TN Assembly | காங்கிரஸ் MLA EVKS இளங்கோவன் பேச்சால் சட்டப்பேரவையில் எழுந்த சிரிப்பலை!

  Рет қаралды 99,098

Kalaignar TV News

Kalaignar TV News

13 күн бұрын

TN Assembly | காங்கிரஸ் MLA EVKS இளங்கோவன் பேச்சால் சட்டப்பேரவையில் எழுந்த சிரிப்பலை! | Kalaignar News
#evkselangovan #tnassembly #tnassemblylive #tamilnaduassembly #tamilnaduassembly2024 #assemblysessionlive #tnassemblysession #appavu #tngovt #dmk #admk #cmstalin #rnravi #tngovernor #kalaignarnews
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​ #KalaignarTvNews
Facebook : / kalaignarnewsofficial
Twitter : / kalaignarnews
KZbin : / kalaignartvnews​​
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.com/store/apps/de....
#KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews #MKStalin​​ #TamilNews​​​
Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | DMK​​ | Congress​ | streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q

Пікірлер: 59
@maniannamalai-we9ww
@maniannamalai-we9ww 12 күн бұрын
சிங்கத்தின் கர்ஜனை மிக அருமை, சொல்லின் செல்வர்களுடைய புதல்வர் இல்லையா, அவர்களுடைய வீரம் எங்கே போகும் , வீறு கொண்டு தான் எழம் . வாழ்க தோழர் திரு. ஈ. வே. கி .ச. இளங்கோ அவர்கள். வளர்க திராவிடம் . நன்றியுள்ள ஒரு திராவிடன் .
@thilagavathythilak9623
@thilagavathythilak9623 12 күн бұрын
உறவுக்கு கைகொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் இது தான் தலைவர் கலைஞர் கற்று தந்த பாடம்
@dr.vsethuramalingam9197
@dr.vsethuramalingam9197 9 күн бұрын
அய்யா இளங்கோவன் அவர்களின் கோரிக்கைகள் மிகவும் சிறந்த மற்றும் அவசியம் ஆனது.
@edwardkg810
@edwardkg810 12 күн бұрын
EVKS இளங்கோவன் நன்றியுள்ளவர்...
@maruthachalamkarunakaran39
@maruthachalamkarunakaran39 8 күн бұрын
எங்கள் அருமை MLA திரு இளங்கோவன் பேச்சும் கருத்தும் பாராட்டப்பட்டது. திரு பரமசிவன் அவர்கள் தொடங்கிய பால் பண்ணை ஆயிரக் கணக்கான மக்களுக்கும் பால் உற்பத்தியாளர்களுக்கும் பயன் தருகிறது.. அரசுக்கு வரி வருவாய் வருகிறது.. பரமசிவம் பால் உற்பத்தி வளாகம் என பெயரிடலாம்
@TAXBOSE
@TAXBOSE 12 күн бұрын
Reasonable and effective demands. Good speech.
@devraju6920
@devraju6920 12 күн бұрын
Super speach Mr EVKS sir
@Vincent-sm6ny
@Vincent-sm6ny 12 күн бұрын
❤❤❤❤❤❤❤
@thanjaieesan291
@thanjaieesan291 8 күн бұрын
வீதிக்கு ஒருபள்ளி, நடந்து கடக்கும் தூரத்திலெல்லாம் நூலகம் நெல்லை தந்த செல்வம் மகாகவி பாரதி.
@senthilkumar-pl7bk
@senthilkumar-pl7bk 10 күн бұрын
கோபி நகர தந்தை தியாகி லட்சுமணய்யருக்கு கோபி நகரத்தின் ஒரு பகுதியில் சிலை மயக்க வேண்டும் என்று கூறி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது தலைவர் இளங்கோவன் அவர்களுக்கு நன்றியும் வணக்கங்களும்
@venkatesan4375
@venkatesan4375 10 күн бұрын
கோயில் கட்ட வேண்டும் நூலகம் கட்ட வேண்டும் கோயில் கட்ட தேவையில்லை என்று சொல்வது சட்டமன்ற உறுப்பினர் இளங்கோவன் பேச்சு கண்டனத்துக்குரியது
@user-wu4eh1wk9h
