திருவிளையாடல் புராணம் | படலம் - 1 | இந்திரன் பழி தீர்த்த படலம் | Thiruvilaiyadal Puranam Padalam -1

  Рет қаралды 95,281

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

4 жыл бұрын

#thiruvilaiyadal #திருவிளையாடற்புராணம்
திருவிளையாடல் புராணம் மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன,.
மதுரைக்காண்டம் - 18 படலங்கள் கூடற்காண்டம் - 30 படலங்கள் திருவாலவாய்க காண்டம் - 16 படலங்கள்
சிவபெருமானின் 64 திருவிளையாடல்களையும் வாரம் ஒரு படலமாக திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் தொடர்ந்து அளிக்க உள்ளார். வாய்ப்பு உள்ள அனைவரும் இந்த வீடியோவை பார்த்து இறைவனின் கருணையைப் பெற வேண்டும்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 145
@karkuvel1992
@karkuvel1992 4 жыл бұрын
அம்மா தயவுசெய்து மீண்டும் நீங்கள் இந்த புராண கதைகளை எங்களுக்கு you tube channelயில் எங்கள் முன் இருந்து சொன்னால் மிகவும் அருமையாக இருக்கும் அம்மா. அம்மா இந்த பதிவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தெளிவாக இல்லை; சற்று நேரம் எங்களுக்கு இதை மீண்டும் சொல்லி புரியவைக்க அம்மா.தவறு இருந்தால் மன்னித்து விடுங்கள் அம்மா.நன்றிகள் கோடி அம்மா
@nithish.r.m
@nithish.r.m 4 жыл бұрын
அம்மா உங்களின் சொற்பொழிவு எங்களுக்கு அந்த மினாட்சி அம்மனே பேசுவது போல் இருக்கிறது.
@adminloto7162
@adminloto7162 Жыл бұрын
தேச மங்கையர்கரசி அம்மாவிற்கு என் பணிவான வணக்கம் ஒன்றும் புரியவில்லை மறுபடியும் எங்களுக்காக இன்னொரு முறை தெளிவான பதிவு நேரடியாக போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@selvaprathiksh4222
@selvaprathiksh4222 3 жыл бұрын
எங்கள் குழந்தைகளுக்காக மீண்டும் ஒரு முறை வீடியோவாக பதிவிடுங்கள் அம்மா
@raman.n.g.8651
@raman.n.g.8651 4 жыл бұрын
மேடம். இறை தொண்டும் மற்றும் ஆன்மிக சேவைக்கு மிக்க நன்றி
@padmathijagan5072
@padmathijagan5072 3 ай бұрын
வணக்கம் அம்மா, இந்த பதிவை மீண்டும் தெளிவாக பதிவிக்கும்படி பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம். நன்றி வணக்கம் திருச்சிற்றம்பலம் அம்மா.
@meenakashishankar9292
@meenakashishankar9292 4 жыл бұрын
Om namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏
@nivirana5486
@nivirana5486 4 жыл бұрын
அம்மா மிகவும் நன்றி அம்மா. நான் கேட்க விரும்பிய மிகவும் ஆசைப்பட்ட திருவிளையாடற்புராணம் எனக்கு மிகவும் விருப்பமான தங்கள் குரலில் கேட்டு மகிழ என்ன தவம் செய்தேனோ.... வாரியார் சுவாமிகள் பற்றியும், நாயன்மார்கள் வரலாறு, அபிராமி அந்தாதி, திருவிளையாடல்புராணம் இவற்றை தொடர்ந்து தங்கள் குரலில் கேட்டுக் கொண்டிருக்கிறேன். தங்களுக்கு மிகவும் நன்றி. தங்களை சந்திப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளேன் உங்களை எனது குருவாகவே எண்ணுகிறேன் தங்களை சந்திக்கும் நாள் என்று வாய்க்குமோ... தங்களுக்கு மிக்க நன்றி... அம்மா...
