கோடீஸ்வர யோகம் உங்கள் ஜாதகத்தில் இருக்கா | Kodiswara yogam in tamil

  Рет қаралды 43,388

Thamizhan Mediaa

Thamizhan Mediaa

Күн бұрын

ஒரு ஜாதகத்தில் கோடீஸ்வர யோகத்தை, செல்வ யோகத்தை தரும் மிக முக்கியமான கிரக நிலைகள் எது, உங்கள் ஜாதகத்தில் அத்தகைய அமைப்பு இருக்கிறதா என்பதை பற்றிய விளக்கம்தான் இந்த பதிவு.
#kodiswarayogamintamil #rajayogam #selvayogam
Image Credit - pixabay.com
creativecommon...

Пікірлер: 148
@sreebalajisree
@sreebalajisree 4 жыл бұрын
நீங்கள் கூறிய அமைப்பு எனக்கு உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் அந்த தசா வர உள்ளது.. பார்க்கலாம்.. எல்லாம் ஆண்டவன் அருள்.. 🙏🙏
@janasabarish
@janasabarish 3 жыл бұрын
Sir vanakkam. Simma lagnam 11 இல் சூரியன் புதன் சுக்கிரன். Life super. Thank u sir
@baskars2780
@baskars2780 4 жыл бұрын
இனிய காலை வணக்கம் குருவே... தங்களுடைய பதிவிற்க்கு நன்றிகள் பல...
@jaysuthaj5509
@jaysuthaj5509 3 жыл бұрын
நமஸ்காரம் சார் நான் வளர்பிறை யில் பிறந்த வள் நீங்கள் சொல்லி ய எல்லா நல்ல குணங்கள் இருக்கும் என்னை சுற்றி தீராத தொல்லை தரும் எதிரிகள் தான் நிறைய உள்ளார் கள்
@apponnusamy9466
@apponnusamy9466 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா, அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏
@sadasivamramaswamy9710
@sadasivamramaswamy9710 4 жыл бұрын
" மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய காலை வணக்கம் 🙏"
@vmohanvelus702
@vmohanvelus702 4 жыл бұрын
சந்திரன் விளக்கம் அருமை ஜயா
@kamaraj83
@kamaraj83 4 жыл бұрын
ஐயா,காலை வணக்கம். எனக்கு மேஷ லக்னம்.1- ம் அதிபதி செவ்வாய் 8- ல் ஆட்சி பெற்று, சனியோடு (11- ம் அதிபதி) சேர்ந்து இருக்கிறது.9- ம் அதிபதி குரு 12- ல் ஆட்சி பெற்று ராகுவுடன் இணைந்து இருக்கிறது.2- ம் அதிபதி சுக்கிரன் 11- ல் இருக்கிறது.5- ம் அதிபதி சூரியன் 10- ம் இடத்தில் (மகரம்) இருக்கிறது. ஐயா,இதை எப்படி எடுத்து கொள்வது?
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 4 жыл бұрын
வர்கோத்தமம் பற்றி தொடர்ந்து பேசிய பின் மற்றவை தொடரலாமே...... எங்கள் எதிர்பார்ப்பு வர்கோத்தமம்தான்
@DdDd-zp9rj
@DdDd-zp9rj 4 жыл бұрын
Good morning.Have a nice day.Nice information.
@akkammall858
@akkammall858 4 жыл бұрын
வணக்கம். வாழ்க வளமுடன் வாழ்க ஐயா. பதிவு தொடரட்டும்
@prashanthn1270
@prashanthn1270 4 жыл бұрын
Ungal vediovai parka makkal varuvatharku oru karanam "kodiswarar" endra varthaika.... Nalla yukti...
@preethivt5673
@preethivt5673 4 жыл бұрын
ஐயா சொந்தத்தில் திருமணம் செயர்துகு கிரக நிலை பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா ரொம்ப நாளாக கேட்கிறேன் ஐயா எனோட request
@VijiMadhivanan
@VijiMadhivanan 4 жыл бұрын
Hi Chithappa🙋❤️ Iniya Kalai Vanakkam🙏 OMG, after so many days I'm watching your videos on time🙈 Have a great day😍
@dsn2743
@dsn2743 4 жыл бұрын
Hi Viji, can you give your chithappa number ±13132962646.Thankyou.
