"15 நிமிஷத்தில் தட்டி தூக்கிய சம்பவம்" எல்லையில் தாறுமாறு... | MODI | RAHUL GANDHI | SRILANKA |

  Рет қаралды 162,693

TM Infotainment

TM Infotainment

Күн бұрын

Пікірлер: 602
@kandhiselvanaygam974
@kandhiselvanaygam974 Ай бұрын
பேராசிரியர் எப்பவுமே பேராசிரியர் தான். தெளிவை தருவதில் தேர்ந்த அரசியல் தலைவர்.
@sureshmaha2223
@sureshmaha2223 Ай бұрын
💯👍🙏
@mahboyys5170
@mahboyys5170 Ай бұрын
❤🎉❤​@@sureshmaha2223
@seetharamanat7241
@seetharamanat7241 Ай бұрын
Dr Srinivasan Sir like yu so many people should rise May god Bless yu sir
@vaideeswarankuppuswamy4456
@vaideeswarankuppuswamy4456 Ай бұрын
​@@seetharamanat7241 மிகச்சிறந்த அரசியல் வாதி .இவரது வழித்தோன்றலாக இளைஞ்ஞர்களை உருவாக்கம் செய்யவேண்டும்
@sivasailamvijayalakshmi8444
@sivasailamvijayalakshmi8444 Ай бұрын
நம்மைப் போன்ற சாமானியர்கள் பேச வேண்டும்.
@rajajilakshmi2427
@rajajilakshmi2427 Ай бұрын
Super super எதிர் பாரா கேள்விகள் எதிர் பாரா பதில்கள். அருமை!!
@sundaramwishingyoulonglife7813
@sundaramwishingyoulonglife7813 Ай бұрын
நல்ல பேட்டி. வாழ்த்துகள் . சீனிவாசன் அவர்களை அடிக்கடி பேட்டி எடுக்கவும்.
@sadhasivamk5289
@sadhasivamk5289 Ай бұрын
வாழ்க வளமுடன் சிறந்தகருத்துக்கள் ஜெய்ஹிந்
@jeganathann4226
@jeganathann4226 Ай бұрын
Both are enriched with good knowledge. So much useful. Thank you Sirs.
@ayyathuraimurugan4385
@ayyathuraimurugan4385 Ай бұрын
Thanks to Professor and Renfarajan sir...Good questions and great explanations .....
@solaimalaivairavan8093
@solaimalaivairavan8093 Ай бұрын
இருவரையும் மனதார வாழ்த்துகிறேன்
@kaliyamoorthysundaramsunda2155
@kaliyamoorthysundaramsunda2155 Ай бұрын
அருமையான விளக்கம் இந்து பக்தி மட்டும் போதாது இந்து சக்தி வேணும். பெருமிதம். 🙏🙏🙏
@RajaRam-xd3lb
@RajaRam-xd3lb Ай бұрын
நல்ல அருமையான பதிவு க்குநன்றி
@manoharan8345
@manoharan8345 Ай бұрын
மிக நேர்த்தியான இன்டர்வியூ. இராம சீனிவாசன் சார் பதில் மிக சரியாக , நன்றாக இருந்தது.
