இந்த ஊருக்கு வழி கேட்டாலே அதிரும் மக்கள்😱|காந்தவயல் பழங்குடி கிராமம்|tribal village|irular tribes

  Рет қаралды 253,455

Kovai Outdoors

Kovai Outdoors

Күн бұрын

Gandhavayal tribal village, irular trbes.
#tribalvillage #tribes #westernghats #tribalhouse #forest #tribal #irular #dangerous #tribalchief #mettupalayam #sirumugai #triballife #triballifestyle #tribals
In this post, we will see about gandhavayal, a tribal village inhabited by the Irular people, located in the Sirumugai forest at the foothills of the Nilgiris in coimbatore district.In this village of only 20 houses, 10 houses are residential and the remaining houses are located in dense forests.They live by forest work and agriculture.Around gandhavayal village there are some other small villages and the local people are afraid to tell the way to those villages.This collection describes the village of gandhavayal situated in the beautiful foothills amidst dense forest.
Irulars are small tribal community in the part of Dravidian language group which is spoken in south eastern India. They belong to the Negrito (or Negroid) race which is one of the six main ethnic groups that add to the racial mosaic of India12. The origin of the word “Irular” is not clear.
Irula, also known as Iruliga, are a Dravidian ethnic group inhabiting the Indian states of Tamil Nadu, Kerala and Karnataka. A scheduled tribe, their population in this region is estimated at around 200,000 people. People of Irula ethnicity are called Irular, and speak Irula, which belongs to the Dravidian languages family.
The tribe numbers around 200,000 spread across three states: 189,621 in Tamil Nadu, 23,721 in Kerala and 10,259 in Karnataka. Those in Karnataka are named Iruligas. The Irulas are mainly concentrated in northern Tamil Nadu: in a wedge extending from Krishnagiri and Dharmapuri districts in the west to Ariyalur and Cuddalore districts in the south and Tiruvallur district in the north. Small populations live in Coimbatore and Nilgiris districts and were classified by Thurston as a different population. In Kerala, the Irulas are in Palakkad district, while in Karnataka they are concentrated in Ramanagara and Bangalore districts.
The Irula people practice some sort of Animism where they primarily believe in a Goddess named Inga who lives with her 6 sisters worshipped in the form of stones under trees. The Irula people traditionally believe that these 7 sisters created the first Irula man and woman. This traditional concept of 7 Goddesses was Sanskritised as Sapta Matrika. The Irula people also believe in Ancestral Spirits, and they traditionally believe that Kannipe (spirits of virgin girls) can possess anyone. These kannipe spirits are worshipped as guardian deities of villages by Irula tribals. The Irula also believe in the presence of evil spirits known as Pe who can possess and haunt people in order to keep these spirits away. A Rooster is sacrificed and offered to them. Many Irula people worship Hindu Gods and also take part in Hindu festivals. Some Irulas have also been converted to Christianity.
Traditionally, the main occupation of the Irulas has been snake, rat catching and honey collection. They also work as labourers (coolies) in the fields of the landlords during the sowing and harvesting seasons or in the rice mills. Fishing and cattle farm is also a major occupation
இந்த பதிவில் கோவை மாவட்டம் நீலகிரி மலை அடிவாரம் சிறுமுகை காட்டுப்பகுதியில் அமைந்துள்ள காந்தவயல் என்னும் இருளர் மக்கள் வாழும் பழங்குடி கிராமத்தை பற்றி பார்க்கலாம். 20 வீடுகள் மட்டுமே உள்ள இந்த கிராமத்தில், 10 வீடுகள் குடியிருப்பு போன்றும் மீதம் உள்ள வீடுகள் அடர்ந்த காடுகளில் அமைந்துள்ளன. காட்டு வேலை மற்றும் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். காந்தவயல் கிராமத்தை சுற்றி மேலும் சில சிறு சிறு கிராமங்கள் உள்ளது, அந்த ஊர்களுக்கு செல்லும் வழி கேட்டாலே உள்ளூர் மக்களே அச்சம் அடைகிறார்கள். அடர்ந்த காட்டுக்கு நடுவே அழகிய மலை அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள காந்தவயல் கிராமத்தை பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு.