@dsn2743
@dsn2743 4 жыл бұрын
Hi Viji, can you give me your chithappa number. My no is+13132962646 . Thank you.
@vijayakumarbcom007
@vijayakumarbcom007 13 күн бұрын
லக்னாதிபதி சூரியன் 9 ல் உச்சம், உச்சனுடன் 2ம் அதிபதி புதன் சேர்க்கை 11 ல் குரு இருக்க பலன்கள் எவ்வாறு இருக்கும் ஐயா.
@mahaasaai7822
@mahaasaai7822 4 жыл бұрын
யோகம் பல வகை அதில் அதில் இது ஒன்று,இன்று,எங்களுக்கு நன்று................💐💐💐💐💐
@mkmani6404
@mkmani6404 4 жыл бұрын
Good morning sir today your post is very interesting and wonderful 🙏 every day I am waiting for your message. thanks again sir
@thamizhanmediaa
@thamizhanmediaa 4 жыл бұрын
Always welcome
@muththamizselvan3757
@muththamizselvan3757 3 жыл бұрын
Ayya enakku en jathagam parthi palan silla vendum enakku jathaga amaippugalil nambikkai ellai aanal ungal pathivu ennai jathagam nooki ezhuthathu nandri ayya
@saravanakumarv2345
@saravanakumarv2345 3 жыл бұрын
1 il sukran achi 5 il sani achi 5 il sani chanthiran (4+10) 11 il sevai 2 il Suriyan parivarthanai 2 il guru, suryan,puthan Ellamey irukku sir Additional details Guru thesai nadakkudhu sir
@vengatesansugu4930
@vengatesansugu4930 4 жыл бұрын
அற்புதமான பதிவு sir🙏
@sumanmuthu7691
@sumanmuthu7691 4 жыл бұрын
Great excellent explanation sir
@muralidharan1890
@muralidharan1890 4 жыл бұрын
Pranavam guru In lagnam I have Lord Sun moon guru Serbia and sukiran May I have kooteswara yogam
@saahityashometreatz1408
@saahityashometreatz1408 4 жыл бұрын
Very nice lesson Sir🙏🙏 thanks! For me all planets in kendram and rahu on 11. 🙂🙂
@sharathsiva48
@sharathsiva48 4 жыл бұрын
ஐயா நல்ல பதிவு. வர்கோத்தம தொடர்ச்சி எங்கே ஐயா??
@thamizhanmediaa
@thamizhanmediaa 4 жыл бұрын
இரண்டு பதிவுகளுமே வியூவ்ஸ் குறைவு. அதனால இறுதி பதிவு உடனே போடலை. இந்த மாத கடைசிக்குள் வரும்
@sharathsiva48
@sharathsiva48 4 жыл бұрын
Thamizhan Mediaa நன்றி ஐயா
@navinananthkumar9231
@navinananthkumar9231 4 жыл бұрын
@@thamizhanmediaa enaku rasiyil Suryan Neesam.. navamsathil magarathil suryan..chandran rasiyil Neesam aanal thanathipathi(aatchi petra sevvai)matrum lagnathipathi(sukran) yoda 2nd am veetil erukirar..navamsathil 9th veetil chandran..enaku enna palan..
@jagaboycreative8915
@jagaboycreative8915 4 жыл бұрын
Guru , sani serkai pathi oru video please sir
@Venkat1350
@Venkat1350 4 жыл бұрын
Thanks sir..conflicting with Aadhiya Guruji for full moon Yoogam :)
@kartikkarunagaran7034
@kartikkarunagaran7034 3 жыл бұрын
Arumaiyana Pathivu Ayya
@priyam1865
@priyam1865 4 жыл бұрын
காலை வணக்கம் ஐயா.
