வணக்கம் TM viewers, உங்களுக்கு நம்ம TM content பிடிச்சிருந்தா… Super thanks botton click செய்து உங்கள் விருப்பபடி honour பண்ணலாம், நன்றி
@Karthikchef63Ай бұрын
அருமையான பதிவு அரசியல் மட்டும் இல்லாமல் அறிவியல் பதிவுகளை பதிவிட்ட தெற்கு நன்றி 🎉🎉
@MinervaMollyАй бұрын
கெட்டவர்கள் அழிவார்கள் நல்லது நடக்கும். உலகில்
@kumarrajendrankumar4562Ай бұрын
ஐயா, இந்த நட்சத்திர பலனால் கெட்டவன் அழிக்கப்படுவான் நல்லவனால் நாடு நலன் பெறும், இது தான் நடக்கும்
@tsMuthuraman-hm6wgАй бұрын
அப்படி என்றால் முன்னாள் பிரதமர் சாத்திரி கெட்டவரா. ?
@narasimhanv9062Ай бұрын
கெட்டவர் என்றில்லை. துர் மரணம் அதாவது அகால மரணம் அல்லது இயற்கை மூலமான பேரழிவு ஏற்படலாம். அதனால் தான் Probability theory பற்றியும் நம் முன்னோர்கள் இவை நடக்கக்கூடிய சாத்தியங்கள் அதிகம் எனவும் இப்படி தான் நடக்கும் என உறுதியாக சொல்ல வில்லை என்றும் கூறியுள்ளேன்.
@tsMuthuraman-hm6wgАй бұрын
@@narasimhanv9062 I asked this question to kumarrajendrankumar4562
@venkatramannarayanan915Ай бұрын
🙏
@padmasunderasan4680Ай бұрын
Good positive attitude Approach 🎉
@balachandrann234Ай бұрын
திருப்பதி நிகழ்வு.... 😠 பின் விளைவு... ஒழுங்கு முறை, மற்றும் சீர் செய்யப் பட்ட, உன்னத சைவ வைணவ உலகை ஆளும் இந்து சாம்ராஜ்ஜியம் உருவாகும், ஆம் வெகு விரைவில்... 👍💪🙏
கல்கி அவர்கள் முதன் முதலில் வார வெளியீடாக பதிவு செய்த காலத்தில், அதை சேர்த்து வைத்து பைண்டிங் செய்ததை தன் பேரனின் மனைவியான என் அம்மாவிடம் ஒப்படைத்தர்கள்... அதை என் சிறு வயதிலிருந்து ஒரு 10,15தடவையும்... பின்னர் துக்ளக் விளம்பரம் மூலம் ADV செய்து 5 புக் ஆக வாங்கி தற்பொழுது வரை பல தடவை படித்து மகிழ்ந்த புத்தகம்... பொன்னியின் செல்வன்...❤❤❤
@sbellizeАй бұрын
நல்ல தெளிவான மனப்பான்மையுடன் பாரத நாட்டின் வானியலை போற்றும் பதிவு.... நன்றி வணக்கம் 🙏 ஜெய் பவானி 🚩 இந்து முன்னணி உடுமலை தெற்கு நகர் 🕉🚩🤗🙏
@veeranvp4794Ай бұрын
தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி ஐயா!!!
@singaporesenthil7437Ай бұрын
வாரிசு அரசுகுடும்பம் அழியும்
@chidambaramrathinam139Ай бұрын
Ithu nadantha romba nallarukum
@vasanthys444613 күн бұрын
Yes.yes yes
@ShyamalaH-b8g5 күн бұрын
ததாஸ்து
@ramakrishnanseshadri2120Ай бұрын
அருமையான பதிவு. வால் நட்சத்திரம் பொதுவாக அசம்பாவிதங்களுடன் தொடர்பு செய்து கேள்விப்பட்டிருக்கிறேன். நல்லதே நடக்கட்டும்.
@manomano4973Ай бұрын
தாங்கள் சொல்வது போல் தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் ஏற்படும், 2025-ல் சட்டசபை தேர்தல் நடந்து ஆட்சி மாற்றம் ஏற்படும், இதைப் பற்றி நான் ஒரு ஜோதிட வீடியோவில் பார்த்தேன், 2024 இல் தமிழகத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டு ஆட்சி மாற்றம் உறுதி என்று அந்த ஜோதிடம் சொன்னது, அது போன்ற கருத்துதான் நீங்கள் இப்போது சொல்லி இருக்கிறீர்கள்.