@ShyamalaH-b8g
@ShyamalaH-b8g Ай бұрын
ஹிந்து சனாதனதர்மத்தைக் காக்க ஒரு வாரியம் கண்டிப்பாக வேண்டும். அதுவும் மிக விரைவில் ஈசன் மத்திய அரசின் மூலம் அதை நிறைவேற்ற வேண்டும்
@shivramsharma3212
@shivramsharma3212 Ай бұрын
For that Hindus in India should get united first
@sreevatsansaiprasath5851
@sreevatsansaiprasath5851 Ай бұрын
🎉❤ அருமையான உரையாடல் திரு.இராமஸ்ரீநிவாசன் அவர்களின் பேச்சு மிகத் தெளிவு மற்றும் நாட்டு நடப்பில். உண்மையை நன்றாக புரியவைக்கிறார் நன்றி வாழ்த்துக்கள் நிறைய இதுபோன்று விஷயங்கள் சொல்லுங்கள்
@srmurthy2009
@srmurthy2009 Ай бұрын
Inspiring replies by Prof Srinivasan
@rameshram4386
@rameshram4386 Ай бұрын
மிகவும் அருமையான பதிவாக உள்ளது நமது ராமநாதபுரம் மாவட்ட தலைவர் திரு தரணி முருகேசன் அவர்கள் கட்சி பரப்புரை மிகவும் அருமையாக நடந்து கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா கட்சிகளின் மிக அருமையாக உள்ளது
@sukumarvr6842
@sukumarvr6842 Ай бұрын
அருமையான நல்ல விளக்கம் திரு இராம ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு நன்றிங்க
@kannanganapathi9403
@kannanganapathi9403 Ай бұрын
Super interview. Superb replies from Professor
@rvdharmalingam4159
@rvdharmalingam4159 Ай бұрын
நல்ல அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
@Baskar-k1e
@Baskar-k1e Ай бұрын
அருமை
@arunachalam1258
@arunachalam1258 Ай бұрын
மிக அருமையான பதிவு
@REMADEVI-nz6vk
@REMADEVI-nz6vk Ай бұрын
பேராசிரியர் ராம சீனிவாசன் பேசுவது எப்பொழுதுமே தனி தத்துவம் தான் அவருடைய விரிவான விளக்கம் தமிழ்நாட்டில் உள்ள புரியாத மக்களுக்கும் புரியும் அவரது பேட்டி தொடர்ந்து வரவேண்டும் அவருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@mariappan8967
@mariappan8967 Ай бұрын
🇮🇳TM Channel the Best Super Interview Sir🇮🇳
@chitharajvaratharaju7454
@chitharajvaratharaju7454 Ай бұрын
Excellent interview
@thiru6271
@thiru6271 Ай бұрын
அருமையான நிகழ்ச்சி.மகழ்ச்சிடீவிமீடியாவுலயும்பேசனும்.இந்தியன்னுமாற்றுமதத்தினர்என்னைக்குநினைக்கிறார்களோஅன்றுஇந்தியாவல்லரசு
@kaliamoorthik5647
@kaliamoorthik5647 Ай бұрын
நல்ல நிகழ்ச்சி மகிழ்ச்சி சர்வ தர்ம சம பாவா வேண்டுகோள்:- 1) வள்ளுவர் கோட்டத்தை பழையபடி ஏரியாக (Lake) மாற்ற வேண்டும். நிலத்தடி நீர் உயரும். 2) கிண்டி ரேஸ்கோர்ஸ் இடத்தை ஏரியாக மாற்ற வேண்டும். 3) லையோலா இடத்தில் (கோவிலுக்கு சொந்தமானது) ஒரு குளம் வெட்ட வேண்டும். நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
@Shanmugam-yy3gl
@Shanmugam-yy3gl Ай бұрын
பேராசிரியர் ஐயா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் பாரத் மாதாகி ஜே
@desabhakthi6739
@desabhakthi6739 Ай бұрын
அருமையான கலந்துறை யாடல் இப்படி ஒவ்வோரு நிகழ்ச்சியும் இருந்தா நல்ல நாட்டுபற்று உயரும்🙏🇮🇳
@venkatesans1005
@venkatesans1005 27 күн бұрын
கலந்துரையாடல் (கலந்தறையல்ல)
@ramkumarganesan8805
@ramkumarganesan8805 Ай бұрын
Excellent. Prof.Srinivasan good as always.
@arumugavelappan4428
@arumugavelappan4428 Ай бұрын
தேவகுமாரன் மோடி பாரதத்தின் பெருமை.பேராசிரியர் தமிழ்நாட்டின் பெருமை....
