தியானம் சலிப்பை தருவது ஏன்.?

  Рет қаралды 24,276

பிரபஞ்ச தியான மையம் -JOC

பிரபஞ்ச தியான மையம் -JOC

Күн бұрын

Пікірлер: 56
@koorimadhavan8951
@koorimadhavan8951 2 жыл бұрын
உண்மையான உண்மையைச் சொன்னதற்கு நன்றி வணக்கம் ஐயா
@ஆன்மதேடல்
@ஆன்மதேடல் 3 жыл бұрын
நன்றி குருவே🙏🙏🙏
@Tamilselvi-ph2xg
@Tamilselvi-ph2xg 3 жыл бұрын
குருவே சரணம் 🙏
@senthilkumar-po4sb
@senthilkumar-po4sb 2 ай бұрын
நன்றி ஐயா
@whoami8296
@whoami8296 3 жыл бұрын
நன்றி அய்யா 🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 💐
@sundaramsundaram258
@sundaramsundaram258 2 жыл бұрын
ഗുരുവേ ശരണം.🙏🧘 ഓം ശ്രീ ഭഗവാൻ ബാബാ ജി നമ ഓം ശ്രീ മഹാ മൃത്യുഞ്ജയ നമ ഓം ശ്രീ ബുദ്ധ ഗുരുവേ നമ ഓം ശ്രീ ക്രിയ യോഗ പദ്ധതി പുനരുദ്ധാരണ കായ നമ ഓം ശ്രീ ജഗത് ഗുരുവായ നമ ഓം ശ്രീ യോഗേശ്വരയ നമ ഓം ശ്രീ ക്രിയ യോഗ പ്രസാധക നമ ഓം ശ്രീ ബാബജി കാരുണ്യ നമ ഓം ശ്രീ ബാബാ ജി സർവ്വ സിദ്ധി സ്വരുപായ നമ. ഓം ശ്രീ അവതാര പുരുഷയ നമ ഓം ശ്രീ ശ്രീ ശ്രീ ക്രിയ ബാബ ജി നമോ നമഃ.🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@kgirijabharathan3766
@kgirijabharathan3766 2 жыл бұрын
Arumai ayya
@navaneeth.m5065
@navaneeth.m5065 2 жыл бұрын
Nanri ayya
@srinivasann4126
@srinivasann4126 4 жыл бұрын
Really you are telling the truth of the Aanmeegam... Thank you very much for your kind information.... Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM!!!!
@kaykaty719
@kaykaty719 3 жыл бұрын
true. thelivu pettren. no expectations when do prayers/meditation. just surrender to almighty every thing. only last peaceful mind & happiness & oneness.
@yuju1936
@yuju1936 2 жыл бұрын
Good brother 🙏🙏 tq vry much
@markandan3609
@markandan3609 4 жыл бұрын
அருமை 👌💯💯💯 நன்றி ஐய்யா 💞🙏🏼
@kannadasan1365
@kannadasan1365 6 жыл бұрын
நன்றி ஐயா அருமையான விளக்கம்...
@shahasri4569
@shahasri4569 4 ай бұрын
🌹🙏🌹
@A.R.CHANDRASEKAR
@A.R.CHANDRASEKAR 6 жыл бұрын
மிக அற்புதம் ஆசானே.! நன்றிகன் கோடி ..!!!
@ramakrishnanrly
@ramakrishnanrly 6 жыл бұрын
நன்றி ஐயா உங்களுக்கு அருமையான பதிவு
@navaneetham1980
@navaneetham1980 6 жыл бұрын
நன்றி ! அய்யா . மிகவும் சிறப்பான விளக்கம் !
@halilhalil7129
@halilhalil7129 6 жыл бұрын
நன்றி ஐயா எனக்கும் இந்த பதிவீல் பதில் கிடைத்தது
@Journeyofconscious
@Journeyofconscious 6 жыл бұрын
சரவணன் தவத்தை பற்றி வெளியே சொல்லக்கூடாது என்று சொல்கிறீர்கள். பதஞ்சலியும் திருமூலரும் அப்படி எண்ணியிருந்தால் நாம் அவர்களுடைய வார்த்தைகளை வழிகாட்டியாக அடைந்திருக்க முடியுமா.? தவத்தை அடைந்தவர்கள் தான் மட்டும் அதன் பலனை அனுபவிக்க எண்ணமாட்டார்கள். தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறட்டும் என்றுதான் எண்ணுவார்கள். நீங்கள் நினைப்பது போல தவத்தை பற்றி நாங்கள் போடும் வீடியோக்களை பார்ப்பவர்கள் தியானத்தை பற்றி எதுவும் அறியாதவர்கள் அல்ல. தவத்தை பற்றி நன்கு தெரிந்தவர்களால்தான் எங்களது வீடியோக்களை புரிந்துகொள்ள முடியும். எனவே தவத்தை பற்றி பேசுவதால் யாரும் தடம் மாறி போய்விடுவதில்லை. சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் போவதுதான் தடுமாற்றத்திற்கு காரணம். எனவே நல்ல விஷயங்களை வெளியே சொல்வதில் தவறு ஏதும் இல்லை என்றே கருதுகிறோம். நன்றி.
