ஒரு பயனும் இல்லை என் பதற்காக நம் வரலாற்றை நாமே குழி தோண்டி புதைக்க கூடாது பேராசிரியர் கோ தெய்வநாயகம் ஐயா சொல் வது100/100உண்மை இவர் கள் போன்றோர் இல்லை எனில் நம் மூவேந்தர் கோளின் வரலாற்றை சொல் லயாருமில்லை....ஆரிய வந்தேறிகளால் வரலாறு மறைக்க பட்டுள்ளது ஏடு கள்.எரிக்கப்பட்டுள்ளன இன்றைய பாடல் நூல் கள் ஆரியத்தையே போற்றுகின்றன தமிழும் தமிழரும் இருட்டடி செய்ய ப் பட்டிருக்கின்றனர் ....க.ஸ்டாலின் பொன் பரப்பி28 11*2022
@stalinrevathi65932 жыл бұрын
திரு த்தி வாசிக்க.... மூவேந்தர் களின்... வரலாற்றை சொல்ல யாருமில்லை...
@stalinrevathi65932 жыл бұрын
காந்தளூர் கலம ருளிய....... என் ற வாசகத்திற்கு. ........ ஐயா கொடுத்துவிளக்கம் அருமை.... காந்தள். என்கிற கலப் பை கிழங்கின் விடம் தோய்ந்த அம்பை எய்து ஆதித்த கரிகாலனை ஆரியவந்தேறிகள் கொன்று இருக்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது ஐயாஅவரகளுக்கு நன்றி
@TRENDING_POLITICS_TP2 жыл бұрын
தமிழ் மண்ணில் தலைசிறந்த மாமன்னர் ராஜராஜன் ராஜேந்திரன் சோழன் மறைக்கப்பட்ட வரலாறுகளை பற்றி தொடர்ந்து வெளியிடுமாறு தஞ்சை தமிழ் சங்கத்திற்கு கேட்டுக்கொள்கிறேன்.🙏🙏
@harisundarpillai73472 жыл бұрын
Yes
@marinaporali96242 жыл бұрын
அருமை,இது போன்ற வரலாறு உண்மையை கூறும் போது,ஆதாரத்தையும் காட்டுங்கள், காலத்துக்கும் அழியாது,அல்லது ஆதாரம் இருக்கும் இடத்தை தெளிவாக சொல்லி விடுங்கள்.
@deepak23362 жыл бұрын
இவர் எழுதிய பல புத்தங்களில் கலவெட்டு ஆதாரங்களை பிரதி எடுத்து அச்சிட்டுள்ளார்.... இவரின் பல பேட்டிகள் இருக்கிறது ஆதாரங்களும் இருக்கிறது... ஆதாரம் இல்லாமல் பேசுபவர்கள் பட்டியலில் அய்யாவை சேர்க்காதீர்கள்
@jerungmas16512 жыл бұрын
valthukal aiya Theivanayagam
@KarthikeyanR3D2 жыл бұрын
நெறியாளர் முதலில் பேட்டியாளர் யார் என்ற அறிமுகம் செய்ய தாழ்மையுடன் வேண்டுகிறோம்
@muthukumark49262 жыл бұрын
வரலாற்று உண்மைகள் தாங்களுடைய தந்தை செய்த பெரும் முயற்சியால், வெளிக்கொண்டு வரப்பட்டு அதன் தொடர்ச்சியாக தாங்களுடைய சீரிய முயற்சியால் கடவுள் அருளாலும் சாதித்தது அளப்பரிய செயல் பாராட்ட வார்த்தைகள் கிடையாது
@sivakumarshidan61542 жыл бұрын
Super congratulations
@rajasridhar85342 жыл бұрын
Minimum 2 to 5 part. This kind of interviews.
@scalestamping2 жыл бұрын
இந்த கதை நல்லாருக்கு
@SivaSankarKS2 жыл бұрын
இவரிடம் மருதநாயகம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் நன்றாக இருக்கும்
@gmariservai37762 жыл бұрын
சார்! காந்தலூர் சாலை பேர் செய்த ஆண்டு மெய்கீர்த்தில் உள்ளதா?