@vijayalakshmi-mx1xl
@vijayalakshmi-mx1xl Жыл бұрын
சிவாயநம1சிவாயநம2சிவாயநம3 சிவாயநம4சிவாயநம5சிவாயநம6 சிவாயநம7சிவாயநம8சிவாயநம9 சிவாயநம10சிவாயநம11 சிவாயநம12சிவாயநம13 சிவாயநம14சிவாயநம15 சிவாயநம16சிவாயநம17 சிவாயநம18சிவாயநம19 சிவாயநம20சிவாயநம21 சிவாயநம22சிவாயநம23 சிவாயநம24சிவாயநம25 சிவாயநம26சிவாயநம27 சிவாயநம28சிவாயநம29 சிவாயநம30சிவாயநம31 சிவாயநம32சிவாயநம33 சிவாயநம34சிவாயநம35 சிவாயநம36சிவாயநம37 சிவாயநம38சிவாயநம39 சிவாயநம40சிவாயநம41 சிவாயநம42சிவாயநம43 சிவாயநம44சிவாயநம45 சிவாயநம46சிவாயநம47 சிவாயநம48சிவாயநம49 சிவாயநம50சிவாயநம51 சிவாயநம52சிவாயநம53 சிவாயநம54சிவாயநம55 சிவாயநம56சிவாயநம57 சிவாயநம58சிவாயநம59 சிவாயநம60சிவாயநம61 சிவாயநம62சிவாயநம63 சிவாயநம64சிவாயநம65 சிவாயநம66சிவாயநம67 சிவாயநம68சிவாயநம69 சிவாயநம70சிவாயநம71 சிவாயநம72சிவாயநம73 சிவாயநம74சிவாயநம75 சிவாயநம76சிவாயநம77 சிவாயநம78சிவாயநம79 சிவாயநம80சிவாயநம81 சிவாயநம82சிவாயநம83 சிவாயநம84சிவாயநம85 சிவாயநம86சிவாயநம87 சிவாயநம88சிவாயநம89 சிவாயநம90சிவாயநம91 சிவாயநம92சிவாயநம93 சிவாயநம94சிவாயநம95 சிவாயநம96சிவாயநம97 சிவாயநம98சிவாயநம99 சிவாயநம100சிவாயநம101 சிவாயநம102சிவாயநம103 சிவாயநம104சிவாயநம105 சிவாயநம106சிவாயநம107 சிவாயநம108.. திருச்சிற்றம்பலம்..
@gurunanthinig7029
@gurunanthinig7029 4 жыл бұрын
அம்மா உங்கள் மகாபாரத சொற்பொழிவு கேட்க வேண்டி விண்ணப்பம் செய்கிறேன் . விண்ணப்பம் நீங்கள் ஏற்க மகிழ்வேன்
@AthmaGnanaMaiyam
@AthmaGnanaMaiyam 4 жыл бұрын
வாய்ப்பு வரும்போது
@shanthisundhar4595
@shanthisundhar4595 Жыл бұрын
அம்மா மிக்க நன்றிகள் பல பல்லாண்டுகள் வாழ்த்துக்கள் அம்மா
@maransaraswathymaran7625
@maransaraswathymaran7625 2 жыл бұрын
ஆடியோ ஸரியில்லை அம்மா
@sanacrackerssivakasi7009
@sanacrackerssivakasi7009 2 ай бұрын
அடியார் அவர்களது பாதங்களுக்கு நன்றி🙏
@sujatharishikesan8095
@sujatharishikesan8095 4 жыл бұрын
வாய்ஸ் கிளியராக இல்லை அம்மா
@naveenvenkatesh6435
@naveenvenkatesh6435 4 жыл бұрын
Mikka nandri amma
@santhiramu5511
@santhiramu5511 Жыл бұрын
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய 💞💞💞💞💞💞💞🥰🥰🥰🥰🥰🥰
@padmamani9767
@padmamani9767 4 жыл бұрын
சமீப காலத்தில் ‌நான் தங்களின் சொற்பொழிவுகளை யூ ட்யூப் சானல் மூலமாக கேட்டேன். அற்புதம். மீனாட்சி‌ அம்மையின் அருளைக் கேட்டு கண் கலங்கி விட்டேன். நல்ல வேலை கிடைப்பதற்கு ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள்.
