Congrats ma.😍 Useful msg. மேலும் வளர வாழ்த்துகள் 🎉
@ParimalaParimala-e5gАй бұрын
Thank u ma🙏🙏🙏🙏🙏🙏
@abundantgracefullmagicsecr68419 ай бұрын
Super அக்கா 👍🏻🙏🏻❤️
@nagadevipandian97599 ай бұрын
super mam.. hearty congratulations mam
@விக்னேஷ்-ஞ7ம9 ай бұрын
வாழ்த்துகள் மா மென்மேலும் வளர வாழ்த்துகள் வாழ்க வளர்க சிறப்புடன் நலமுடன் செழிப்புடன் நன்றி நன்றி நன்றி அருமை அருமை மா❤🎉❤🎉🎉
@drkrathina27059 ай бұрын
Congratulations..
@sparkleshandmadesoaps9 ай бұрын
Super mam❤❤❤
@baskarbaskar38934 ай бұрын
ஸ்ரீவிஜயா ஸ்ரீநீலபதாகா ஸ்ரீஸர்வமங்களா
@malarselvipushpanathan71949 ай бұрын
❤❤❤
@malasripad70549 ай бұрын
🙏🙏
@lathamangeshkarlathamanges80969 ай бұрын
Vera level 🎉
@keerthana36879 ай бұрын
நமது திதிக்கு சூன்யமான ராசியை திருமணம் செய்யலாமா ?...அப்படி செய்து பிரிவு ஏற்பட்டால் அதற்கான பரிகாரம் என்ன?...மீண்டும் சேர்ந்து வாழ என்ன செய்ய வேண்டும்?
@Padhmapriya-8889 ай бұрын
சரியான வழி காட்டல் மற்றும் வழிபாடுகளால் மீண்டும் மீண்டும் இணைய முடியும்
@keerthana36879 ай бұрын
@@Padhmapriya-888 நன்றி... என்ன வழிபாடு?
@Padhmapriya-8889 ай бұрын
@@keerthana3687 மேலே கூறிய பிறந்த திதிக்குரிய தேவி பெயரை சொல்லிக்கொண்டே வரலாம். பழமையான ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்த அன்னையின் திரு கோவில்களுக்கு சென்று வழிபட்டு வரலாம்
@srimpcollection48575 ай бұрын
அம்மா நான் பஞ்சமி திதி யில் பிறந்திருக்கேன் எனக்கு மிதுனம் திதி சூன்யமாக இருக்கு ஆனால் மிதுனலக்னம் லக்னத்தில் சுக்கிரன் இருக்கு அம்மா நான் என்ன வழிபாடு செய்ய வேண்டும் மீன ராசி உத்திரட்டாதி