@vetrivelvelusamy4395
@vetrivelvelusamy4395 Ай бұрын
கேள்வியும் பதிலும் அருமை ஜெய்ஹிந்த்❤
@sadhasivamk5289
@sadhasivamk5289 Ай бұрын
நன்றிங்க ராமசீனிவாசன்ஜெய்ஹிந்
@SureshKumar-x4p3t
@SureshKumar-x4p3t Ай бұрын
பேராசிரியர் அவர்களின் பதில்கள் தெளிவாக இருக்கின்றது... சார் என் தாழ்மையான ஒரு சிறிய கருத்து, பிற்காலத்தில் தமிழ் நாட்டில் பிஜேபி ஆட்சி வந்தால் அண்ணாமலை சார் CM ஆக வரவேண்டும் என்றுருந்தேன்... பேராசிரியரின் தரமான பதில்களை பார்க்கும் பொழுது... அண்ணாமலை சார் தேசிய அரசியலுக்கு செல்லட்டும்... பேராசிரியர் அவர்கள் தமிழ் நாட்டின் CM ஆக தகுதியானவர் என்ற தெளிவு ஏற்படுத்தியுள்ளார்...❤❤❤
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv Ай бұрын
சுரேஷ் குமார் அதையெல்லாம் மேலிடம் பார்த்துக்கொள்ளும் மோடி குஜராத் அரசியலுக்கே வருவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை பிரதமர் வேட்பாளர் ஆக வருவார் என்றும் யாரும் எதிர்பார்க்கிவில்லை அவரவர் பொறுப்பினை அவரவர் பார்ப்பது கட்சிக்கு நல்லது நீங்கள் ஏதாவது உளறி உங்களுக்கு லைக்ஸ் வேற ஒரு வேளை வேண்டும் என்றேகூறுகிறீர்களா?ஸ்லீப்பர் செல்லா? பிஜேபி இதனால் தான் கடந்த 30 ஆண்டுகளாக சான் சானாக ஏறி ஏறி முழுசா சறுக்குது தமிழ்நாட்டில்.
@madhumadhan8360
@madhumadhan8360 Ай бұрын
இந்தியாவில் பல மொழிகள் உள்ளது, அனைத்துமொழிகளிலும் ஒரு பிரதமர் உரையற்றமுடியாது. ஏதேனும் பரவலாக பேசப்படும் மொழியில் உரையற்றுவது, சரிதான். அதில் எந்த வித மாறுபட்ட கருதும் வேண்டாம்
@sarojininaranasamy8241
@sarojininaranasamy8241 Ай бұрын
Brilliant Professor
@harisudhanp8718
@harisudhanp8718 Ай бұрын
Super Sir. 🎉🎉🎉🎉Arumaiyana speech sir.
@Mba54
@Mba54 Ай бұрын
I am very happy to see my two favorite people together. Keep doing more of such discussions. Two intelligent individuals.