@user-nc5ci3qr6f
@user-nc5ci3qr6f 4 жыл бұрын
குருபரனே துணை சிவகாமி நேசனே சரணம் சரணம்🙏♥️🙏🍫🙏🍫😭🍫😭♥️🙏😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@RajeshKumar-lm8mn
@RajeshKumar-lm8mn 4 жыл бұрын
Nanri amma Neenga thiruvilaiyadal puranam naraya sollanum panivenpudan s. Rajesh Kumar nanri amma🙏
@kannanmk4950
@kannanmk4950 4 жыл бұрын
அம்மா, சொற்பொழிவு அற்புதம். மகிழ்ச்சி. நன்றி.
@vimaladevi959
@vimaladevi959 3 жыл бұрын
🙏🌿🌿🌿🌿🌿 Om Namasivaya 🌿🌿🌿🌿🌿🙏 Nanri Amma 🙏🙏🙏
@dhanasugan4303
@dhanasugan4303 4 жыл бұрын
Amma, vanakkam,edhu ponru pala pathivu kalaiyum,kadavulin sirappumigu varalaaraiyum varaverkirom Amma ,nanrikal pala 🙏
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 3 жыл бұрын
சிவ சிவ சிவாய நம🙏 அம்மா
@padmamani9767
@padmamani9767 4 жыл бұрын
திருவிளையாடற்புராணம் ஆடியோ மட்டும் அல்லாமல் வீடியோவும் இருந்தால் நன்றாக இருக்கும்
@Priyavenkhatesh
@Priyavenkhatesh 4 жыл бұрын
நன்றி சிறப்பு அம்மா 🤗🙏🙏🙏🙏🙏
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாய வாழ்க
@jeyachitra3669
@jeyachitra3669 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
@sudhansiva3364
@sudhansiva3364 4 жыл бұрын
ஓம்நமசிவாய வணக்கம் அம்மா
@elavarasan8705
@elavarasan8705 4 жыл бұрын
. நன்றி அம்மா
@charlessanthanam8886
@charlessanthanam8886 4 жыл бұрын
Vanakkam Amma🙏 Migavom Arumaiyana padivo Nanry Vazganalamudan 🙏💐👏
@user-fh3gq5ot4d
@user-fh3gq5ot4d 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@nivisakthiganesan8097
@nivisakthiganesan8097 4 жыл бұрын
Thank you mam. Om namasivaya.
@jayanthiramachandran5592
@jayanthiramachandran5592 4 жыл бұрын
அருமை சகோதரி நன்றி
@Aarthiagarwal411
@Aarthiagarwal411 3 жыл бұрын
Hello madam voice clear ah ila apuram andha 4 varam kudutheenga edhukunu sarya kekla 😭
@velammals586
@velammals586 4 жыл бұрын
நன்றி அம்மா
@venkattesh5502
@venkattesh5502 3 жыл бұрын
Om namashivaya
@sadeswarimari6985
@sadeswarimari6985 3 жыл бұрын
OM NAMA SHIVAYA
@NandhinideviG-qe5le
@NandhinideviG-qe5le 11 ай бұрын
Thanks amma🙏🙏🙏
@prakashveda8707
@prakashveda8707 2 жыл бұрын
நன்றி
@SVSASI3006
@SVSASI3006 Жыл бұрын
OM NAMASIVAYA OM SAKTHI 🙏
@pavaiparvathy1639
@pavaiparvathy1639 3 жыл бұрын
அம்மா வணக்கம் உங்களது தமிழுக்கு அடிமை நான்
@kumarankj3796
@kumarankj3796 4 жыл бұрын
அற்புதம் அம்மா😍😍
@huntergaming7301
@huntergaming7301 Жыл бұрын
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@gayathris89
@gayathris89 4 жыл бұрын
இந்த வாரம் இன்னும் நாயன்மார்கள் வரலாறு கூறவில்லை அம்மா
@naveenu8534
@naveenu8534 4 жыл бұрын
இந்த வாரத்திற்கான நாயன்மார்கள் தொடர்ச்சி ஏன் வழங்க இயலவில்லை... அம்மா
@gurukani1173
@gurukani1173 4 жыл бұрын
Arumai amma👏👏
@revathykannan6065
@revathykannan6065 3 жыл бұрын
Amazing puranam
@dds1913
@dds1913 3 ай бұрын
சிவ சிவ ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@arunayyanar3845
@arunayyanar3845 4 жыл бұрын
அருமை
@dhanalakshmis6061
@dhanalakshmis6061 4 жыл бұрын
அருமை அம்மா
@sivavidhya1857
@sivavidhya1857 4 жыл бұрын
Akka audio not clear
@malini4020
@malini4020 4 жыл бұрын
Audio is not clear mam.. Pls do rectify..
