எதிரியை ஓடவிட்ட ராஜேந்திர சோழன் | தெய்வநாயகம், தஞ்சை தமிழ்ச் சங்கம் | Aadhan Tamil

  Рет қаралды 21,212

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

Пікірлер: 78
@Aarizh3699
@Aarizh3699 Жыл бұрын
Super ❤❤❤
@mahalingampoorasamy4621
@mahalingampoorasamy4621 10 ай бұрын
சிறப்புங்க ஐயா.
@ramakrishna5891
@ramakrishna5891 2 жыл бұрын
Periya thevar Raja Raja chola 🙏🙏⚔️⚔️⚔️🎠🎠🎠🗡️🗡️🗡️🗡️ great warrior original Tamil King
@AbsdAbsdd
@AbsdAbsdd 8 ай бұрын
Ayya manitha vidungal
@senthilnathan4957
@senthilnathan4957 2 жыл бұрын
சிறப்பு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் அய்யா.... வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿
@Kamal-nc8wg
@Kamal-nc8wg 2 жыл бұрын
💐💐💐🙏🙏🙏🙏
@mrdevil3172
@mrdevil3172 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வாழற்க தமிழர்கள்
@milicent2505
@milicent2505 2 жыл бұрын
@estheremmanuel9350
@estheremmanuel9350 2 жыл бұрын
Trading with an expert is the best strategy for newbies and busy investors who have little or no time to monitor trade
@martinezkendrick9551
@martinezkendrick9551 2 жыл бұрын
That's true most people today have been having a lot of failures in forex and crypto sector because of poor orientation and bad expert
@kylejasper824
@kylejasper824 2 жыл бұрын
Mrs Jeanne is indeed a forex mentor. With my first investment of $700 I got a ROI of $3500 in a week
@amandaobert4327
@amandaobert4327 2 жыл бұрын
it's not about watching videos.... I did that for a long time without positive results, then I tried a Professional and I have been making great gains.
@lauracampbell923
@lauracampbell923 2 жыл бұрын
Hello am from Wales, My partner just approved my trading..
@saravanantrichy536
@saravanantrichy536 2 жыл бұрын
சிவனடியார்கள், சிவனே கதி என வாழ்ந்தவர்கள் எக்காலமும் இங்கு சனாதன தர்மத்தின் காவலாக இருப்பார்கள், ஏதோ ஒருவகையில் எக்காலமும் இங்கு சிவனடியார்களுக்கும் அவர்கள் தர்மத்துக்கும் அரணாக இருந்துகொண்டே இருப்பார்கள் அவர்களில் முக்கியமானவர் சிவபாதசேகரனான ராஜராஜசோழன் இப்பொழுது அவரால் நிகழ்ந்த நன்மைகள் இரண்டு முதலாவது தமிழனுக்கு மதமில்லை தமிழன் மதமற்றவன் என்றெல்லாம் சொல்லிகொண்டிருந்த கூட்டம் மெல்ல தமிழன் சிவவழிபாட்டை செய்தவன் ஆனால் இந்து அல்ல என புலம்புகின்றன‌ அதாவது கடவுளே இல்லை என சொன்ன கூட்டம் பின்பு மெல்ல இந்துதமிழனுக்கு மட்டும் கடவுளே இல்லை என முணங்கி இப்பொழுது தமிழனுக்கு சிவன் என ஒரு கடவுள் உண்டு என்பதை ஒப்புகொள்கின்றன‌ நல்லது, தமிழன் சிவவழிபாடு செய்தவன் என ஒப்புகொண்டதற்கு நன்றிகள், தமிழன் சைவ வழி தமிழன் ஆனால் இந்து அல்ல என அவை