Gandhavayal village sirumugai,gandhavayal Tribal village,irular tribal village,irular tribes,sirumugai forest,western ghats hills,western ghats tribal village,western ghats tribes,dangerous forest,dangerous tribes,unseen tribes,unseen tribal village,gandhavayl village near mettupalayam,nilgiris hills,poor tribes in Tamilnadu,unexplored tribal village,unexplored tribes,irulas tribes,irular tribe,tribal village in Tamil,tribal cheif,tribal house,tribal people,tribal community,tribal life,tribal lifestyle,tribal dress,tribal dance,dangerous tribal village,tribal food,tribal cooking,tribal dance,tribal,tribals,tribes,tribe,tribal village documentary in Tamil,tribal village documentary..

Пікірлер: 172
@சித்தசக்திபழகலாம்வாங்க
@சித்தசக்திபழகலாம்வாங்க 3 ай бұрын
நாட்டில் ஓட்டு போடாத மக்களும் வாழ்ந்து வருகின்றனர் என்பது உண்மை தான்
@gayathrir7771
@gayathrir7771 4 ай бұрын
இதுபோன்ற நிறைய வீடியோ போடுங்கள் இந்த அம்மாவின் சிரிப்பு அழகு
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 3 ай бұрын
நண்பா, கடந்த ஒருவாரம் உங்கள் காணொளியை எதார்த்தமாக பார்க்க ஆரம்பித்து, ஈர்க்கப்பட்டு என்னையறியாமல் என் விரல்கள், உங்கள் வலைதளத்தை சப்ஸ்கிரைப் செய்துவிட்டது! அந்தளவுக்கு உங்கள் பேச்சு, தொகுப்பு, பல தடைகளையும் தாண்டி உங்கள் பயணம்,அனைத்தும் மிகச்சிறப்பு! 👍👌👏🏽👏🏽👏🏽 அன்புடன் மலேசியா அன்பன் 🙏🙏🙏
@S.AS.A-rc4de
@S.AS.A-rc4de 4 ай бұрын
எம் மக்கள் இருக்கும் இடத்திற்க்கு சென்று வீடியோ மூலமாக வெளிஉலகத்துக்கு கொண்டு வரும் நண்பருக்கு மிக்க நன்றி❤ 🙏
@MunuswsmyMunuswsmy-u8n
@MunuswsmyMunuswsmy-u8n 3 ай бұрын
@vijayachandrahasan4520
@vijayachandrahasan4520 3 ай бұрын
Amam, suraikkai.than.
@hersonissac7146
@hersonissac7146 2 ай бұрын
😊😊😊
@ADHIBAR
@ADHIBAR Ай бұрын
ப்ரோ நீங்க காந்தவயல் ஆ
@AThiagarajan-y5f
@AThiagarajan-y5f 13 күн бұрын
காணொளி சூப்பர்.மிக்க நன்றிகள்.வாழ்க வளமுடன்.
@AThiagarajan-y5f
@AThiagarajan-y5f 13 күн бұрын
எத்தனையோ காணொளிகளுக்கு மத்தியில் கண்களுக்கு குளிர்ச்சியான காணொளி.மிக்க நன்றிகள்.வாழ்க.
@ADHIBAR
@ADHIBAR Ай бұрын
இங்குதான் வீரப்பன் 1994ல் மூன்று அரசு அதிகாரிகளை இந்த பழங்குடிகளுடன் தொடர்பு ஏற்படுத்தி கடத்தி அரசுக்கு கோரிக்கை வைத்தார் .
@gayathrir7771
@gayathrir7771 4 ай бұрын
இந்த இடம் மிகவும் அழகாக இருக்கிறது அருமையான பதிவு சார்
@kkgkavikurinji2252
@kkgkavikurinji2252 4 ай бұрын
எவ்வளவு எளிமையான ஆனால் மன வலிமையான மக்கள்.
@AbdulkatharJailani-wu6rk
@AbdulkatharJailani-wu6rk 3 ай бұрын
எங்கள் ஊர் சிறுமுகை அழகு பற்றி தெரிவத்தமைக்கு நன்றி.
@Mrpolitical420
@Mrpolitical420 11 күн бұрын
உங்கள் நம்பர் தாருங்கள் ஐயா ஏன் அங்க செல்ல பயம்
@gunaguna0077
@gunaguna0077 18 күн бұрын
நிரந்தரமாக வாழும் மக்களுக்கு இடமில்லை இடையில் வெளியே இருப்பவருக்கு எப்படி பட்டா நிலம் ஆக்கப்பட்டது விழிப்புணர்வு வீடியோ பகிரவும் நண்பா ❤
@bastiananthony3392
@bastiananthony3392 Ай бұрын
தமிழ்நாட்டு குக்கிராமங்களுக்கு சென்று இப்படியான காணொளிகளை தந்தமைக்கு நன்றி.
