ஆதியாகமம் பகுதி 1 Genesis Part-1 அறிமுக விஷயங்கள் M.S.VasanthaKumar| எம்.எஸ்.வசந்தகுமார்

  Рет қаралды 22,173

IBC siluvai

IBC siluvai

Күн бұрын

வேத ஆராய்ச்சியாளர் எம்.எஸ்.வசந்தகுமார்.
தமிழ் வேதாகம ஆராய்ச்சி மையம் ஐ.பி.சி சிலுவை தொலைக்காட்சி மூலம் தயாரித்து வழங்கும் வேதாகம ஆராய்ச்சி நிகழ்ச்சி ஆதியாகமம் பகுதி1.
ஆதியாகமம் என்னும் பெயரின் அர்த்தம் என்ன??
இப்புத்தகத்தை எழுதியது யார்??

Пікірлер: 22
@voiceofharvestministeryssr7669
@voiceofharvestministeryssr7669 Жыл бұрын
மிகவும் நல்ல பிரயோஜனம் உள்ள பாடம்.
@THALAPATHYLEO-uu9os
@THALAPATHYLEO-uu9os 3 ай бұрын
Super news 📰
@arunevalin3972
@arunevalin3972 4 ай бұрын
நன்றி அய்யா
@maduramg9649
@maduramg9649 4 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம்
@christhavamorusarithiram.4019
@christhavamorusarithiram.4019 5 жыл бұрын
அருமை Pastor 🌷🌷
@Paulmeshak-r8z
@Paulmeshak-r8z 5 жыл бұрын
Very Useful Program Appa Thank you for your Bible Study
@user-bb9hn9km5q
@user-bb9hn9km5q 5 жыл бұрын
இயேசு முக்தி விடுதலை கொடுக்க வல்லவரா ? kzbin.info/www/bejne/i6jacqeqj7mDjck இந்துக்கள் ஏசுவை கடவுள் என்று கும்பிடலாமா? kzbin.info/www/bejne/n4XYYqiZjcyZnpI யூதர்கள் தாய் மதம் திரும்பி, ஏசுவை குப்பையில் வீசினர் kzbin.info/www/bejne/nniVo5mpnNBqp7M
@nadarasanithivasan7390
@nadarasanithivasan7390 5 жыл бұрын
நன்றி பாஸ்ரர் 💗
@pesumpadam6636
@pesumpadam6636 3 жыл бұрын
மிக‌ அருமையான‌ விள‌க்க‌ம். இனிய‌ த‌மிழில் எளிமையாக‌ப் புரியும் வித‌த்தில் உள்ள‌து. ந‌ன்றி அய்யா.
@cynthiasuresh
@cynthiasuresh 4 жыл бұрын
Amen. God bless you Pastor.
@greysonkingsley8446
@greysonkingsley8446 3 жыл бұрын
you prolly dont care but if you are bored like me during the covid times you can stream pretty much all the new movies and series on InstaFlixxer. Been watching with my girlfriend for the last few months =)
@thomasjoseph685
@thomasjoseph685 3 жыл бұрын
Thank you Pastor.
@madhavaraogideon3281
@madhavaraogideon3281 3 жыл бұрын
Very good explanation , pastor. Thank you.
@JoshuaRMani
@JoshuaRMani 2 жыл бұрын
God of deliverance, I pray for those who are in the midst of earthquakes in their lives today. You know those for whom I am concerned and care about their struggles. Father, please Bless them. I now request you to stay with them and release them quickly. I pray in the name of Christ Jesus as I know that You are our only true hope and Jesus Christ is our sure Savior. Amen
@emmanueldalima5459
@emmanueldalima5459 3 жыл бұрын
Thanks brother
@Idarhenimedia
@Idarhenimedia 2 жыл бұрын
nice
@bhawanandanarul6877
@bhawanandanarul6877 3 жыл бұрын
👍good
@drskb2934
@drskb2934 3 жыл бұрын
வசந்த் குமார் ஐயா! அதிகாரம் அதிகாரமாக பிரிக்கப்படவில்லை ஆரம்பத்தில், புத்தகம் புத்தகமாக தான்" எழுதப்பட்டு இருந்தது! 🛑
@JuliousJacobp
@JuliousJacobp 2 жыл бұрын
அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார். அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் vilakkam thevai, kattalaiya? aalosanaiya? niyamama?
@truthonlytruth8760
@truthonlytruth8760 2 жыл бұрын
ஆதியாகமம் என்பது தமிழ் வார்த்தை இல்லை உங்களுக்கு தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்லுங்கள் ஆதி என்பது தொடக்கம் ஆரம்பம் என்று வேறொரு மொழியிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டதாக சொல்லக்கூடிய உங்களுடைய வார்த்தை தவறு ஆதி என்பது சமஸ்கிருத வார்த்தை ஆகமம் என்பது சமஸ்கிருத வார்த்தை இந்த இரண்டு சமஸ்கிருத வார்த்தைகளையும் சேர்த்து தான் ஆதியாகமம் என்று சொல்லுகிறார்கள் ஏன் இப்படி தெரியாத விஷயங்களை நீங்கள் தெரிந்தது போல காட்டிக் கொள்கிறீர்கள் மாற்றிக் கொள்ளுங்கள் தயவு செய்து
@VenusJeevan-og6zt
@VenusJeevan-og6zt Жыл бұрын
சமஸ்கிரதம் என்பது பழைய ஏட்பாட்டினுடையை coby தான்
@nageswaranmathiyalaganmath9978
@nageswaranmathiyalaganmath9978 7 ай бұрын
உனக்கு ஒழுங்கா தமிழ் தெரியுமா
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 7 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 1,1 МЛН
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 16 МЛН
தேவன் ஏன் இஸ்ரேல் நிலப்பரப்பை தேர்ந்தெடுத்தார் | WHY DID GOD CHOOSE THE LAND OF ISREAL | TAMIL| WDBS
18:14
The Book of Genesis in Tamil  ஆதியாகமம்
5:17:19
God's Youth Ministries
Рет қаралды 104 М.
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 7 МЛН