மருத்துவரின் பதில்கள் அருமை...! சபாஷ் நல்ல கேள்விகளும் நயமான பதில்களும்...! இதைத்தான் நம் முன்னோர்கள் " சுத்தம் சுகம் தரும் ! " என்றனர்....!
@deendn50442 ай бұрын
ஐயா போன்றோர் இருக்கும் வரை மத நல்லிணக்கம் வளர்ந்து கொண்டே தான் இருக்கும்.🙏❤️👌
@souleimanemohamed81462 ай бұрын
எனது நண்பர் , சேரன் அவர்களுக்கு 64 வயது சிறுநீரகம் கழிக்கும் போது முன்தோல் பிரச்சனை (சுன்னத்) அறுவை சிகிச்சை செய்துக் கொண்டார் . இப்போது பிரச்சனை தீர்ந்தது!👍
@manohargp31732 ай бұрын
I am big fan of Dr. Kantharaj because of his great intellectual contents.
@AbdulKader-me3hb2 ай бұрын
ஐயா இப்பொழுதும், எப்பொழுதும் சுன்னத் கடமை... நீங்கள் கூறியது போல் ஒருக்காலத்தில் மிகவும் விமர்சயாக கொண்டாட பட்டது இப்பொழுது அந்த கொண்டாட்டம் இல்லை.. பிறந்தவுடன் மருத்துவமனையில் சுன்னத் செய்யப்படுகிறது.
@mohamedibrahim31792 ай бұрын
Beautiful explanation brother.. May Almighty Allah bless you, Aameen.
@shkmhdadrmn2 ай бұрын
அருமையான காணொளி நன்றி❤
@RaIh11112 ай бұрын
Doing Sunnath is good for health. It's scientifically proved.
@maabdulgani99142 ай бұрын
VERY GOOD SPEECH THANKYOU DR.SIR
@Shabeer-m8y2 ай бұрын
I love his way of answering
@sarasperikavin55552 ай бұрын
கடவுள், மத நம்பிக்கை கொண்டவா்களைவிட, அந்நம்பிக்கை இல்லாத பகுத்தறிவாளா், மற்றும் சுதந்திர சிந்தனையாளா்களின் (Freethinker) வாழ்வு தெளிவாக உள்ளது.
@albaasithalhayyualqayyum77782 ай бұрын
Kaatharaaj doctor is always mass❤
@AbdulAjeeth2 ай бұрын
Super speech
@Ismailgamer6242 ай бұрын
இன்னைக்கு இருக்கும் அறிவியல் அன்றே கணித்த இஸ்லாம்
@aarirose60722 ай бұрын
இது இஸ்லாம் முன்பு கிறிஸ்தவர்களுக்கு முன்பு யூதர்கள் கடைப்பிடித்த விசயம் 5000 வருடங்களுக்கு முன்பு யூதர்கள் செய்த சுன்னத் முறையை 1,450 வருடங்களுக்கு பிறகு தோன்றிய இஸ்லாம் கண்டுபிடித்தது மாதிரி கூறக்கூடாது
@sirajuddeensyed-lp7ck2 ай бұрын
Ismail.. you write a comment if anyone ask question you have to answer. Otherwise don't write comment
@Ismailgamer6242 ай бұрын
@@aarirose6072 நண்பா முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்து தான் 1450 வருடங்கள் ஆகிறது அதற்கு முன் தோன்றிய இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்திலேயே சுன்னத் இருந்திருக்கிறது விளக்கம் கேட்ட நண்பருக்கு நன்றி
@sirajuddeensyed-lp7ck2 ай бұрын
@@aarirose6072sir Islam is not 1400 years old. You have to study thorah Bible and Quran. Then you will know how old Islam is.
@samsutheenp80792 ай бұрын
இஸ்லாம் என்பது ஆதம் தொடங்கி முஹம்மது நபி வரை அனைவரையும் குறிக்கும். இறைத்தூதர்கள் சிலரை ஏற்று கொண்டு சிலரை நிராகரித்தால் அவன் முஸ்லிம் அல்ல.
@akutiaakuti36082 ай бұрын
டாக்டர் உங்கள் பேட்டி அருமை உங்களுக்கு மிக்க நன்றி; இதனை உலகில் முதலில் செய்தவர் நபி இப்ராஹிம் அவர்கள்.