@prabhakaranb298
@prabhakaranb298 6 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா.....
@Journeyofconscious
@Journeyofconscious 6 жыл бұрын
சரவணன்.விஷயம் மொழிகளிலோ வார்த்தைகளிலோ இல்லை. அது இரண்டிற்கும் அப்பாற்பட்டது. எல்லோராலும் இதை புரிந்துகொள்ள முடியாது. சரியாக எதை சொன்னாலும் மனம் அதை தவறாகவே புரிந்துகொள்ளும். எனவே தவறாக புரிந்துகொள்ளப்படும் என்பதற்காக சரியானவற்றை சொல்லாமல் இருப்பது சரியல்ல. நல்ல விஷயங்களை சொல்வதற்கு இப்போது ஆட்கள் இல்லை. எனவே இருக்கும் சிலபேரையும் தடுக்க வேண்டாம். தவத்தை பரப்புவோம் தரணியெங்கும்.
@ashokvlkvimet7952
@ashokvlkvimet7952 6 жыл бұрын
Journey of consciousness
@whoami8296
@whoami8296 3 жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும் 👍 வாழ்க வளமுடன் 💐
@GoodLuck-hi9uc
@GoodLuck-hi9uc 5 жыл бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி
@jeyachandrankandasamy4520
@jeyachandrankandasamy4520 Жыл бұрын
🙏❤️
@albinraj6707
@albinraj6707 5 жыл бұрын
ஐயா நல்ல விளக்கம் நன்றி
@padmanabhand9243
@padmanabhand9243 2 жыл бұрын
You are giving exact guide line Thank youAyya
@ராஜகணபதி
@ராஜகணபதி 5 жыл бұрын
மிக அருமை அய்யா🙏
@rasithrasith8999
@rasithrasith8999 5 жыл бұрын
நபிகள் நாயஹம் நல்ல குரு அவருடைய பய்ச்சி செயல்முறையை பின் தொடருங்கள் வெற்றி நிச்சயம்
@oneness6021
@oneness6021 6 жыл бұрын
Really nice sir, thank u for your valuable videos. I like all your videos
@Journeyofconscious
@Journeyofconscious 6 жыл бұрын
Michael Prabha thank you
@jayakumarkumar4881
@jayakumarkumar4881 6 жыл бұрын
நன்றி ஐயா.
@vijayagauri7988
@vijayagauri7988 6 жыл бұрын
This is the state of a Gyani who has achieved equilibrium- Sama Nilai. The mind is in Samadhi. He or she will not be affected very much by external influences. They will find peace and goodwill within themselves. Thank you Ayya for this message
@alagarsamygurusamy9274
@alagarsamygurusamy9274 3 жыл бұрын
தியானத்தின் நிறைவு நிலை ஆழ்ந்த அமைதி நிலை என்று கூறினீர்கள் அது தவறு இறுதி நிலை இறைவனை உணர்ந்த பேரானந்த நிலை அந்த பேரானந்த நிலையில் தொடர்ந்து லயிப்பது சமாதி நிலை இந்த மாதிரி அனுபவத்தை கூறினால் தான் தியானம் செய்வதில் ஆர்வம் இருக்கும்
@ramakrishnanrly
@ramakrishnanrly 6 жыл бұрын
, super super super
@farisfaris7177
@farisfaris7177 6 жыл бұрын
அருமை ஐயா
@kavin5847
@kavin5847 6 жыл бұрын
உண்மை
@thamizhkids7399
@thamizhkids7399 6 жыл бұрын
