அருமைஅழகு அற்புதமான சிறந்த கதை வாழ்த்துக்கள் சகோதரி தொடரட்டும் வெற்றி பயணம் ❤❤❤❤❤❤
@arunyasstorytime55032 ай бұрын
மிக்க நன்றி சகோ😍😍😍
@kalidhaskalidhas7882 ай бұрын
👌👌👌👌💐💐💐💐
@vijivijisarvesh62672 ай бұрын
Adithya Varuna sanda chinna pasanga sanda mathiri eruku 😂😂😂... Nan sound ah sirichiten sago 😂😂😂....
@arunyasstorytime55032 ай бұрын
😀😀😀
@படுகை2 ай бұрын
வணக்கம் சகோதரி! அத்தியாயத்தை ஆரம்பித்ததும் கதையோட்டத்தின் முன்னுரையாகவும் அறிமுக உரையாகவும் தாங்கள் கூறும் கருத்துக்கள் கதைக்கு மட்டுமல்ல மனித வாழ்க்கைக்கும் சிறப்புச்சேர்ப்பவை.அறம்சாந்தவை.ஆற்றுப்படுத்தி வாழ்வின் அடுத்த இடம் நோக்கி நகர்த்துபவை.வாழ்த்துகள்!வாழ்க தமிழ் போல்!வாழ்க தமிழ்!
@arunyasstorytime55032 ай бұрын
மிக்க நன்றி சகோ😍😍😍
@arunavkrishnan9092 ай бұрын
Congratulations for 50th episode sago😊😊
@arunyasstorytime55032 ай бұрын
Thanks sago🙂
@Suganrajs-u9s2 ай бұрын
சோபாவின் பேச்சு மிகவும் அருமை ஆதித்யா மிஸ்டர் வாரத்துல ரெண்டு நாள் போடுறீங்க இன்னும் ஒரு நாள் சேர்த்து அனுப்பலாம் இல்ல
@ushagopalakrishnan72742 ай бұрын
அந்த காலத்தில் லேனா தமிழ்வாணன் என்று ஒரு துப்பறியும் கதாசிரியர் இருந்தார். அவரின் படைப்புகளும் அடுத்த அத்தியாயத்திற்கு ஏங்கும் வண்ணம் அமையும். அதுபோல தங்களின் படைப்புகளும் அமைந்துள்ளது தனிச்சிறப்பு . சூப்பர் வழக்கம் போல் ஆதித்யன், வருணன் உரையாடல் அருமை 👌👌.
@arunyasstorytime55032 ай бұрын
மிக்க நன்றி 🙂
@MuniyasamyMuniyasamy-i1o2 ай бұрын
ஆதித்ய வர்மன் ஐம்பதாவது எபிசோடு தொட்டும் ஒவ்வொரு முறை கேட்பதற்கும் தேனின் சுவை போல் அவ்வளவு தித்திப்பாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி❤❤❤❤❤❤❤❤
அரை சதம் அடிச்சாச்சு. வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும் சங்கே முழங்கு .👌👌💯💯
@arunyasstorytime55032 ай бұрын
நன்றி 😊😊😊
@deathgamer56062 ай бұрын
Well come to 50th golden jubilee dear with pleasure. Congratulations dear. Very nice explanatory chapter. As usual this chapter also ending with suspense. Let's hope for the best in next chapter. Adhithya will solve all the problems whatever it may be with courageous skills.
@arunyasstorytime55032 ай бұрын
Yes absolutely ma. Thank you so much for your appreciation 🙂🙂🙂
Waiting to reveal all the puzzles hope this is your answer but we are waiting to hear that with most thrilling moments
@arunyasstorytime55032 ай бұрын
Sorry ma. Secrets and mysteries won't be revealed in this chapter. Previous secrets will be opened up first. Sorry to disappoint you 😔😔😔
@deathgamer56062 ай бұрын
@@arunyasstorytime5503 OK dear let's wait what will happen . Anyhow one problem will araise means there will be a solution to solve the problem definitely. Upto that we'll wait.