@MohamedAli-fh2mn2 ай бұрын
கேள்வி கேட்கும் நிருபர் வானத்திலிருந்து இப்பொழுதுதான் பிறந்து உலகத்திற்கு வந்துள்ளார் இன்று பிறந்த பாலகன் அவருக்கு உலகத்தில் நடப்பது எதுவும் தெரியாது
@saharamarketingpvtltd72212 ай бұрын
இப்ராஹிம் நபிக்கு கொடுத்த பத்து கட்டளைகளில் இதுவும் ஒன்று
@aarirose60722 ай бұрын
ஆதாரத்தை கூறுங்கள் பத்து கட்டளைகளில் அப்படி ஒன்றும் இல்லை
@jesusprabha382 ай бұрын
பத்து கட்டளை இல்லை சுன்னத் ☝🏻 சுன்னத் என்பது மனிதனுக்கும் கர்த்தருக்கும் உள்ள உடன்படிக்கை இப்போது இதை மாற்றி விட்டார் இப்போது உடன் படிக்கை அவருடைய சீரம் ஆன அப்பம் அவருடைய இரத்தம் ஆன அடையாளம் திராட்சை ரசம் இதுதான் உடன்படிக்கை இது நம்மிடம் இருந்தால் தான் பரலோகம் செல்ல முடியும்
@JosephThomasRobinsonMose-hu4yv2 ай бұрын
பத்து கட்டளை மூஸா நபிக்கு தரப்பட்டது... உளறாதீர்கள்
@ferozeahamed94522 ай бұрын
Moses (மூசா நபி ) க்கு தான் 10 கட்டளைகள் கொடுக்கப்பட்டது Ten commandments. அதில் நீங்கள் சொல்வது போல் இல்லை. இறைவனை அன்றி வேறு எவரையும் வணங்கக் கூடாது என்பது முக்கியமானது. லா இலாஹ இல்லல்லாஹு என்பதற்கு அதுதான் பொருள்
@NagarajaNagaraja-l5c2 ай бұрын
@@ferozeahamed9452 லா ஹிலாயா ஹில்லல்லா என்பதன் அர்த்தம் என்ன அல்லா என்பது அந்த கடவுள் அதாவது குரேசி இனத்தவர்களின் சந்திர கடவுள்.
@MohammadFakrudeen2 ай бұрын
எனக்கு தெறிந்த பிராமணர்கள் இருவர் மேற்படி பிரச்சினையால் டாக்டரின் அட்வைஸ்படி சுன்னத் செய்ததுண்டு.
@sharafdeen97642 ай бұрын
மருத்துவ ரீதியாக இதனால் மனித இனத்துக்கு நன்மைதான் தீமை எதுவும் இல்லை உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது சுத்தமாக இருப்பதன் வெளிப்பாடு
@SyukorsDot2 ай бұрын
It's essential to be clean when praying in Islam, as prayer is not accepted if one is not clean due to the accumulation of dirt in those areas.
@thajulhanifa83362 ай бұрын
இப்போது பெரும்பாண்மையினர் பிறந்தவுடனே சுன்னத் செய்துவிடுகிறார்கள்
@gsestherranimedia29672 ай бұрын
குழந்தை பிறந்து 8 நாள் செய்வாங்க. ஏன் 8 வது நாள் பன்றாங்க? ஏன்னா? அப்போதான் இரத்தம் உறையும் தன்மை இருக்கும். Yes urine போகமுடியாமல் கஷ்டம் படும் நபர்கள். அடைப்பை நிக்கும் நோக்கில் தான் சுன்னது செய்வாங்க. ஆதியில் கடவுளின் ஏற்பாடு.
@jesusisSLAVEofAllah2 ай бұрын
இப்போது மருத்துவமனைகளில் பிள்ளை பிறந்தவுடன் செய்கிறார்கள். 8 நாள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
@ahamedkabir35772 ай бұрын
Pirandhu 1 week kalithuthaan blood uraium thanmai varum enbadu maruthuva unmaiya?. Is it medically true that," only after a week after birth, the blood gets coagulation property"?.
@sowmyasenthilnathan56552 ай бұрын
Explanation sema😊
@sydislam37702 ай бұрын
Islam ❤ belong to one faith ❤ Islam Abraham{Ibrahima a s }faith Cirusimsied is a practice since 4000 + years old from prophet Ibrahim a s .. Well hygieneic practice
@ganimohamedali10652 ай бұрын
அருமை அண்ணா🎉🎉🎉
@NazeerAhamed-y9g2 ай бұрын
Mashaallah May God bless you Sir Ameen Congratulations What you said is perfectly correct Sir Congratulations 👏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ It is the way of Prophet Ibrahim Alaihissalam and Prophet Muhammad Sallahu alahi va sallam Sir Congratulations Now everybody is doing the circumcision Sir
@Rajraj456732 ай бұрын
கிருஸ்துவம் தோன்றிய இடத்தில் உள்ள கிருஸ்துவர்களும் சுன்னத் செய்துகொள்கிறார்கள்.
@mohamedismail54132 ай бұрын
நன்றி சார் உண்மை
@MohammedRafi-hn9tr2 ай бұрын
அன்புள்ள சகோதரர்களே ஒரு திடகாத்திரமான ஆணுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் (அதிக பட்சமாக) நான்கு திருமணம் செய்ய இஸ்லாம் அனுமதி கொடுத்துள்ளது எனவே நான்கு மனைவியரிடம் ஒரு மனிதர் இல்லறம் மேற்கொள்ளும் போது அவரிடத்தில் எந்தவித நோயும் பரவாமல் இருப்பதற்காகவும் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது அந்த நுனித் தோளில் சிறுநீர் அழுக்குகள் தேங்காமல் இருப்பதற்காகவும் இருக்கலாம் என்று நான் எண்ணுகிறேன்.
