ரஜினி கிரிவலப்பாதைக்கு மின்விளக்கு கொடுக்க இதான் காரணம் இன்ஜினியர் கருணாகரன்

  Рет қаралды 50,437

Tiruvannamalai Kingdom

Tiruvannamalai Kingdom

Күн бұрын

Пікірлер: 102
@karunagaranannamalai8432
@karunagaranannamalai8432 7 ай бұрын
*ரஜினி சார் எல்லாம் எவ்வளவு பெரிய ஆன்மீகவாதி, எவ்வளவு பெரிய வி வி ஐ பி, அவர் முன் நாமெல்லாம் ஒன்றுமில்லை. * மின்வாரியத்தில் திரு கோடீஸ்வரன் நிர்வாகப் பொறியாளர் அவர்கள் முன்னின்று உதவினார். ஆர்வத்துடன் பணி செய்த 27 மின் பணியாளர்களுக்கும், ஒன்பது மணிக்கு காலை சிற்றுண்டி, 11.00, 3.00, 5.00 மணி அளவில் என்று மூன்று முறை வடை, தேனீர் போன்ற ஸ்நாக்ஸ்கள், மதியம் ஒரு மணி அளவில் மதிய உணவு என்று என்னுடைய பொறுப்பில் ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது. * இந்த அளவிற்கு அருள் புரிந்த அண்ணாமலையாருக்கும் உண்ணாமலை அம்மனுக்கும் எங்களின் நன்றிகள் உரித்தாகுக!!!
@srihari7794
@srihari7794 7 ай бұрын
அந்த அண்ணாமலையார் அருள் என்றும் உண்டு
@sarathi1982
@sarathi1982 7 ай бұрын
super sir
@eswaramoorthin3902
@eswaramoorthin3902 7 ай бұрын
நீங்க கடவுளின் அவதாரம் அண்ணா...😂
@user-xs9gw1vc3g
@user-xs9gw1vc3g 7 ай бұрын
Super sir
@lingadurai5162
@lingadurai5162 7 ай бұрын
தலைவர் ரஜினி இறைவனின் ஆசியுடன் நீடூழி வாழ வேண்டும் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@Lawrenzium
@Lawrenzium 7 ай бұрын
சூப்பர் ஸ்டாரின் நற்செயல்கள் நம்மை மிகவும் கவர்ந்தன. நான் இரவில் கிரிவலம் சென்றேன், கிரிவலப் பாதை மிகவும் பிரகாசமாக உள்ளது, இது மிகவும் உதவியாக உள்ளது, சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்தை நாங்கள் பாராட்டுகிறோம், நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்🙏 . ஓம் நம சிவாய✨
@jrajju
@jrajju 7 ай бұрын
இப்போது அமைக்கப்பட்டுள்ள கம்பங்கள் led லைட்ஸ் புதிதாக போடப்பட்டன
@inoino1976
@inoino1976 7 ай бұрын
ஓம் சிரஞ்சீவி ராகவேந்திர ரஜினியே போற்றி ❤🙏
@balamurugand9814
@balamurugand9814 7 ай бұрын
இது போன்ற நேர்மையான அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.வாழ்த்துக்கள் , மிக்க நன்றி உங்கள் நேர்மைக்கு.🙏💐
@madhanyoga9996
@madhanyoga9996 7 ай бұрын
❤❤❤❤❤ தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் ஒரு மகான்
@ssedrawing2982
@ssedrawing2982 7 ай бұрын
ஒரு பக்கம் பணவுதவி செய்து தருவது பெருமைமிக்க செயல். மற்றொரு புறம் திட்டமிட்டதுடன் குறிப்பிட்ட காலத்தில், எந்த வித தவறும் நிகழாமல், நேர்மையாக பணிகளை நிறைவேற்றிய திரு கருணாகரன் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகள், பணியாளர்கள் அனைவரின் செயலும் போற்றுதலுக்குரியது. வாழிய! வாழிய!!