@rajaramank3290
@rajaramank3290 4 ай бұрын
Excellent...Excellent..Excellent தம்பீஸ்....நானும் தங்களோடு பயணித்ததாக உணர்ந்தேன் ..நன்றி தம்பீஸ்...Pls take care...
@Nithish0096
@Nithish0096 4 ай бұрын
அண்ணா இனிமேட்டுஎந்த புலிகள் காப்பகத்துக்கு போனாலும்அங்க மக்களிடம்வனத்துறைஅவங்களோட இடமாற்றம்( relocation) பண்ணிக்கிறியா அதுக்கு 15 லட்சம் வரைதருவோம் அப்படின்னு கேட்டு இருக்காங்களா அதுக்கு அவங்க என்ன சொல்றாங்சொல்றாங்க அதை கேளுங்க❤அதைப் பத்தி அவங்களுக்கு ஏதாவது தெரியுமா அப்படின்னுகேளுங்க மறக்காம.
@raanaasangan4500
@raanaasangan4500 4 ай бұрын
அருமை சகோதரர்களே
@rajeshmr6971
@rajeshmr6971 3 ай бұрын
புடலங்காய்க்கும் சுரைக்காய் கும் வித்யாசம் தெரிலயா.
@AlagappanBharathi-o3n
@AlagappanBharathi-o3n 2 ай бұрын
கூட வரும் கல்லூரி மாணவன்.3ல அட்டை.தமிழகத்தின் கிராம கல்லூரி மாணவர்கள் 90சதவிகிதம் அட்டை தான்.அனைவரூம் பாஸ் போட சொல்லி ஸ்......உத்தரவாம்.ஓட்டு கிடைக்குமாம்.
@mohamednowshad1367
@mohamednowshad1367 4 ай бұрын
அதென்ன தட்டபள்ளம் ரொம்ப திகிலாக இருக்குமோ நம்ம ஊரின் அழகான கிராமங்கள் உங்கள் கடினமான உளைபிர்க்கும் வாழ்த்துக்கள் அண்ணா 🎉😂😂😂😂
@R.K762
@R.K762 3 ай бұрын
குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் இருக்கின்றதா குழந்தைகள் பாதுகாப்பு இருக்க வேண்டும் நன்றி 🙏🙏🙏
@ADHIBAR
@ADHIBAR Ай бұрын
நீங்கதான் பிரதர் பயங்கரம் னு சொல்றீங்க அங்கு இருப்பவர்களுக்கு இது சாதாரணம்
@AlagappanBharathi-o3n
@AlagappanBharathi-o3n 2 ай бұрын
'"நானே கட்டிட்டேன்'."150ரூபாய் சம்பளம். கடுங் காட்டில் தனிமை யில் வாழும் மூதாட்டி.இவர்கள் வாழும் நாட்டில்தான் லட்சம் கோடி அம்பானி களூம் வாழ்கிறார்கள்.
@Anie-m4e
@Anie-m4e Ай бұрын
Innocent people happy life, very minimum needs😊😊😊😊😊 God bless them😊😊😊😊
@SRIRAM-gd1kh
@SRIRAM-gd1kh 4 ай бұрын
Very very beautiful place super brother nalla enjoy pannunga
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Ай бұрын
தம்பிகளா! வாழ்க்கையின் கடைசி காலத்தில் சிறுமுகை மக்களோடு சேர்ந்து வாழ்ந்து முடித்து விட வேண்டும் என்று நமக்கொரு ஆசை இப்போது! வழி காட்டுவீர்களா?
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 4 ай бұрын
காட்டுக்குள் இருக்கும் காந்தவயல் பழங்குடியினர் வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா 😊😊😊அழகான காடுகள்,அழகான கிராமங்கள் ,அழகான ஆறுகள் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு அண்ணா 😊😊😊ஆற்று தண்ணீர் நிரஞ்சி ஆறு தண்ணீர் மாதிரி போகுது அண்ணா😊😊😊 அழகான தோட்டங்கள் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு அண்ணா😊😊😊
@kabaddianbutzr5427
@kabaddianbutzr5427 4 ай бұрын
😊
@narmadhalithin
@narmadhalithin 4 ай бұрын
Wow, beautiful village and nice coverage...watching🎉
@chokalingam5960
@chokalingam5960 4 ай бұрын
மிகவுமருமை.தொடரட்டும்.வாழ்த்துக்கள்.
@rajaramank3290
@rajaramank3290 4 ай бұрын
Excellent...Excellent..Excellent தம்பீஸ்....நானும் தங்களோடு பயணித்ததாக உணர்ந்தேன் ..நன்றி தம்பீஸ்...Pls take care...
@mallikamallika6359
@mallikamallika6359 22 күн бұрын
நல்ல வீடியோ,,பட் மெதுவாக தெளிவாக பேசுங்கள்,,அவர்களின் சாப்பாடு,,பழக்கவழக்கங்களை கேட்டிருக்கலாம்?
@rajadurai8067
@rajadurai8067 2 ай бұрын
அங்கும் Dth இனைப்புக்கான குடை உள்ளது.ஆக டிவி மூலம் நாட்டு நடப்பு அவர்களுக்கு தெரிகிறது.
@VirupachiRathinavel
@VirupachiRathinavel 2 ай бұрын
நல்லபதிவுபார்கவேண்டிய இடம்அழகுகொஞ்சும்கிராமம்.மக்களும்
@PalaniR-n8m
@PalaniR-n8m 4 ай бұрын
Nan malayali en sontham Nan Kollimalai malaval makkal
@letsobservenature9402
@letsobservenature9402 16 күн бұрын
இதுபோன்ற செயல்களால் மனித தலையீடுகள் அதிகரித்து அங்குள்ள சூழல் மேலும் மாசுபடும்.
@adnansyed5174
@adnansyed5174 2 ай бұрын
Sirumugaikku arugil ulla Azhagu niraindha Giramam.pokku varathu sariyana. Paadugappu illai....anal..migachirandha...malaigramam.. 💯 Yaani. Thodhravu jaasthy...
@kakkamuttai707
@kakkamuttai707 4 ай бұрын
Starting music smazing annan.... Athu புடலைங்காய் ila சுரைக்காய்...., excellent video annan❤
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 4 ай бұрын
🎉 good 👍 job 👌🎉 super 💞
@parimalarparimalar3497
@parimalarparimalar3497 3 ай бұрын
❤❤❤நான் ஸ்ரீலங்கா
@pradi0072
@pradi0072 3 ай бұрын
Ur lucky people bro ur seeing all beautiful place and pure souls ur doing a excellent job bro hats off
@BhuvanaBhuvana-f6t
@BhuvanaBhuvana-f6t 3 ай бұрын
நன்றி
@gayathrir7771
@gayathrir7771 4 ай бұрын
தம்பிய மீண்டும் பரிட்சை எழுத சொல்லுங்கள் சார்
@cst_tharun_
@cst_tharun_ 4 ай бұрын
Hi iam tharun thank you sir nan kandipa exam yeluthuven
@amsfaguru
@amsfaguru 26 күн бұрын
அந்த தம்பி பாவம் +2 பெய்லு ஆயிட்டாப்படி சோகத்தை மறந்து தெரியுறாப்டி
@sriramsrini9264
@sriramsrini9264 17 күн бұрын
அவங்க அப்படித சொல்லுவாங்க ஆதெல்லம் கண்டுகதிங்க நீங்க கண்டிப்பா தாட்டபள்ளம் பொங்க தம்பி
@10.R.G
@10.R.G 2 ай бұрын
எதார்த்த சிரிப்பு பேச்சு
@abinayaabi5703
@abinayaabi5703 3 ай бұрын
Amma Nalla pesurange❤❤
@Airwarriortheindian
@Airwarriortheindian 4 ай бұрын
Nanba enakkum intha mathiri kattukkul irukkum oorgalukku sella migavum aasai. Atharkkakave Suzuki Jymny off-road vehicle eduthaen. But time not available
@prasannakumaran6437
@prasannakumaran6437 4 ай бұрын
അന്ത അമ്മാവോട വെക്കം,ടീവിയിലെ ഫോട്ടോ വരലെ ഉനക്ക് ഇര്ക്ക്
@sriramsrini9264
@sriramsrini9264 17 күн бұрын
தம்பி நீங்க கண்டி்பா தட்டபரை கிராமத்துக்கு போகனும் பா, அப்பதா அந்த வீடியோவ நா பக்கா முடியும்
@PrabhuK-v5m
@PrabhuK-v5m 4 ай бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி
@ramjojos
@ramjojos 2 ай бұрын
Samy coffee kudinga Samy 10 coffee ah oru coffee kudinga
@narayanasamypalaniyappan4092
@narayanasamypalaniyappan4092 25 күн бұрын
அஙக கஞ்சா,சாராய உற்பத்தி இருக்கும் அதுக்குத்தான் மறைப்பாங்க
@murugesanmurugesan4375
@murugesanmurugesan4375 4 ай бұрын
உன்மை
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 4 ай бұрын
Arumai thambi video coverage fine
@vijayachandrahasan4520
@vijayachandrahasan4520 4 ай бұрын
Romba azhaga irukku inda village. Poy pakkalampola irukku. Avanga enna bhashai pesarangannu terila. But very beautiful. Thanks for showing this place.