@user-wu4eh1wk9h 10 күн бұрын
என்னுடைய கருத்து தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வபெருந்தகை இருக்கட்டும் சட்டமன்ற தலைவராக senior most தலைவர் EVKS இளங்கோவனை போடவேண்டும்.அதற்கு செ.பெருந்தகை சம்மதிக்க வேண்டும்.பின்வரிசையில் சொல்லின் செல்வர் திமுகவின் தூனாகஇருந்த சம்பத் மகனை அமரவைத்திருப்பதுசற்று நெருடலாக உள்ளது.
@user-yi1vo1pc9d
@user-yi1vo1pc9d 9 күн бұрын
Silai kalaachaaraththai mudivukku kondu vaarungal. Intha silai kalaachaaraththai naattai seerkulaiththu kondu irukirathu
@Jkldrg
@Jkldrg 12 күн бұрын
Varushaiya sila vainga ..
@karunakarangovindarajan2361
@karunakarangovindarajan2361 7 күн бұрын
Pechu. Sirappu
@arunnurav
@arunnurav 10 күн бұрын
EVKS talks sensible always. Good person.
@Gwu7219
@Gwu7219 12 күн бұрын
பேசிக்கொண்டிருக்கும் போதே சபாநாயகர் தேவையில்லாமல் குறுக்கிடுகிறார்.
@TAXBOSE
@TAXBOSE 12 күн бұрын
Speaker should not unnecessarily interfere and interpret. Most of the MLAs like EVKS Elangovan are very seniors in politics. Further new MLAs should be allowed to speak freely and get training in discussions . Most of the ruling party MLAs are tolerating his intrusion because they are afraid of wrath of party heads.
@Vincent-sm6ny
@Vincent-sm6ny 12 күн бұрын
Nothing
@thamotharang1247
@thamotharang1247 9 күн бұрын
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினருக்கு வாய் இல்லையா
@kousankar
@kousankar 9 күн бұрын
மடையனைப் பேசாவிட்டால் இப்படித்தான் இருக்கும். போன இடம் எல்லாம் பழுதான இந்த மாதிரி புழுதியை எல்லாம் இடத்தை விட்டு எழவே விடக்கூடாது.
@girisrinivasan8188
@girisrinivasan8188 12 күн бұрын
🌞🫡
@mkbotkutty
@mkbotkutty 7 күн бұрын
Ro
@MsSmartclass
@MsSmartclass 12 күн бұрын
Pooooyaaaa...Andradam yezhai makkal sapidum unavu porutkalin vilai migavum uyarndhulladhu unga dmk time la... do you know this Mr... do u know price of tomato and onion...? Do you think everyone can cook without this.. do u export to other countries for more money and making it demand and pricey in tamilnadu... what's happening here.. do farmers really get this price for tomato n onions.. pls ask your family not to buy all this and cook for a day n eat without this...
@user-xg4co4fb1i
@user-xg4co4fb1i 12 күн бұрын
காரை விற்றுவிட்டு கார் ஷெட் வைப்பது போல்தான் விமான நிலையம் அமைப்பது போன்றது. தேவையா இது?
@SivaShanmugam-vl1vr
@SivaShanmugam-vl1vr 11 күн бұрын
கண்டிப்பாக முன்னாள் நகர் மன்ற தலைவர் லட்சுமன அய்யர் அவர்களுக்கு சிலை நிறுவ வேண்டும்
@user-sv7zp4ex3z
@user-sv7zp4ex3z 12 күн бұрын
velcomeTosrekapar
@aaravmanoharan1214
@aaravmanoharan1214 12 күн бұрын
300crore selavu panni jaichavanulla... a[puram camedy pannonummulla
@francisthangadurai5257
@francisthangadurai5257 12 күн бұрын
நகைச்சுவை பேச்சாளர்
@muruganrajaram4186