@sharafdeen97642 ай бұрын
சில குழந்தைகளுக்கு யூரின் செல்வதற்கு சிரமமாக இருக்கும் போது சில டாக்டர்கள் சுன்னத் செய்து கொண்டால் நல்லது என்று தான் அறிவுரை சொல்கிறார்கள் மருத்துவ ரீதியாக நல்லதுதான்
@saharamarketingpvtltd72212 ай бұрын
சுன்னத் என்றால் வழிமுறை
@அஷ்ரப்அலி-ர8ப2 ай бұрын
Circumference entru Google YouTubil search pannunga athan sunnath
@raghulnambiraja81172 ай бұрын
@@saharamarketingpvtltd7221 நேரடியான விளக்கம் என்ன?
Urine stagnation inside the foreskin makes the person unclean for prayer. Smegma prevention is also of great hygiene for the person
@mirror60382 ай бұрын
Then remove urinary bladder, kidney, intestine where there may be residual..
@Avastidas2 ай бұрын
@@mirror6038 Urine & Feces not dirt until it is inside body . But it become dirt , once it comes out side of body . Then it become dirt due to microgorgans ( Bacteria , wirus , fungus ) activity. Urine & feces are good medium for bacteria growth. Same with blood . BLOOD is good inside body , when women menstruate , it becomes dirt. If Menstruating blood is dirt , is that mean a Woman must cut her woumb & Overy? You think you are smart ? You remove your kidney, If you want , no one cares.
@Avastidas2 ай бұрын
@@mirror6038சிறுநீர் மற்றும் மலம் உடலுக்குள் இருக்கும் வரை அழுக்கு இல்லை. ஆனால் அது உடலின் வெளியே வெளியேற்றப்பட்டவுடன் அழுக்கு ஆகிவிடும். நுண்ணுயிரிகளின் (பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை) செயல்பாட்டின் காரணமாக அது அழுக்கு ஆகிறது. சிறுநீர் மற்றும் மலம் பாக்டீரியா வளர்ச்சிக்கு நல்ல ஊடகம். இரத்தமும் அப்படியே. உடலில் இரத்தம் நன்றாக உள்ளது, பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் போது, அது அழுக்கு ஆகிறது. மாதவிடாய் இரத்தம் அழுக்கு என்றால், ஒரு பெண் தன் வயிற்றை வெட்ட வேண்டும் என்று அர்த்தமா? நீங்கள் புத்திசாலி என்று நினைக்கிறீர்களா? பிறர் மதச் சடங்குகளை உங்களால் பொறுத்துக் கொள்ள முடியாவிட்டால், உங்கள் கண்களையும் மூளையையும் அகற்றுவீர்களா ?
@jasonmohandhas48882 ай бұрын
எபிரேயனாகிய ஆபிரகாமுக்கு உடன்படிக்கையின் அடையாளமாக சொல்லப்பட்டதுதான் விருத்தசேதனம் தவிர மருத்துவரீதியாக அல்ல. இதை தெரியாமல் இஸ்லாமியர்கள் செய்கிறார்கள்.
@Jesus-is-a-Muslim12 ай бұрын
Muslims still do sunnath - circumsion - before it will be like a wedding
@jackmicroway40232 ай бұрын
Sunnath is. GODs. Agreement for. Every. Human to will not easily killed by. GOD in. 🎉🎉🎉HOLLY. BIBLE 🎉🎉🎉🎉🌎🌎🌎🌎🌎🌎🌍🌍🌍🌍🌍
@Isak-j3y2 ай бұрын
Super Super sir your spach
@abdulrahuman95562 ай бұрын
சன்னத்து என்பது எங்கள் வழிமுரை கண்டிபாக சுன்னத்து இப்போதும் பன்றாங்க அதர்க்கென்று தனிஆள் இருக்கிரார்
@NagarajaNagaraja-l5c2 ай бұрын
ஏன் சுன்னத்து செய்ய வேண்டும்.
@mohammedsa86722 ай бұрын
பொதுவாக சுன்னத் என்றால் நபி வழி என்று பெயர் ! நபிகள் நாயகம் எதை செய்தார்களோ எதை சொன்னார்களோ எதை அங்கீகாரம் செய்தார்களோ அந்த வழிமுறையை தான் சுன்னத் என்று சொல்லப்படும். அதில் ஒரு முறை தான் கத்னா என்று சொல்லப்படும் இந்த சுன்னத்து முறை. இந்த முறை ஆபிரகாம் என்று சொல்லப்படும் இப்ராஹீம் நபியின் வழிமுறை அவர்கள் காலத்தில் இருந்து இந்த ஐயாயிரம் வருடமாக இது தொடர்கிறது. @@NagarajaNagaraja-l5c
@jasonmohandhas48882 ай бұрын
எபிரேயனாகிய ஆபிரகாமுக்கு உடன்படிக்கையின் அடையாளமாக சொல்லப்பட்டதுதான் விருத்தசேதனம் தவிர மருத்துவரீதியாக அல்ல. இதை தெரியாமல் இஸ்லாமியர்கள் செய்கிறார்கள்.
@lukmanali96632 ай бұрын
Doctor pathil sarilaai That medical
@NazeerAhamed-y9g2 ай бұрын
My dear brother from the beginning there are some people who do Sunnath that is circumcision They are called Ustha that means they are the surgeon at that time They have all types of equipments and medicines for that For us all only Usthas have done the Sunnath Now also available in most of the places Now also the Usthas are doing the circumcision in the modern way, brother.