@ramananhotel3140
@ramananhotel3140 3 жыл бұрын
Neenga pesa pesa ketukite irukanum pola iruku amma Neenga unga family antha paraman arulal sagala sampathoda valanum vendukiren🙏🙏🙏🙏🙏 sarvam krishnarpanam
@harismahathi9959
@harismahathi9959 3 жыл бұрын
5nn 6ĺl
@harismahathi9959
@harismahathi9959 3 жыл бұрын
I
@sudhathevarthevar6415
@sudhathevarthevar6415 3 жыл бұрын
Super amma
@gurukani1173
@gurukani1173 4 жыл бұрын
Serapu thaya👏👏
@sudhar889
@sudhar889 4 жыл бұрын
World's first storm breaker awesome
@vadivadisivam5551
@vadivadisivam5551 4 жыл бұрын
thirupperum thurai sivaya namaha manikkavsa thiruvadi pottri
@rkohila68
@rkohila68 4 жыл бұрын
Mam yenga yellarukkagavum prayer pannirupinga thanks mam
@shreesakshayapaathra5993
@shreesakshayapaathra5993 4 жыл бұрын
Amma, Pls give this msg in another video again, audio clarity is not very clear like ur other videos 😇🙏
@venkatachalamvellingiri4815
@venkatachalamvellingiri4815 4 жыл бұрын
ௐ நம சிவாய
@user-my3uj6pt8e
@user-my3uj6pt8e 3 жыл бұрын
ஓம் நம சிவாய
@santhoshkumar64
@santhoshkumar64 4 жыл бұрын
arumai
@emekhab.emekha8176
@emekhab.emekha8176 4 ай бұрын
ஓம் முருகா
@ramakrishnan635
@ramakrishnan635 3 жыл бұрын
Nantrigal guru
@divyar1948
@divyar1948 4 жыл бұрын
Guys use headset it's better to hear & enjoy..... thank u......
@arunadevi2049
@arunadevi2049 4 жыл бұрын
Audio is not clear
@gandhimathiv8189
@gandhimathiv8189 4 жыл бұрын
நீங்கள் ஆற்றிய சொற்பொழிவுகளை பதிவு செய்யுங்கள் அம்மா
@jyothijyo6036
@jyothijyo6036 4 жыл бұрын
Hi Mam, Nice to hear your speech. Could you please tell the name of the place ie state Wer Kadabavanam Sundereshwarar temple is located exactly .
@geethamuthukumaran4062
@geethamuthukumaran4062 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@chandrunithya7976
@chandrunithya7976 3 жыл бұрын
Thank you mam
@prathapsrilogathiyatchan2869
@prathapsrilogathiyatchan2869 4 жыл бұрын
Head set pottu kealungal nanraka keakerathu🙏🙏🙏🙏🙏🙏
@NPSi
@NPSi 3 жыл бұрын
Yes
@Ganeshganesh-je2iu
@Ganeshganesh-je2iu Жыл бұрын
இந்தபுராணங்களை தெளிவான குரல் பதிவை இனையிங்கள் சகோதரி
@valarmathib1964
@valarmathib1964 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@prembhavan
@prembhavan 4 жыл бұрын
Please upload the remaining part... thanks
@lavlallit6599
@lavlallit6599 4 жыл бұрын
Mam I am intrested.ithuku mela varala. Pls link irintha anupunga Balance epdi kekruthu
@prince.of.musiq_
@prince.of.musiq_ 10 ай бұрын
Madam ,I am not able to hear properly.Audio is not clear.
@dhanamahalakshmi4396
@dhanamahalakshmi4396 4 жыл бұрын
Next vedio yeppa madam.