@ravianandh33462 жыл бұрын
ஒரு பயனும் இல்லை ! சினிமா பின்னால் தான் தமிழ் சினிமா செல்லும் !
This is not true..Raja chola punished Chera Brahmins only..infant Raja Raja chola bought Brahmins from Ganga banks to Tamil Nadu to manage temples.
@psionable2 жыл бұрын
Great..Sir..please talk about Pandiyargal
@narayanaswamyhariharan31772 жыл бұрын
Very good explanation with out brahmana veruppu arasiyal Inda nangu per Pandyas Nattainara Ravidasan brahmana
@MrArangulavan2 жыл бұрын
கரிகாலனை கொண்றது ரவிதாசன் உட்பட நான்கு பிராமணர்கள். இவர் பிராமணர்கள் என சொல்வதை தவிற்கிறார் உயர் வகுபினர் என்று பொத்தம் பொதுவாக சொல்வது ஏன்?
@naveenram92022 жыл бұрын
Take parisallan interview about Ponniyin Selvan and rajaraja solan and Aditha karikalan.
@ramspkg2 жыл бұрын
Avaru pududusa oru Eluminati Selvan kadha solluvaar.
@DS-no3dc2 жыл бұрын
It is Aditha...not Aditya
@ramspkg2 жыл бұрын
@@DS-no3dc no its adhitha karikalan only.
@dxnio47552 жыл бұрын
@@ramspkg puridhal ellai unnaku Avaru yanna sollura runu mullusa kekkama arakoraiya ketta eppudi dha ullarittu eruppa I think ne pari ya pathi memes la pathuttu pessura nennaikken.. Unnmai onnu dha yalla tamil chindhanai ullavuggalum onnu dha solluvagga.. Unnoda name patha neyum oru bharamin ninnaikuren adha ullarittu erukka....
@rajkumarvelupillai14472 жыл бұрын
*மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்* 🙏🐯👍 *தமிழ்* *தமிழர்* *சைவநெறி* ஏனையவை யாவும் சகுனிகளால் தோற்றப்பட்டவை.. *சாதனம்/ இந்து/ இந்தி/ இந்தியா/ சமஸ்கிருதம்/ வைதீகம்/ பிராமணீயம்/ ஆரியம்/ திராவிடம்/ மகாயாண பௌத்தம்/ இந்துத்துவா அமைப்புகள்/ இராமாயண சேனா/ அனுமன் சேனா/ ராம சேனா/ சீதா சேனா/ பிளேடு பக்கிரி பரசுராமன்* எல்லாம் ஒன்று. Total *விசம்* 👽👿👹👺
முதலில் தமிழில் பதிவிடுக... தமிழ் துவேசி ஈவெராவின் சூழ்ச்சி வெற்றியடைந்து வருவது மிகவும் வருத்தத்திற்குரிய விடயம்...
@ravichandran85582 жыл бұрын
@@sivagnanam5803 🤷♂️ Viraivil SAGOTHARA ✨🙏
@harisundarpillai73472 жыл бұрын
Mass 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@dinaparthi2 жыл бұрын
அண்ணனை கொன்றவர்களை மரணதண்டனை விதிக்காமல் ஊரை விட்டு விரட்டியதர்க்கு ஒரே காரணம் அவர்கள் அந்தணர்கள்(Brahmins) தன் அண்ணனே என்றாலும் கொன்றவர்கள் அந்தணர் என்றால் அவர்களை ஊரை விட்டு வெளியேற்றுவது தான் அதிகபட்ச தண்டணை என்றால் ராஜராஜன் எப்படி தலைச்சிறந்த மன்னன் என்பது எனக்கு புரியவில்லை. Anyone pls explain
@karthikarvindcs2 жыл бұрын
There is no where mentioned what punishments was given. Either they escaped after murder into Panidyan territory or they were killed. Only information we have from "kalvettu" is all the belongings of killers and their family members were taken away. This was found in land registry, so no mention of other punishments.