@farajee9512 ай бұрын
சுத்தம் ஒரு காரணமே மற்றும் தொலி நீக்கப்பட்டதன் பின் ஆண்உறுப்பின் முனை கடினமாவதால் நீண்டநேர உடலுறவிற்கு ஏதுவாக இருக்கும் யார் விரும்பினாலும் விருத்தசேதனம் பன்னிக்கலாம்
@raghulnambiraja81172 ай бұрын
@@farajee951 பாலைவனத்தில் வீசும் காற்றில் மணல் துகள் ஆணுறுப்பில் தங்கி, உடலுறவின்போது உராய்வு காரணமாக எரிச்சல் , வலி, இரத்தக் கசிவு ஏற்பட்டு , மீண்டும் மீண்டும் உடலுறவு செய்ய முடியாத நிலை காரணத்தால் முன் தோல் நீக்கம் செய்வது ஒரு பண்பாடாக உருவாகி இருக்கலாம்.
@jesusisSLAVEofAllah2 ай бұрын
@@raghulnambiraja8117 நீர் சொல்வது, அறிவியலுக்கு அப்பாற்பட்டது
@mohamedameerdeen18692 ай бұрын
ஆணுறுப்பில் உள்ள முன் தோளை கழிவுகள் ஏற்படாமல் இருக்க அதை அகற்றுவது கட்டாய கடமை. vd, எச்ஐவி, எய்ட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது
@NagarajaNagaraja-l5c2 ай бұрын
அறிவாளி அது HIV அல்ல சாதாரண வைரஸ். தனது வாழ்வில் அன்றன்று உள்ள குளியலே போதும் அப்போது சுத்தம் செய்வது போதும். அறிவாளி 😂😂😂😂😂😂😂😂
@jesusisSLAVEofAllah2 ай бұрын
@@NagarajaNagaraja-l5c சுன்னத் செய்யாதவனுக்கு எயிட்ஸ் போன்ற நோய்கள் தாக்குவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று சொல்கிறது, இன்றைய அறிவியல்.
@has48962 ай бұрын
FOR INFORMATION 😂GOOD VIDEO'S 🎉🎉🎉🎉
@MohammedMohideen-lt1ox2 ай бұрын
Tc🎉
@muhaj4122 ай бұрын
Ippo hospitals la panrango
@rajurajan6952 ай бұрын
இயேசு கிறிஸ்துவே விருத்த சேதனம் செய்தவர் தான். ஏனென்றால் அவர் ஒரு யூதர்.
@jesusisSLAVEofAllah2 ай бұрын
இயேசு யூதர் இல்லை. இயேசு ஒரு முஸ்லிம். இயேசுவின் மார்க்கம் இஸ்லாம்.
@ManiThangavelu2 ай бұрын
😂
@MohammedRafi-hn9tr2 ай бұрын
இயேசு கிறிஸ்து ஒரு ஒரு கிருஸ்துவர் தான் ஆனால் அவருக்கு விருத்தசேதனம் செய்யப்பட்டுள்ளது உண்மைதான் அவர் ஒரு யூதர் அல்ல என்பதை இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்🎉
@jesusisSLAVEofAllah2 ай бұрын
@@MohammedRafi-hn9tr இயேசு கிறிஸ்தவர் அல்ல. இயேசு யூதரும் அல்ல. இயேசு வாழ்ந்த காலத்தில், கிறிஸ்தவமும் இருக்கவில்லை, பைபிளும் இருக்கவில்லை. இயேசுவும் அவரின் சீடர்களும் முஸ்லிம்கள். அவர்களின் மார்க்கம் இஸ்லாம்.
@Prabhu-il4tv2 ай бұрын
@@MohammedRafi-hn9tr இயேசு யுதர்தான்.யூதா கோத்திரத்தில் பிறந்தவர் என்று பைபிளில் தெளிவாக இருக்கிறது.
@அஆஇஈ-ண8ர2 ай бұрын
அய்யா சுன்னத்" இதன் பொருள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்! நபி அவர்களின் சொல்! செயல் வழி முறைகள் இதனை பின்பற்றுவதே இதற்கு பெயர் தான் சுன்னத்" என்று சொல்வது! இஸ்லாமிய முறைப்படி ஒரு மனிதன் சுத்தமாக இருக்க வேண்டும்! அதோடு ஆண் உறுப்பில் சதையை நீக்குவது என்பது அந்த இடத்தில் அழுக்கு படியும் அதோடு உடலுறவில் ஈடுபட்ட பின் விந்து துளிகள் அந்த இடத்தில் தேங்கி நோய் வருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அதை நீக்குவது முஸ்லிம் மக்களுக்கு கடமை! இது முஸ்லிம் மட்டுமே செய்ய வேண்டும் என்பதாக நீங்கள் நினைத்தால் உங்கள் தவறு! நல்லதை யார் செய்தாலும் அதில் நன்மை உண்டு என்றால் செய்து கொள்ளுங்கள்!! ஆண் உறுப்பில் உள்ள அகற்ற வேண்டிய சதைக்கு பெயர் ஆங்கிலத்தில் சர்கம் ஷேஷன்!( sargam sation) என்று சொல்வார்கள்!
