திவினேஷ் பாடும் பாடல்கள் அனைத்தும் மனதை தொடுகின்றன பழைய காலத்தை நினைவிற்கு கொண்டு வருகிறது வாழ்த்துக்கள் இது போன்ற பாடல்களை பாடு😊😊😊
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு.
@manimekhalaisiddharthar21154 күн бұрын
உயிர் உருகுதடா செல்லமே...திவினேஷ்...நல்வாழ்த்துக்கள் டா தங்கமே...❤❤
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@TamilAnandhaYogam4 күн бұрын
இந்த காலத்தில் இப்படி ஒரு குழந்தை சமுதாயத்திற்கு உதாரணமாக இருந்து வருகிறது. அறம் இன்னும் அழியவில்லை. தம்பி நீர் நீடூடி வாழ்க நிறைவாக வாழ்க வாழ்க வளமுடன்
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@meenakshia66014 күн бұрын
மனதில் சிறுவன் பாடும் போது உயிர் உயிரோடு கலந்த மாதிரி இருக்கிறது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் சிறுவன் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் இறைவனே கொடுக்கப்பட்ட வரம் இறைவனே நாவில் தாண்டவம் ஆடுகிறார்
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@RamalingamNallasamy3 күн бұрын
மிக மிக இனிமையான குரல் திவினேஷ். ஒவ்வொரு வார்த்தைகளைப் புரிந்து உணர்ந்து ( feel excellent performance) பாடுகிறான் சிறுவன். மிக பெரிய பாடகராக வளர வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉🎉🎉
@DrSSenthilkumarDrSSK2 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@SagunthalaDevi-cg3lt4 күн бұрын
தங்கம் மகனே உன் கூட இருப்பது தாத்தா டா கடவுள் வடிவில் இன்று பல தாத்தா பாட்டி பேரப்புள்ளகளை தொடகூட முடியாம அழுகிறார்கள் நீ கொடுத்து வைத்த செல்ல பேரண்டா உன் புகழ் பட்டி தொட்டிஎல்லாம் ஒலி பெருக்கி மூலம் கேட்கட்டும் வாழ்த்துக்கள் 💕💕💕💕🎉🎉🎉🎉🙏🙏🙏🦄🦄🦄🦄🦄
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு.
@MallikaKalidoss-jm6mt3 күн бұрын
@@SagunthalaDevi-cg3lt பேரனோடு வாழ சந்தோஷமாக இருக்க விடவில்லை சிலர் என் பேரன் எனக்கு அவ்வளவு உயிர் அவனும் அப்படியே இன்று மாற்றி விட்டார்கள் சரி வளர்த்த பாசம் என்னை கொல்கிறது மகள் எடுக்கும் டியூஷனில் நானும் எடுக்கும் போது பல பேரன் பேத்தி கிடைத்து அவர்களுடன் சந்தோஷமாக இருக்கின்றேன் கடவுளுக்கு நன்றி
@AnushikkaAnushi4 күн бұрын
செல்லக்குட்டி தங்கம் என்றும் சந்தோஷமாக நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் வாழ்த்துக்கள் தங்கம்
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@arulmozhi86102 күн бұрын
இந்தக் குழந்தை எதிர்காலத்தில் பெரிய பாடகராகத் திகழ இறைவனை வேண்டுகிறேன்.என்ன ஒரு திறமை.என்ன ஒரு அமைதியான, சாந்தமான முகம்.சாதிப்பாய் குழந்தை.
@DrSSenthilkumarDrSSK2 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@lakshmimurali80644 күн бұрын
தங்மடா என் செல்லமே வாழ்க பல்லாண்டு,மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள்.
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@sumathikarna42243 күн бұрын
Exelent voice wowda chellam vazgha pallandu❤❤❤❤❤
@DrSSenthilkumarDrSSK3 күн бұрын
Thank you so much for your support and blessings
@sarathat12294 күн бұрын
இந்த காலத்து பிள்ளைகளில் திவினேஷ் அபூர்வமான குழந்தை.
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@samsungamma36964 күн бұрын
உண்மையில் என் அம்மாவோடு சிறு வயதில் பார்த்த படங்கள் நன்றி செல்லம்
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@kavithakavitha20244 күн бұрын
மகனே திவினேஷ் கடவுள் ஆசீர்வாதம் நிறைவாக இருக்கவேண்டுகிறேன். அருமையாக உணர்வு பெருக பாடுகிறாய். வாழ்க. நீ நீடுழி வாழ்க.