@MrArangulavan2 жыл бұрын
இராஜா ராஜ சோழன் கரிகாலனை கொண்ற பிராமணர்களை சொத்துக்களை பரிமுதல் செய்து விரட்டினான் ஐ மகிழனின் பதிலடி kzbin.info/www/bejne/eYbRiWN7Zb51ack
@Lakshmana_Prabhu_G_S2 жыл бұрын
kzbin.info/www/bejne/eYbRiWN7Zb51ack
@KothaiNayakiDhanabalan2 жыл бұрын
மனுநீதியைப் பின்பற்றும் முறை பராந்தக சோழன் காலத்திலிருந்தே வந்துள்ளது. ஆனால் ராஜராஜன் காலத்தில் கிராமங்களுக்கான தனி நீதித்துறைகளும்... புத்தமதம் சமண மதத்தையும் மதநல்லிணக்கத்தோடு பார்த்துக் காத்த பண்பு....அவனைத் தமிழ் மன்னாகத் தான் பார்க்க முடிகிறது. இந்துத்வ தன்மை அவனிடம் இல்லை.
@saminathan89382 жыл бұрын
இன்றுவரை ஆதிக்கம் இருக்கும்போது அன்றே தடுக்கச் சொல்வது சரியல்ல. பிரம்மஹத்தி தோசம் தெரிந்தே காந்தளூர்சாலை பிராமணர்களை அழித்த வரலாற்றை போற்றுங்கள்.
@mohanp87812 жыл бұрын
பெரும் பள்ளி ராஜ ராஜ சோழன்
@Ravanan5662 жыл бұрын
ஐயா தமிழீழ விடுதலை புலிகள் செயனீடு பயன்படுத்துவதற்கு ஒரு முன்பாக இந்த கிழங்கை தான் பயன்படுத்தினார்கள் என்று கேள்விப்பட்டதுண்டு இந்த காந்தல் கிழங்கு உடனே ஆள்களை கொன்றுவிடும்
@425walmer72 жыл бұрын
Sir , Please tell Thiruma's director Pa.Ranjith.
@narenselva45382 жыл бұрын
Thiruma and Pa. Ranjith- rendu periya raja raja raja makku paikeh!
@ravianandh33462 жыл бұрын
அவன் பெரிய புழுத்தி ?? குருமா பசங்க
@ravianandh33462 жыл бұрын
@Velavan Vlogs குருமா Boys
@YOGA_LOGGAAH2 жыл бұрын
Please what is ayya name...
@narenselva45382 жыл бұрын
Prabakaran is reincarnation of Raja Raja Cholan!
@adhii27992 жыл бұрын
Edharkaaga avargal adiththa karikalanai konrargal enbadharku kalvetu illaya ? Or is it just ur assumption
@kaliappannagarajan4672 жыл бұрын
பார்ப்பனரை எப்போதும் தவராக பேசினா எவனும் கேட்க மாட்டார்கள் என்ற தைரியம் தான்.
@nirmalams98512 жыл бұрын
They don't care and answer which is not related to them.
@ராதாமுருகன்2 жыл бұрын
இதுபோன்ற வரலாறு பேசும் போது இன்னும் கூடுதல் நேரம் பேசவேண்டும் இதுபோதாது
ஐயா, இப்போ உள்ள தமிழர்கள் சோழர்களின் வாரிசுகள் என்று கூறி சோழர்களை அசிங்கப்படுத்துவதை தவிருங்கள்.
@malarvizhianandavelu81642 жыл бұрын
Apave rrs arambam agidicha
@karthilk63712 жыл бұрын
Parpans pamba vida visha kootam pola.
@braghadeeshsundar20532 жыл бұрын
Tell me ur date of birth .ella patha mathiriya solra.
@nithyanandananand77332 жыл бұрын
Soltan kelattu koi🤣
@HariHaran-rk2lz2 жыл бұрын
Hi சங்கி
@abdulraheem16962 жыл бұрын
அய்யா ஒரு சந்தேகம் அன்றைய காலத்தில் இந்து ஒரு மதமே இல்லை என்று சொல்லப்படுகிறது வைணவம் சைவம் சமனம் என்று தான் சொல்லப்படுகிறது ஆனால் அந்த காந்தளூர் சாளையில் இந்து தர்மம் கற்றலோடு ஆயுத பயிற்சியும் தந்ததாக பதிவு செய்கிறீர்கள் இது சரியா?