ஒப்புகொள்வதிலே சைவ கடவுளான சிவனை வழிபட்டவன் தமிழன் என்பதற்கு அழுதுகொண்டே தலையாட்டுகின்ற்ன‌ அடுத்து இந்துமதமே மனுதர்மம் மூலம் எங்களை அடக்கி வைத்தது என சொல்லிகொண்டிருந்தது, ஆயிரமாயிரம் காலமாக எங்களை அடக்கி வைத்தது என சொன்ன‌ கோஷ்டிகள், இப்பொழுது இந்துமதம் என ஒன்று இல்லை , ஆறு தனி பிரிவுகள்தான் உண்டு என வாதிடுகின்றன‌ அப்படியானால் மனுதர்மத்தை எந்த பிரிவு கொண்டுவந்து கொடுமை செய்தது என கேட்டால் அவைகளிடம் பதிலே இல்லை இப்படி தமிழனுக்கு மதமில்லை என்பதை உடைத்து அவனுக்கு சிவன் எனும் தெய்வம் உண்டு என்பதை ஒப்புகொள்ளவைத்து, அப்படியே மனுதர்மம் இந்துக்களின் எந்த பிரிவால் கொண்டுவரபட்டது என்பதையும் கேட்டு அவர்களை வாயினை மூட வைத்திருக்கின்றார் மாமன்னன் ராஜராஜ சோழன் நாயன்மார் வரலாறு மட்டும் நம்பியாண்டார் நம்பி காலத்துக்கு பின் வாழ்ந்த சிவனடியார் பற்றி தொகுக்கபடுமானால் அப்பொழுது நாயன்மாராக அறிவிக்கபடும் மாணிக்கவாசகரரை போல ஒரு நாயன்மாராக அறிவிக்கபடவேண்டியவன் அந்த சிவபாதசேகரன்
@shivnaryan9620
@shivnaryan9620 2 жыл бұрын
🎉🎉🎉🎉
@sathya3618
@sathya3618 2 жыл бұрын
வாழ்த்துகள் ஐய்யா... உங்களைப் போன்ற தமிழ் மூத்தவர்கள் எடுத்துரைக்கா விடில் கொஞ்சத் தமிழையும் , வரலாற்றையும் கொன்று புதைத்து விடுவார்கள், பணம் படைத்த இக்கால நயவஞ்சகர்கள்.... குறைந்தபட்ச தமிழினினம் இதைக் காணுமேயேனால் வீழாது எழும் அறமிக்க பெரும் பேரரசு என்றாவது ஒருநாள்...
@ravichadnransrinivasiyer4420
@ravichadnransrinivasiyer4420 2 жыл бұрын
Naam tamiln innam endro yarri kurugindrom, pazam perumai pesuvadinal ondrum saadikaa povadilai, naamum poruladra redeial mun varuvoom
@sathya3618
@sathya3618 2 жыл бұрын
சனாதானம் பழம்பெருமை தான்... ஒரு மக்கள் உயர்ந்தவர் மற்றவர்கள் சூத்திரர்கள் என பாகுபாடு பார்க்கும் சனாதானம் பழம்பெருமை தான் அதை ஒழிக்க முடியுமா இந்த மண்ணில்
@sathya3618
@sathya3618 2 жыл бұрын
நாங்கள் பழம்பெருமை பளசவில்லை இம் இன வரலாற்றை பேசுகிறோம்
@senthilnathan4957
@senthilnathan4957 2 жыл бұрын
🙏🙏🙏🌿🌿🌿❤️❤️❤️👍👍👍
@kalyanamm4768
@kalyanamm4768 2 жыл бұрын
உங்கள் பேச்சு அருமை ஐயா. தமிழனால் முடியும்.முடித்து காட்டுவோம்.
@ganeshchelliah4838
@ganeshchelliah4838 2 жыл бұрын
Nandri Ayya / Nice speech
@balaguru7220
@balaguru7220 2 жыл бұрын
Super ayya
@shineybhavan1122
@shineybhavan1122 2 жыл бұрын
RAJA RAJA COLAN IS TAMIL AND VEERA SAIVAR
@arvindbabu9369
@arvindbabu9369 2 жыл бұрын
Adi veera Tamilian
@calmingmusic2075
@calmingmusic2075 2 жыл бұрын
Saivar Christian la oru Pirivu 😂😂😂
@williamsatish25
@williamsatish25 2 жыл бұрын
Still there are remains of Chola temples in Polonnaruwa in very good maintenance. It's there in my bucket list to visit that place and photograph it.