@nrangarajan7441Ай бұрын
Could be!
@bhuvanesh945Ай бұрын
Yaru josap vijay varum nu solringala
@rathnaraj-2007Ай бұрын
நடந்தால் நல்லதுதான்
@User-ercghnc7 күн бұрын
Yes I also heard the same. Elections will be on 2025 not 2026.
1963ல் வால் நட்சத்திரம் பெரிதாக தோன்றியது.எனக்கு நன்கு நினைவு உள்ளது.
@MurthyMurthy-uq2kmАй бұрын
Yes I seen at 1963 very well
@sundararamans654Ай бұрын
நானும் பார்த்திருக்கிறேன். அது என் ஹா ஆண்டு என்றுதான் நினைவில்லை. நன்றி.
@kumaravelkumar4650Ай бұрын
yes.
@padminimini9689Ай бұрын
I also seen, I think year 1968 or 69
@rajasekaran256Ай бұрын
🎉👍👌✌️
@janakiraman5112Ай бұрын
இந்தியாவின் வான சாஸ்திரம் மிக பெரிய அறிவியல் ஞானம். அதை இப்போது உள்ள இளைய சமுதாயத்திற்கு பள்ளிகளில், கல்லூரிகளில் பாடத்தில் கற்று கொடுக்க வேண்டும்.
@G.RaajKumaranАй бұрын
Dmk vukku vote podunga .padikkalam.
@ShyamalaH-b8g5 күн бұрын
தாமரை மலர தமிழகம் மலரும்
@rvdharmalingam4159Ай бұрын
நல்ல சிறப்பான பதிவு வரலாற்று நிகழ்வுடன் அறிவியல் நிகழ்வுகளோடு ஒப்பிட்டு பல பதிவுகளை கூறிய விதம் நன்றாக இருந்தது இராமர் காலம் . கிருஷ்ணர் காலம் சோழர் காலம். தற்போதைய காலம் எடுத்துக் காட்டு நன்றாக இருந்தது இதுமாதிரியான பதிவுகள் மக்களுக்கு புரிதல் ஏற்படுத்தும் நன்றி வாழ்த்துக்கள் சார் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@nrangarajan7441Ай бұрын
Thanks.
@vijayalakshmisridharan1065Ай бұрын
💐💐💐💐💥💥💥💥👏👏👏💪💪💪👌👌👌🙏🙏🙏🙏
@sankaruma5393Ай бұрын
அருமையான பதிவு!ஆசிரியருக்கு நல்வாழ்த்துக்கள்!
@skHibiscusАй бұрын
தூமகேது வந்துடுச்சா? அதான் இன்னிக்கு ஒரு செய்தி வந்துடுச்சி
@MaheshKumar-df7khАй бұрын
Ranga somany subjects u are touching.simply superb.wide knowledge u have.great.
@surasri9737Ай бұрын
Excellent content described very clearly. Thanks.
@umeshkumar9444Ай бұрын
Super explanation ji thank you 🙏
@BalasubramanianGV-d4v17 күн бұрын
நான் 2000 ஆண்டில் பார்த்து இருக்கிறேன்.
@O.m.naveenkumar6464Ай бұрын
திமுக குடுபத்தில் ஏதாவது இளவு நடந்தா சரி 😂😂😂😂😂
@ashokb641014 күн бұрын
Waiting
@ShyamalaH-b8g5 күн бұрын
ததாஸ்து
@TSR1942Ай бұрын
Sir, best presentation.
@sivasankari844519 күн бұрын
நல்ல மனிதர் டாடா இயற்கை எய்தினார்😢. பாவிகள் நன்றாகதான் இருப்பார்கள் கலி முற்றிவிட்டது😅😅
@karuppiahkumarasamy7248Ай бұрын
கெட்டவர்கள் அழிந்தால் சரி
@BalaMurugan-fu7cb27 күн бұрын
Thanks for informing
@amarnathkrishnamurthy7099Ай бұрын
ஐயா ஒரு genius❤🙏. I'll google it ❤
@subasharavind4185Ай бұрын
சுந்தர சோழன் இறந்தபோது தூமகேது தோன்றியதாக பொன்னியின் செல்வன் கதையில் வரும். இது நடந்து 1050 வருஷம் தான்யா ஆகுது.இதென்ன 80000 வருஷம்.!!???
