அருமை ஐயா. கல்கி அவர்களின் கதை ஓட்டத்தில் ஏற்படும் அதே விறுவிறுப்பு தங்களின் வாய்மொழியால் கதை கேட்கும்போது ஏற்படுகிது. வணங்குகிறேன் தம்மை
@indiravijayalakshmi7727 Жыл бұрын
‘மர்மங்களின் முடிச்சு அவி்ழ்க்கப்படும் வரையில் கதை முடிவதில்லை’ உண்மைதான் ஐயா! சுவாரஸ்யமும், தேடலும் கூட முடிவதில்லை. அருமையாகக் கூறினீர்கள்
@k.mohanasundaram65 Жыл бұрын
ஆதித்த கரிகாலன் மறைவில் உள்ள மர்மங்கள் இன்று வரை தொடர்கிறது. அதை மிக சுவாரஸ்யமான முறையில் எடுத்துரைத்தீர்கள் ஐயா. சில நேரங்களில் சில விஷயங்களின் முடிவுகள் தெரியாமல் இருப்பது சுவாரஸ்யமாக இருக்கும். அப்படித் தான் ஆதித்தன் மறைவும். மிக்க நன்றி ஐயா 🙏
@vanajavenkataramanan6144 Жыл бұрын
L
@Hoashal_the_Creator Жыл бұрын
Kalki's "Poi Maan Karadu" is also a good suspense thriller. I loved it. 💜
@tamilsunai Жыл бұрын
உண்மை. "மர்மங்களின் முடிச்சு அவிழ்க்கப்படாத வரையில் கதை முடிவதில்லை"...கதையின் விறுவிறுப்பும் குறைவதில்லை. ஐயா... தாங்கள் கதை சொல்லும் பாங்கு நன்று.கருத்துகள் மனதில் நின்றன வென்று .
@madavan3584 Жыл бұрын
மிக மிக அருமை ஐயா
@ramanathanm7130 Жыл бұрын
வளைத்து வளைத்து பேசுபவர்கள் குறிப்பிடும் "உடையார்புரம்" கல்வெட்டு குறித்து பேசாமல் நழுவியது ஏன்????
@babyshri Жыл бұрын
Yes it is disappointing . Sir why you didn't mention the kalvettu ?
@ramanathanm7130 Жыл бұрын
இந்த ஈனப்பிழைப்பிற்கு பிச்சை எடுக்கலாம்.
@nishans5726 Жыл бұрын
Kalki novel la marachaaru , Mani Ratnam padathula marachaaru , Ivaru video la maraikkuraaru ..
@revathijewels2733 Жыл бұрын
Arumai ayya
@ravindrans5965 Жыл бұрын
Kalai Vanakkam Aiya 🎉🎉🎉
@karuppiahhariramakrishnanh8339 Жыл бұрын
ஐயா தங்களை பெரிதும் மதிக்கிறேன், உடையார்கட்டு கல்வெட்டு ஆதித்த கரிகால கரிகாலன் கொன்ற குற்றவாளிகள் யார் எனத் தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளன நந்தினி ஆழ்வார்களின் பூங்குழலி போன்ற பாத்திர ங்கள் கற்பனையான பாத்திரங்கள் தெரிந்தும் சொல்லவில்லை
@selamurugan Жыл бұрын
செமயா சொம்பு தூக்கறீங்க பேராசியரே😂😂
@shankarsivaraj288 Жыл бұрын
Kudandhai jodhidar scene miss anadhu yenakum varutham than sir
@KSMP442 Жыл бұрын
ஆதித்த கரிகாலனை உண்மையில் வரலாற்றில் இருந்து கொன்றது 6 சங்கிகள். (1) நீலகண்ட சாஸ்திரிகள் (2) கல்கி ரா கிருஷ்ணமூர்த்தி (3) எழுத்தாளர் சுஜாதா (4) சங்கி எழுத்தாளர் பாலகுமாரன் (5) மணிரத்தினம் (6) ஜெயமோகன் நாயர். காலம் காலமாக வரலாற்றை திரிபு செய்து மடை மாற்றம் செய்து வருபவர்கள் இந்த சங்கிகள்.
@thirdeyepk8706 Жыл бұрын
பாலகுமாரன் எழுதிய நூல்கள் படித்தால் தெளிவு வரும் அய்யா.. உடையார் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம்.. உண்மையை சொல்லி இருக்கிறார்
@kalaimanim7420 Жыл бұрын
No no no
@nishans5726 Жыл бұрын
Kalki novel la marachaaru , Mani Ratnam padathula marachaaru , Ivaru video la maraikkuraaru ..