@tanaseelan1573
@tanaseelan1573 2 жыл бұрын
Well explained Aiya.. 🙏🇲🇾🐅
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 2 жыл бұрын
இந்தாளுக்கு இதுதான் வேலை வெட்டி போல? இன்னிக்கி இங்கிலீஷ்ல பேசனாதான்யா மதிப்பு? அவன் அவன் கலப்பு திருமணம் செய்ஞ்சுகிட்டு போயிட்டிருக்கான் , இந்தநேரத்துல தெலுங்கனுக்கு எமன் அவனுக்கு எமன்னு பேசிகிட்டிருந்தா வேலைக்கு ஆகுமா?? உங்கஆயா கட்டைல சமைச்சான்னு அடுத்த தலைமுறைக்கு சொன்னா அவன் என்னா செய்யபோறான்? அப்டியான்னு கேட்டுட்டு போயிட்டிருப்பான்?இன்னிக்கிருக்கிற பிரச்சனைங்களுக்கு தீர்வு கண்டுபிடிங்க்கப்பா? வேலைவாய்ப்பில்லாம ஜனம் அவஸ்தபடுது? குடிக்க நல்ல தண்ணியில்ல? ஊர் முழுக்க மாசு? துட்டு குட்த்து தண்ணி வாங்காம இயற்கையா தண்ணி கிடைக்க ஏதாவது கண்டுபிடிப்பா போயி?? வரலாறெல்லாம் google ல ஏத்தியிருக்காங்களாம், வேணும்னா அவன்அவன் படிச்சு தெரிஞ்சுகிப்பானுங்க? தண்ணிய google ஏத்தி குடின்னா குடிக்கமுடியுமா?
@dharmamuniyandi8580
@dharmamuniyandi8580 2 жыл бұрын
Nice Speech..
@deviprasad4176
@deviprasad4176 2 жыл бұрын
துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்
@prabakaran6378
@prabakaran6378 2 жыл бұрын
Yaruppa nee
@pxyz123
@pxyz123 2 жыл бұрын
Yaruda unga aiiya??? Ella channel yum vandu comment podureenga
@saravanantrichy536
@saravanantrichy536 2 жыл бұрын
சிவனடியார்கள், சிவனே கதி என வாழ்ந்தவர்கள் எக்காலமும் இங்கு சனாதன தர்மத்தின் காவலாக இருப்பார்கள், ஏதோ ஒருவகையில் எக்காலமும் இங்கு சிவனடியார்களுக்கும் அவர்கள் தர்மத்துக்கும் அரணாக இருந்துகொண்டே இருப்பார்கள் அவர்களில் முக்கியமானவர் சிவபாதசேகரனான ராஜராஜசோழன் இப்பொழுது அவரால் நிகழ்ந்த நன்மைகள் இரண்டு முதலாவது தமிழனுக்கு மதமில்லை தமிழன் மதமற்றவன் என்றெல்லாம் சொல்லிகொண்டிருந்த கூட்டம் மெல்ல தமிழன் சிவவழிபாட்டை செய்தவன் ஆனால் இந்து அல்ல என புலம்புகின்றன‌ அதாவது கடவுளே இல்லை என சொன்ன கூட்டம் பின்பு மெல்ல இந்துதமிழனுக்கு மட்டும் கடவுளே இல்லை என முணங்கி இப்பொழுது தமிழனுக்கு சிவன் என ஒரு கடவுள் உண்டு என்பதை ஒப்புகொள்கின்றன‌ நல்லது, தமிழன் சிவவழிபாடு செய்தவன் என ஒப்புகொண்டதற்கு நன்றிகள், தமிழன் சைவ வழி தமிழன் ஆனால் இந்து அல்ல என அவை ஒப்புகொள்வதிலே சைவ கடவுளான சிவனை வழிபட்டவன் தமிழன் என்பதற்கு அழுதுகொண்டே தலையாட்டுகின்ற்ன‌ அடுத்து இந்துமதமே