@raghulnambiraja81172 ай бұрын
@@அஆஇஈ-ண8ர தண்ணீர் பற்றாகுறை உள்ள நிலத்தில் உருவான பண்பாடு, எண்ணற்ற ஆறுகளை கொண்ட இந்திய நிலத்தில் வாழும் மக்களுக்கு பொருந்தாது.
@jesusisSLAVEofAllah2 ай бұрын
@@raghulnambiraja8117 அரபு நாடுகளில் தண்ணீர் பற்றாக்குறை இப்போது இல்லை. இந்திய மக்களைப் போல, அரபு மக்கள் தண்ணீருக்காக அலைவதில்லை. தண்ணீர்ப் பற்றாக்குறைக்கும் விருத்த சேதனத்திற்கும் என்ன தொடர்பு? 😂😂😂😂😂
@NagarajaNagaraja-l5c2 ай бұрын
சுத்தம் சுகம் தரும் போய் முதலில் தேய்த்து குளிங்கடா😂😂😂😂😂😂😂😂
@sowmyasenthilnathan56552 ай бұрын
Super 😊
@azger34672 ай бұрын
Bsest response by Dr. worest question. As a Muslim I welcome Dr. to elabrate Hindu useless traditions pointed is true no logic or etick in it. ❤
@mohamedakeel25512 ай бұрын
no muslim said these reason we only do for our believes
@SyukorsDot2 ай бұрын
It's essential to be clean when praying in Islam, as prayer is not accepted if one is not clean due to the accumulation of dirt in those areas.
@mohamedakeel25512 ай бұрын
@@SyukorsDot every urinate u can clean but islam not say any specific reason thats what i said , today every act relate to scientific and medical reason
@SyukorsDot2 ай бұрын
@mohamedakeel2551 Did you ask from any Islamic scholars the reasons? Sorry you don't have any idea actually those are hard dirts which cannot be clean it.
@mohamedakeel25512 ай бұрын
@@SyukorsDot brother this practice starts since prophet Ibrahim. Ibrahim Nabi applied for any guidance from god without questioning.. this is what I know
@SyukorsDot2 ай бұрын
@mohamedakeel2551 it is only just to be clean and pure when stand before Allah in prayer, nothing else.. and its benefit beyond we think. Now, there is much evidence that shows circumcision is done because of some infection, formation of pus, etc.
எபிரேயனாகிய ஆபிரகாமுக்கு உடன்படிக்கையின் அடையாளமாக சொல்லப்பட்டதுதான் விருத்தசேதனம் தவிர மருத்துவரீதியாக அல்ல. இதை தெரியாமல் இஸ்லாமியர்கள் செய்கிறார்கள்.
@abdulmejeeth22032 ай бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@gunasekarkannan67462 ай бұрын
Tharkuri anchor⚓
@syedazgar7542 ай бұрын
Arabu nattil aan gulandai prandaudan 3vadu nal sunnaththirkaga operation theater slip koduththuviduvargal.ithu oru kattayam.maximum others r doing in hospital secretly.
@newpesumpadam72672 ай бұрын
சுன்னத் பண்ணாமல் இஸ்லாமியர் இருக்க முடியாது
@jd-xf3fp2 ай бұрын
அப்படி என்றால் மூசா நபி 🤔 👉மூசா நபி சுன்னத் பண்ணாதவர் .🧘
@ajmalkhan-un4lk2 ай бұрын
இருக்கலாம் ஆனால் நபிகளார் முகம்மது அவர்களின் சமுகத்தில் சுன்னத் செய்யாமல் ஒரு முஸ்லிம் இருக்கு முடியாது.@@jd-xf3fp
@jesusisSLAVEofAllah2 ай бұрын
@@jd-xf3fp மூஸா நபி அவர்கள் மட்டுமல்ல, எல்லா இறைத்தூதர்களும் சுன்னத் செய்தவர்கள்
@vijayalakshmivijayalakshmi1612 ай бұрын
விருத்தசேதனம் பண்ணிய முதல் மனிதன் ஆபிரகாம்
@jesusisSLAVEofAllah2 ай бұрын
நீங்கள் சொல்வது தவறு. தீர்க்கதரிசி இப்ராஹிம் (அலை) அவர்களுக்கு முன் வாழ்ந்த தீர்க்கத்தரிசிகளான நபிமார்களும் இந்த சுன்னத்தை செய்திருக்கிறார்கள்.