@garsamy-ms1gv
@garsamy-ms1gv Ай бұрын
Yes absolutely correct
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Ай бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤❤👏👏👏👏👌👌👌👌👍👍👍💐💐💐💐💐💐🙏🙏🙏🙏
@abdulkader3874
@abdulkader3874 Ай бұрын
நல்ல விளக்கம்
@murugan3748
@murugan3748 Ай бұрын
உண்மை உழைப்பு ஒழுக்கம் சத்தியம் தர்மம் அன்பு அறிவு சேர்ந்த தாய்மை உள்ளது பேச்சு நன்மை உள்ளது பேச்சு
@Shanmugam-yy3gl
@Shanmugam-yy3gl Ай бұрын
ராகுல் காந்தி அரசியல் வியாதி சூப்பர் பேராசிரியர் அவர்களே
@kumargnanapragasam1345
@kumargnanapragasam1345 Ай бұрын
Good interview...Professor saar...you rock 👌
@RajanCIyavu
@RajanCIyavu Ай бұрын
Absolutely correct sir.🫡
@nandkumarmenon2675
@nandkumarmenon2675 Ай бұрын
Sreenivasa Sirji.. I salute you...❤
@balasubramanianswaminathan4123
@balasubramanianswaminathan4123 Ай бұрын
பேராசிரியர் பேச்சு.மொழிப்பற்று மற்றும் விளக்கம் மிக அருமை வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு
@VelumVelum-xs4bk
@VelumVelum-xs4bk Ай бұрын
நல்ல கருத்து சொன்னதற்கு வாழ்த்துக்கள் சீனிவாசன்
@gopinathan6501
@gopinathan6501 Ай бұрын
ஒருத்தன் மூணு பொண்டாட்டி ஏழு குழந்தைகளை பெற்றுக் கொள்வதும் இன்னொருத்தன் ஒரே பெண்டாட்டி இரண்டு குழந்தைகளோடு பெற்றுக்கொள்வதும் இந்திய நாட்டிற்கு எதிர்காலத்தில் கேடு
@sakthivelk4770
@sakthivelk4770 Ай бұрын
Unmai 100000
@MeenakshiAngai-cy4vz
@MeenakshiAngai-cy4vz Ай бұрын
Sssss​@@sakthivelk4770
@jaisriram3240
@jaisriram3240 Ай бұрын
உண்மை ஜீ
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Ай бұрын
🎉🎉🎉🎉🎉👏👏👏👏👌👌👌👍👍👍👍
@saraswathykrishnan1718
@saraswathykrishnan1718 Ай бұрын
Hindu population is already declining v fast Hindus have to think about the future We might end up like in Pakistan if Muslims become majority Today in majority we are 8 class Imagine what will happen if they are majority _ another Bangladesh
@ganapathiseetharaman7417
@ganapathiseetharaman7417 Ай бұрын
Very nice informative conversation
@chandranrangaswamy6982
@chandranrangaswamy6982 Ай бұрын
Two Titans. Great to hear. Sabhash. God bless both of you
@pnrarun
@pnrarun Ай бұрын
Super responses Sir as usual. Our younger gen must watch and understand. Thank you so much Sir . 🙏
@gopinathan6501
@gopinathan6501 Ай бұрын
மோடி அமெரிக்காவில் பேசியதை மொழிபெயர்த்து அனைத்து மொழிகளிலும் யூடியூப் சேனல்களில் வெளியிட்டால் சிறந்தது. இந்த விஷயத்தில் பிஜேபி மிகவும் மெத்தனம்
@krishnamurthikuttiappa6708
@krishnamurthikuttiappa6708 Ай бұрын
மெத்தனமாக அல்ல....எதிராகவே செயல்படுகிறது மோடிக்கு எதிராக தமிழக பாஜக. அவருடைய பேச்சை எப்போதாவது தமிழில் வெளியிட்டதாக ஏதேனும் இருக்கிறதா? பாஜக அக்கறையற்ற சோம்பேறிகளை கொண்ட கேவலமான கட்சி
@rvdharmalingam4159
@rvdharmalingam4159 Ай бұрын
உண்மை கீழ் தட்டு மக்கள் வரை தான் செய்த சாதனைகளை பிஜேபி கொண்டு சேர்க்க வில்லை
@saraswathykrishnan1718
@saraswathykrishnan1718 Ай бұрын
Translation is available
@balakrishnank7894
@balakrishnank7894 Ай бұрын
செய்ய மாட்டீங்கராங்களே விடியா திமுக மீடியாக்களை கைக்குள் வைத்துக் கொண்டு எல்லா உண்மைகளையும் மூடி மறைக்கிறது.
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 Ай бұрын
நன்னா தேங்காய் உடைப்பது போலே மிக மிக அதிரடியாக அதே சமயம் விவேகமாக பேசினார் ..பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன்
@lakshmananadhi6337
@lakshmananadhi6337 Ай бұрын
Supppppppper Fantastic conversation
@guhanr07
@guhanr07 Ай бұрын
பேராசிரியர் எப்போதும் கலக்கல் பதில் தான் 👏.
