கண்ணீருடன் கண்டேன் இந்த கானொலியை....மனிதன் மனிதமோடு வாழ வேண்டும் நன்றி
@velumurugan27116 жыл бұрын
Super sir
@velumurugan27116 жыл бұрын
U r great sir
@DOLCEMusic-bp1px6 жыл бұрын
@@velumurugan2711 நன்றி
@rx-ry4ti6 жыл бұрын
Einum pala Edam eruku bass
@diyaland42443 жыл бұрын
Lppp0000
@vetrivelp87746 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா. அருமையான தகவல்கள். உதவும் உள்ளங்களுக்கு கோடி கோடி நன்றிகள். இதை இங்கு காட்டிய உங்களுக்கும்.
@sadasivam62836 жыл бұрын
ரெம்ப சந்தோஷம் அருணை ரமண சுந்தர் இந்த பதிவுக்காக ஒரு சிறப்பு நன்றி திருவண்ணாமலையின் அன்னதான சிறப்பு பதிவு
@stratkkumar5 жыл бұрын
மகத்தான செயல் அண்ணா உங்கள் பணிஇத்தகைய செயலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் அண்ணா
@raghavn93986 жыл бұрын
பல மகான்கள் வாழ்ந்த புண்ணிய பூமியில் பிறந்துள்ளீர்கள் சுந்தர் சார். சகலகலா டிவி சகல விஷயங்களையும் பார்த்து தெரிஞ்சிக்குற டிவி இருக்கு மிக்க மகிழ்ச்சி!!! அண்ணாமலையாருக்கு அரோகரா!!!
@physicspraba5 жыл бұрын
எங்க ஊரு சார் இது.......இவர் சொல்ற எல்லாமே 100% உண்மை.....
@ragupathi.s7433 жыл бұрын
நீங்க திருவண்ணாமலை ல கிராமம் இல்லை டவுநா கொஞ்சம் சொல்லுங்க
@physicspraba3 жыл бұрын
@@ragupathi.s743 நான் கிராமம் தான். ஆனால் அரசு கலைக் கல்லூரி யில் படிக்கும் போது ஆசிரமங்களில் தான் மதிய உணவு உண்பேன்
@ragupathi.s7433 жыл бұрын
@@physicspraba நல்லது நண்பா
@ragupathi.s7433 жыл бұрын
@@physicspraba ஒங்க நம்பர் குடுங்க நா கால் பண்றேன்
@veshalrk047523541556 жыл бұрын
Thx bro for this useful video. Every diwali i am donating 500₹ + 1 saree to 1 person in roadside. After seeing this i will give food for atleast 10 people every festivals. This is a promise bro.
@SakalakalaTv6 жыл бұрын
Great ji.. இறைவன் அருளால் நீங்கள் நீடூடி வாழ வேண்டும்.. சகலகலா டிவியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் பணி
@veshalrk047523541556 жыл бұрын
@@SakalakalaTv நன்றி
@antonyrobkennedy6 жыл бұрын
இறைவன் இவர்களுக்கு வேண்டியதை தர வேண்டுகிறேன்.
@saththiyambharathiyan81755 жыл бұрын
பகவான் ரமணர் திருவடிகளே சரணம்.....
@user-aalaporan6 жыл бұрын
நான் ஒரு மனிதனாக அனைத்து இடத்திற்கும் சென்று உள்ளேன் அதில் ramanashramammum ஒன்று ஜி
@உலகத்தமிழர்தொலைக்காட்சிTamilWo5 жыл бұрын
வாழ்க உங்கள் தொண்டு. இறை அருளால் உடல் தளரும் முன் உயிர் பிரிய வேண்டும். அனறேல் எங்கள் ரமணர் என்னையும் காக்கட்டும்.
@furnitureforall74534 жыл бұрын
நல்ல செய்தி, தொடரட்டும்
@subramanian39796 жыл бұрын
மனம் உருகியது....ஆழ்ந்த கருத்துக்களை ஆணித்தரமாக சொல்கிறீர்கள்......அன்னையும் பிதாவும் முன் நிற்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து சொல்லியிருக்கிறீர்கள்....நன்றி...பல..பல...
