நன்றி நண்பரே... நாங்களும் அதே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான். தங்கள் இந்த நேர் காணல் முலம் எங்கள் சமுதாயம் எவ்வளவு பின்னால் இருக்கு. என்று புரிந்து கொல்ல முடிகிறது. நாங்கள் நகரத்திலும் எங்கள் மக்கள் நெருக்கம் உள்ள கிராமங்களில் எல்லோரிடமும் சரி நிகராய் அரசியல் முதன்மை பதவி தவிர மற்றவைகளில் உயர்ந்து நிற்பதால் அந்த பகுதி போன்ற ஏரியாவில் வாழ்பவர்கள் இவ்வளவு பின் நோக்கிய நிலையில் இருப்பதை உங்கள் இந்த சிறிய பதிவு முலம் உணர முடிகிறது. திருச்சி மாவட்டம் பகுதியில்
@panneerselvamkandiah24025 ай бұрын
ஆதி வன மக்களின் வாழ்வாதாரம் மேலும் மேலும் முன்னேற்றம் அடைய உங்கள் இந்த பதிவு மேலிடத்துக்கு சென்று பலர் அறியும் வன்னம் பரவட்டும்.
@ramalingamk90772 ай бұрын
Supr sir,people very old customs and innocent
@lakshmibaskaran88005 ай бұрын
வீடு சூப்பர்
@yuvasathya15095 ай бұрын
மாமா அவர்களுக்கு குறும்பர் பற்றியும் இருளர் பற்றியும் நீங்கள் கூறியது அருமையாக இருந்தது இதேபோல் குன்றக் குறவர்கள் ஆதி குறவர்கள் பற்றியும் வரலாறு இருப்பு போன்றவையாக பதிவுகளை போடவும்.