@menakaramayan8812
@menakaramayan8812 3 жыл бұрын
Super mam
@sankarivdm7038
@sankarivdm7038 4 жыл бұрын
Amma vanakam karupai perchanai theera entha pathikam padika vendum.amma thayavu seithu kurungal amma ..vayaru samanthapatta perchanai theera kootrainavaru pathikam ullathu..athe pol karupai thontharavugal neega solungal
@sgeetha4632
@sgeetha4632 2 жыл бұрын
Voice mot clear
@lakshmielngovan6139
@lakshmielngovan6139 2 жыл бұрын
Again voice clear a...intha video podunga ma...
@n.jayapalan
@n.jayapalan 3 жыл бұрын
மிகவும் அற்புதம்
@sukirthanprabagaran980
@sukirthanprabagaran980 3 жыл бұрын
Amma this video is not posted under the Thiruvilayadal playlist Can you plz look to it Thank u 🙂🙏🏻
@eshwarisathya
@eshwarisathya 4 жыл бұрын
amma amarneedhi nayananmar varalaru yappodu anupuvinga
@nirmalac6890
@nirmalac6890 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⚘️⚘️⚘️⚘️⚘️⚘️
@jayanthikubendran3383
@jayanthikubendran3383 4 жыл бұрын
Where is that temple, plz tell mam
@krishnans4433
@krishnans4433 2 жыл бұрын
வார்த்தைகள் புரசியவேஇல்லை ஏமாற்றம் தான்
@c.vigneshwaran8228
@c.vigneshwaran8228 4 жыл бұрын
Maam, adutha padaluthukaaga kaathirukiren
@kksathishkumar6290
@kksathishkumar6290 4 жыл бұрын
நாயன்மார் வரலாறு இந்த வாரம் வரவில்லை... விரைவில் எதிர்பார்க்கிறோம்
@eshwarisathya
@eshwarisathya 4 жыл бұрын
amma nayanmargalin varalaru yappodu thodurum
@manidevi3175
@manidevi3175 4 жыл бұрын
Madam audio not cleared pls upload clearly
@kumareshalaguram5332
@kumareshalaguram5332 4 жыл бұрын
ஒலிசரியாககேட்கவில்லைமனம்ஏங்குகிறது
@arthiradhakrishnan1568
@arthiradhakrishnan1568 3 жыл бұрын
Entha kovil nu sollalaiye
@anuradharr9189
@anuradharr9189 4 жыл бұрын
I like your tamizh and all your speech. Please upload clear audio
@AthmaGnanaMaiyam
@AthmaGnanaMaiyam 4 жыл бұрын
Please adjust for 10 Thiruvilaiyadal Puranam episodes. Post which Audio will be good. Regret for the inconvenience
@sainaveen4938
@sainaveen4938 4 жыл бұрын
Sathyanarayana.pooja Patti slunga amaaa .ple
@priyapriya7749
@priyapriya7749 3 жыл бұрын
Voice yehko mam i want clear voice
@c.vigneshwaran8228
@c.vigneshwaran8228 4 жыл бұрын
Mam adutha padalam
@swaminathann8797
@swaminathann8797 4 жыл бұрын
Sound is having echo effect. Its not clear
@kavithamurugan3844
@kavithamurugan3844 4 жыл бұрын
Audio is most eco resort
@AthmaGnanaMaiyam
@AthmaGnanaMaiyam 4 жыл бұрын
Please adjust for 10 Thiruvilaiyadal Puranam episodes. Post which Audio will be good. Regret for the inconvenience
@iswaryar3378
@iswaryar3378 7 ай бұрын
Please use headset for better sound and concentrate only in audio😊
@naveenvenkatesh6435
@naveenvenkatesh6435 4 жыл бұрын
Neenga sonna madhiri panguni uttara valipadu seidhuvitom
@AthmaGnanaMaiyam
@AthmaGnanaMaiyam 4 жыл бұрын
மிக நல்லது
இயலிசை எனும்பொருளின் (Iyalisai Enumporulin)
3:01
திருமுறை தெய்வ பாமாலை
Рет қаралды 192
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 191 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 39 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
கொலைவெறி / Dr.C.K.Nandagopalan
17:40
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 2,8 М.
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН