வணக்கம் ஐயா பதிவு அருமை ஏகாதசி திதிக்காக காத்திருக்கிறேன்
@jeyapreethaantony19054 жыл бұрын
அஷ்டமி திதி பதிவு வராதோ என்று நினைத்தேன் எதிர்பார்த்த பதிவு மிக்க நன்றி sir..🙏
@paramasivamm27014 жыл бұрын
சஷ்டி திதிக்கு தாங்கள் சொல்லிய பலன் சரியாக உள்ளது அருமை நன்றி சார் மேலும் தாங்கள் பணி தொடரவாழ்த்துக்கள்
@aravindrajaravindraj21532 жыл бұрын
Enna பலன் ப்ரோ
@alagulakshmi90044 жыл бұрын
தசமி திதி ஐயா100% சரியாக இருக்கிறது நான் காலை சூரிய பகவானை வணங்குவேன் சிவன் என் உயிர் மூச்சு நன்றி ஐயா
@pavir902710 ай бұрын
Nanum thasami tha
@govinvasu4064 жыл бұрын
பயனுள்ள தெளிவான தகவலுக்கு மிக்க நன்றிங்க ஐயா... வாழ்க நலமுடன்...
@venkatramani904 жыл бұрын
தேடப்படும் வினாக்களுக்கான விடை தந்தமைக்கு நன்றி தங்களது தனி பாணியில் விளக்கம் அளித்ததற்கு நன்றி
@maha91794 жыл бұрын
Dasami 8:55
@soundarraja31683 ай бұрын
மிக நன்றி தசமி திதி டைமிங்
@sankarr2194 жыл бұрын
நன்றி சார். இதன் தொடர்ச்சியை தான் எதிர்பார்த்து காத்து கொண்டுயிருந்தோம்.
@inbaminbam41894 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி சார்
@beautifulearth78054 жыл бұрын
*இனிய காலை வணக்கம் ஐயா... திதி பதிவு எங்களுக்கு ஒரு வரப்பிரசாதம்....அருமையாக இருக்கு ஐயா...👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐*
@aliahjamy1334 жыл бұрын
I'm ashtamai thithi I'm clarified my doubts with ur explanation thank u so much sir
@அறிவேஆற்றல்-ய9ஞ4 жыл бұрын
சித்ரா பௌர்ணமி விரதம் பற்றி கூறுங்கள் ஐயா
@RameshKumar-zt7nh4 жыл бұрын
உங்கள் பதிவு மிகவும் அருமையானது சுக்லபட்ச திதியை பற்றி சொல்லுங்கள் ஐயா
@geethaiaram63894 жыл бұрын
உண்மை குருவே. எண்ணங்கள் மிகச்சரி.நன்றி🙏🙏🙏
@vijaianand68564 жыл бұрын
அன்புடன் இனிய காலை வணக்கம் ஐயா எங்கள் இரண்டுமகன்களும் ரிஷபம் ராசி சப்தமி திதி இன்றைய பதிவு அவர்களுக்கு எடுத்து சொல்ல வழிகாட்டியாக இருந்தது மிக்க நன்றி அன்புடன் மேகலா பன்னீர் வணக்கம் 🙏 👨👨👦👦 🙏
@ushasubramaniyan67784 жыл бұрын
அருமை நன்றி🙏🙏Ashtami thithi very true
@sivaraj.v.m12454 жыл бұрын
ஐயா நான் நவமி திதி நீங்கள் கூறியது 👌
@rajun55403 жыл бұрын
Wow superrr guru iya tq arumaiyana patheiv N. RAJU. Karur astro
Sir laknam to 7 place sani iruntha athu sani thosama sir sani thosam iruntha thirumanam 2tharam akuma sir please unka timeku vilakkama oru vedio thanka sir.... please sir vazthukal unkal panikku.... good morning....
@SriKannan-b4n20 күн бұрын
Thanks sir
@hrsasta39272 жыл бұрын
என் மகன் நவமி திதியில் பிறந்தான் வாழ்க வளமுடன்
@arumugamsai134 жыл бұрын
நன்றி நன்றி ஜி
@akilamahesh19854 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 👌👌👌👌👌
@mkmani64044 жыл бұрын
Good morning sir today very interesting post thanks for your message sir
@sivamurugasivamuruga63088 ай бұрын
Arumai spr
@renurethina10824 жыл бұрын
Good information sir, ammavasai matrum yekadesi thidhi patri kurungal ayya...
@dhanalakshmigokulan88204 жыл бұрын
ஷஷ்டி திதி அனைத்து ௨ண்மை ஐயா....
@kks96044 жыл бұрын
100% உண்மை ஐயா
@pavithrak84753 жыл бұрын
Sukran 7 il iruthaal ena palan endru plss solunga sir..thirumana valkai epdi irukum sir plss solungal ayya
@murugesanm7834Ай бұрын
Mam ennaku sukran 7 il iruku marriage agala age 36
திதி சூனியம் ஆனா கிரகம் வக்கிரம் பெற்றிருந்தால் பலன் கொடுக்கும்
@jeyabalamurugann79724 жыл бұрын
Sir, to each thithikkum, soonya raasikal vakukka pattulathu. Ithu Ethan adipadaiyil sir?
@kavichitra4 жыл бұрын
200% correct sir.. One suggestion sir in my jathagam seevai and suriyan both are ucham.. I'm. Geting too much of anger.. How to reduce my anger give me some suggestion sir
@saravanakumarpalraj95164 жыл бұрын
ஐயா வணக்கம் திதியின் பெயர் திரையில் வரும் மாதிரி பதிவுகள் போடுங்கள் மேலும் நான் செய்யும் கமன்ட்க்கு பதில் கூறுங்கள் நன்றி
@Ammaiyappan9153 жыл бұрын
நன்றி அய்யா நன்றி 🙏🙏🙏🙏🙏
@olivierjamesallan95094 жыл бұрын
thank you , for the part 2 tithi
@pvsgaming21133 жыл бұрын
எமகண்டத்தில் பிறப்பு பற்றி சொல்லுங்க ஐய்யா
@geethakarthikeyan4204 жыл бұрын
Good morning aiya 😊🙏 Superb 👌👌👏👏
@sethuram70394 жыл бұрын
ஐயா,வணக்கம்.அமாவாசை திதியில் பிறந்தவர்களுக்கு திருடும் குணம் இருக்கும் என ஒரு வழக்கு நிலவுகிறதே.அது உண்மையா?தாங்கள்தான் விளக்க வேண்டும்.நன்றி.
@maheswarikumaresan1125 Жыл бұрын
Sir naan krishna jeyanthi la piranthen onnum solra mathiri illa
@jenishajeni58894 жыл бұрын
Erukku enna thithi nu epdi kandupidipathu sir
@mohanpoomani19214 жыл бұрын
,,,,,,
@manjupriyas17014 жыл бұрын
Good one aiyaa. Very useful info🙏🙏
@rajansiva13674 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@Saravananssaravana4 жыл бұрын
கோசரத்திஇல் பிரசன்னம் எப்படி பார்பது வீடியோ போடுங்க
@SelvakumarSelvam-im6ch11 ай бұрын
ஜயா நான் அஷ்டமி திதியில் சுக்லபட்ச
@yogamcreative78074 жыл бұрын
Sir powrnami amavasai thithi palanai ethir parthu kathukondu irukuren sir
@savithriv82534 жыл бұрын
Good Morning Sir
@vivekcn4 жыл бұрын
I am watching all ur videos. Many of ur predictions are correct. Can I have ur contact details. It is not posted in the video. Either HP or email will do.
@alagappensp89624 жыл бұрын
Sir , SAPTHAMI THITHI God . . Sooriyan only not Kethu. Am I correct?
@parvathyparu75784 жыл бұрын
காலை வணக்கம் ஐயா....
@shudharshanart20113 жыл бұрын
Navami thithi rudhu vanal anna palan parikarma
@Prakashr12104 жыл бұрын
Nantri 🙏🙏 🙏🙏 🙏🙏 🙏🌺 🌺🏵️...iya
@saahityashometreatz14084 жыл бұрын
Very nice and very true, Ayya! I am Krishna paksha Ashtami born. Everything you said applies to me. Yes Lord Shani i pray everyday and Lord Shiva is my Ishtadeivam. Will pray Lord Kalabhairava who is a Lord Shiva himself 🙏🙏🌺🌺🌹🌹
@kaviyarasud9265 Жыл бұрын
same me also Krishna paksha Ashtami born
@rvarshu934 жыл бұрын
Sir Can I expect Thriyodasi tomorrow?
@gomathibalaji89474 жыл бұрын
Sir waiting for EGATHASI thithi
@jamunarajesh67234 жыл бұрын
அஷ்டமி - 5:08
@jeyashrimohan86594 жыл бұрын
3house viruchigathil guru eruntha ena madiri palangal erukum
@அறிவேஆற்றல்-ய9ஞ4 жыл бұрын
பேய் பிசாசு பார்க்க ஆசையா இருக்கு கொஞ்சம் மந்திரம் தெரிந்தால் சொல்லுங்கள் ஐயா
@thamizhanmediaa4 жыл бұрын
குறி சொல்பவர்கள், அருள்வாக்கு, சாமியாடிகள், மந்திரவாதிகளில் பெரும்பாலனோர் நவமி திதியில் பிறந்தவர்களாக இருப்பார்கள்.
@AraviTractorspares4 жыл бұрын
Had Haha 🤣🤣🤣
@sudhish47284 жыл бұрын
Aiyo i am navami...i saw ghost already sir..epo than kanuku theriyarathu ela
@chithrachithra6624 жыл бұрын
Ragu kedhu peyarchi potunga sir
@rudhrasai22524 жыл бұрын
Ayya yegathasi sollave illaye please podunga ayya
@kalaikavin28133 жыл бұрын
7.00 navami
@dhanalakshmigokulan88204 жыл бұрын
ஐயா உங்கள் வாக்கில் வார்த்தையில் தெய்வீக அருள் உள்ளது....
@kinginfotainment95954 жыл бұрын
Thank you for this topic sir.. I searched for this topic so long... Thank you..🙏
@prakashk9524 жыл бұрын
சஸ்டி திதி like here👍
@gokilavani86404 жыл бұрын
Niga podura Ela video vum enku SPL thanga .. .. ungala nan evalavo therujukiden
@aravindvinoth23674 жыл бұрын
Iyya d.o.b 20.1.1983 time 5.15 a.m birth place kumbakonam. Sariyana Lagnam?
@aravindvinoth23674 жыл бұрын
Iyya kuzhappamaga erukirathu. Nan thanusu lagnam or magara lagnam. Neenga sonna pathivupadi patha na magara lagnam. Ennoda jathakathil dhanusu eruku. Please sollunga iyya na dhanusu lagnam or magara lagnam
@chitrap81324 жыл бұрын
Good morning anna🙏
@apponnusamy94664 жыл бұрын
வணக்கம் ஐயா,,,
@bharathikavi14704 жыл бұрын
திரயோதசி எப்போ சொல்லுவீங்க
@sharathsiva484 жыл бұрын
பின்னீட்டிங்க போங்க. ஐயா நான் சப்தமியில்தான் பிறந்தேன். நான் சிவபக்தன்
@lekharaman85574 жыл бұрын
Hi good evening brother 🙏
@azaguthangam92844 жыл бұрын
குருவே ஒரு சந்தேகம் முன்பு ஒரு பதிவில் சப்தமி திதி சூரியனுக்கு உரியது என்று கூறியதாக நினைவு ஆனால் இந்த திதிக்கு கேது அதிபதி என்று கூறும் காரணம் யாது குருவே குழப்பமாக உள்ளது ஐயா
@sellathambi2974 жыл бұрын
👌👌👌
@priyadev45794 жыл бұрын
வணக்கம் ஐயா
@chinnadurai7654 жыл бұрын
Suvathaci thithi soluga ayya
@dhivyasathish66144 жыл бұрын
ஐயா 1st house ராகு இருந்தால் அது புதிய ஆத்மா என்று கூருகிறார்கள் ....இது உன்மையா .....
@dhanagopal1384 жыл бұрын
GOOD MORNING HAVE A NICE DAY IYYA!💛
@paranthaganc37652 жыл бұрын
👍
@chidambaram-um2uh4 жыл бұрын
👌👌👌👌👌👌
@SathishSathish-dz6jq4 жыл бұрын
Sarashvathi aalayam undu
@sathishkali26984 жыл бұрын
காலபைரவர் கோவிலுக்கு அஷ்டமி திதிகளில் போக முடியாது எனில் எந்த கோவிலுக்கு செல்லலாம் சொல்லமுடியுமா
@thamizhanmediaa4 жыл бұрын
சிவன் கோவிலில் கால பைரவர் இருப்பார்.
@sathishkali26984 жыл бұрын
@@thamizhanmediaa நன்றி
@akkammall8584 жыл бұрын
நான் பிறந்த திதிஅஸ்டமிதான்
@rajichandrasekar244 жыл бұрын
🙏
@Kumarmalar-xt4wd3 жыл бұрын
Karanam patri video
@poonkodi.k6579 Жыл бұрын
குருவே சரணம் குருவே சரணம் நவமி சரிதான் போரடிதான் பெரிய வேண்டும் ஆசியா கிடைக்காது அப்படி சொல்லு ங்க நன்றி