@nisasnisas31342 ай бұрын
ஐயா தங்களின் அறிவுக்கு இந்த மாதிரியான முட்டாள்தனமான மனிதர்களை தவிர்க்கலாம்
@mu41242 ай бұрын
Sunnath seivadhu Islam maarkathil oru vali murai.. Allah udaya kattalaiyai Muhammed Nabi(sallallahu alaihi wa sallam) avargal katra thandhadhu.. idhai pol pala nalla valaimuraigal Muhammed nabi(sallallahu alaihi wa sallam) avaragal katru koduthirkiraargal.. kaalai yil kann vizhipadhil irundhu iravu thoongum varai yepdi oru manidhan vaazha vendum yepadi vaazha vendum anaithum avargal vaazhkai vali muraiyil ulladhu.... Iraivanidam irundhu avaragaluku katru tharapattadhu... Idhu anaithum
@aarirose60722 ай бұрын
முகமது நபி பிறப்பதற்கு முன்பே யூதர்கள் கடைப்பிடித்த விஷயம் வரலாறு தெரியவில்லை உங்களுக்கு
@jesusisSLAVEofAllah2 ай бұрын
@@aarirose6072 யூத இனம் தோன்றுவதற்கு முன்பே, மனித சமுதாயங்களில் காணப்பட்ட ஒரு நல்ல பழக்கம்தான், சுன்னத் செய்வது.
@ahmedmarsuikabdulraheem31242 ай бұрын
காந்த ராஜன் வாய் மற்றவர் அசிங்கத்தை வெளிப்படுத்துவது. மலம் வெளியாவது போல் இவன் வாயால் அசிங்கம் வெளிவரும்.
@ramt61022 ай бұрын
Islamiya பெண்களுக்கு நடக்கும் ஆபரேஷன் பற்றி சொல்லவும். FGM is practised by the Dawoodi Bohra, a sect of Shia Islam with one million members in India. Known as khatna, khafz, and khafd, the procedure is performed on six- or seven-year-old girls and involves the total or partial removal of the clitoral hood.
அதுக்கு தான் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவு குளிக்காதவனா 😂😂😂😂😂😂😂 சுத்தம் சுகம் தரும்.
@jasonmohandhas48882 ай бұрын
எபிரேயனாகிய ஆபிரகாமுக்கு உடன்படிக்கையின் அடையாளமாக சொல்லப்பட்டதுதான் விருத்தசேதனம் தவிர மருத்துவரீதியாக அல்ல. இதை தெரியாமல் இஸ்லாமியர்கள் செய்கிறார்கள்.
@jesusisSLAVEofAllah2 ай бұрын
@@jasonmohandhas4888 இப்ராஹிம் நபிக்கு முன் வாழ்ந்த அல்லாஹ்வின் நபிமார்கள், அவர்களின் சமுதாயங்கள் சுன்னத் செய்தார்கள். தீர்க்கதரிசி இயேசுவும் சுன்னத் செய்து கொண்ட மனிதர். இயேசுவுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமுமில்லை. கிறிஸ்தவ மதம், பவுல் என்பவனால் உருவாக்கப்பட்டது. கிறிஸ்தவ மதத்தை உருவாக்கிய பவுல் என்பவன், அவனைப் பின்பற்றிய கிறிஸ்தவ மக்களை சுன்னத் செய்யத் தேவையில்லை என்று தடுத்தவன். அதனால், கிறிஸ்தவர்கள் சுன்னத் செய்வதில்லை.
@azger34672 ай бұрын
ETHICS LOGIC NOT IN MOST RITUALS .
@kaleelururrahman60592 ай бұрын
Dear Doctor...circumcision is done for every muslim male...however, earlier there was celeberation and it done by local anesthesia at hospitals and there is no celeberation..in the developed countries many. non muslims have done that. Doctor intelligently answers for this stupid qustions posed by the interviewer.
@mohamedmoomin-je4ff2 ай бұрын
100/ saithukolhirarhal Dr
@ELANGOVANVV-h6y2 ай бұрын
Circumcision?
@nisasnisas31342 ай бұрын
நெறியாளர் முட்டாள்தனமான கேள்வி கேட்கிறார்
@mohamedmoomin-je4ff2 ай бұрын
Thaiyalellam kidayathu Dr
@narayananvenkatesh31042 ай бұрын
Why dr is getting this much angry when asked a question on this subject?
@jafaralihameedsulthan23782 ай бұрын
When Stupid question raise anyone get angry .
@nizammydeen97212 ай бұрын
Islamian endral sunnath kattayam seithu irukkanum
@aarirose60722 ай бұрын
யூதர்கள் கடைப்பிடித்த நிகழ்ச்சி அதை இஸ்லாமியர்களும் செய்கிறார்கள்
@sirajuddeensyed-lp7ck2 ай бұрын
@@aarirose6072you people don't know what is link in the middle East religions. If you study history and holy book you will get truth
@sirajuddeensyed-lp7ck2 ай бұрын
@@aarirose6072you people don't know what is link in the middle East religions. If you study history and holy book you will get truth
@jesusisSLAVEofAllah2 ай бұрын
@@aarirose6072 நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் காலத்தில் மக்கள் சுன்னத் செய்தார்கள். நபி இப்ராஹிம் (அலை)காலத்தில் உலகத்தில் யூதர்கள் இருக்கவில்லை.
@abdulrazak40812 ай бұрын
Sunnath is compulsory for muslim
@steveniruthaya2 ай бұрын
baptism is better as religion practice there no permantant mark on the body.
@jesusisSLAVEofAllah2 ай бұрын
Baptism was a Pagan practice
@Daspandi2 ай бұрын
பிரமலை கள்ளர்களும் சுன்னத் செய்து கொள்வர்
@Karthik_Muthusamy22 күн бұрын
இது கேள்வி பட்டதே இல்லையே... நிஜமாவா ?