@chanakyagan
@chanakyagan Ай бұрын
HOW A GREAT PROFESSOR ACCEPTED UR INVITATION...U UPGRADED YOUR U TUBE TO VERA LEVEL 🎉🎉🎉
@PalaniSamy-l5m
@PalaniSamy-l5m Ай бұрын
நல்ல பதில் 🎉🎉🎉
@ravibjp3743
@ravibjp3743 Ай бұрын
மதிப்பிற்குரிய ராம சீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் ஒவ்வொரு அடியும் வைப்பதற்கு அடுத்தவன் பயந்து கொள்கிறான்
@kesarihariharandhoraikannu8446
@kesarihariharandhoraikannu8446 28 күн бұрын
அற்புதமான விவாதம் .
@venkatesanmunisamy4624
@venkatesanmunisamy4624 Ай бұрын
பேராசிரியர் எப்பவுமே மாஸ் தான் மிக சிறப்பு அய்யா🙏🙏🙏
@mariappan8967
@mariappan8967 Ай бұрын
🇮🇳Vera level Professor Sir🇮🇳
@dhrubasat1
@dhrubasat1 Ай бұрын
அருமையான ஸ்பீச் நல்ல மனிதர்
@kuttyswamynathan4033
@kuttyswamynathan4033 Ай бұрын
Professor sir you are Vera level 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👍
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Ай бұрын
🎉🎉🎉💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
@nsradhai1968
@nsradhai1968 Ай бұрын
ARUMAI
@veeramanihariharan9389
@veeramanihariharan9389 Ай бұрын
But he has not elected by our T.N.that too in Madurai. Shame on T.N.people
@marimuthuselvam9345
@marimuthuselvam9345 Ай бұрын
Very Interesting Intraction between the Guest and Anchor. A welcoming move.
@gurusamyramasamy3061
@gurusamyramasamy3061 Ай бұрын
தமிழகத்தில் இன்றைய நிலையில் ஒரு நல்ல அரசியல் தெறிந்த சிறந்த மணிதர்
@subramaniyansubramaniyan4940
@subramaniyansubramaniyan4940 Ай бұрын
Great,super,sir
@bhanumathyprem6337
@bhanumathyprem6337 Ай бұрын
Fantastic
@hemamalinisankaran4233
@hemamalinisankaran4233 Ай бұрын
Excellent interview n excellent replies. My great respect to both
@sankaransubramaniam2385
@sankaransubramaniam2385 Ай бұрын
Very good explanation by the professor.
@Mohan-bn3wq
@Mohan-bn3wq Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉நடுநிலை என்ற பெயரில் தேச விரோதிகள் அதிகம் நமது பாரத தேசத்தில் அதிகம், அதிலும் தமிழ் நாட்டில் மிக மிக அதிகம்.
@MuruganS-b6k
@MuruganS-b6k Ай бұрын
Good conversation
@gopalanv7788
@gopalanv7788 Ай бұрын
Prof Srinivasan is a future leader of Tamil nadu vovt
@sukumard5016
@sukumard5016 Ай бұрын
First, Annamalai must become a Union Cabinet Minister. That would clear the way for Professor Srinivasan to become TN CM.
@KsShanmugaraj-wj7ou
@KsShanmugaraj-wj7ou Ай бұрын
Super details youngsters should be educated more and more in this way
@m.s.bhoovarahansrinivasan2183
@m.s.bhoovarahansrinivasan2183 Ай бұрын
Excellent Sir. Thank you for both - Andal
@sivagamisomasundaram2238
@sivagamisomasundaram2238 Ай бұрын
இன்றைய காலகட்டத்தில் இருக்கின்ற திமுகவோ அமெரிக்க சொல்வதைத் தான் கேட்கின்றது. அமெரிக்காவிலிருந்து நம் பிரதமர் சொன்னவை திமுகவின் காதிற்கு மட்டுமல்ல நாம் தேசத்தின் காதிலும் விழுகும். வெளிநாட்டில் இருந்து வந்தால் மட்டுமே நாம் கீழ்கோடில் இருக்கின்ற மக்கள் கேட்டுக் கொள்வார்கள்.