Aya nan dhiyanam seya amarndhal sirudhu nerathil thoongi keezhe vizhundhu vidugiren.meendum muyandralum, idhuve erpadugiradhu. Naan enna seya vendum Dhayavu seyidhu koorungal.
@neppoli7172
@neppoli7172 6 жыл бұрын
Ayya enka oril ellorum thiyanam seikirarkal.. Ellorum kadavulaka akividuvankala
@srinivasansrini.4841
@srinivasansrini.4841 6 жыл бұрын
Super G
@esunrhce7425
@esunrhce7425 6 жыл бұрын
Super ji ,👍👍💐
@rajamul6156
@rajamul6156 6 жыл бұрын
Super ayya
@uzhavanmushroomfarm7107
@uzhavanmushroomfarm7107 6 жыл бұрын
🙏
@satishayya5070
@satishayya5070 6 жыл бұрын
👌👌👌
@kaniya7280
@kaniya7280 6 жыл бұрын
Chummava swasam kavanipathal enna nadakum
@maheswarichandran2792
@maheswarichandran2792 6 жыл бұрын
Ayya enakku alugaitaan varutu,very confuse situation
@ramakrishnanrly
@ramakrishnanrly 6 жыл бұрын
, அய்யா உங்களிடம் ட்ரெயினிங் எடுக்க விரும்புகிறேன்
@mohamedkaja6407
@mohamedkaja6407 6 жыл бұрын
arumy iya
@devindrandevan581
@devindrandevan581 6 жыл бұрын
Unggalin thalaippu arumaiyaage ullathu aanal unggalin pechi migavum salippai thattugirathu, thookam varugirathu,yen ippadi
@Journeyofconscious
@Journeyofconscious 6 жыл бұрын
DEVINDRAN DEVAN அதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. தியானநிலையை அறிந்தவர்களால் மட்டுமே எனது பேச்சை தூக்கம் வராமல் கேட்க முடியும். மற்றவர்களால் இரண்டு நிமிடம்கூடகேட்க முடியாமல் சலிப்பு தட்டிவிடும். நீங்கள் எனது வீடியோக்களை தவிர்ப்பது மிகவும் நல்லது.
@TharunA2
@TharunA2 5 жыл бұрын
Super
@Journeyofconscious
@Journeyofconscious 6 жыл бұрын
நல்லது சரவணன். சலிப்பு ஏற்பட வேறுகாரணங்கள் உண்டு என்று சொல்கிறீர்கள். அவற்றை விளக்கமாக சொன்னால் நாங்களும் தெரிந்துகொள்வோமே.? சொல்லுங்கள்.தெரிந்துகொள்கிறோம்.
@devekarajan7807
@devekarajan7807 6 жыл бұрын
thank you for your time .I am also getting my side for the message thankyou
@baskarann8763
@baskarann8763 6 жыл бұрын
Soopar
@mohamedkaja6407
@mohamedkaja6407 6 жыл бұрын
arumy iya
சித்தர்களை நம்மால் காண முடியுமா.?
22:09
பிரபஞ்ச தியான மையம் -JOC
Рет қаралды 13 М.
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 325 М.
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 112 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,5 МЛН
தியானம் நமக்குள் எப்படி வேலை செய்கிறது.?பகுதி-6
30:43
பிரபஞ்ச தியான மையம் -JOC
Рет қаралды 64 М.
HOW TO MAKE THE BEST OUT OF THE BEGINNERS COURSE
59:15
Satyananda Yoga in Chennai
Рет қаралды 3,8 М.
மனதை எதிர்கொள்வது எப்படி
15:21
பிரபஞ்ச தியான மையம் -JOC
Рет қаралды 17 М.
தியானமும் அதன் முறைகளும்
20:30
பிரபஞ்ச தியான மையம் -JOC
Рет қаралды 21 М.
سورة البقرة كاملة رقية للبيت, علاج للسحر - القارئ علاء عقل Sourate Al-Baqara
3:52:00
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 325 М.