@സുബ്രഹ്മണ്യന്2 ай бұрын
Circumcision before 18 years of age is human rights violation, either religion or medical.
@knightdave19862 ай бұрын
That's is for secular sangis.. We are religious people.. If that is so, let the govt pay everything for kids until they become 18..
@Jesus-is-a-Muslim12 ай бұрын
How about ear piercing for women
@sirajuddeensyed-lp7ck2 ай бұрын
This is not violation, sharpe edge always has speed and accuracy. Example.. missile and Rocket.
@newbegining70462 ай бұрын
Even tonsuring head , ear piercing can be included. But reality is logic and religion don’t go together
@knightdave19862 ай бұрын
@@newbegining7046 its your belief.. Right?? Are you a student of world religions?? Or your opinion is just your assumptions??
@masthanaseela11692 ай бұрын
Ulagam alium varai sunnath nadakum,,, neengal function pannathan sunnath panni irupangandu solringa tappu sir, ippo Ada villa kondadala puriudha,,but sunnnath sinna vayasa irukumbode senjuviduvanga
@Jesus-is-a-Muslim12 ай бұрын
The reason why muslims to circumcision, is because our Prophet Mohd, Told to do so. Sahih al-Bukhari 5889 Allah's Messenger (ﷺ) said, "Five practices are characteristics of the Fitra: circumcision, shaving the pubic region, clipping the nails and cutting the moustaches short." if our prophet says something explicitly, then we have to do and obey, We don't need science to support our act. Jews, do circumsion, because it was a commandment to abraham and his descendants in the old testament. Christians are obligated to do this as well, but apostle paul changed the law.
@MohammedAyubkhan-h7d2 ай бұрын
Sunnath is Nabi Mohamed said muslim must Sunnath
@rosaryalbert23612 ай бұрын
என்ன கேள்வி கேட்க வேண்டும், எப்படி கேட்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்து விட்டு அப்புறம் பேட்டி எடு. வேறு எந்த விஷயமும் இல்லை என்பது போல ,வந்துட்டான் இந்த விஷயத்தை பற்றி பேச.
@sirajuddeensyed-lp7ck2 ай бұрын
Rossary. If you don't follow your religion as properly don't get angry.
Unnecessary video ,mostly the reason is that when we pray the private part should be clean and the skin may retain urine drops or dirt
@ShabanaK-r4i2 ай бұрын
ஏண்டா nondi nondi கேக்கறே இஸ்லாம் மதத்தை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது
@abduljaleelkutty96482 ай бұрын
மாற்று மதத்தினரின் புரிதல்.
@AkbarAli-fi5by2 ай бұрын
@@abduljaleelkutty9648இதை இந்த மதத்தைச் சார்ந்தவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும் 😂
@minsmins2872 ай бұрын
நீங்கள் பேசுவது தவறு நான் இஸ்லாமியர் தான். கேள்வி கேட்டால் தான் விடை தெரியும். நம்ம மார்க்கத்தை சொல்ல வேண்டியது ஆனால் அவர்களை கேள்வி கேட்டு பதிலை தேடுகிறார்கள் அவர்கள் திட்டக்கூடாது
@NagarajaNagaraja-l5c2 ай бұрын
பாவம்😂😂😂😂😂😂😂😂😂
@geeen22372 ай бұрын
Don't support DMK. I am also vote for DMK. After DMK government All municipal office are control by rowdism use Minister name. Trichy is very bad situation. Specialy trichy ariamangalam kottam.
@JoelJoe-yb7dv2 ай бұрын
Sunnath oru atayalam ithu yuthar murai
@RaziyaShaikh-fl8hhАй бұрын
EAN NANBAR 60 VASIL SUNAT PANI KITAR AVAR HUNDU MATAM
@ZakirHussain-jg9pc2 ай бұрын
india-le ippovum sila Anglo Indians pannigirankge
@jd-xf3fp2 ай бұрын
🧘 இஸ்லாம் கூரும் மூசா நபி 👉சுன்னத் "பண்ணாதவர் "🧘
@meeyakhan21242 ай бұрын
Brother ,யூதர்கள் என்பவர்கள் யார்?பனி இஸ்ரவேலர்கள் என்று திருக்குர்ஆன் கூறுவது மூஸா நபியை பின்பற்றியவர்கள்தான்.ஈஸா நபியை சிலுவையில் அறைந்து கொல்ல முயன்ற தால் யூதர்கள் என்று திருமறை அழைக்கிறது. யூதக்கேயிலுக்கு சென்று யூதகுருமார்கள் ராபீயிடம் கேட்டுபாருங்கள் தெரியும் .இதுமட்டுமல்ல இறைவனின் பெயர் கொண்டே யூதர்களும்,இஸ்லாமியர்களும் இறைவனால் மனிதர்கள் புசிக்க அனுமதிக்கப்பட்ட விலங்கினங்களை முறைப்படி அறூக்கிறார்கள். 9:01
@meeraahamed2 ай бұрын
Semma anchor😅😅😅😅
@focusedfalcon97162 ай бұрын
Sorry to say.... Anchor is tharkuri😅
@saminathangovindasamy32002 ай бұрын
Circumcision
@jay_aesthetics42 ай бұрын
POda Drums Madu😅😅😅😅
@UsasmathUllah-ho5wn2 ай бұрын
This person knows very little knowledge about sunnah and Islam and why are you taking interview, very useless
@Optimus9872 ай бұрын
BS.
