бұрын
@@BalamuruganC-kp2ks En comment ah nalla padichingala?
@ravi7264Ай бұрын
Neenga saapidura chicken kum naama sethadhukku appuram namakkum oru difference um illai.
@IshwaryaLakshmi60Ай бұрын
@@ravi7264 Apparam yen ulagame after live ah pathi therinjikka ivlo menakedudhu?
@ravi7264Ай бұрын
@@IshwaryaLakshmi60 Because most humans have the tendency to think they are special which is absolutely false. And they are not ready to accept the death. So they created concepts like soul, next life etc.
@Kavi-ll3fcАй бұрын
நடிகை விந்தியா தனக்கு ஏற்பட்ட அமானுஷய அனுபவங்களை கூறி இருக்கிறார்....
@aravind_free_fire_indiaАй бұрын
41:19 நல்லவர்களுக்கு எது இயற்கையாக பிடித்திருக்கிறதோ அது நல்லவையாக தோன்றும் எது இயற்கையாக பிடிக்கவில்லையோ அது கெட்டதாக தோன்றும் நல்லது கெட்டது என்பதே ஒரு ஒருவரின் பார்வையே பொருத்து தானே உள்ளது 🪬🪬🪬
@thevarajshumaron8020Ай бұрын
At Malaysia north south highway there's one same place happen accident every week
@smr19673Ай бұрын
karak highway?
@akshayasunthari2126 күн бұрын
@@smr19673noo.. north south highway
@SatheeshkanthSatheesh-d2f25 күн бұрын
Good explanation bro 👍💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Devahd07Ай бұрын
Nice video... Last ah irukku, aana illa nu marupadium kolappi.. mudichi vittinga ponga....😂
@vijayalakshmiutthira616428 күн бұрын
தேடல் உள்ள உயிர்களுக்கே வாழ்வில் ருசியிருக்கும். எனவே தேடல் அவசியம் வேண்டும்
@GamingWithAsuran-t1nАй бұрын
Bro simple sarath bro va interview pannuga bro Etha interview yaru venum like pannuga ❤
@evangelin-t4cАй бұрын
I got goosebumps at the end😢varun reaction......😮
@GovindarajBsnl29 күн бұрын
God real payi.real நான் உணர்த்தன்
@historicpassionate29082 күн бұрын
Onna ethanai iruku. When i was in 10 th std I used to share my stories to all my classmates after 8 Pm after our special classes. I used to gather them in a big pit which was dug for another construction and there we used to talk these matters. Even after 22 years i can feel the thrill
@ss-007.Ай бұрын
Part 2 needed.👍
@Leonardocode22123 күн бұрын
💫Thalaiva vera level intresting topic sema superuuuu💯⚡
@sundarapandian3339Ай бұрын
Successfully Downloaded..💯💞🔥💪 தயவுசெய்து தங்கள் காணொளிகளை ஆங்கிலத்திலும் கிடைக்குமாறு உதவுங்கள் பாரி..🙏🙏🙏🙏🙏🙏
@thillakmanokaran2803Ай бұрын
Tevai illai
@abishabi419Ай бұрын
ஆங்கிலமா எதுக்கு ?
@GmahaVikramАй бұрын
Use subtitles
@R-EndangerАй бұрын
Vadakans nu nenakira@@abishabi419
@o__bean__o21 күн бұрын
Aduthava video download pandriya da body soda 😂
@netizenview29 күн бұрын
உயிர் என்பது ஒரு வித ஆற்றல்..
@b.sathasivamsathababu6072Ай бұрын
Varun, yennoda thalaivar murugar video yeppo release.?
@vijayalakshmisukumar85245 күн бұрын
Kolluvai pisasu is not forest fire. It is a phenomenon of sulphur escaping from tge earth. When sulphur comes in contact with air it burns. I have seen this in the Cauvery quicksand areas
@Sharguna.GАй бұрын
Wow super animation ghost background 💗🔥😅
@tamilbloodАй бұрын
15:49 வெறி நாய் கடிக்கு "நாயுருவி" மூலிகை தருவாங்க... எங்க ஊர்ல இருக்க நாட்டு வைத்தியர்
@Imbot310Ай бұрын
செத்திட போற ப்ரோ ஆஸ்பத்திரிகு போ🤦
@immortalruler3891Ай бұрын
Which place??
@yogeshwaranb8619Ай бұрын
olunga anti rabbies vaccine edukurathu thaan safe...ithula tharangana anga poi vangi sapuda koodathu...siddha/ ayurvedha is not best for everything!
Infected ya irukathu infected ya irtha ipo comment poturuka mata @@meiporulkaan4252
@RA-wn4eiАй бұрын
Varun Anna unga topic selections ellam super🎉😊❤
@chenkkuttuvancheran5055Ай бұрын
டால்பின் மீன்கள் இன்னும் நுண்ணலைகள் மூலம் பேசிக்கொள்வது போல நாம ஒருத்தர கூர்ந்து பார்த்துட்டே இருந்தா அவர்களோட மூளை அதிர்வலைகளை நாம அவங்கள திரும்பி பார்க்க வைக்க முடியும்... இது manifestation என்றும் சொல்லுவாங்க... வருண் எனக்கும் இந்த தலைப்பில பகிர்ந்துக்க நிறைய இருக்கு... முடிந்தால் நாம ஒரு முறை கருத்து பகிர்வோம்...
@sengadhirvendhan20529 күн бұрын
Varun anna happy to see the changes in your physique compared to years back . Hope pari anna was one of the reasons for this change . ❤❤❤❤❤
@rahulasokan2583Ай бұрын
Super topic 😮😮😮😮😮
@akplays757729 күн бұрын
We wait to hear Varun and paari talk , it’s always informative and interesting always . Appreciate the good work which you both are doing 🎉.
@Ironized_07Ай бұрын
பாரி பேய பற்றியா... புதுசா இருக்கே 👀
@tanjourpaintingsananyaarts4283Ай бұрын
Varun u r looking stylish. Pari your brain is very mind-boggling.
@Reallife-111Ай бұрын
23:40 In Islam, jinn is a creature like we are humans and Angels are different creatures (3 intelligent creatures, 1.Angels - made of light, 2.Jinn - made of fire, 3.Humans - made of clay) Edit: the above 'made of' only denotes first person being created in all of the 3 As Adam .So Don't tell it's unscientific 😁. word Shaithan is most commonly used for bad jinns who turned against the creator(God) and inviting more people or jinns to disobey the God, according to the books... Like if this information is new for you 😊... To know more about Islam please comment ❤
@thilagavathik826229 күн бұрын
3 one sonna paatu ithukku than da ellarum ungala kili kilinu kilkkiranuga man made of clay ah loosupayaluga
@varman00121 күн бұрын
You guys MUST watch the Supernatural TV series, went for 15 seasons, was very popular in North America. The show brings in ALL possible the supernatural beings.
@LakneswaranKrishnan-e5yАй бұрын
In Lucy film she reached 100 %. how much human have achieved in real life?
@CAT2024-d5rАй бұрын
u got the point, true. Also enjoyed other comments coz all fingers r not same ,Prototype
@voynichmanuscript4606Ай бұрын
India layum warewolf belief iruku, North Eastern states la, bollywood la Maddock film universe iruku, adhula they are making films based on folklores around different states of India ,Bediya, Munjya,Stree 1 and 2 are based on Indian folklores
@nirmalkumar59Ай бұрын
Quantum Entanglement - Spooky Behavior - Michio Kaku has explained this
@dhanushrajamohan7348Ай бұрын
Bro..... I have experience..... But not ghost..... Kaaval dheivam in our village.... She protects our house especially....she has some relation.... She doesn't even allow opposite house women to our house when they are in periods(like naanga varadhuku few days munaadi they clean our house... So oruvati periods irkrapo oruthanga ponnanga.. So avangaala hair aa pudchu veliyaa thorathi vitrucham kovama... I dont know that lady saw her image or shadow or anything but she has been thrown out of our house.... Thittunadha kuda sonnanga nu nennaikre) Actually enak nadadhadhu hallucation nu laa easy aa samalchtu la pogamudiyadhu.... Because literally we listened that goolusu sound of her walking around our house from 5.30pm to early morning..... We even chitchatted about it talked about it casually sitting there itself This happened 2yrs ago.... But whenever i go to my village i hear that sound....i think it may be someone or something.... 2yrs munaadi dha terinjadhu adhu enga kaaval dheivam nu.... I literally took video at midnight when everyone fell a sleep , I have more to explain....but idk ..how much and what to say here
@krishnaas8875Ай бұрын
Looking @ Thumbnail - undertaker ji neenga enga indha podcast la
@beawarehelp6029Ай бұрын
Pei experience ah adhellam sonna neraya solite pogalam... Nethu kooda (ila actually iniku adhikaalai 4 o clock) bayandhutu muruga muruga nu solitu tha kanna therandhen... Actually chinna vayasula ipdi bayam varum nightmares.. ipo lam enaku pei nambikai ila... Iniku early morning naa sonna time la yaaro kadhava therandhutu ulla vara maari irundhuchu... Sound ketuchu... Endhirichu ullandhu kanna mooditen... Manasu bayapadudhu... Arivu apdi lam ila nu solludhu... Brain enna solluchu na "apdi lam onum ila ... Nee bayandhute kanna therandha edhavadhu karpanai uruvam theriyum, aprom kathiruva... Modhalla bayatha control pannu".... Muruga muruga murugaa nu manasu amaidhi aagara varaikum solitu kanna therandhu pathen.. onume ila
@shalinishalu3129 күн бұрын
Namma mindset tha bro exactly
@mazhaisaral321228 күн бұрын
nee ellam kalyanam pannikaatha.
@sridharkrishnan15918 күн бұрын
Actually demon in Roman means deity. Deos, daevos, deva, divine mean light...ancient people were afraid of darkness and so they worshipped light.
@venkat2780Ай бұрын
பாரிசாலனை நான் எப்போ பார்த்தேன்னா... பாரி ஒரு Shop ல பைக் ரிப்பேர் பண்ண கொடுத்தாரு அப்போ எதோ பிரச்சனை நடந்திருக்கும் போல..! நான் அந்த வழியில பைக்குல வரேன்' பாரிசாலனுக்கு வாயிலயிருந்து ரத்தம் கொட்டுது. என்னை அடிச்சிட்டாங்கன்னு . 'நான் என்னோட பைக்கை நடுரோட்டிலியே நிறுத்தி என்னப்பா பிரச்சனைன்னு கேட்டேன்..அந்த கடைக்காரன் என்னை வந்தேறின்னு சொல்லி அடிக்குறான்னு சொன்னாப்பல... எனக்குகோபம் தலைகேறி ...அந்த சர்வீஸ் சென்டரையே தூக்கி துவசம் பண்ணிவீசிட்டேன். பாரிக்கு நான் செய்த உபகரணம் அப்போ.. இப்போ பாரி பெரிய மனிதர். அவரின் திருமணத்திற்க்கும் நான் போனேன் நியாபகம் மூட்டினேன். அதற்க்கு அவர் ..சார் அதெல்லாம் அப்போ இப்போ என்னோட நிலைமை வேறு நன்றின்னு சொல்லிட்டு சாப்பிட்டு போங்ன்னு சொல்லிட்டார்.😀 வாழ்க்கை இதுதான் போல.!!!
@beawarehelp6029Ай бұрын
Poi thane
@GmahaVikramАй бұрын
என்ன 😮😮😮
@BalamuruganC-kp2ksАй бұрын
Ola ola o laa ... ola ola ma
@immortalruler3891Ай бұрын
Incident true dhan. Ana neega pannigala nu therla
@mikesan2463Ай бұрын
whats yr problem???????
@ElliotAlderson-rz2ckАй бұрын
The movie name is Krampus, if I'm not wrong. Although there are many Christmas horror movies, the aforementioned movie is the most famous
@arjundinesh2037Ай бұрын
Last ta அந்த edit பாத்து பயந்து போகிட்டேன் யா 😂
@Bhuvi3607 күн бұрын
No God,No Ghost, Only Human🎉
@karikkolrajraj9178Ай бұрын
part 2 podunga
@manojgabriel61286 күн бұрын
Small correction about Santa Claus. It's not a pagan mythology... Santa Claus is nothing but Saint Nicholas. His name in Dutch is called "Sinterklaas". He is the patron saint of children and the Dutch had the tradition of having a feast day for him falls on December. Later after American revolution and Dutch settlement in US, they brought the same tradition in US. That's why he will be wearing bright red traditional Dutch clothing and gives gifts to children The movie which you refer is called Krampus I believe. A creature with a goat head and a human body...
@VigneshWikieYАй бұрын
Awesome topic. I wondering where does Varun comes up with unique topics. Great discussion!!
@gopig3058Ай бұрын
Intha paarisalan paiyan ku mattum eppadi ivvlo vishayam theriyuthu😮😮
@chandranchandran4558Ай бұрын
Varun ayya vaikundar pathi paari kuda oru video podunga
@Vishnudevi11340Ай бұрын
Should be done only after thoroughly studied aghilathiratu ammanai ,otherwise they will say ayya vaikundar is a warrior,,,first will they accept ayya is the avadhar of lord Vishnu,,if so they havee to accept rama ,Krishna ,Lakshmi ,all other avathars
@DineshKumar-wv1uqАй бұрын
Paari - the best 💯💯👌👌👌👍👍❣️
@shadigital388Ай бұрын
44:19 Movie:santa's slay
@professorheisenberg879428 күн бұрын
bro krampus movie ya kuda irrukalam bro
@monisprabu1174Ай бұрын
Movie name: Krampus Krampus is a mythical, half-goat, half-demon figure from Central and Eastern Alpine folklore who punishes children who are naughty
@ESTHIRIАй бұрын
Food politics podunga
@BalaMurugan-d2hАй бұрын
வருண் பாரி உங்கள் கருத்தை உண்மையாக இருப்பவன் தெய்வ உருவிலும் பார்த்து இருக்கிறேன் பேய் உருவத்திலும் பார்த்திருக்கிறேன்
@parthibanlyrics2780Ай бұрын
ஆமா நானும் அதை பார்த்து இருக்கிறேன். சேலம் to coimbatore பைக் ல போகும் போது இரவு சரியா 3.15 இருக்கும் அப்போ நானும் என் நண்பனும் வரும் வழியில் எந்த வண்டியும் வர வில்லை. எங்கள் வண்டியின் வேகம் 80. அப்போ road கிட்டு நடுவில் யாரோ ஒரு முதியவர் திடீரென கடந்து சென்றார் நானும் என் நண்பன் அதிக சத்தம் போட்டு வண்டியை நிறுத்தி விட்டு பார்த்தால் அந்த முதியவர் சில வினாடிகள் எங்களை பார்த்து முறைத்து கொண்டு மறைந்து விட்டார். அது இன்னும் எங்களுக்கு அதிர்ச்சி தர கூடும் ஒரு விஷயம்.
@sutharakrishna9096Ай бұрын
just lost my father and looking for answers and gave insights on after life. thank you at this much needed time.
@samdavid3829Ай бұрын
Don't worry bro, I know how it feels, his soul will be still alive , only thing we cannot see them because they are in different world/dimension , his blessings and protection will always be there