@narasimhanv9062Ай бұрын
இந்த மாதிரி பெரிய அளவு மற்றும் சக்தி, தொலைதூரம் என்ற வகையில் இந்த வால் விண்மீன் பூமிக்கு அருகில் வருவது இது தான். அதாவது 80000 வருடங்கள் பிறகு. அதானால் குறிப்பிடத் தக்கது.
@Sabhee404Ай бұрын
கழுதை மூத்திரம் குடிநீர் நம்பி குடி தானாக புரியும்
@ssIyangarАй бұрын
Very nicely explained
@VijayaraghavanK-e9yАй бұрын
நன்றி வாழ்கவளமுடன்
@mallikavasudevan2744Ай бұрын
Sir greetings, At the time of Ramana maharishi's demise a comet was seen travelling in the sky by many. Has this got to do with the info which you have summarised so far. Please enlighten me on this particular one . Lots of respects and appreciation from my end sir. Adiyen, jai sita ram
@shakthi5751Ай бұрын
Excellent information thanks
@86862307Ай бұрын
Fantastic sir
@mariyappanudhai7042Ай бұрын
நல்லோர் நினைவில்
@rajalakshmir7895Ай бұрын
நானும் பார்த்தேன் அப்போது ஜான் கென்னடி இறந்த நினைவு
@mangalakumar3127Ай бұрын
இங்கே?????
@vasanthinarahari-1749Ай бұрын
Your explanation for the comet is very good and thought provoking it' is true that the coming of a comet is unpredictable but when we look back at the events that have taken place we are sure that some thing good or bad is going to happen we have to wait and watch
@balajibalajirajareddy5895Ай бұрын
Aarumai Aarumai namaste
@narmathar197624 күн бұрын
True, This time by Ratan tata
@dhilipdk4435Ай бұрын
I suspect (Big brother) USA.......?
@tkraghavan6193Ай бұрын
Very knowledgeable.
@krishnakumarisrinivasan2626Ай бұрын
Tirupati patri excellent ah explain panirukenga
@damodaranethiraju716Ай бұрын
80000 ஆண்டுகளுக்கு பிறகு என்றால் சோழ ராஜ்யம் இதில் சேர வாய்பில்லை. அப்படியென்றால் மகாபாரதம் 80000 ஆண்டுக்கு முன்பு நிகழ்ந்த ஒன்றாக இருக்க வேண்டும். அல்லது இது போன்ற வால் நட்சத்திரங்களில் வேறு ஒன்று பூமியில் தென்பட்டிருக்க கூடும்.
@anakwawasanАй бұрын
Yes ji! This is right! Laddu also like star
@aravamudhanvijayaraghavan765Ай бұрын
Thank u ,sir I have become your oldest fan(83 years)
@narasimhanv9062Ай бұрын
Thank you very much.
@hamsaranipinnapala1761Ай бұрын
Yes sir kalki stories super. I also so many times ...🎉
@UmaThiagarajanАй бұрын
சாதாரண வருஷதூமகேது பாரதியார் கவிதை யில் உள்ளது 1970ல்பார்த்தாகஞாபகம்
@shivani6thdkml940Ай бұрын
சார் பொன்னியின் செல்வன் ஐந்து பகுதி புத்தகத்தை பார்த்து மிரண்டேன் முதல் பகுதி 20 பக்கங்கள் படிக்க ஐந்து பகுதிகள் எப்படி படித்தேன் என்பது புரியாத புதிர் அதில் எனக்கு தெறிந்த வரையில் அரசர்கள் அமைச்சர்கள் தான்டி அந்த வந்தியத்தேவன் என்ற பாத்திரம் தான் கதாநாயகனாக உனரதோன்றியது கல்கி ஐயா அவர்களுக்கு என்றும் என்றென்றும் இனிய நன்றிகள் ❤
@narasimhanv9062Ай бұрын
ஆமாம். இன்று ஆட்சியில் இருப்பவர்கள் சொல்லும் சுய மரியாதையை அன்றே நிலைநாட்டி அதுவும் சோழப் பேரரசின் முன், உழைப்பு, நேர்மை, தகுதி அடிப்படையில் சோழப் பேரரசின் தலைமை தளபதியாகவும் உயர்ந்தவர் வந்தியத்தேவன் அவர்கள். கல்கி ஒரு சிறு அளவில் கூட அருவருக்கத்தக்கதாகவோ அல்லது விரசமாகவோ எழுதவே இல்லை. அது தான் சிறப்பு.
@sivashanthysatchi9940Ай бұрын
எல்லா வானவியல் வல்லுணர்களையும் குறிப்பிட்டீர்களே, ஆனால் இவர்களுக்கு முன்பாக இருந்த திருமூலரைக் குறிப்பிடத் தவரிவிட்டீர்களே.
@nrangarajan7441Ай бұрын
மிகவும் சரி. திருமூலர் வானியல் வல்லுனர் தான். அவரை ஒரு Spiritual Philosopher ஆக வரையறுத்து விட்டனர். பரத்தை மறைத்தது பார் முதல் பூதம். பரத்தில் மறைந்தது பார் முதல் பூதமே. என்பது ஒரு சிறந்த உதாரணம்.
@qf8822Ай бұрын
தவறிவிட்டீர்களே !!
@qf8822Ай бұрын
வல்லுனர்கள். இரண்டு சுழி 'ன'
@qf8822Ай бұрын
ற றி சரி . ர ரி அல்ல . நல்ல தமிழ் உபாத்யாயரகள் பிரம்படி கொடுத்து காலத்துக்கு மறக்காமல் தமிழ் சொல்லி கொடுத்தவர்கள் தற்போது இல்லை. வாத்யார் உயிருக்கு ஆபத்து தற்போது பள்ளிகளில்.
@soundhararajanr383Ай бұрын
Sir, the comet in Mahabharara period had hit the earth. This has been discussed and proved by histirian Jayasree Saranathan, in her book Mahabharata 3136 BC. For info.
@elangovane8534Ай бұрын
சோழர்களின் காலத்துக்கும் இந்த எண்பதாயிரம் வருடத்துக்கும் பொருத்தமில்லை
@jayaramanramakrishnan4686Ай бұрын
ஆதித்தகாிகாலன் மரணம், பெரிய பழுவேட்டரையர் மரணம், மந்தாகினி மரணம், மணிமேகலையின் மரணம், வந்தியத்தேவன்.. குந்தவை தி௫மணக் கோலாகலம் காண முடியாமல் போனது, நீண்ட நாவல் முடிவுற்றது ௭ல்லாமே பெரிய இழப்பதான்.. 😮😢😢😮😮😢😢
@sobhanapm4617Ай бұрын
1963or so, I have seen a comet in the nortern sky for days together.
@narasimhanv9062Ай бұрын
LBS died suspiciously.
@kumaresankarunakaran5159Ай бұрын
Appo U nithi puttukuvaara sir
@yellowlotus919Ай бұрын
நானும் மூன்று முறை பொன்னியின் செல்வனை படித்துள்ளேன்.இஸ்ரேல் to இஸ்ஸமிய நாடுகள் போரில் கெட்டவர்கள் அழிக்கப்பட்டு நல்லவர்கள் அதிகாரத்தை கைப்பற்றுவார் கள்.இதுவும் அண்ணன் தம்பி பிரச்சனை தான்
@bennyjerin906025 күн бұрын
உலகத்தின் தீய சக்தி அழியட்டும்.. 8
@ShyamalaH-b8g5 күн бұрын
ததாஸ்து
@Muthu-fe4rwАй бұрын
NANDRI AYYA INDIA MANNIL PRANDHATHU IKU NADRI OM NAMA SIVAYA
@arumugamanand7151Ай бұрын
thanks
@muthukrishnanseeni5916Ай бұрын
தேவர் அன்னையர் கயவர் அவரும் தாம்மேவன செய்தொழுகலான்
@lastlemurien159227 күн бұрын
Let the comet come, its nature's wonder
@srinivasansankarappan8920Ай бұрын
There is poem that" Arukkanaium somanaium aimutril aravam theendidil vindu panchamagum antrel mannar madiver kalathil" . I don't remember exactly from where read. But i experienced there was occurred two eclipse both covered kashmir afghanistan, iran and iraq. Subsequently the entire area become peaceless. Likewise may be for in southern part of indian peninsula.
@nrangarajan7441Ай бұрын
Good information. Try to get the original and please send it to our email given in the description. Me can learn more and more.
@kannanganapathi9403Ай бұрын
It is very near to Sun. So unless it comes in night we cannot see
@krishnakumarisrinivasan2626Ай бұрын
Rajaraja cholan Maru jenmam dane katumaram dumakedhu Vanda arasanu kedu ipo katumaram kudumbame azhiyanum andava Tamil natta kaathu
@HappyMovement-zt7csАй бұрын
நீ ரொம்ப நல்லவனா? எல்லாருக்கும் நல்ல குணம் கெட்ட குணம் உள்ளது. அதன் சதவிகிதம் தான் மாறும்
@TSR1942Ай бұрын
Raja Raja Sozhan piranda idam Rajahmundry in Andra Pradesh.
@VenkatesanS-tx2rnАй бұрын
👍
@Manoj-wf5hcАй бұрын
நான் தான் இறக்க போறேன்
@velavandhanusАй бұрын
உரிய நேரத்தில்..... புறப்படவும். வாழ்த்துக்கள்!
@TSR1942Ай бұрын
Velocity of light is 2,25,000 km per secong.
@nrangarajan7441Ай бұрын
It is 3 x 10 to the power of 8 m / s. Isn’t it? Oh! My god I said km. Very sorry. Slip of the tongue. I stand corrected. Thanks.
@VenugopalanV-v5xАй бұрын
In 1965, I was a 10 year old boy. There was a big comet visible to naked eye, which lasted months. We used to see it in the North East sky. People talked about bad thing to happen. Then India Pak war started and Lalbahadur Sastry died in mysterious circumstances. 1965 was a setback to India. Later Smt. Indira Gandhi emerged as the Leader and in terms of diplomacy and protecting India's Souvereignty, Smt. Indira Gandhi was the only Leader to assert our rights & independence. In 1967, we have pushed Chinese troops from most wanted locations and in 1971, we broke Pakistan to create Bangladesh. However, Smt. Gandhi had her own ups and downs in 70s & early 80s until her very cruel assassination in 1984 by bullets.
@vgnarayanan6128Ай бұрын
Thete arenumber of comets which are traveling in the space and at times come near earth and we could see.I am aged 85 and have seen few comets.
@AnandhalwarAnandhalwarАй бұрын
1984 halival நட்சத்திரம் வங்கத்தில் ராஜிவ் காந்தி அவர்கள் மனனம் நிகழாந்தது
@MathyAlagan-c4xАй бұрын
84ல் தோன்றியது ராஜீவின் மரணம் 91ல்
@subramaniamp3403Ай бұрын
Ji. I feel Thirumala Srinivasan's star is Thiruvonam. Please check
@nrangarajan7441Ай бұрын
Yes ji. I have published an apology in this comment section itself. Very sorry. Hope you will pardon with the reason I have stated.
@karthikeyannlkАй бұрын
Dholakpur la doomakethu professor irupare
@babushanmugam3587Ай бұрын
அடுத்த மூன்று மாதங்களுக்குள் தமிழ் நாட்டிற்கு நல்ல செய்தி வரும்.ஜெய் ஹிந்த்.
@ShyamalaH-b8g5 күн бұрын
ததாஸ்து
@Supreme_commander15924 күн бұрын
We lost our legend RATHAN TATA
@duraisamys.m.d8696Ай бұрын
80000 வருடங்களுக்கு முன் வந்திருந்தால் எப்படி சோழர் காலத்தில் வந்திருக்கும்
@ramasamyrajamani2716Ай бұрын
முழு வீடியோ பார்க்க
@raghunathank327Ай бұрын
கவனமாக பார்க்கவும். 4.56 நிமிடத்தில், "உதாரணத்திற்கு, சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் சோழப் பேரரசு ஆட்சியில் இருந்தபோது" என்று தெளிவாகச் சொல்கிறார்.
@Kattumaram339Ай бұрын
1991 ல் வால் நட்சத்திரம் வந்தது. ராஜீவ் காந்தி இறந்தார்
@sreemeenatchi7133Ай бұрын
Dhoomaketu durnimitham 1962 we could see Caused the assacin of lalbahadoor shastrgal
@nnjay6510Ай бұрын
எங்கோ வாசித்த ஞாபகம், முடிவில்லா ஆட்சியாளர் பிறந்த நட்சத்திரம் ஹஸ்தம்.