@saraswathykrishnan1718
@saraswathykrishnan1718 Ай бұрын
Anything foreign Indians love & listen
@muthusamysalem2466
@muthusamysalem2466 Ай бұрын
இது போல் பேட்டி சிறப்பு. பேராசிரியர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். மாதேஷ் மாதிரி ஆட்களுக்கு பேட்டி கொடுக்கிறார்கள்.
@RameshThiruvenkatam
@RameshThiruvenkatam Ай бұрын
மாதேசுக்குப் பேட்டி கொடுக்கவேண்டும் கொடுத்தால்தான் திமுகவை டவுசரை கழட்டி ஓடவிட வாய்ப்புக் கிடைக்கும்
@rajanikrishnamurthy5452
@rajanikrishnamurthy5452 Ай бұрын
Theories explained so very well.
@perumalreddy2039
@perumalreddy2039 Ай бұрын
எங்கள் பாசமிகு தலைவர் பேராசிரியர் அவர்களை இதுவரை எந்த கொம்பனாலும் கேள்விகளால் மடக்க நிணைத்து தோல்வியடைந்ததுதான் வரலாறு.
@govindrajan9887
@govindrajan9887 Ай бұрын
Half an hour just flew away in a jiffy. Fantastic dialogues.
@k.bhoopathy7226
@k.bhoopathy7226 Ай бұрын
இவர் பேராசிரியர் இல்லை, பெரும் பேராசிரியர்.கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற கூற்று மெய்யே!
@PandianVirudhunagar
@PandianVirudhunagar Ай бұрын
Sir it is super
@vivekvivek5529
@vivekvivek5529 Ай бұрын
Arumayana vilakam
@BalachandraSarma
@BalachandraSarma Ай бұрын
சிறந்த பேச்சு பேராசிரியர் திரு ராம ஸ்ரீ நிவாசன் அவர்களே நன்றிகள்
@kaliyamoorthysundaramsunda2155
@kaliyamoorthysundaramsunda2155 Ай бұрын
இந்துக்களை தட்டி எழுப்ப தான் நாங்க இருக்கிறோம். மிகக் நன்றி ஐய்யா🙏🙏🙏
@balachandarnagarajan1907
@balachandarnagarajan1907 Ай бұрын
Super speech by the professor.We need more people like him to unite Hindus.
@kalivina22
@kalivina22 Ай бұрын
Prof nailed it..
@pandurangagorpade541
@pandurangagorpade541 Ай бұрын
Very nice.jaihind.
@rntleadchanter2327
@rntleadchanter2327 Ай бұрын
Very clear analysis. Wonderful Professor
@prakashkv9158
@prakashkv9158 Ай бұрын
Jaihind modiji
@Aasaithambie-e3d
@Aasaithambie-e3d Ай бұрын
சார், நானும் ஒரு அரசாங்க ஊழியர தான். ஆனால் இன்னமும் எனக்கு திரு மோடி அவர்கள் செய்வது நல்லதா இல்லை கெட்டதா என்று தெரியவில்லை. ஆனாலும் இந்திய மக்கள் திரு மோடிக்கு தான் ஆதரவு அளிக்கிறார்கள் என்பதில் எந்த வித ஜய்யமும் இல்லை என்பது தான் உண்மை.