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@mallihajosephraj8923 күн бұрын
அன்பான தாத்தாவுக்கு அருமையான பேரன். தாத்தா தன் அனுபவத்தைப் பேரன் மூலமாக வெளிப்படுத்துகிறார். இந்த பேரன் வாழ்க்கையில் சிறந்த மனிதனாக இருப்பான். வாழ்த்துகள். ❤❤
@DrSSenthilkumarDrSSK3 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@Vaanavil-n7b3 күн бұрын
வாழ்த்துகள் குட்டித் தங்கம் ❤பழைய பாடல்களை இவ்வளவு அழகாக துல்லியமாக இந்த கால குழந்தை பாடுவது சாதாரண விஷயமல்ல ❤
@DrSSenthilkumarDrSSK3 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@Gayathrivengadesh4 күн бұрын
தாத்தா ஒரு ஆணி வேர்.. aver ஒரு சரித்திரம் உருவாக்கி விட்டார்... வாழ்த்துக்கள் thivinesh. yogashri எனக்கு பிடிக்கும் அவருக்கும் வாழ்த்துக்கள்
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@perumalsamyk59822 күн бұрын
மிக மிக இனிமையான குரல் பழைய பாடல்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போகும் அர்த்தங்கள் நிறைந்த பாடல்களை இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள பயனுள்ள பாடல்கள் வாழ்த்துக்கள் செல்லமே வாழ்க பல்லாண்டு பாராண்ட மன்னர் புகழ் போல உன் புகழ் நீடூடி வாழ்க
@DrSSenthilkumarDrSSK2 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@raghuk51232 күн бұрын
குழந்தை திவினேஷ் நலமும் வளமும் பெற்று புகழுடன் வாழ உளமாற வாழ்த்துகிறோம்.. ஜெய் ஸ்ரீ ராம் 🎉
@DrSSenthilkumarDrSSK2 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@RcSeenivasan5 күн бұрын
❤இது ஒரு நவீன திருவிளையாடல் அந்த அறுபடை முருகனும் அருள் புரியும் படி மனமுருகி வேண்டிக் கொள்கிறோம் என்றும் அன்புடன் ஆரூஷ் ஆராதியா சீனிவாசன் செல்வக்கனி குடும்பத்தார் தூத்துக்குடி
@DrSSenthilkumarDrSSK5 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@vasanthakokila44404 күн бұрын
Om nama sivaya nama 0m shanti ❤❤
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
@vasanthakokila4440 thank you so much for your support
@kanapathipillaikarnan-n5u4 күн бұрын
😂😂😂😂😅😅
@ganeshanmurugesu10313 күн бұрын
Super this boy 👦 💙 ❤️ 👌
@maarantamil19334 күн бұрын
🙏அன்பு பாசம் நேசம் எல்லா குடும்பங்களுக்கும் எடுத்து ஊட்டி விடுகிறார் ❤எங்கள் உள்ளம் எல்லாம் ஆனந்தம் ❤
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@Aaachi-w6e2 күн бұрын
அபூர்வ பிறவி மேலும் நடுவர்கள் கொடுக்கும் ஆதரவு சுப்பர் நீ நிடுழி வாழவேண்டும் தங்கமே அந்த தங்கமான தாத்தாக்கு நன்றி அருமையான படைப்பை இந்த உலகுக்கு காண்பித்தற்கு தாத்தா நீங்க வளமுடன் வாழவேண்டும் உங்கள் சேவை மிகமிக தேவையானது வாழ்க வளமுடன்
@DrSSenthilkumarDrSSK2 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@rajinatarajan27933 күн бұрын
ஆல் போல் தழைத்து அருகு போல் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் கண்ணா உன் குரலில்அந்த கலைவாணியை காண்கிறேன் கண்ணா
@DrSSenthilkumarDrSSK3 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@ourladyshsstvt82944 күн бұрын
தம்பி அருமையான பாடல்கள். எந்த வித சலனமும் இன்றி உணர்ந்து பாடுவது வாழ்த்துதற்குரியது .❤❤🎉🎉🎉
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
Thank you so much for your support. Stay connected with my videos
@ChandraMohanP-u9qКүн бұрын
❤❤ உனது ரசிகர்களில் நானும் ஒருவனடா, திவி ❤❤
@DivyaMDivi-l8z3 күн бұрын
Old is gold ❤ super kanna All the best chellam 🎉🎉
@DrSSenthilkumarDrSSK3 күн бұрын
Thank you so much for your support. Stay connected with my videos
@VithuVithusan-j1l4 күн бұрын
திவனேஸ்நான் இலங்கையலிருந்து உன்பாடலை ரசிக்கிறேன்நீ வளர்ந்து வர வாழ்த்துக்கள்
@DrSSenthilkumarDrSSK3 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@malathimalathi40974 күн бұрын
எந்த பாடல் பாடினாலும். அருமை❤❤❤❤❤❤🌷🌷🌷🌷🌷🌷🌷
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@seenivasan7167Күн бұрын
எங்கள் உயிரில் கலந்த உறவே தமிழர் தலைவர் சிவாஜி அய்யா அவர்களின் அழகான பாடல்கள் தம்பி நடிகர் திலகம் சிவாஜி அய்யா ரசிகர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@DrSSenthilkumarDrSSKКүн бұрын
@@seenivasan7167 நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@thiyagarajahyogeswaranyoge35175 күн бұрын
ஒன்றும் ஒன்றும் பதினொன்று, உள்ளத்தை அள்ளும் செல்வன் விவிணேஷ்.