@ShyamalaH-b8g5 күн бұрын
ஹஸ்தம் விநாயகருக்கு உரிய நக்ஷ்த்திரம் என்பர்
@vasudharaghunathan7751Ай бұрын
இப்போ தூம கேது எங் கே தோன்றுகிறது, இந்தியாவிலா
@narasimhanv9062Ай бұрын
கதிரவன் மறைந்த பின் இரவில் இந்தியாவின் தென் மேற்கு திசையில் தெரிவதாக வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
@baburamabadhran1437Ай бұрын
திருப்பதி பெருமாள் சிரவணம். காஞ்சி வரதரே அஸ்தம்
@narasimhanv9062Ай бұрын
மன்னிக்கவும். எங்களுக்கு ஒப்பிலியப்பன் தான் குல தெய்வம். சரவண நட்சத்திரம் தான். இந்தியாவுக்கும் கர்நாடகாவுக்கும் என்று தான் ஆபத்து என குறிப்பெடுத்து வைத்திருந்தேன். திருப்பதியில் அசாதாரண நிகழ்வுகளில் இருந்து மீளாததினால் தவறு நேர்ந்து விட்டது. மன்னிக்கவும். நன்றி சுட்டி காட்டியதற்கு.
I told him earlier also to write perfectly with space inbetween words. He doesn't stand himself corrected. May that STOCK.
@jais8011Ай бұрын
தமிழை கொலை செய்கிறவன் பெற்ற தாயை கொலை செய்த பாவத்தை பெறுகிறான்
@sml5963Ай бұрын
மன்னிக்க வேண்டும். திருப்பதி பெருமாளின் திரு நட்சத்திரம் திருவோணம் அல்லவா.
@nrangarajan7441Ай бұрын
I apologised. Posted in this comment section.
@nrangarajan7441Ай бұрын
Later on realised the mistake. Very sorry.
@ShyamalaH-b8g5 күн бұрын
ஆம் திருவோணம்தான்
@janakiravishankar9449Ай бұрын
Arumaiyana pathivu
@kalaiyarasankalai6707Ай бұрын
இந்த விண்மீன் பூமியில் தெரியும் பொழுது மிகப்பெரிய போர்க்களமே பூமியில் நடந்தது போல் தெரிகிறது நீங்கள் சொல்வதைப் பார்க்கும்போது எதுவும் நடக்கவில்லை என்று கூறுகிறீர்கள்
@qf8822Ай бұрын
அஸ்தம் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் நட்சத்திரம்
@ramachandran5441Ай бұрын
நீ என்ன சொல்லுற புரியல அல்லது உணக்கே தெரியல நீ எதையோ விரும்புற சத்தியமா நடக்காது
Ayya 80000 years back where is choza samrajiyam Kadhai thane 😅
@sukumarramadas6464Ай бұрын
This particular thumaketu of this size is refered to have come 80 thousand years ago ofcouse comets are often seen in some gap of years.also this denotes according to history darma was established finally
@narasimhanv9062Ай бұрын
Exactly. 🙏
@bhuvaneswariswaminathan668721 күн бұрын
Gshakuthan
@sundararamans654Ай бұрын
தாங்களுக்கு ஒன்று தெரியுமோ தெரியாதோ. நானே என்னுடைய சின்ன வயசில் இந்த வால் நட்சத்திரத்தை பார்த்திருக்கிறேன் அது எந்த ஆண்டு என்று சரியாக நினைவில்லை. சுமார் 40, 50 வருடங்களுக்கு இடப்பட்ட காலமாக இருக்கலாம். அதைப்பற்றிெல்லாம் தாங்களுக்கு தகவல் (அதாவது அப்பொழுது என்ன என்ன சம்பவங்கள் நடந்தது என்பது போன்றவை) கிடைத்தால் பதிவிடவும்.
@sureshreddiyar127Ай бұрын
Yes, your right, i am also seen.
@rengaswamysrinivasan303Ай бұрын
I hv seen. St that time Nehru died.
@parameshwariparamu4721Ай бұрын
நானும் கேள்வி பட்ட இருக்கிறேன். அம்மா சொன்னார்கள். காந்தி இறந்தது. மழை கட்டுக்கடங்காமல் பெய்தது.
@MathyAlagan-c4xАй бұрын
84. என்று ஞாபகம் சிறுவயதில் நேரில் கண்டுள்ளேன் இதன் பின் பெரும் அழிவு ஏற்பட்டது(இலங்கை)
@chittuchittu-lx5kgАй бұрын
Sanathana ethirpalargall erakkalamm thundu chettu tr balu actor Sivakumar kudumbathil Emma chellam Prakash Raj thi ka veeramani
@sreemeenatchi7133Ай бұрын
Hiyy
@BalachanderJayaramanАй бұрын
When Lal Bhadur Sastri passed away in Russia we have witnessed
@narasimhanv9062Ай бұрын
Yes. The death of LBS is still a misery. The film Tashkent Files gives some insights.