@thamizhamuthan97282 ай бұрын
Funny by Dr....
@AkbarAli-fi5by2 ай бұрын
இப்போது அதிகம் மேலை நாடுகளில் உள்ள கிறிஸ்தவர்களும் செய்கிறார்கள் .....😂😂
@aarirose60722 ай бұрын
அட தம்பி அக்பர் அலி இது யூதர்கள் செய்த விஷயம் பிறகு சில கிறிஸ்தவர்களும் செய்தார்கள் இன்று வரை யூதர்கள் கடைப்பிடிக்கும் விஷயம் சுன்னத் முறை 5000 வருடங்களுக்கு முன்பிருந்தே இருக்கிறது இஸ்லாம் தோன்றியது 1450 யூதர்கள் கடைப்பிடித்த விஷயங்களை நீங்கள் தொடர்ந்து செய்கிறீர்கள் அவ்வளவுதான் விருப்பம் இருந்தால் அனைவரும் செய்து கொள்ளலாம்
@jesusisSLAVEofAllah2 ай бұрын
@@aarirose6072 இப்ராஹிம் நபி அவர்கள் யூதர் அல்ல. இப்ராஹிம் நபி அவர்கள் காலத்தில் யூத இனமே தோன்றி இருக்கவில்லை. இப்ராஹிம் நபி அவர்களுக்கு முன்பிருந்த சமுதாயங்கள் சுன்னத் செய்யும் வழக்கத்தை கொண்டிருந்தனர்.
@sulaimanam69022 ай бұрын
உடல் உ று ப் பு க ளி ல் இ ர ண் டு இடங்க க ளி ல் நம் க ழி வு கள் வெ ளி யே று ம் ஒன்று ஆண் உ று ப் பு ம ற் றொ ன் று ஆ சன துவாரம். ஒரு நா ளை க் கு ஓர் இ ரு முரை மலம் க ழி த் து வி ட் டு த ண் ணீ ரா ல் சு த் த ப டு த் தி கொ ள் கி ரோ ம் .ஆ னா ல் ஒரு நா ளை க் கு 7 /8 .முரை சீறு நீ ர் கழி க் கு ம் போது மூ டி ய முன் தொல் உள் பு ர ம் தோ லி லு ம். உ று ப் போட கணு ப கு தி யி லு ம் சீறு நீரின் உ ப் பு ப டி ந் து துர் நா ற் ற ம் வீச ஆ ர ம் பி த் து வி டு ம் அணி யு ம் ஜ ட் டி. டி யா ர் க ளி ல் சிறு நீ ர் சொ ட் டு க ள் ப டி ந் து அ து வு ம் வாடை வீசும். மு ன் தோல் நீ க் கி ய வ ர் க ளு க் கு இ ந் த பி ர ச் ச னை க ள் கு ரை வு. மேலும் நி ன் று கொ ண் டு சிறு நீர் க ழி ப் ப தா லு ம் பால் நி ரை ய குடி ப் ப தா லு ம் சிறு நீ ர க க ற் க ள் உ ண் டா கி ர து எ ன் ப தை இ ன் ரை ய ம ரு த் து வ மு ம் ஒ த் து க் கொ ள் கி ர து ஒரு 55 / ஆ ண் டு க ளு க் கு முன் எ ன் சிறு பி ரா ய த் தி ல் பா ர் த் த வ ரை ஆண்கள் உ ட் கா ர் ந் து தா ன் சி று நீ ர் க ழி க் கு ம் ப ழ க் க ம் இ ரு ந் த து அ ப் போ யா ரு க் கு ம் இ ந் த க ல் பி ர ச் ச னே யே கி டை யா து ஆ னா ல் இ ப் ப உ ள் ள இ ளை ஞ ர் க ள் பே ண் ட் அணி வ தா லு ம் உ ட் கா ர நேரம் இ ல் ல ப் பா என்று சொல் லி விடு கி ரா ர் க ள்.
@mangairavichandran2 ай бұрын
Ivankittaye ethukuya poringa
@acknowledgeme98902 ай бұрын
Dei kizhava muthala stalinukki sunnath sei po😂
@Abdulkadar-j5o2 ай бұрын
சுன்னத் பன்னுவது ஆரோக்கியம் இந்துக்கள் பாதி பேர் சுன்னத் செய்துள்ளார்கள் ஆன் உறுப்பில் சில தெற்று நோய் மூத்திரம் பிரச்சினை யால் பால் வினை நோய் இதுனால்
@Sekar-iq2cy2 ай бұрын
அழுக்குக்காக பன்னல அதிக நேர உடலுறவுக்காக ஏன்னா 24மணிநேரமும் கறி தின்றவனுங்க அதனால காம வெறி இருக்கும்