@DrSSenthilkumarDrSSK5 күн бұрын
சிறப்பு. நன்றி மகிழ்வுடன்
@ramazzottihunziker4805Күн бұрын
dhivinesh CONGRATULATIONS ❤god bles you ❤❤❤❤❤❤❤
@DrSSenthilkumarDrSSKКүн бұрын
Thank you so much for your support. Stay connected with my videos
@@rajasekar1431 நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@viswanathans98894 күн бұрын
இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@selvakumarrajakumar29213 күн бұрын
Wow excellent voice amazing video 🙏🙏🙏🙏❤️❤️❤️🇧🇪🇧🇪
@DrSSenthilkumarDrSSK3 күн бұрын
Thank you so much for your support. Stay connected with my videos
@hariharansr90744 күн бұрын
வணக்கம் இதுதான் அன்றைய காலத்தில் ஆட்சி செய்த திரையுலகத்தின் ஜாம்பவான்களின் முத்திரை பதித்தப் பாடல்களாகும்! திவினேஷின் தாத்தா வின் வழிகாட்டியதும் இதைவிடபெருமையும் பெருமகிழ்ச்சியும் குரலும் சொன்னபடி கேட்டுத் தித்திப்பதேன்! பாராட்டுக்கள் எஸ் ஆர் ஹரிஹரன்
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@jayanthisundar27162 күн бұрын
Superda. Thangam grandfather super support
@DrSSenthilkumarDrSSKКүн бұрын
Thank you so much for your support. Stay connected with my videos
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@SevLi-x6l3 күн бұрын
அருமையான பாடல் இந்த சிறுவன் தமிழ் உச்சரிப்பு
@DrSSenthilkumarDrSSK3 күн бұрын
@@SevLi-x6l நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@MallikaKalidoss-jm6mt4 күн бұрын
அவன் பாடும் போது ஒரு போதும் அந்த முகத்தில் சிரிப்பே இருந்ததில்லை கவலை தோய்ந்த முகம் இந்த வயதில் இனி உன் வாழ்வில் வசந்தம் வந்து நீ பாடலில் உச்சத்தை தொட அனைவரும் வாழ்த்துகிறோம்
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@venkataramang86083 күн бұрын
திறமையான நல்லவர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும். அப்பதான் நேர்மையான தேசம் உருவாகும். மக்கள் அச்சம் இன்றி வாழ்வார்கள். குற்றங்கள் இருக்காது.
@palaniappansubramaniam92734 күн бұрын
எல்லாம் எம் எஸ் வி பாடல்கள் மட்டுமே, சூப்பர்.
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@KanagaKumar-om6lc2 күн бұрын
Super thankam 🤗🤗🤗🤗🥰🥰🥰
@DrSSenthilkumarDrSSK2 күн бұрын
Thank you so much for your support. Stay connected with my videos
@tamilarasi23064 күн бұрын
😂😂❤❤. தாத்தா... அருமை
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@subathiraratnakumar66724 күн бұрын
திவினேஸ் உன் பாடல்கள் excellent .இலங்கையில் இருந்து உன் பாடலை ரசிக்கின்றோம்.எப்படி உன்னுடன் தொடர்பு கொள்வதென தெரியவில்லை .கிடைக்குமா
@DrSSenthilkumarDrSSK3 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@krishnamurthy80903 күн бұрын
Superda thambi I'm hearing your songs everyday divnesh.
@DrSSenthilkumarDrSSK3 күн бұрын
Thank you so much for your support. Stay connected with my videos
@sujathakumar3242 күн бұрын
He is very good boy. God bless you my children. 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@DrSSenthilkumarDrSSK2 күн бұрын
Thank you so much for your support. Stay connected with my videos
@venkatesann46744 күн бұрын
Vazhthukkal kutty. Thanks to zee tamil
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
Thank you so much for your support. Stay connected with my videos
@tamilselvi92454 күн бұрын
தெய்வீகக் குரல்....தங்கமகன்
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@chitrachithra90733 күн бұрын
இறைவன் உன்னை ஆசீர்வதிப்பார் cellam ❤
@DrSSenthilkumarDrSSK3 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@thirushan27414 күн бұрын
சிறப்பு 🎉
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
நன்றி மகிழ்வுடன் திரு.