@jaikumarvadamalai
@jaikumarvadamalai 7 ай бұрын
எல்லாம் இறைவன் செயல் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க ஓம் நமசிவாய என்றும் தலைவர் தலைவர் தான்
@sravi955
@sravi955 7 ай бұрын
தமிழ் கடவுள் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே
@sarves7099
@sarves7099 7 ай бұрын
ada paitikara naiye😂😂😂😂
@smartchoice1322
@smartchoice1322 6 ай бұрын
​@@sarves7099Ada thevdya punda magane 😂😂
@thiraviyakumar626
@thiraviyakumar626 5 ай бұрын
Ungaluku pudikalana ignore pannunga ungaluku oru vishayam pudichi irukum adhe maari ivaruku Rajini ah pudichi iruku avlo dhan…. Nalla vishayathula inspire aagi nalladhu seiyanum nu manasu irundha podhum… yarayum easya vaai ku vandhapadi pesama irundhale nalladhu…
@sarves7099
@sarves7099 5 ай бұрын
@@thiraviyakumar626 athe tan nanum soldren... en comment pidikelena mudikitte po.. en maiteke reply pandre... adateveneke advice pandrete nirutite un velai ye pare
@smartchoice1322
@smartchoice1322 5 ай бұрын
@@sarves7099 apo una enna venumnalum sollalana da kena punda 😆 🤣 😂
@suganthisuganthi5636
@suganthisuganthi5636 7 ай бұрын
கடவுள் அண்ணா மலை அருணசலம்❤❤❤ super star
@sathiyanarayanan9024
@sathiyanarayanan9024 7 ай бұрын
சிலர் தர்மம் செய்வது நல்லது செய்வது வெளியில் தெரிவதில்லை.யாராவது சொன்னால்தான் தெரியும். வாழ்க சூப்பர் ஸ்டார் ரஜினி.❤
@maheshrajan1604
@maheshrajan1604 7 ай бұрын
Thanks IPS officer & Ranjini kanth sir. Rajini sir there is no words say.....Hearty wishes to you.....
@muthupandis711
@muthupandis711 7 ай бұрын
Rajini Sir Mass
@manigandanm3362
@manigandanm3362 7 ай бұрын
ஏங்க அந்த அம்மாவிடம் ஒரேஒரு வார்த்தை நீங்க ரஜினிசார் ஃபேனான்னு கேட்டு அவர்செய்ததை பற்றி என்னநினைக்கிறீங்கன்னு கேட்டிருந்தா உங்கசேனலுக்கும் ஒருமதிப்பு இருந்து இருக்கும் பெண்கள் ரஜினிசாரை எங்வலளவு அன்பு செலுத்தராங்கன்னு தெரிஞ்சிருக்கும்
@kannanmalar8835
@kannanmalar8835 7 ай бұрын
ரஜினி சார் ஒரு கடவுள் அவதாரம் அவர் குடும்பங்கள் அனைவருக்கும் ஆண்டவன் அருள் எப்போதும் அவர்களுக்கு ஆண்டவன் அருள்
@NaveenKumar-pe5nj
@NaveenKumar-pe5nj 7 ай бұрын
Super Thalaiva❤ love you Thalaiva ❤
@paru1635
@paru1635 7 ай бұрын
Yes we too came from Singapore love you RAJINI SIR Thank YOU SIR
@sramesh40197
@sramesh40197 7 ай бұрын
கண்டிப்பாக தலைவர் கருணாகரன் சாரை பார்ப்பார்.
@rajinimakkalemandramvijay1350
@rajinimakkalemandramvijay1350 7 ай бұрын
அற்புதமான மனிதர் கடவுளின் ஆசீர்வாதத்துடன் இருப்பவர் திரு ரஜினிகாந்த் sir அவர்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@rajinimani1212
@rajinimani1212 7 ай бұрын
மனித தெய்வம் தலைவர் வாழ்க பல்லாண்டு விளம்பரம். இல்லாத நற் தொண்டு தலைவர் வாழ்க
@tamilversion8406
@tamilversion8406 7 ай бұрын
எவன் எவனோ கடவுளா வரான் என் சூப்பர் ஸ்டார் கடவுளா வந்த என்னடா ??? ♥️
@lingadurai5162
@lingadurai5162 7 ай бұрын
நோய் தீர்க்கும்,நமது பிரார்த்தனையும், வாழ்த்துக்களும் தலைவரை நீடூழி வாழ ஆண்டவன் அருள் புரிவானாக ❤❤❤❤❤🎉🎉🎉🎉
@chitrasrinivasan587
@chitrasrinivasan587 7 ай бұрын
அண்ணாமலையாரின் ஆசிர்வாதம் உங்கள் அனைவருக்கும் 🙏🙏
@vijayamirtharaj4102
@vijayamirtharaj4102 7 ай бұрын
Thalaivare deivama Rajinikanth sir
@Jaff-n8u
@Jaff-n8u 7 ай бұрын
Rajini sir pagu Bali directed raja moli kku pls give you'r call seat sir pls success full in world sir really sir pls... Pls... nan ungal fan 40 year's sir pls... Pls... Pls...