@subramanimani4375
@subramanimani4375 Ай бұрын
உங்களுக்கு என்ன சந்தேகம் உண்மையில் மோடியின் ஆட்சியில் தான் நாட்டிற்கு நல்லது நடந்துகொண்டிருக்கிறது இதில் என்ன சந்தேகம்
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Ай бұрын
​@@subramanimani4375❤❤🎉🎉🎉🎉🎉💪💪💪👍👍👍👍👌👌👌💐💐💐💐💐💥💥💥💥💥
@BalachandraSarma
@BalachandraSarma Ай бұрын
அரசு ஊழியராக இருந்தும் மோடியின் திட்டங்கள் பற்றி தெரியாது என்கிறீரே
@Aasaithambie-e3d
@Aasaithambie-e3d Ай бұрын
@@BalachandraSarma Sir, for your information I too, Modi Ji's supporter. O.K.
@saraswathykrishnan1718
@saraswathykrishnan1718 Ай бұрын
If u don't read & learn about our govt no one can help Look around Can't u see the benefits _ banking for all rural people digital special payment rations good highway rail airport poor students can get medical places finally Hindus now have dignity etc
@sridevirajasekaran4388
@sridevirajasekaran4388 Ай бұрын
One of the wonderful interactions 🇮🇳 Awesome profesor 🤍
@kumarankumaran3947
@kumarankumaran3947 Ай бұрын
ஸ்ரீ னிவாசன் சார் சூப்பர்🎉🎉
@nithianantham1448
@nithianantham1448 Ай бұрын
Well speach ❤
@mbrajaram3246
@mbrajaram3246 Ай бұрын
இருவரின் வரவேற்க தக்க பல கருத்துக்கள் பரிமாற்றம் ./ அலசல் நன்று
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 Ай бұрын
மிகத் தெளிவாக விளக்கும் ஓரு சிலரில் பேராசிரியரும் ஒருவர்
@ravichandranm759
@ravichandranm759 Ай бұрын
இதுவருமே சிறப்பான பேட்டி நடத்துகின்றன ர் வாழ்க இது போன்ற நிகழ்ச்சிகளை அடிக்கடி நடத்த என்னுடைய வாழ்த்துக்கள்
@balasubramanianswaminathan4123
@balasubramanianswaminathan4123 Ай бұрын
எதிரியைக் கூட நம்பலாம்.ஆனால் எப்போதும் நடுநிலை பேசுபவர்களை நம்பக்கூடாது.
@roboticschannel5951
@roboticschannel5951 Ай бұрын
Srinivasan sir is a valuable person.Hats off to you sir
@srmurthy2009
@srmurthy2009 Ай бұрын
Mr Rangarajan What is your role as a journalist to counter blatant lies and bad politics?.
@srmurthy2009
@srmurthy2009 Ай бұрын
You could distinguish between Rahul and a responsible leader Modiji In his utterances .
@MuruganS-b6k
@MuruganS-b6k Ай бұрын
Srinivasan is. Very great man. Jai BJP
@keerthikrishnan7813
@keerthikrishnan7813 Ай бұрын
Prof Srinivasan ji is simply fantastic. What a knowledge about every subject. His answers are very logical and point on.
@SathasivamV-n4t
@SathasivamV-n4t Ай бұрын
பிற மதத்தினர் ஒற்றுமையை பார்தது இந்துக் கள் ஒன்றிணைய வேண்டும்
@venkatesans1005
@venkatesans1005 27 күн бұрын
அருமை, அருமை, அருமை. அருமையாக பதிவு. என்றுமே எங்கள் பேராசிரியர், பேராசிரியர் தான்.
@chellakrishnan6618
@chellakrishnan6618 Ай бұрын
Thiru Ramasrinivasan's discussion with Devapriya is an excellent program. Professor 's reply to every reply was precious and meaningful . It's an authoritative and confirmed statement in a diplomatic manner. With his abundant of knowledge,intelligence, and presence of mind raises our eyebrows. Such people are very need of the hour for our Nation.
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 130 МЛН
У вас там какие таланты ?😂
00:19
Карина Хафизова
Рет қаралды 26 МЛН
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 36 МЛН
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 130 МЛН