அருமை விளக்கம் மார்கழி மாத முக்கியத்துவம் பற்றி எளிதாக புரியும்படி உரைத்தீர்கள் பேராசிரியர் அவர்களே. மிக்க மகிழ்ச்சி நன்றி 🎉🎉🎉
@Indrajith11259 күн бұрын
அருமை ஐயா 🎉❤
@prabhusripriyatextile61559 күн бұрын
தமிழ் இனிமை 🎉🎉🎉
@ravindrans59659 күн бұрын
Kalai Vanakkam Aiya 🎉🎉🎉
@indiravijayalakshmi77279 күн бұрын
மார்கழி மாதச்சிறப்பு பற்றி ஆயிரம் பேர் சொன்னாலும் மதநல்லிணக்கத்தோடு அனைத்து மதங்களின் இம்மாதச் சிறப்பினையும் அழகாய் எடுத்தியம்பிய எங்கள் பேராசிரியப் பெருந்தகையை வணங்குகிறேன். மாணவர்களுக்குப் பகிர்கிறேன் ஐயா.
@sukanyasuki72189 күн бұрын
Arumai
@ayyasamynagarajan96589 күн бұрын
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்❤ சார்
@AASUSID9 күн бұрын
🤗
@ACTIONADIRADINEWSLIVE10 күн бұрын
Ok
@meenakshimeena32199 күн бұрын
திருவள்ளுவர் அருளிய 15 நூல்கள் பற்றி சொல்லுங்கள் இந்த நூல்கள் சென்னை வடபழனி உள்ள தாமரை பதிப்பகம் உள்ளது ஐயா
@premasiva22368 күн бұрын
மாதங்களில் மார்கழி மார்போடு களிக்க திருவெம்பாவையும் ,திருப்பாவையும் !மட்டுமா ….?மதங் கடந்த உற்சவங்கள் !கொண்டாட்டங்கள் மாதமொடு . மாதவனையும் போற்றுவோம் . மாண்புமிகு ஆசிரியரையும் போற்றுவோம் .
@KogularajK.9 күн бұрын
ஐயா Ozone காற்று நச்சுத் தன்மை கொண்டது. எனவே அதை சுவாசிப்பது ஆபத்து. மார்கழியில் Ozone காற்றை சுவாசிக்க முற்பட்டுதான் காலையில் எழுந்தார்கள் என்று கூறுவது தவறு. வேறு காரணங்கள் இருக்கலாம்..