@ragavangold5545
@ragavangold5545 4 жыл бұрын
Ayya vanakkam good afternoon excellent speech miga arumaiyana thalaippu ayya 🙏 ayya ennagu 9thil sani bhagavan magarathil adchi petrru irukkaru yogam eppadi irukkum ayya pathil kurugal ayya
@user-sw3lq5yf6t
@user-sw3lq5yf6t 4 жыл бұрын
பதிவு அருமை ஐயா மிக்க நன்றி
@raamkumar1651
@raamkumar1651 4 жыл бұрын
எனது நீண்ட நாள் ஆசை நிறவேறியது
@user-dc7uf3ji2b
@user-dc7uf3ji2b 4 жыл бұрын
ஐயா !!வண௧்௧ம் வானில் இருந்து நட்சத்திரம் விழ்வதை பார்வையிடல் நன்மைய?
@kalai23
@kalai23 4 жыл бұрын
Good morning sir...
@maalar1396
@maalar1396 4 жыл бұрын
Sir ucham neecham very confusing. But very nice. 159. Thank you so much
@yogeshlalitha6914
@yogeshlalitha6914 4 жыл бұрын
காலை வணக்கம் ஐயா 🙏👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍
@Sp-jh6mq
@Sp-jh6mq 4 жыл бұрын
Good Morning sir..🙏🙏🙏. Have a great day.
@ganeshr2998
@ganeshr2998 4 жыл бұрын
வணக்கம் ஐயா கணேசன் திருச்சி லக்னத்தில் ராகு லக்னாதிபதி சந்திரன் 6ல், 5ம் அதிபதி செவ்வாய் 9ல், 11ம் அதிபதி சுக்ரன் 9ல் உச்சம், 9ம் அதிபதி குரு 3ல் சனியுடன், எப்படி ஐயா இருக்கும்...
@kaleshaj1081
@kaleshaj1081 Жыл бұрын
🇮🇳 வணக்கம் சார் 🪔
@balumani6697
@balumani6697 4 жыл бұрын
So i will be kodisewaran.thank GOD
@beautifulearth7805
@beautifulearth7805 4 жыл бұрын
*இனிய காலை வணக்கம் ஐயா...👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐*
@karthiknselvam4973
@karthiknselvam4973 4 жыл бұрын
வணக்கம் . நல்ல ஜாதகம் ,இது சுமாரான ஜாதகம், இது கொஞ்சம் மோசமான ஜாதகம் என வகை படுத்த பட்டாலும் கூட. சிக்கலான ஜாதகத்தை அலசி ஆராய்ந்து பார்த்து சொல்வதில் மிகுந்த சிரமம் இருக்க தான் செய்கிறது. எவ்வளவு பெரிய வல்லவராக இருந்தாலும் இது போன்ற ஜாதக அமைப்பை கணிப்பது கடினமே. அது என்ன சிக்கல் !? இந்த ஜாதகருக்கு நல்லது செய்ய கூடிய கிரகம் அனைத்தும் தன் கடமையை செய்யா முடியாத நிலையிலும், கெடு பலன் தரும் கிரகம் நல்ல நிலையிலும் இருப்பது போற்ற அமைப்பு.சரி இதான் இப்புடி னு பாத்தா லக்கினாதிபதி 7ல்(கேந்திரம்) நம்ம ராகு கூட கூட்டணி. Paravalaiye புதன் உச்சம்னு சுக்கிரன் நிஷா பங்கம் னு யோசிக்கும் போது கூடவே சூரியன். இது போற்ற சிக்கல் நிறைந்த ஜாதகம் அமைப்பு. எதை கணிப்பது எதை விட்டுவிடுவது. திசை,புத்தி தற்போது உள்ள கிரக அமைப்பு.இந்த கிரகம் நின்ற நட்சத்திரம் கால் என அலசி சொல்ல நிறைய வாய்ப்பு இருந்தும் அனைத்துமே சிக்கலுக்கு மேல் சிக்கல்.பலன் சொல்லவோ சொல்லிய பலன்கள் மீதோ திருப்தியா இல்லை.ஒரு ஜாதகத்தை கணிக்க எதையெல்லாம் பார்க்க வேண்டும்.!!??? எதில் தொடங்கி எதுவரையில் கணிக்க வேண்டும் !??? எதைஎல்லாம் அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும். எனக்கு இன்னொரு சந்தேகமும் இருக்கிறது. அதற்கான நல்ல சமயம் பார்த்து காத்திருக்கிறேன்.