@muruganrajaram4186 12 күн бұрын
Pmk
@karthi0405
@karthi0405 12 күн бұрын
Athuku ena panna poda
@ChitraGanesan-vh3ep
@ChitraGanesan-vh3ep 12 күн бұрын
Enda mookula pesura ,neeyellam oru jenmama 🫣
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 10 күн бұрын
Mental pasinal ellorum sirikirargal ? Satta sabai joker Evkse ?
@PRABAKARANM-hp4uj
@PRABAKARANM-hp4uj 12 күн бұрын
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவையில் எச்சில் துப்பும் செயல் 1.56 வது நிமிடத்தை கொஞ்சம் நிறுத்தி வீடியோவை பாருங்கள்.மிகவும் கேவலமான செயல்
@Subash2024
@Subash2024 12 күн бұрын
Adhu sivasankar illa rajakannapan
@user-pe9sn8ew3e
@user-pe9sn8ew3e 12 күн бұрын
இளங்கோவன் பேச்சுக்கு துப்புரான என்னடா இவ்வளவு கேவலமா இருக்கு சட்டப் பேரவை கருமம் தியேட்டர் ல தான் இது மாதிரி நடக்கும்
@kaliaperumallakshmanapilla1161
@kaliaperumallakshmanapilla1161 12 күн бұрын
Im😮
@user-wu4eh1wk9h
@user-wu4eh1wk9h 10 күн бұрын
ராஜ கண்ணப்பன்தான் அவர்.தப்ப அவர் செய்தது.
@shanmugamvelliangiri933
@shanmugamvelliangiri933 12 күн бұрын
EVKS oru shaathiveriyar 😂😂
@gurusamy2322
@gurusamy2322 12 күн бұрын
என்ன சார் எங்கு பார்த்தாலும் சிலையா செடி நடலாமே
@jegadeeshjega9954
@jegadeeshjega9954 12 күн бұрын
மூக்க உறிஞ்சி உறிஞ்சி பேச வேண்டும்
@user-wu4eh1wk9h
@user-wu4eh1wk9h 10 күн бұрын
உனக்கும் வீசிங் பிராபளம் வரவேண்டும் அப்பத்தான் இதுமாதிரி சொல்ல மாட்டே.
@jegadeeshjega9954
@jegadeeshjega9954 12 күн бұрын
அப்படியே சோனியா காந்தி க்கு ஒரு சிலை ராகுல் காந்தி ககு ஒரு சிலை
@kavinarulsamy75
@kavinarulsamy75 12 күн бұрын
ஏன் உங்கோத்தாலுக்கும் சிலையவைக்கவேண்டும் என்று சொல்லுடா
@magec8907
@magec8907 12 күн бұрын
யாரோ ஒருவர் முதலமைச்சர் பின்னாடி பென்ச் ல எச்சில் துப்புறான் கால கொடுமை
@ARUMUGAM-mc8ye
@ARUMUGAM-mc8ye 12 күн бұрын
அவரு யாருமில்லை பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர்
@user-wu4eh1wk9h
@user-wu4eh1wk9h 10 күн бұрын
ராஜ கண்ணப்பன் தப்பான செயல்.
@gudguy97
@gudguy97 10 күн бұрын
vaai vitru pilaikum evks
@user-sx2rg8vp3d
@user-sx2rg8vp3d 12 күн бұрын
மூக்குல பேசற மனிதர் பாத்திருக்கீங்களா"
@user-wu4eh1wk9h
@user-wu4eh1wk9h 10 күн бұрын
ஐந்து அறிவு ஜந்தை இப்பத்தான் பார்க்கிறேன்
@ARUMUGAM-mc8ye
@ARUMUGAM-mc8ye 12 күн бұрын
சட்டசபையா இல்லை எச்சில் துப்பும் சபையா? அங்கே ஒருவர் எச்சில் துப்பிக்கொண்டிருக்கிறார்
@user-wu4eh1wk9h
@user-wu4eh1wk9h 10 күн бұрын
ராஜ கண்ணப்பன்
@chinnaisenthilpari8675
@chinnaisenthilpari8675 12 күн бұрын
இந்த evks ஒரு ஜாதி வெறியன்... இவனெல்லாம் ஒரு மனிதன்
@nagarajr8907
@nagarajr8907 12 күн бұрын
அப்படி இவன் என்ன ஜாதி
@user-wu4eh1wk9h
@user-wu4eh1wk9h 10 күн бұрын
நீ நல்லவன் வல்லவன் வீனாப்போனவன்
@user-pe9sn8ew3e
@user-pe9sn8ew3e 12 күн бұрын
1:56 கருமம்
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 53 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 13 МЛН