@mahadevaniyer84723 жыл бұрын
God bless you long life for your kind heart. Keep your mission on the go. Om namacchivaya
@buddhaags46526 жыл бұрын
சித்தர்களின் அதிர்வுஅலைகள் உலகத்திற்கு நன்மைகள் கொடுக்கட்டும். மனிதர்கள் வாழ மனிதர்கள் உதவியாக இருத்தல் மிக அவசியம். உங்கள் பதிவுக்கு நன்றி.
@abdulkhader45685 жыл бұрын
வாழ்த்துக்கள் இதுப்போல சில நல்ல மனிதர்களால் தான் இன்னும் இயங்குகிறது இந்த உலகம்
@kishoresaravanan20804 жыл бұрын
சூப்பர்
@kamalkosamy19923 жыл бұрын
Bro மிகவும் யதார்த்தமான உண்மையை கூறினீர்கள். உங்களைப் போன்று நல்ல உள்ளங்கள் கொண்டவர்கள் நிம்மதியாக நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.
@jonsantos60562 жыл бұрын
3:40 hats off brother very well said. Namma thaan nammoda Appa Ammava kandippaaga paarthukka vendum. Appo avangathaan namakku kozhanthaigal.
@ar.elangovan5685 жыл бұрын
இனிய நல்வாழ்த்துக்கள் இனிய நல்ஆசிர்வாதங்கள் உழைக்க முடியாமல் இருக்கிறவங்க . உடல் ஊனம் அடைந்தவர்களுக்கு தங்கள் தகவல் கை கொடுக்கும் மகிழ்ச்சி தம்பி
@kannadhasank51962 жыл бұрын
Sir You Are doing a great job wishes For u and finally No words to Say OM Namashivaya
@youtubenanbankannan3016 жыл бұрын
நெகிழவைத்த பதிவு.
@karthikeyan.s40823 жыл бұрын
வாழ்ந்த பெற்றோரோடு வாழவேண்டும் அதுதான் வாழ்க்கை
@babaiyermanispiritualandpo20623 жыл бұрын
Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.
@om83872 жыл бұрын
உடல்நலம் இருக்கும்போது உழைத்து உண் உன்னை மதிக்கும் அன்னை பூமியெனும் இம் மண் உடல் நலம்கெட்டு முடியாதபோது பிறர்கையை எதிர்பார்த்து உண்பது பாவமல்ல கொடுப்பவர்க்கும் அது புண்ணியம் தம்பி அருமையான உங்கள் சேவையை வாழ்த்துகிறோம்
@babaiyermanispiritualandpo20623 жыл бұрын
❤️💓💖💕 touching Speaking looking videography editing and presentation.
@kkssraja15546 жыл бұрын
''வாழ்க வளமுடன் அனைவரும் உண்ண உணவுடன்''
@DrShanmugaraj3 жыл бұрын
உலகின் இதயம் ❤️ ( அனாகத சக்கரம்) அண்ணாமலை தான். 🙏
@woodcraft55016 жыл бұрын
Uyarntha ullam sir,,,,,,,,, valga valamudan,,,,
@cdvivek36 жыл бұрын
Nice and informative video.. Being a youtuber spreading positive and information like this helps everyone. Expecting more videos like this from you!!!
@tarannews51545 жыл бұрын
♥மனித உள்ளங்கள் தங்களை மேன் மேலும் வாழ்த்தும்,நல்ல பயனுள்ள செய்திகளை தேடிப்பிடித்து பதிவிட்டு வருகிறீர்கள்,இதுவும் ஒரு தொண்டே,இதுவரை வந்த காணொளிகளிலேயே மனதை உருக்கமாக்கிய காணொளி இது,பிள்ளை மனங்கள் கல்லானதாள் பெற்ற மனங்கள் அல்லாடுது,அது போன்றவர்களுக்கு சரணாலமாக அமைந்தது சுவாமிஜீ ட்ரஸ்ட்.தங்களுக்கு வாழ்த்துக்களும்-பாராட்டுக்களும்,இனி வரும் தங்களது காணொளில் வரும் விளம்பரங்களை ஸ்கிப் செய்யாமல் பார்ப்பதென்று முடிவு செய்துள்ளேன்,வணக்கம்.