@yuvarajeswar
@yuvarajeswar 4 жыл бұрын
Sir PD jegadheeswarn avar entha ooril irukar avaridam olaichuvadi parkavendum sir konjam koorungal thankyou sir thilagam chennai
@ramarkulasekarapandian7316
@ramarkulasekarapandian7316 4 жыл бұрын
வணக்கம் ஐய்யா சூப்பர் பதிவு பதிவு
@muralisiva8694
@muralisiva8694 4 жыл бұрын
Vallthukkall Nanri
@panneerselvamvaradharaj7982
@panneerselvamvaradharaj7982 4 жыл бұрын
Good news thank you sir 👌👌👌
@boopsadc23
@boopsadc23 4 жыл бұрын
Arumai.. ungal pani thodaratum
@mkvlogs5051
@mkvlogs5051 4 жыл бұрын
Yn mama oruvar pournami il piranthavar., oppuku koda nallavar illai pirarai thunburuthi rasipathe avar full tym job
@sugirthasuji191
@sugirthasuji191 4 жыл бұрын
அருமை அப்பா
@rkandhasamyraj7151
@rkandhasamyraj7151 4 жыл бұрын
Super super super thank you
@kannanmagudeeswaran7945
@kannanmagudeeswaran7945 4 жыл бұрын
நன்றி அய்யா
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 4 жыл бұрын
Good morning aiya 😊🙏 👌👌👏👏tanq 🙏🙏
@muthusamy1711
@muthusamy1711 4 жыл бұрын
வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் 11ல் குரு ஆட்சி பெற்று ராகு சேர்க்கை எப்படி இருக்கும் ஐந்து ஒன்பதாம் அதிபதி சாரத்தில் நின்றாள் யோகமா அண்ணா
@sakthivelu3412
@sakthivelu3412 4 жыл бұрын
Nalla thelivu...
@VijiMadhivanan
@VijiMadhivanan 4 жыл бұрын
Hi Chithappa SQUAD🙋😍 Have a great day🙏
@samyuv
@samyuv 4 жыл бұрын
Ama Chithappa... Adhedhan...
@elangovelumani3970
@elangovelumani3970 4 жыл бұрын
How can I contact him..please help me
@sivapratha6800
@sivapratha6800 4 жыл бұрын
Sir 9 il guru uttcham and sevai necham virichika laknam intha vethi porunthuma
@kanijeya2864
@kanijeya2864 4 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி
@kalamoorthykalamoorthy1099
@kalamoorthykalamoorthy1099 3 жыл бұрын
Nice video ayya
@harinisridhar8794
@harinisridhar8794 3 жыл бұрын
11am vettil budhan sukran suriyan santhiran sevai aanal kendrathil guru sani mithuna lagnam ethavathu nadakuma nanmai sollungal aiyaa
@samueswari3543
@samueswari3543 3 жыл бұрын
Kadaga laganam 2place simam erandam edathala suriyan sani eruvarum cairendu erukulama sir
@g.thirupathyg.thirupathy9122
@g.thirupathyg.thirupathy9122 4 жыл бұрын
Sir, THANKS AGAIN THANKS, ☆ G.THIRUPATHY
@ranburose951
@ranburose951 4 жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு ஒன்பதாம் அதிபதி 9ல் ஆட்சி உடன் லக்னதிபதியும் இருக்கிறார் எப்படி இருக்கும் ஐயா
@saravananc2962
@saravananc2962 4 жыл бұрын
Reaplyikku thanks sir
@sivsankar4286
@sivsankar4286 4 жыл бұрын
நன்றி
@latharajendran1253
@latharajendran1253 4 жыл бұрын
Sir வணக்கம், என்னுடைய பேர்னுக்கு விருச்சிகம் லக்னம் 2மிடம் , 11மிடம் குரு ,புதன் பரிவர்த்தனையில் உள்ளனர். ஆனால் இருவரும் வக்ரம் பெற்று உள்ளனர்.வயது 3 . யோகம் உண்டா, புதன் நீசம்.