@A.krishanA.krishnan
@A.krishanA.krishnan 3 ай бұрын
Suraikae..notforpudalaingkaie.. Suraikae..ok
@deepakpk6786
@deepakpk6786 3 ай бұрын
இயற்கையான கிராமம்
@asvfamily8206
@asvfamily8206 4 ай бұрын
Ega vi2 aga tha erukuthuga
@MaduraiMeenalSamayal
@MaduraiMeenalSamayal 4 ай бұрын
Super thambi 😊
@VirupachiRathinavel
@VirupachiRathinavel 2 ай бұрын
மாசற்றதண்ணீர் மனம்மகிழம்சூழல் ஆனாலும்இந்த ஊர்.கந்த வயல்.வேறுஏதோஇருக்கு
@geethapadmanabhan4854
@geethapadmanabhan4854 4 ай бұрын
Excellent job 👌thank you 🙏
@peace6781
@peace6781 2 ай бұрын
Phaaa sorgam ya❤
@thamaraikannankuttiannan9581
@thamaraikannankuttiannan9581 2 ай бұрын
Tamil. Adhi. Vasi. Adipadai. Gounders
@G.D_SHORTZ2.O
@G.D_SHORTZ2.O 3 ай бұрын
Supar.nanbha.🎉🎉🎉🎉🎉🎉
@ThilagamA-bq4qy
@ThilagamA-bq4qy 4 ай бұрын
Nice and Beautiful village ❤
@PriyaVs-si5ho
@PriyaVs-si5ho 4 ай бұрын
Anna ippadi itangalai pakkanum sonnal engalaium kupiddu povengala
@deivam-ic3pf
@deivam-ic3pf 3 ай бұрын
Unga voice bhagyaraj voice mathiri irukku😂
@rajadurai8067
@rajadurai8067 2 ай бұрын
பாங்காடு என்பது பாழுங்காடு என்பதன் சுருக்கம்.
@peace6781
@peace6781 2 ай бұрын
Neenga intha maari nature relateda vid podrathala nalla camerava use pannunga😊❤
@kannanrajraj2356
@kannanrajraj2356 4 ай бұрын
டேஞ்சர்'டேஞசர்'என்றுநூறுதடவை'சொல்கிறார்'அதுஎன்னடேஞ்சர்சொல்லமுடியாதா
@HariHaran-gp8py
@HariHaran-gp8py 3 ай бұрын
Super bro
@veenyjeeny4102
@veenyjeeny4102 4 ай бұрын
Super very nice place tq sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@PgopalPgopal-gq4js
@PgopalPgopal-gq4js Ай бұрын
இந்தாமாதிரி கிராமங்களில் ஒருநாள் தங்கி வீடியோ பேரடுங்கள் நன்றி வாழ்த்த்துக்கள்
@Davidratnam2011
@Davidratnam2011 4 ай бұрын
Jesus yesu yesappa please save bless this all nice people
@sudhakarchidhra3975
@sudhakarchidhra3975 2 ай бұрын
Super
@sriramsrini9264
@sriramsrini9264 17 күн бұрын
தட்டபள்ளம் கண்டிப்பா பொங்க தம்பி
@MariMuthu-qe5ti
@MariMuthu-qe5ti 4 ай бұрын
மிகச் சிறப்பு 💐💐
@PakkiriSamy-d4i
@PakkiriSamy-d4i 2 ай бұрын
இருளர்கள் மொழி யாது ❓
@SaminathanSaminathan-z2g
@SaminathanSaminathan-z2g Ай бұрын
Singa pen amma
@dharmarajsimson7187
@dharmarajsimson7187 Ай бұрын
தட்டபலம், கௌணவா கரை, பரண்சய்ட், மொடக்குவட்டம், கோத்தாகிரி
@muthukumark2076
@muthukumark2076 2 ай бұрын
தமிழர் இருளர் வேற வேரயா
@manisundararajan7801
@manisundararajan7801 Ай бұрын
உங்க நிகழ்ச்சி எல்லாம் சிறப்பாக நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் நண்பா.❤❤❤
@studypurpose7804
@studypurpose7804 3 ай бұрын
Guys, don't take education for granted. do well in education, get good mark for further higher studies. or north Indian people will come with camera to take your children or grand children video like you did for these people. Be sincere on education.