மனுதர்மம் மூலம் எங்களை அடக்கி வைத்தது என சொல்லிகொண்டிருந்தது, ஆயிரமாயிரம் காலமாக எங்களை அடக்கி வைத்தது என சொன்ன‌ கோஷ்டிகள், இப்பொழுது இந்துமதம் என ஒன்று இல்லை , ஆறு தனி பிரிவுகள்தான் உண்டு என வாதிடுகின்றன‌ அப்படியானால் மனுதர்மத்தை எந்த பிரிவு கொண்டுவந்து கொடுமை செய்தது என கேட்டால் அவைகளிடம் பதிலே இல்லை இப்படி தமிழனுக்கு மதமில்லை என்பதை உடைத்து அவனுக்கு சிவன் எனும் தெய்வம் உண்டு என்பதை ஒப்புகொள்ளவைத்து, அப்படியே மனுதர்மம் இந்துக்களின் எந்த பிரிவால் கொண்டுவரபட்டது என்பதையும் கேட்டு அவர்களை வாயினை மூட வைத்திருக்கின்றார் மாமன்னன் ராஜராஜ சோழன் நாயன்மார் வரலாறு மட்டும் நம்பியாண்டார் நம்பி காலத்துக்கு பின் வாழ்ந்த சிவனடியார் பற்றி தொகுக்கபடுமானால் அப்பொழுது நாயன்மாராக அறிவிக்கபடும் மாணிக்கவாசகரரை போல ஒரு நாயன்மாராக அறிவிக்கபடவேண்டியவன் அந்த சிவபாதசேகரன்
@michealrajamirtharaj8977
@michealrajamirtharaj8977 2 жыл бұрын
sr 432 is magical no! wonderful history! vibrations at 432 hrtz frequency takes you near god! you get whatever u wish at that moment!!! RAJARAJAN HAD ALL GRACE OF ALMIGHTY ,that is able to build a monumental temple - PERU UDAYAR TEMPLE IN TANJORE!!!
@sampathjanakiraman4966
@sampathjanakiraman4966 2 жыл бұрын
Video title may be changed. Irresponsible creators.
@Paruthi.618
@Paruthi.618 2 жыл бұрын
👌👌🙏🙏
@kumarg4608
@kumarg4608 2 жыл бұрын
👍
@muthusagai9884
@muthusagai9884 2 жыл бұрын
அனைத்தும் அனைவருக்குமான கட்சி நாம் தமிழர் கட்சிதான் !!
@anbursmani9458
@anbursmani9458 2 жыл бұрын
செம்பியன் மாதேவி
@சக்கரவர்த்திபார்த்தசாரதி
@சக்கரவர்த்திபார்த்தசாரதி 2 жыл бұрын
நாம் தமிழர் 🔥
@saravananparthasarathy6235
@saravananparthasarathy6235 2 жыл бұрын
டேய் ரொம்ப கூவாதயா சாலுக்கிய மன்னரின் வாரிசு தான் ராஜ ராஜ சோழன் விஜயாலய சோழன் சாலுக்ய மன்னிரின் மகளை சோழனுக்கு குடுத்தான். ராஜ ராஜனுடய பாட்டி தான் தெலுங்கு பேசிய சாலுக்கிய வாரிசு.பல்லவ நரசிம்ம வர்மன் தெலுங்கு பேசிய சத்வாஹனா அரசின் தளபதி. சோழர்கள் அவருடைய சிற்றரசர்கள். தெலுங்கு கன்னட மன்னர்கள் இல்லாமல் சோழர்கள் இல்லை. பின்பு வந்த சோழர்கள் முந்தய முத்தரையர் போன்ற சிற்றரசர்கள் மன்னர்களை ஒன்று இனைத்து சோழர் படைகளை உருவாக்கினான். பாண்டியர்கள் மட்டுமே தூய தமிழ் மன்னர்கள் சோழர்கள் அல்ல.