@harinisridhar8794
@harinisridhar8794 3 жыл бұрын
Vanakam aiyaa
@ckkeeth2112
@ckkeeth2112 4 жыл бұрын
Thanks again
@HemaLatha-id8qw
@HemaLatha-id8qw 4 жыл бұрын
ஐயா வணக்கம். உங்களிடம் ஜாதகம் பார்க்க ஆசை. பார்ப்பீர்களா. ஏனென்றால் ஒரு பதிவில் நீங்கள் ஜாதகம் பார்ப்பதில்லை. ஆராய்ச்சி மற்றும் வகுப்புகள் எடுப்பதாக சொல்லியிருந்தீர்கள். மக்களுக்காக ஜாதகம் பார்த்தீர்களானால் நன்றாக இருக்கும். வாழ்க வளமுடன்
@vennila4267
@vennila4267 4 жыл бұрын
ஐயா தேய்பிறை சந்திரன் 6 இல் இருந்தால் என பலன்???சூரியன்,புதன் ,சந்திரன் 6 இல்
@ssbaalasubramaniyanbala2082
@ssbaalasubramaniyanbala2082 4 жыл бұрын
Nanri Iyaa
@dhanagopal138
@dhanagopal138 4 жыл бұрын
GOOD MORNING HAVE A NICE DAY IYYA!🙏💯💛
@ragavandevan3395
@ragavandevan3395 4 жыл бұрын
வணக்கம் ஐயா, சூரியன், புதன் சேர்க்கை பத்ரா யோகம் ஆகுமா
@rajkumarannamalai6744
@rajkumarannamalai6744 4 жыл бұрын
ஐயா, 5 ஆம் இடம் தனுஷ் ஆகி, அதை சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய், சனி பார்த்தால் என்ன பலன்....?
@ManiKandan-ub5py
@ManiKandan-ub5py 4 жыл бұрын
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் தங்கள் பதில் எந்த லக்னமாக இந்தாலும் எந்த ராசியாக இருந்தாலும் சிம்மராசிக்கு 3,6,10,11ல் சூரியன் இருந்தால் ஒருவித மான யோகம்(தங்கள் பதிவில் ஏழை வயிற்றில் பிறந்து 30 வயதுக்குமேல் செல்வந்தனாகும் நிலை, அரசியல் ஈடுபாடு, அரசாங்கத்தால் நன்மை)அமையும் என்றிர்கள் இதில் எனக்கு ஒரு சந்தேகம் சிம்மராசிக்கு3ம் இடம் துலாம் ராசியில்(ஐப்பசி மாதம்)சூரியன் நீசம் அடைவதால் மேலே சொன்ன பதிவுகளின் பலன் எப்படி இருக்கும். விளக்கம் தாருங்கள்?????ஐயா!!!!!
@vetrigajen6501
@vetrigajen6501 4 жыл бұрын
Guru hi vanakam gajendran.mesha rasi kumba lagnam.borm 4.15 am malaysia.how is my present desa and bukti.have I got any kandam how is my health going to be.
@_Enigma_
@_Enigma_ 4 жыл бұрын
I differ with Chandran and character.
@vennila4267
@vennila4267 4 жыл бұрын
ஐயா நீண்ட நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம் ,நட்சத்திர அதிபதி பாவ கிரகம் ஆக இருந்தால் நல்லது செய்வாரா? தீமை செய்வாரா?
@vennila4267
@vennila4267 4 жыл бұрын
இதற்கு பதில் சொல்லுங்கள் ஐயா.. எனக்கு கடக லக்னம்...மூல நட்சத்திரம்...ஜாதகத்தில் கேது 7 இல் உள்ளார் ...பாவ கிரகம் என்பதால் தீமை செய்வாரா? அவரின் நட்சத்திரத்தில் பிறந்ததால் நன்மை செய்வாரா???