@Ramesh.sPirama-in9yf2 күн бұрын
Super performance Trivandrum Ramesh God Blessing
@DrSSenthilkumarDrSSKКүн бұрын
Thank you so much for your support. Stay connected with my videos
@anbusambasivam593 күн бұрын
this Dhivinesh happy to hear all old songs super all the best
@DrSSenthilkumarDrSSK3 күн бұрын
@@anbusambasivam59 THANK YOU SO MUCH FOR YOUR SUPPORT. STAY CONNECTED WITH MY VIDEOS
@santhia70212 күн бұрын
Superrr god blessyou
@DrSSenthilkumarDrSSK2 күн бұрын
Thank you so much for your support. Stay connected with my videos
@sivasekaran27874 күн бұрын
திவனேஷ் பாடல்கள் இதயத்தை தொடுகின்றன வாழ்த்துக்கள்
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@sathyabama73164 күн бұрын
அம்மாடியோ வாழ்க பல்லாண்டு
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@MurugeswariA-p6t4 күн бұрын
❤❤🎉🎉 super cute chlm
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
Thank you so much for your support. Stay connected with my videos
@thangamuthur16784 күн бұрын
Super Devenesh
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
Thank you so much for your support. Stay connected with my videos
@rperma6014 күн бұрын
தம்பிக்கு நான்ரசிகன்❤
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@alaghappant96994 күн бұрын
வாழ்த்துக்கள்
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
நன்றி மகிழ்வுடன்
@jayakumarparameswaran1354 күн бұрын
Very good singing. Wonderful coaching by his grand father. He will come a good singer infuture. I wish him every success in his life.
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
Thank you so much for your support. Stay connected with my videos
@indrakumarrajadurai4063 күн бұрын
Dear Divinesh WE are all deeply listening of your songs.Most of us are very great fans of you.We are all from France.Very soon you will make a Europian tour.
@DrSSenthilkumarDrSSK3 күн бұрын
Thank you so much for your support for dhivinesh. Stay connected with my videos
@shantikalashantikala27332 күн бұрын
God bless you dear my son ❤❤❤❤❤🎉🎉🎉😢😢😢😢
@DrSSenthilkumarDrSSK2 күн бұрын
Thank you so much for your support. Stay connected with my videos
@RaghuramanK-gw9so4 күн бұрын
Excellent excellent marvelous. Long live child. God bless you boy.
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
Thank you so much for your support. Stay connected with my videos
@tamilselvi92454 күн бұрын
பாராட்டுக்கள் பெரியவரே
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@ChinrajMithra3 күн бұрын
Super ❤❤❤
@DrSSenthilkumarDrSSK3 күн бұрын
Big thanks
@kovaisaisarathaКүн бұрын
தங்கரதமே உன் பாடல்கள் அனைத்தும் மனதை உருக்கும் பாடல் உன் திறமை வளரட்டும்....உன் பெருமை பரவட்டும்...மகனே ....
@maheswarisalemwestdtmahali42874 күн бұрын
God bless you child. Excellent voice. This is God's gift. One day he becomes great singer and remember great older singers which is required nowadays.
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
Thank you so much for your support. Stay connected with my videos
@DoshanArumugam4 күн бұрын
Supper 😊❤ thagam
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
Thank you so much for your support. Stay connected with my videos
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
Thank you so much for your support. Stay connected with my videos
@sivakamiramakrishnan36184 күн бұрын
D@@DrSSenthilkumarDrSSK
@Lonatanarents-dj9bg2 күн бұрын
. Congratulations congratulations ❤❤
@DrSSenthilkumarDrSSKКүн бұрын
Thank you so much for your support. Stay connected with my videos
@thiyagarajahyogeswaranyoge35175 күн бұрын
அர்த்த புஷ்டியான நல்ல பாடல்கள், இதயத்தை கொள்ளை கொள்ளும்,
@DrSSenthilkumarDrSSK5 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@VijiLetchumy-t4k4 күн бұрын
Excellent divinesh❤❤❤
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
Thank you so much for your support. Stay connected with my videos
@raniravi79223 күн бұрын
Valga valamudan thivinesh
@DrSSenthilkumarDrSSK3 күн бұрын
@@raniravi7922 நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@udhayakumar41514 күн бұрын
இசையும் பாடலும் ஒரு சாரருக்கே என்பதை மாற்றி பாமரனும் பாடகராகலாம் என்பதை நிரூபித்திருக்கிறான்.