@srikrishna9114
@srikrishna9114 7 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏
@Godlover_tiruvannamalai
@Godlover_tiruvannamalai 7 ай бұрын
Annamalaiyaarukku arohara 🙏🙏🙏 Super star vaazhga 🙏
@suryasurya7142
@suryasurya7142 7 ай бұрын
He never says his help to other is beauty
@sweetybala-fo9bh
@sweetybala-fo9bh 7 ай бұрын
Always rajini is our thalaiva...politics miss plannina ore thalaivar...
@Shyam-og2lt
@Shyam-og2lt 6 ай бұрын
கருணாகிரன் சாருக்கு நன்றிங்கள் சார் உங்கள் நேர்மை எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது உங்களை பார்க்கும் போது அந்த கடவுளை பார்ப்பது போல் இருக்கிறது இந்த பேட்டியை பார்த்தவுடன் என் மனதில் அப்படி ஒரு சந்தோசம் கருணாகிரன் சார் நீங்க உங்கள் குடும்பம் மிக்க மகிழ்ச்சியாக இருக்க அண்ணாமலையாரை வேண்டுகிறேன் சார் உங்களை போன்று எல்லா அதிகாரிகளும் நேர்மையுடன் இருக்க வேண்டும் சார் அதற்கு நீங்க தான் சார் உதாரணமாக இருக்கீங்க சார் ❤❤
@NaveenKumar-pe5nj
@NaveenKumar-pe5nj 7 ай бұрын
ಅರುಣಾಚಲ ಶಿವ ಅರುಣಾಚಲ ಶಿವ ಅರುಣಾಚಲ ಶಿವ
@abinayaasuryan8542
@abinayaasuryan8542 6 ай бұрын
Im so honored that my dad was the collector at that time ...im so honored he did this ❤
@atmanMK18
@atmanMK18 7 ай бұрын
Om Namah Shivaya.. Hara Hara Mahadeva.. Love you thalaivaa superstar 🥰🙏❤
@boopeshillam
@boopeshillam 7 ай бұрын
Yogi Ramsurat Kumar Jaya Guru Raya🙏🙏🙏🙏🙏🙏
@SenthilKumar-vi3zu
@SenthilKumar-vi3zu 6 ай бұрын
தர்மத்தின்தலைவர்ரஜினி
@vinothkumarvinoth8193
@vinothkumarvinoth8193 7 ай бұрын
Thaliva God bless you❤❤❤
@v.charankumar133
@v.charankumar133 7 ай бұрын
Thalaivar super star mass ⭐✨
@satishsatish6120
@satishsatish6120 7 ай бұрын
Ithu naal than rajini sir avargalai yallarum mahan endru solgirargal,aanal intha nalla manitharai parthu yallarum ivaru onnum seiyyala onnum seiyala nu solli kondu irukkanga
@hamsajoottu6697
@hamsajoottu6697 7 ай бұрын
Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Jaya Guru Raya 🙏🙏
@krishnamurthy6455
@krishnamurthy6455 7 ай бұрын
Om namasivaya Rajini sir 🤘 vaigaa
@SivaSenthil-xo7jk
@SivaSenthil-xo7jk 7 ай бұрын
அருணாச்சல சிவ 🙏🙏🙏
@senthilnatraj6150
@senthilnatraj6150 7 ай бұрын
Supar star
@BalaBala-jn3vj
@BalaBala-jn3vj 7 ай бұрын
தயவு செய்து யார் தர்மம் உதவி தொண்டு செய்றாங்களோ அவர்கள் வாழும் காலத்தில் வெளியில் சொல்லுங்கள் நல்லவர்கள் கெட்டவர்கள் யார் என்று தெரியாமலே போகிறது...
@balajis7937
@balajis7937 7 ай бұрын
Om Namah Shivaya🙏
@GanesGanesan-vz3ee
@GanesGanesan-vz3ee 7 ай бұрын
Thalaivar always great 👍
@sureshg7591
@sureshg7591 7 ай бұрын
ரஜினி சார் நன்றி
@05muruga.
@05muruga. 7 ай бұрын
Super sir❤
@artistvijayan1739
@artistvijayan1739 7 ай бұрын
Great man
@minh3885
@minh3885 7 ай бұрын
Don't worry! He will invite you soon. He's the man of his word.
@kali__749
@kali__749 7 ай бұрын
❤❤❤...
@Hemalatha-g2h9l
@Hemalatha-g2h9l 7 ай бұрын
Annamalayarin arul unga yellorukkum kidaikum.