@shivashiva1197
@shivashiva1197 4 жыл бұрын
Thanks sir
@kannangunanithi1797
@kannangunanithi1797 4 жыл бұрын
Nantri ayya
@manigiri7728
@manigiri7728 4 жыл бұрын
Super sir rusaga yogam Pathi solluga sir
@a.m.rajmeeran5411
@a.m.rajmeeran5411 4 жыл бұрын
காலை வணக்கம் ஐயா எதிர்பார்க்காத தலைப்பு
@sureshs7696
@sureshs7696 4 жыл бұрын
Super sir
@musicmakessomething807
@musicmakessomething807 4 жыл бұрын
Gm First comment
@mageshkumar8684
@mageshkumar8684 4 жыл бұрын
Good morning guru 🙏
@sumanmuthu7691
@sumanmuthu7691 4 жыл бұрын
Hi srikrishnan sir
@manoharibai8902
@manoharibai8902 4 жыл бұрын
Vanakkam sir. Dhanusu laknam 6th rishabathil sukkiran ad sooriyan 6am,idam valu aaha irukkirathaa. 6am idathirkaana pathivu irukkirathaa.
@puspalatha3677
@puspalatha3677 4 жыл бұрын
இனிய காலை வணக்கம்
@sumathiganesh1167
@sumathiganesh1167 4 жыл бұрын
Good morning sir
@1987-r5x
@1987-r5x 4 жыл бұрын
Ayyya yenku kumbathil suriyan, chandhiran,sukiran,chevvai,mango grahangal iruku. Kumba laghnan ,laghnathil 9 il sani bahavanum,5 il rahu, 10il guru, 11il kethu 12 il bhuthan ullar
@shakthivel9354
@shakthivel9354 4 жыл бұрын
Sir meena lagnam 5il chandran sevvai iruku sukran lagnathil irundhu sukran dasa nadakiradhu nethu than chandra bukthi start aagirku edhachu nalladhu nadakuma
@Beadsworld2024
@Beadsworld2024 4 жыл бұрын
Sir entha rasi 1,2,3, kenthiram ethellam eppadi therium
@Rameshkumar-ri2bj
@Rameshkumar-ri2bj 4 жыл бұрын
Contact 9677488887 for reply
@indhuindhu9823
@indhuindhu9823 4 жыл бұрын
Sir irunda veetin palan podunga sir
@vinomuru7471
@vinomuru7471 4 жыл бұрын
குருவே சரணம் எனக்கொரு கேள்வி நேரம் இருந்தால் சொல்லுங்கள் தனுசு லக்கினம் நாளாம் இடத்தில் குருவும் ராகும் சேர்ந்து இருக்கிறார்கள் இது நல்லதா இல்லை கேட்டதா தயவு செய்து சொல்லுங்கள் நன்றி
@vinomuru7471
@vinomuru7471 4 жыл бұрын
குருவே like பண்ணியதுக்கு மிக்க நன்றி
@laksmanan1722
@laksmanan1722 4 жыл бұрын
காலை வணக்கம் ஐயா
@ranburose951
@ranburose951 4 жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு சந்திரன் குரு பார்வையில் 9ல்
@saravananc2962
@saravananc2962 4 жыл бұрын
வர்கோத்தமம் வீடியோ முடிய வில்லை
@pugalpugalpugalpugal5565
@pugalpugalpugalpugal5565 4 жыл бұрын
Thanasu lakkanam guru 8 erunthall enna palan sir pls
@sellathambi297
@sellathambi297 4 жыл бұрын
👍👍👍
@yuvarajeswar
@yuvarajeswar 4 жыл бұрын
Sir ungaluku enathù kodanukodi nandrihal thilagam chennai
@mukesh6324
@mukesh6324 4 жыл бұрын
அப்பா காலை வணக்கம் அப்பா எனக்கு பேரன் பெறந்து உள்ளான் ஆகையால் இரண்டு மாதம் தொடர்பு கொள்ளமுடியவிள்ளை
@user-Shan_Ramarao
@user-Shan_Ramarao 4 жыл бұрын
Vanakam sir, thulam lagnam kumbam rasi pathi pesungge.
@user-Shan_Ramarao
@user-Shan_Ramarao 4 жыл бұрын
I’m waiting sir.
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 28 МЛН
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2 МЛН
Apple peeling hack
00:37
_vector_
Рет қаралды 120 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 36 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 28 МЛН