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@VenkateswaranR-x1f2 күн бұрын
Super song child god bless to you
@DrSSenthilkumarDrSSK2 күн бұрын
Thank you so much for your support. Stay connected with my videos
@pavithrasindoor4 күн бұрын
என் ப்ரியமான சிறுவன் ❤️❤️❤️
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@RMallika-j8j4 күн бұрын
Super man Good man❤❤❤
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
Thank you so much for your support. Stay connected with my videos.
@nadesalinghamsinnathamby68964 күн бұрын
இதைப்போன்று மற்றைய நிகழ்ச்சிகளையும் (நல்ல தரமான) தொகுத்து அழகு தமிழில் தருவீர்கள் என நம்புகிறேன்.
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
உறுதியாக. நெஞ்சார்ந்த பாராட்டுக்கு நெகிழ்வான நன்றிகள். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@SujiSuji-ep3ps4 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@RAMESHRAMESH-ts1fx2 күн бұрын
பெரிய பாடகராகவளரவாழ்த்துக்ககள்
@DrSSenthilkumarDrSSK2 күн бұрын
@@RAMESHRAMESH-ts1fx நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@DixonLoweКүн бұрын
Godbless dear son from chilaw srilanka
@DrSSenthilkumarDrSSKКүн бұрын
Thank you so much for your support. Stay connected with my videos
@MercyAnjala-yk6orКүн бұрын
Superb 🎉 god bless you divinesh
@DrSSenthilkumarDrSSKКүн бұрын
Thank you so much for your support.. stay connected with my videos
@MuniyappanMageswari-cb8hd2 күн бұрын
Very good voice God bless you
@DrSSenthilkumarDrSSK2 күн бұрын
Thank you so much for your support. Stay connected with my videos
@SuganthiAnanthanathan4 күн бұрын
🥰🥰🥰❤❤❤ super kudi
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
Thank you so much for your support. Stay connected with my videos
@thamaraiselvan74434 күн бұрын
Super da chelllamgodblessYoi❤
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
Thank you so much for your support. Stay connected with my videos
@jakariyak69503 күн бұрын
Raja nee lifela yengeyo pogaporada nee evolo uyarathuku ponalum un thathave maraka kudathu chlm God bless you 😅😅😅
@DrSSenthilkumarDrSSK3 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@UmeshSalomiКүн бұрын
Tear full performance almighty bless you da thangam.wishes to your grandpa he is the one bring you out.wishes to judge's also to guideing this child.
@latham79514 күн бұрын
Chell am cella pillai. ❤❤❤❤❤
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@ramanik62913 күн бұрын
God bless you mone 👍👍👍🎉🎉🎉💞💞💞
@DrSSenthilkumarDrSSK3 күн бұрын
Thank you so much for your support. Stay connected with my videos
@santhithilaga24814 күн бұрын
Godbless you thangam ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
Thank you so much for your support. Stay connected with my videos
@vaangasamaikalamsaapidalam3 күн бұрын
Super super very nice voice contact ❤❤❤❤
@DrSSenthilkumarDrSSK2 күн бұрын
Thank you so much
@Manjulavedi4 күн бұрын
Super God bless you 💞🙏💞❤❤❤
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
Thank you so much for your support. Stay connected with my videos
@ReemReem-y5e4 күн бұрын
Soooooo. Sweet. Songs🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
Thank you so much for your support. Stay connected with my videos
@jenimngl4 күн бұрын
🎉God bless you chellam
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
Thank you so much for your support. Stay connected with my videos
@indraganthiindra75284 күн бұрын
Valtukkal thambi
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@Rukumani-u3v4 күн бұрын
Great ❤❤❤
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
Thank you so much for your support. stay connected with my videos
@mohanankunhikannan37314 күн бұрын
இந்தக் காலத்து குழந்தைகளுக்கு இதைப் போன்ற தமிழுக்கு உரித்தான அதன் மெருகையும் , இதத்தையும் ரிதத்தையும் கருவறுத்தும் பாடல்கள் பாடுவதே நமது பாக்கியம். வாழ்க நலமோடு ஐயா.
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@ezhilmaruthu80252 күн бұрын
Very good thangam
@DrSSenthilkumarDrSSKКүн бұрын
Thank you so much for your support. Stay connected with my videos
@parthasarathythiru55364 күн бұрын
Very good best of luck
@DrSSenthilkumarDrSSK4 күн бұрын
Thank you so much for your support. Stay connected with my videos