@KovaikabadinandhaKovaikabadina
@KovaikabadinandhaKovaikabadina 4 ай бұрын
kovai kabadi nandha ,supper, sir,
@gobalgp
@gobalgp 4 ай бұрын
Never heard of these places . Good bro
@Devapriyam-qr2ky
@Devapriyam-qr2ky 3 ай бұрын
Arumai brother 👏👏👏
@bha3299
@bha3299 24 күн бұрын
பாட்டியம்மா விரல்களால் வாய் மூடி வெட்கப்படுவது அழகு
@7hills79
@7hills79 Ай бұрын
👍👍👍👍
@rkgnanam5591
@rkgnanam5591 4 ай бұрын
location ,,,,aruma,,,,
@sureshkumar4676
@sureshkumar4676 4 ай бұрын
Good 👍 video, nice village
@abhinavvg513
@abhinavvg513 4 ай бұрын
Bro, super video . ana, Makkalidam pesumpodhu ,vandiyai off pannidunga , neega kekara kelvigalo, avargal sollum padhilo kekka mudiyala
@Deepak-vu7pw
@Deepak-vu7pw 11 күн бұрын
❤நன்றி
@kshanthi1492
@kshanthi1492 3 ай бұрын
Your voice is like film actor Bhagyaraj voice
@appleofkarthik
@appleofkarthik 4 ай бұрын
I’m very big fan of your work brother ❤ I love all your videos, great thoughts. Naraya videos podunga brother.
@sumathipapannan7520
@sumathipapannan7520 2 ай бұрын
அலகு தங்கம் நல்ல பதிவு பொடுரிங்க அந்த தம்பி நிங்க ரொம்ப நல்லா படிக்கணும் சாமி வாழ்த்துகள் தங்கம்
@dharaninishwin5547
@dharaninishwin5547 4 ай бұрын
Anna neenga pora tribal village la recent naatu nadapu ellam keatu parunga... corona pathium avanga health pathium ena maari food menu irukum nu video information podunga please please ❤
@swaroopns3258
@swaroopns3258 3 ай бұрын
Hlo my brother Also living in Sirumugai....
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 4 ай бұрын
Pillur side video podunga thambi
@jayalakshmimarannan202
@jayalakshmimarannan202 3 ай бұрын
I have no words to explain these lonely and lovely nature! you are a Lackey Fellow to enjoy this nature l am also enjoy this up on oothimalai murgan temple thank you my son's God bless you bye ❤😂🎉🎉❤
@thamaraikannankuttiannan9581
@thamaraikannankuttiannan9581 2 ай бұрын
Saprduda
@prakashlic7578
@prakashlic7578 4 ай бұрын
இப்போதுதான் இந்த வீடியோவை பார்த்தேன்... அருமை... நன்றி தோழர் ❤
@prabhakaran1357
@prabhakaran1357 3 ай бұрын
8:22 Good respect for people drinking water 😂😂😂
@TamilSelvi-eq2wb
@TamilSelvi-eq2wb 3 ай бұрын
Bakiya raj kural ungaluku . Nalla pathivu.
@maryrani.a8992
@maryrani.a8992 4 ай бұрын
Thank you for sharing kovai outdoors. Tharun adutha exam la nalla padichu pass panniru.
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 17 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 57 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 17 МЛН