@Mindlab11
@Mindlab11 2 жыл бұрын
டேய் லூசு ***** சோழ சாம்ராஜ்யம் 450 வருடங்கள் கோலோச்சியது. இந்தியாவில் எந்த சாம்ராஜ்யம் இவ்வளவு வருடங்கள் நிலைத்து நின்றது என்று சொல்றா பாக்கலாம். உண்மையான சோழ வாரிசு கண்டராதித்தன் ஆனால் அவரால் அரசு பதவியில் நீடிக்க முடியவில்லை எவனாவது நேரடி அரசு வாரிசை வேற மரபில் திருமணம் செய்வானா. சரி பல்லவர்கள் தாய் மொழி என்ன என்று தெரியுமா உனக்கு ராஜசிம்ம வர்மன் உடைய மனைவி ஒரு பாண்டிய நாட்டு இளவரசி. அடுத்தவனுடைய பெருமையும் கலாச்சாரத்தையும் திருடுவதற்கு கூச்சமா இல்ல??
@paradoxwarhorse3640
@paradoxwarhorse3640 2 жыл бұрын
தூய தமிழ் மன்னர்களிலேயே குமரி கண்ட காலம் தொட்டு பதினாலாம் நூற்றாண்டு வரை நீண்ட நெடிய சரித்திரம் கொண்டது பாண்டியர் வரலாறு. பாண்டியர்க்கும் சோழர்க்கும் கடும் போட்டியும் பகையும் இருந்தது உண்மைதான். ஆனால் இருவரும் தமிழர்களின் பெருமைக்குரிய வரலாற்று மரபு என்பதை நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது. பாண்டியர்களும் அந்த காலத்தில் சிங்களர்களிடமும் அசாம் நேபாளம் போன்ற மேற்கு இந்திய மாநிலங்களில் இருந்து நட்பு நிமித்தமாக பெண்ணெடுத்தவர்கள் தான். ராஜ குடும்பங்கள் அனைத்தும் இவ்வாறு இயங்குவது இயல்பே. சாளுக்கியர்கள் கன்னடர்கள். சதவாகனர்கள் பிராகிருதம் மற்றும் தமிழை அரசு மொழியாக கொண்டு ஆண்ட மன்னர்கள். அதற்குச் சான்று அவர்களது நாணயங்கள். அவர்களிடத்திலிருந்து கிளைத்து தமிழை பிரதான மொழியாக வைத்து ஆட்சி செய்தவர்கள் பல்லவர்கள். விஜயநகரப் பேரரசை தோற்றுவித்தவர்கள் ஹரிஹரர் மற்றும் புக்கர் துளு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள். அவர்கள் கன்னடர்களை இணைத்துக் கொண்டு அரசை விரிவு படுத்தினர். கிருஷ்ணதேவராயர் கன்னடர். விஜயநகர அரசே மேலும் விரிவுபடுத்த காட்டுவாசி கூட்டமான தெலுங்கர்களை இணைத்துக் கொண்டு தனக்கு தானே சூனியம் வைத்துக் கொண்டனர். பிற்காலத்தில் நாயக்கர் ஆட்சி தெலுங்கர் கையில் போயிற்று. பாகுபலி படத்தில் காட்டப்படும் காளகேயர் போல் காட்டுமிராண்டிகளாக இருந்தவர்கள் உண்மையில் தெலுங்கர்கள் தான். இது மிகவும் பிற்காலத்தில் நிகழ்ந்தது. சோழர் காலத்தில் எந்த ஒரு பெரு நிலப் பகுதியையும் தெலுங்கர்கள் ஆட்சி செய்ததே இல்லை. ஆங்காங்கே சிற்றூர் கிராமத்தை ஆட்சி செய்து கொண்டிருந்தனர்
@PraveenKumar-ll9ft
@PraveenKumar-ll9ft 2 жыл бұрын
Well said
@GOWTHAMVECE-
@GOWTHAMVECE- 2 жыл бұрын
Unmai
@vikneshboominathan1749
@vikneshboominathan1749 2 жыл бұрын
Nanpa oru kelvi? Marudhu pandiya sagothararkal entha kulam.? Panditar ah Solar ah
@தமிழ்எங்கள்உயிருக்குநேர்
@தமிழ்எங்கள்உயிருக்குநேர் 2 жыл бұрын
Thumbnail தம் நெயிலில் உள்ள தலைப்பு மிகவும் வன்மத்தை தூண்டுமளவு இருக்கிறது... இது மிகவும் இழிவான பத்திரிக்கை தர்மம்....முதலில் மாற்றுங்கள்...