@murugesank8804
@murugesank8804 7 ай бұрын
Rajini mass
@saravananm6520
@saravananm6520 7 ай бұрын
Super star epavume vazaga🎉
@p.balasubramaniam1649
@p.balasubramaniam1649 6 ай бұрын
Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Jaya Guru Raya🍇🍇🍇🌹🌹🌹 🙏🏽🙏🏽🙏🏽🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
@SamuelpannierSelvam05
@SamuelpannierSelvam05 7 ай бұрын
Super star is a mass 🙏🙏🙏🙏🫶🫶🫶🫶🧔👍🔥🤝💯✝️✝️⛪⛪🥰❤️❤️🙋🇲🇾
@Sarenateju
@Sarenateju 7 ай бұрын
Pls add subtitles
@SriniVasan-ph2wy
@SriniVasan-ph2wy 7 ай бұрын
Taking Sir Real Super Star
@jollymanikandan7246
@jollymanikandan7246 7 ай бұрын
Super
@p.r.nalini4110
@p.r.nalini4110 6 ай бұрын
Rajani the great soul
@syedbabu6602
@syedbabu6602 7 ай бұрын
❤I love you thalaivaaaaaaaaaaaaa ❤
@gounsechitra1048
@gounsechitra1048 7 ай бұрын
1997 ல் இந்த விளக்கு போட்டதாக நினைவு
@mkrk2015
@mkrk2015 7 ай бұрын
❤️ ❤️ ❤️
@Shiran-zl4nj
@Shiran-zl4nj 7 ай бұрын
Valga valanudan
@inoino1976
@inoino1976 7 ай бұрын
❤🙏
@sellappanophthal9967
@sellappanophthal9967 7 ай бұрын
❤❤❤
@jagan2933
@jagan2933 6 ай бұрын
இவரு மனுஷன். இவர் கூட இன்னொருத்தர் இருக்காரு பாருங்க. இப்போ கூட கூட்டணி அறிவிசிருக்கார். அவர்தாங்க. இப்படியும் ஒருத்தர். ரஜினி மாதிரியும் ஒருத்தர். கடவுளின் விளையாட்டு.
@thaadimaster5949
@thaadimaster5949 7 ай бұрын
😊
@mahemahe1297
@mahemahe1297 6 ай бұрын
🙏🙏🙏🙏🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️
@user-xs9gw1vc3g
@user-xs9gw1vc3g 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@ShahtiaAshvinOfficial
@ShahtiaAshvinOfficial 7 ай бұрын
Thalaivar Athiradi FULL MUSIC VIDEO: kzbin.info/www/bejne/hGmmoHiaiJWSmc0si=IP2MWwAgqA2pMif7
@user-xs9gw1vc3g
@user-xs9gw1vc3g 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@shivashankarr3097
@shivashankarr3097 7 ай бұрын
Balaji subtitles bro
@tiruvannamalaikingdom
@tiruvannamalaikingdom 7 ай бұрын
On caption setting
@Sivalingam-xy2uv
@Sivalingam-xy2uv 7 ай бұрын
Naraya rural area la light illa road illa makkaluku pannalam kadavuluku edhuku??
@tiruvannamalaikingdom
@tiruvannamalaikingdom 7 ай бұрын
Ithuvum makalaku than light pota piragu than neraya makkal poga arambichanga small business lam nalla devlop achi..now its being commercial for tourist..dont halfbaked always
@balasubramanian8024
@balasubramanian8024 7 ай бұрын
Okka un podatti irukkal illa Nee padathukku veetu auntya pakkuru Nee seida rural areakku
@sivasiva-kk2fn
@sivasiva-kk2fn 7 ай бұрын
Kanndippa koopidanum...
@shivashankarr3097
@shivashankarr3097 7 ай бұрын
We can't understand tamil
@vijayakumarsanthanam4100
@vijayakumarsanthanam4100 7 ай бұрын
The anchor should be more respectful keep his feet down
@sriramfreefire
@sriramfreefire 7 ай бұрын
Periya kadavulu Maru vesathula vandana vengara
@venkatvenkatesh2230
@venkatvenkatesh2230 7 ай бұрын
Super star
@Pandiarajan-si6bo
@Pandiarajan-si6bo 7 ай бұрын
Ramaruku evalavu Alli kuduthan
@MurugesanM-jo3em
@MurugesanM-jo3em 7 ай бұрын
நடக்கும்
@kali__749
@kali__749 7 ай бұрын
❤❤❤...
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 61 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 8 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 25 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 7 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 61 МЛН