@SakalakalaTv5 жыл бұрын
மிக்க நன்றி
@balrajm20675 жыл бұрын
அருமை உன்மை நன்றி
@subramanians21702 жыл бұрын
அம்மா உணவகம் இந்த உலகம் இருக்கும் வரை அம்மா ஜெயலலிதா அவர்களை மக்கள் மறக்க முடியாது
@SenthilKumar-hi7gm5 жыл бұрын
Good hearted people. Arunachala bless them.
@poornajayanthi4 жыл бұрын
Great job sir. வாழ்க வளமுடன்.
@user-aalaporan6 жыл бұрын
நீங்க உங்கள் மனதில் உள்ளதை பேசுங்க ஜி
@sureshkumarb66833 жыл бұрын
Thanks Again My Dear Best Friend Very Nice Video & Your Good Evening I'm THIRUVENGADAM Form Kerala
@senthilkumar88626 жыл бұрын
வணக்கம் சுந்தர் சார் வாழ்த்துக்கள் திருப்பூர் செந்தில் குமார் மிக அற்புதமான பதிவு
@Arjunan19885 жыл бұрын
Great message அண்ணா..
@saththiyambharathiyan81755 жыл бұрын
நமற்காரம்...... வாழ்க வளமுடன்....
@saththiyambharathiyan81755 жыл бұрын
திருவண்ணாமலை..... நினைத்தாலே முத்தி.....
@premakumarivittoba28973 жыл бұрын
Great vazhthukkal
@harikrishna.v97416 жыл бұрын
Arumai Arunai Nanparea.....!
@11subash6 жыл бұрын
Good job bro, Put bank details of ashramam so that We can help them. It's not possible to travel for me
@vivekj61946 жыл бұрын
Love from Bangalore, you did really share positive information NICE
@ramanathanramanathan52013 жыл бұрын
இந்த வீடியோ பார்த்தேன். உங்கள் உணர்வு என்னையும் பற்றிக்கொண்டு மனம் நெகிழ்ந்தேன். எனது பெற்றோறை நான் அவர்களின் மரணம்வரை நன்றாகவே பேணினேன் என்ற நிறைவு எனக்குள்ளது.அது போதும். 👍👍👍👍
@thiyagarajanp46684 жыл бұрын
Hai Sundher sir i am Thiyagu i saw your this video is very good Neengal valga valamuden , Ungal magalgal eruvarukum Nalla varan kedaika enathu manathara Valthugeren, Ungal kudumpam valga pallandu Om Namasivaya
@sudhas46452 жыл бұрын
ஜி நான் சொல்றவன திருத்திகொடுத்த எங்க family உங்களுக்கு நன்றி ய இருக்கும்
@balamuruganj70605 жыл бұрын
நல்ல தகவல்,,👌👌👌👌👌👏👏👏👏
@SakalakalaTv5 жыл бұрын
மிக்க நன்றி
@gayathiridevichandrasekar13944 жыл бұрын
Awesome information sir.
@b.dhanyasarathi8756 Жыл бұрын
நன்றி. வாழ்த்துக்கள்
@babaiyermanispiritualandpo20623 жыл бұрын
Anywhere and everywhere, ATTACHED BATHROOM AND DETACHED FAMILIES IN THE WORLD.
@villagemuthukumarancooking94515 жыл бұрын
நீங்கள் என்னைக்கு வந்தீர்கள் நானும் திருவண்ணாமலை தான் நீங்க சொல்லி இருந்த உடனே நான் வந்து இருப்பேன்
@jesuslover91743 жыл бұрын
4:06 Good bro 🙏😍🌺🌺
@giris54343 жыл бұрын
Valthukal
@subramanians21702 жыл бұрын
ஈசன் அருளால் நல்லபடியாக நடந்து கொண்டு இருக்கிறது ஓம் நமசிவாய
Hats off you sir, now ur girls proved, keep rocking👍👍👍👍👍
@janatravelfoodandbusinessideas6 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே வாழ்க வளமுடன்
@nAarp6 жыл бұрын
Super super good welcome
@mahendranmahendran48414 жыл бұрын
Nice.Nice
@pranav39206 жыл бұрын
Super sir neega podura video romba use ful la erukku(solar panel)ethu maathiri naraiya video podunga naaga support pandrom
@RakshithaSudha4 жыл бұрын
Vdeo ka, annathanam poda support pandrigla
@ஈசன்குமரன்3 жыл бұрын
சில,பல ஓட்டல்கள் திருவண்ணாமலையில் மூடும் நிலையில் உள்ளன காரணம் யாத்திரிகர்கள் பெரும்பாலானவர்கள் அன்னதானம் பெறுவதை இறைவனின் பிரசாதமாக நிணைத்ததால் எப்படிபட்ட வசதிபடைத்தவர்களும் தங்களின் பேராக அன்னதானத்தை விரும்பி பெறுகின்றனர்
@VASANTHKUMAR-yp7hr6 жыл бұрын
அருமையான பதிவு
@manickamsuppiah6 жыл бұрын
Thanks bro. God bless you 🙏🙏🙏🙏🙏
@vsnulive6 жыл бұрын
Nalla Video!
@babaiyermanispiritualandpo20623 жыл бұрын
Being myself visiting tiruvannamalai since many years and myself met MAHAGURUS YOGI RAM SURAT KUMAR and MOOKUPODI SIDDHAR IN My LIFE.
@balaloga61686 жыл бұрын
super thanks anna. good job
@chennaikkuvaada1326 жыл бұрын
நல்ல தகவல் நண்பா 👍
@ram_agathokakological20776 жыл бұрын
Awesome message in the end
@ramulakshmi88423 жыл бұрын
My blessings to the trustees.thank you.
@ragus38936 жыл бұрын
Sir ur videos r useful n informative msg hats of to u keep upload this type of videos tnx u sir
@manivela69784 жыл бұрын
Super na
@selvarajaraja19003 жыл бұрын
உற்ற உறவன்றே வள்ளலார் நன்றி சகோ
@vasanthmaravan92766 жыл бұрын
arumai
@kalaiselvanramaswami92382 жыл бұрын
ஹரி ஓம் நமச்சிவாய.
@subashj9256 жыл бұрын
Enga ooruku vanthu irukinga,super Sir Don't miss the divine in our thiruvannamalai
@rudran.g.sethuraman48293 жыл бұрын
Great dear.... God is great
@RameshKumar-si1yu9 ай бұрын
Appa amma pillaikalai thavika vittal enna seivathu ?
@thirumangaiyazhvarm99913 жыл бұрын
Super brother good information
@OnlineAnand6 жыл бұрын
super
@VeluVelu-rt3bo3 жыл бұрын
Very grateful speech
@sathishk18406 жыл бұрын
Vazgha valamudan
@krishanmoorthy37663 жыл бұрын
ஆத்ம நமஸ்௧ாரம் சுவாமி
@sivakumar.c5626 жыл бұрын
Good information for poor peoples
@venusselvarajcnp5803 жыл бұрын
ஓம் நமசிவாய நமக🙏🙏🙏 எல்லாம் சிவமயம் 🙏🙏🙏🙏🙏
@ragava746 жыл бұрын
wonderful Sagalakala
@krishnahem11342 жыл бұрын
my wish is give to fruits to all sadhus in tiruvanaanamalai wheat bread ragi biscuits kambu biscuits as people eat rice and dont know how much sugar content in it so much pesticides they put while cultivating no organic rice
@sudheersurya90335 жыл бұрын
Thank you bro..im your new subscriber......☺
@ACSivaPrakash3 жыл бұрын
Background Long beep sound please avoid and check
@celangovan59673 жыл бұрын
Hatts off you!Thank You Universe "369"
@babaiyermanispiritualandpo20623 жыл бұрын
ALWAYS LIVE LOVE LAUGH AND GIVE.
@manoalamelu64273 жыл бұрын
Thanks brother 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@ஓம்சிவாயநம-ங7ல3 жыл бұрын
Super bass சில ஜென்மங்கள் எடுத்தாலும் therunthathu
@ramkr1423 жыл бұрын
Super sir wish you all the best for your service
@HARISHKUMAR-jl3ee2 жыл бұрын
Om nama sivaya om🙏
@natesananandan14642 жыл бұрын
முடிந்தவர்கள் எல்ப்பன்னறதவிட நம் பங்களிப்பு செய்தல் நலமே.
@yogimailable6 жыл бұрын
Great sir
@anurajanuraj27372 жыл бұрын
Sir unga daughters ammu times channel parthututhan en ponnu thunguva.....very fun