@GODFATHER-zi1fb
@GODFATHER-zi1fb 2 жыл бұрын
ஐயா சோழர் படை பற்றி பேசுங்க ப்ளீஸ். படை பிரிவு அதன் பெயர்கள்.ஆயுதங்கள் தளபதிகள் பற்றி தயவு செய்து பேச வேண்டும்.
@saravanantrichy536
@saravanantrichy536 2 жыл бұрын
சிவனடியார்கள், சிவனே கதி என வாழ்ந்தவர்கள் எக்காலமும் இங்கு சனாதன தர்மத்தின் காவலாக இருப்பார்கள், ஏதோ ஒருவகையில் எக்காலமும் இங்கு சிவனடியார்களுக்கும் அவர்கள் தர்மத்துக்கும் அரணாக இருந்துகொண்டே இருப்பார்கள் அவர்களில் முக்கியமானவர் சிவபாதசேகரனான ராஜராஜசோழன் இப்பொழுது அவரால் நிகழ்ந்த நன்மைகள் இரண்டு முதலாவது தமிழனுக்கு மதமில்லை தமிழன் மதமற்றவன் என்றெல்லாம் சொல்லிகொண்டிருந்த கூட்டம் மெல்ல தமிழன் சிவவழிபாட்டை செய்தவன் ஆனால் இந்து அல்ல என புலம்புகின்றன‌ அதாவது கடவுளே இல்லை என சொன்ன கூட்டம் பின்பு மெல்ல இந்துதமிழனுக்கு மட்டும் கடவுளே இல்லை என முணங்கி இப்பொழுது தமிழனுக்கு சிவன் என ஒரு கடவுள் உண்டு என்பதை ஒப்புகொள்கின்றன‌ நல்லது, தமிழன் சிவவழிபாடு செய்தவன் என ஒப்புகொண்டதற்கு நன்றிகள், தமிழன் சைவ வழி தமிழன் ஆனால் இந்து அல்ல என அவை ஒப்புகொள்வதிலே சைவ கடவுளான சிவனை வழிபட்டவன் தமிழன் என்பதற்கு அழுதுகொண்டே தலையாட்டுகின்ற்ன‌ அடுத்து இந்துமதமே மனுதர்மம் மூலம் எங்களை அடக்கி வைத்தது என சொல்லிகொண்டிருந்தது, ஆயிரமாயிரம் காலமாக எங்களை அடக்கி வைத்தது என சொன்ன‌ கோஷ்டிகள், இப்பொழுது இந்துமதம் என ஒன்று இல்லை , ஆறு தனி பிரிவுகள்தான் உண்டு என வாதிடுகின்றன‌ அப்படியானால் மனுதர்மத்தை எந்த பிரிவு கொண்டுவந்து கொடுமை செய்தது என கேட்டால் அவைகளிடம் பதிலே இல்லை இப்படி தமிழனுக்கு மதமில்லை என்பதை உடைத்து அவனுக்கு சிவன் எனும் தெய்வம் உண்டு என்பதை ஒப்புகொள்ளவைத்து, அப்படியே மனுதர்மம் இந்துக்களின் எந்த பிரிவால் கொண்டுவரபட்டது என்பதையும் கேட்டு அவர்களை வாயினை மூட வைத்திருக்கின்றார் மாமன்னன் ராஜராஜ சோழன் நாயன்மார் வரலாறு மட்டும் நம்பியாண்டார் நம்பி காலத்துக்கு பின் வாழ்ந்த சிவனடியார் பற்றி தொகுக்கபடுமானால் அப்பொழுது நாயன்மாராக அறிவிக்கபடும் மாணிக்கவாசகரரை போல ஒரு நாயன்மாராக அறிவிக்கபடவேண்டியவன் அந்த சிவபாதசேகரன்
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН