ஆக மொத்தத்தில் எங்கள் அனைவரையுமே ஆதித்ய வர்மன் கதைக்கு அடிமையாக்கி விட்டீர்கள் இந்தக் கதையைக் கேட்கும் போது இடையில போன் வந்தாலும் இல்லை வேறு யாராவது பேச வந்தாலோ கோபம் தலைக்கு ஏறுகிறது இந்த கதைக்கு அவ்வளவு அடிமையா இருக்கிறோம் தயவு செய்து இந்தக் கதையை சீக்கிரம் முடித்து விடாதீர்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் இழுத்துக் கொண்டே போங்க எங்களுக்கு ஒரு இடத்தில் கூட சலிப்பு தோன்றவில்லை இன்னும் வேண்டும் வேண்டும் என்று மனம் ஏங்குகிறது சகோதரி எங்களை ஏமாற்றி விடாதீர்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤
@arunyasstorytime55032 ай бұрын
😊😊😊உவப்பூட்டும் கருத்தைப் பதிவிட்டதற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ🙏🙏🙏 இப்போதிருக்கும் மர்மங்களை உடைப்பதற்கே இன்னும் பல காலம் ஆகும். அதைத் தொடர்ந்து புதிய பல கதைகளும் வரவிருக்கின்றன. அதனால் தற்போதைக்கு நானே நினைத்தாலும் கதையை முடிக்க முடியாது சகோ. தங்கள் அன்பையும் ஆதரவையும் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன் சகோ❤️❤️❤️❤️
@MuniyasamyMuniyasamy-i1o2 ай бұрын
உங்கள் பதிவு கேட்ட பிறகு தான் மனம் நிம்மதி அடைகிறது இது போதும் சகோதரி எங்களுக்கு
@arunyasstorytime55032 ай бұрын
🥰🥰🥰
@harithasuganya74162 ай бұрын
தயவுசெய்து வாரம் மூன்று முறையாவது போடுங்கள் அக்கா😢. இது நேயர் விருப்பம்❤
@arunyasstorytime55032 ай бұрын
கதை எழுத நேரம் போதவில்லை சகோ😞 ஒரு கதை எழுதி, வீடியோவாக தயார் செய்ய மூன்று நாட்கள் தேவைப் படுகிறது சகோ🙁🙁🙁
@harithasuganya74162 ай бұрын
இந்த கதையில் நாங்களும் ஒரு கதாபாத்திரமாக வாழ்கின்றோம் அதனால் ஆர்வமிகுதியில் கேட்டேன். உங்கள் நிலைமையை உணர்ந்தேன் மன்னிக்கவும் அக்கா.
@arunyasstorytime55032 ай бұрын
மன்னிப்பெல்லாம் எதற்கு சகோ.... தங்கள் அன்பே போதும்❤️❤️❤️
@masekarsekar19572 ай бұрын
கதை சொல்லும் விதமும் , தங்களின் தமிழை உச்சரிக்கும் அழகும் மிகவும் அருமை சகோதரீ!!!!!
@arunyasstorytime55032 ай бұрын
நன்றி சகோ😍
@manimekalai18122 ай бұрын
அருமை அருமை கதை மிகவும் அருமை. கதை முடியாமல் தொடர்ந்து போய்கிட்டே இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது. வாரத்தில் இரு முறை பதிவிடுவதை மூன்று முறையாக மாற்றுங்கள் சகோதரி. வெள்ளிக்கிழமை வரை காத்திருப்பது கடினம் என்று தோன்றுகிறது 😄❤️
@SivaRanjani-n2n2 ай бұрын
😢😢😢😢😢😢
@arunyasstorytime55032 ай бұрын
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சகோ😊 நானும் மூன்று கதைகள் வெளியிட முயன்றேன். ஆனால் முடியவில்லை. மன்னியுங்கள் சகோ 🥺🥺🥺
@guhanparmi31982 ай бұрын
Sister ❤️, ningale kadhai eluthi vasikireergal enbathu enakku ippoluthu thaan theriyum. Unmayagava sisy, Great👍 . Really nice , no words to explain yr narration. Miga arumai.❤👍👍🤗🙏
@arunyasstorytime55032 ай бұрын
Yes. Sago. Thanks for your appreciation. Your comment means a lot to me❤️❤️❤️
@ushagopalakrishnan72742 ай бұрын
சரியான தருணத்தில் கதை தொடரும் ஆகியுள்ளது. அண்ணன் தான் ஆதித்யன் என்று உணரும் தருணத்தை அறிய ஆவல் தழைத்தோடுகிறது. மேலும் ஒரு குழந்தை அத்தை என்று அழைக்கும்போது உணரும் உணர்வினை அகல்யா அடைந்ததை விவரித்தது அருமை. தொடரட்டும் தங்களின் அருமையான பதிவுகள். 👌👌👏👏
@arunyasstorytime55032 ай бұрын
உண்மை. கருத்துப் பதிவிற்கு நன்றி 🙏
@s.k.monesh0722 ай бұрын
🎉
@SubithaSubi-nt8jm2 ай бұрын
Akka please next episode podunga akka 💗🥰🥰🎉🎉🎉
@arunyasstorytime55032 ай бұрын
முயற்சி செய்தேன் சகோ. ஆனால் நேரம் போதவில்லை😢😢😢
@jayanthithiru28202 ай бұрын
கதை மிகவும் அருமையாக உள்ளது அதே சமயம் ஆர்வத்தையும் தூண்டுகிறது தயவு செய்து வாரம் 2முறை என்பதை 3முறையாக மாற்றுங்கள் Pls sister
@arunyasstorytime55032 ай бұрын
மிக்க நன்றி சகோ😊😊
@revathikaruppanan94792 ай бұрын
மிகவும் அருமையாக உள்ளது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோதரி
@arunyasstorytime55032 ай бұрын
மிக்க நன்றி சகோதரி 🙂
@IndhumathiIndhu-q2d2 ай бұрын
Hi akka super ❤❤❤🎉🎉🎉
@arunyasstorytime55032 ай бұрын
Thank you sis😍
@selvinmuvin49582 ай бұрын
ஆதித்திய ன் வருணனுடன் இருக்கும் போது நாம் வருணனாக இருக்க மாட்டோமா என்று தோணுது அகல்யா விடம் பேசும் போது இதுபோல ஒரு அண்ணா வேண்டும் என்று தோணுது
@arunyasstorytime55032 ай бұрын
உண்மை தான் சகோ😊
@sudhasudha91942 ай бұрын
Daily story vandha nalla irukum
@user-fv3ld8dn3u2 ай бұрын
அரசியல் சூழ்ச்சி பாருங்கள் அருமை இப்படி தான் நாட்டில் நடக்குது தெரிய வேண்டியது உரிய நபருக்கு தெரியாது
@arunyasstorytime55032 ай бұрын
உண்மை சகோ😔
@deathgamer56062 ай бұрын
Waiting for Adhithya Agila meeting and conversations
@selvinmuvin49582 ай бұрын
சூப்பர்
@arunyasstorytime55032 ай бұрын
நன்றி 🙏
@punithavathiramadoss9182 ай бұрын
ஏங்க? இது நியாயமா? வெள்ளிக்கிழமைக்கு இன்னும் 4 நாள் இருக்கே😢 தலை வெடிச்சிராது🙄
@arunyasstorytime55032 ай бұрын
😂😂😂
@adamlathan64642 ай бұрын
நான் தயவு என்ற வார்த்தையை பிரயோகிக்க போவது இல்லை எனது ஆணையாகவே கூறுகிறேன் ஒவுருநாளும் உங்களது ஆதித்திய வர்மன் கதை பத்து மணிக்குள் வந்துவிட வேண்டும் இல்லை என்றால் மண்ணுலகத்தில் இருந்து வின் உலகத்திற்கு உடலோடு சேர்ந்த உயிரையும் அனுப்பி விடுவேண் ஜாக்கிரதை😊
@arunyasstorytime55032 ай бұрын
என்னை விண்ணுலகம் அனுப்பி விட்டால் மீதிக் கதையை யார் சொல்வார்கள் சகோதரி🤔 நிறைய மர்மங்களை உடைக்க வேண்டியுள்ளதே😞 கதைக்காக கொலையா🥴🥴🥴🥴
@kselvamkselvam97382 ай бұрын
Akka oru nall tha ungaluku time kodupan Next day episode podala tention agiduvan 😡😡😡 Please sekarama vedio podunga ka☺️☺️☺️☺️☺️☺️
Very interesting sister. Seekiram next part podunga😊
@arunyasstorytime55032 ай бұрын
Sure sister😍
@SalwaRaniya2 ай бұрын
Please next 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@arunyasstorytime55032 ай бұрын
Coming soon
@deathgamer56062 ай бұрын
Very big puzzles in this chapter. Very sad to hear agalya's talking about Adhithya. Everything will be cleared in next golden jubilee chapter hopefully. Varunan's stand about Adhithya that he will become ready to change as enemy for Adhithya for his mistakes if anything will happen in future. That also worried too much. But anyways let's hope for the best positivity always. Congratulations dear. Don't make disappointment to your fans including me in between Adhithya Varunan's relationship at any cost. Go ahead dear.
@arunyasstorytime55032 ай бұрын
Friendship and enmity are inevitable ma. It will happen for sure. The greatness of friendship can be realized well only after enmity . But everything will be solved at the end🙂🙂🙂
@deathgamer56062 ай бұрын
@@arunyasstorytime5503 Thank you so much dear very proud of you dear. Keep rocking.
@arunyasstorytime55032 ай бұрын
Thank you ma😍😍😍
@saranyamuthukumar29512 ай бұрын
Waiting for next part
@arunyasstorytime55032 ай бұрын
Coming soon
@deathgamer56062 ай бұрын
Next waiting to celebrate golden jubilee
@arunyasstorytime55032 ай бұрын
❤️❤️❤️
@Suganrajs-u9s2 ай бұрын
அகல்யாவின் பேச்சையும் மிகவும் அருமையாக இருக்குது சிஸ்டர் 💔💔💔
You don't worry 😔 akka, i understand your problems and feelings. We are waiting for next episode.. you can . And all the best 👍👍👍👍👍👍😁 akka . Always be happy 😁😁😁
@arunyasstorytime55032 ай бұрын
Thank you dear😊
@starsony2932 ай бұрын
Hi sister
@arunyasstorytime55032 ай бұрын
Hello sis😍
@yuvaranik69842 ай бұрын
Na one month konjam busy ah irundhuttan... thirumbi vandhu paththa 46 episode eh poiduche 😢