9ஊமச்சிகுளம்-பெரியமாடு-பந்தயம்_25.08.2024_V_Photography

  Рет қаралды 93,854

V Photography Live

V Photography Live

Күн бұрын

Пікірлер: 179
@balrajeu6410
@balrajeu6410 4 ай бұрын
துர்காம்பிகா அனிக்கு (அவனியாபுரம் சாா்ப்பாக மணமாா்ந்த வாழ்த்துக்கள்) ❤❤❤ நெகத்தடி இறங்கிய நிலையுலும் ..... வைராகியத்துடன் நெத்திக்கி நெத்தினு ஓட்டி இரண்டாம் பரியை தட்டியது ❤❤ நல்ல வருங்காலம் உண்டு வாழ்க வளமுட்ன் ...... உழைப்பு ஒருபோதும் தோர்க்காது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@balrajeu6410
@balrajeu6410 4 ай бұрын
எந்த துறையாக இருந்தாலும் ....... அதில் ஒழுக்கம் .... உழைப்பு ... நேர்மை.... தன்னடக்கம் ... இருப்வர்களுக்கு இறைவன் துணை இருப்பாா் சிறந்த உதாரனம் .... கோட்டையூர் சிங்கம் ....18:10 இல் மட்டியை குத்திய உல்ஓட்டாலியை சத்தம் போட்டா அண்ணா .....பரிசு விட மாடு முக்கியம் இவர்களுக்கு ❤❤ என் வேண்டுதல் வீன் போகவில்லை கருப்பனாா் துணையாக வாழ்த்துக்கள் அவனியாபுரம் உறவுகளுக்கு🎉🎉🎉
@கடவுளின்தூதுவன்
@கடவுளின்தூதுவன் 4 ай бұрын
வம்பாராம்பட்டி பந்தயத்தில் இருந்தே ஆதங்கம் இன்றுதான் முடிந்தது.. மகிழ்ச்சி 🙏skr... பாய்ஸ்.
@AK-yg9jr
@AK-yg9jr 4 ай бұрын
வாழ்க்கைனா பயம் இருக்கனும் அது நெஞ்சுக்குள்ள மட்டும் தான் இருக்கனும்..! ஆனா அந்த நெஞ்சு நம்மளோடதா இருக்க கூடாது நம்மள எதுத்து நிக்கிறவங்களோடதா இருக்கனும்..💥🔥 என்றும் KGF ❤️✨ ரேக்ளா கிங்👑 கோட்டையூர் கணேசன் அண்ணன்❤️‍🔥
@patchirajm6700
@patchirajm6700 4 ай бұрын
😂😂😂😂
@sivanmurugan9804
@sivanmurugan9804 4 ай бұрын
அண்ணே அண்ணே எங்கனே இருந்த😂😂😂❤❤❤❤🎉🎉
@KHHARANKHHARAN-vu7mf
@KHHARANKHHARAN-vu7mf 4 ай бұрын
​@sivanmurugan984 MM UNA POTU OTHUKITTU IRUNTHAN ANNAEYYY
@sivamurugan4187
@sivamurugan4187 4 ай бұрын
​@@KHHARANKHHARAN-vu7mf yow nanpa avaru namma SKR kgf ragigar than
@KHHARANKHHARAN-vu7mf
@KHHARANKHHARAN-vu7mf 4 ай бұрын
@@sivamurugan4187 kk bro
@sivanmurugan9804
@sivanmurugan9804 4 ай бұрын
பாண்டி முனியின் துணையுடன் எங்கள் இரு சிங்கங்கள் அதை வழிநடத்திய தங்கம் லட்சத்தின் நாயகன் பந்தய ஜாம்பவான் என்றும் எஸ்கேஆர் அவனியாபுரம் அவனியாபுரம் அவனியாபுரம் அவனியாபுரம்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@Muthu-bj7zc
@Muthu-bj7zc 4 ай бұрын
Skr kotithan parakum kotayur kanesan ana valthukal kanesan ana valthukal skr 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😀😀😀😀😀😀
@subramaniyanmangudi8490
@subramaniyanmangudi8490 4 ай бұрын
துர்காம்பிகைய அடைத்து ஓட்டுனதுக்கு நல்ல கூலி கொடுத்த துர்க்கை தேவிக்கு வாழ்த்துக்கள் என்றும் பந்தய ரசிகன்
@Anbarasan-456
@Anbarasan-456 4 ай бұрын
அழகனா இப்படி யாரும் கண்டுகொள்ளவில்லையே.... பல லட்சம் பந்தயத்தில் கலந்து கொண்ட அழகானை இன்று யாரும் கண்டுகொள்ளவில்லை
@naandy8376
@naandy8376 4 ай бұрын
Alagan nallatha pochu kuda pona madu pola
@ganeshsuji7085
@ganeshsuji7085 4 ай бұрын
லட்சத்து நாயகனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சிங்கப்பூரிலிருந்து வீரத்தமிழன் குரு கணேஷ்
@ManikandanMani-lb1jk
@ManikandanMani-lb1jk 4 ай бұрын
❤🎉 கணேசன் துணை சாரதி இருவரும் வாழ்த்துக்கள் அண்ணா 💥❤️👑
@kukankumar8363
@kukankumar8363 4 ай бұрын
இந்தா எங்க சிவகங்கை சீமையின். சிங்கக்குட்டி கணேசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்❤❤❤
@ganeshsuji7085
@ganeshsuji7085 4 ай бұрын
இந்த ஜோடி மட்டும் அசுரனும் வம்பரம் பட்டி ஒரு லட்ச ரூபாய் வந்து இருந்தால் அன்றைக்கே கருப்பு குதிரையோட சோழிய முடிச்சு விட்டு இருக்கலாம் இப்ப பேசுங்கப்பா கருப்பு குதிரை பத்தி பெருமை எல்லாம் பேசுங்க
@kameshManager
@kameshManager 4 ай бұрын
❤❤❤
@ThangaCsbp
@ThangaCsbp 4 ай бұрын
Correct 💯
@sivanmurugan9804
@sivanmurugan9804 4 ай бұрын
❤❤❤❤அன்னைக்கே அவனுங்க சோலி முடிஞ்சுபோய்ருக்கும்❤
@parithiramalingam2850
@parithiramalingam2850 4 ай бұрын
❤❤❤
@subramaniyanmangudi8490
@subramaniyanmangudi8490 4 ай бұрын
@@ganeshsuji7085 அய்யம் பாளையம் தான் கருப்புக்கு முதல் அறிகுறி என்ன சொல்ல கருணாகரராஜா விதி
@kumarrkunar4749
@kumarrkunar4749 4 ай бұрын
கணபதி நீ மரிக்க மரிக்க உன் வெற்றியும் மறிக்கப்படும்.. கொஞ்சம் திருந்துடா.... கணபதி
@padiyanshivapadiyanshiva890
@padiyanshivapadiyanshiva890 4 ай бұрын
மீண்டும் இலட்சத்தின் நாயகன், ஆரம்பத்தில் இருந்து எல்கை வரை மாட்டை அடிக்காமல் .மற்ற வண்டியை அடைக்காமல் அசராத ஓட்டு அருமை கணேசன் அண்ணா அண்ணா
@puvaneshpuvanesh9279
@puvaneshpuvanesh9279 4 ай бұрын
Ksp king 👑
@Tn63325
@Tn63325 4 ай бұрын
​@@puvaneshpuvanesh9279😂😂😂😂😂😂
@கடவுளின்தூதுவன்
@கடவுளின்தூதுவன் 4 ай бұрын
@@puvaneshpuvanesh9279 கணேசன் இல்லாத இடத்தில் அப்டி சொல்லு...
@MalairajR-be8rc
@MalairajR-be8rc 4 ай бұрын
அசுரனுக்கு ஜலிக்காதஜோடிமட்டி.வாழ்த்துக்கள்
@AnanthAnanth-dl4cw
@AnanthAnanth-dl4cw 4 ай бұрын
என்றும் ரேக்ளா கோட்டையூர் கணேஷ் அண்ணன் வாழ்க வளமுடன் என்றும் கோட்டையூர் கணேசன் சிங்கம் சிங்கம் தான்
@pasupathyvkr9108
@pasupathyvkr9108 4 ай бұрын
திருநெல்வேலி இருந்து வந்து இரண்டு கன்றுகள் முதல் முறையாக பெரிய மாட்டில் ஓடி இரண்டாம் பரிசு கடுமையாக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@BMK.GAMINGguna
@BMK.GAMINGguna 4 ай бұрын
Super bro
@karthikn1597
@karthikn1597 4 ай бұрын
Nalla ottu valthukal 🎉
@V.chelladuraimarvan-nh9pb
@V.chelladuraimarvan-nh9pb 4 ай бұрын
மருகால்தலை முருகேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@raghuraghu-hv5vc
@raghuraghu-hv5vc 4 ай бұрын
Varungala champion seevalapeari 🎉🎉🎉
@rameshk7439
@rameshk7439 4 ай бұрын
2வது பரிசு செல்லுபடியாகாது ப்ரோ...😂 இட்ஸ் cheating
@ramasawy5444
@ramasawy5444 4 ай бұрын
சூப்பர் இருக்கு என்ண இதான் திறமைக்கு நெர்மைக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள் வாழ்க என்றும் வெற்றி
@subramaniyanmangudi8490
@subramaniyanmangudi8490 4 ай бұрын
@@ramasawy5444 தமிழை கொலை பண்ணாதே.. நேர்மை.. நெருமை அல்ல
@MathiyalaganSasidharan
@MathiyalaganSasidharan 4 ай бұрын
வீடியோ சூப்பர் தலை சிங்கப்பூர் இருந்து 💞💞
@MathiyalaganSasidharan
@MathiyalaganSasidharan 4 ай бұрын
எங்கள் லட்சம் நாயகன் அண்ணன் கோட்டையூர் கணேசன் ❤❤❤ அசுரன் மட்டி❤❤ ஜாம்பவான்
@balrajeu6410
@balrajeu6410 4 ай бұрын
கருப்பு கதிரையை நினைந்து மணம் வருந்துகிறேன்😢😢 நல்ல பெயர் எடுத்த மாடு இன்று நிலை தடுமாரியது ..... தயாரில் கவணம் தேவைபோல ...... கடைசி நிமிடத்தில் கேரளா காரி மணம் கறைந்து வெளியே போகப்பாா்கிறது என தெரிந்தும் துர்காம்பிகா மாட்டை,மரிக்க காரியை குத்தி தள்ளியது மாபெரும் தவரு காரி முழுமையாக மணம் விட்டுடு வெளிய போய்ரிச்சி😢 இரண்டாம் பரியை இழந்து கருப்பு கதிரை 😢😢😢😢
@EtheYeue
@EtheYeue 4 ай бұрын
ப்ரோ அது கருப்பு குதிரை ப்ரோ கருப்பு கதிரை இல்லை திருத்தி கொள்ளவும்
@கடவுளின்தூதுவன்
@கடவுளின்தூதுவன் 4 ай бұрын
@@balrajeu6410 அதுக்கு காரணம் கவட்டகாலன்
@mohanamutha3320
@mohanamutha3320 4 ай бұрын
🔥🔥🔥🔥🔥 என்றும் லட்சத்தின் அதிபதி அண்ணன் கோட்டையூர் கணேசன் அவர்கள் ❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥
@SV.SARAVANANSV.SARAVANAN
@SV.SARAVANANSV.SARAVANAN 4 ай бұрын
கணேசன் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ ஏன் வாழ்த்துக்கள்
@மேதகு
@மேதகு 4 ай бұрын
நீங்க என்னடா கருப்பு குதிரை வச்சுருகின்க நாங்க வெள்ளை குதிரை(மட்டி) வைத்திருக்கிறோம் v
@rrrrrr733
@rrrrrr733 4 ай бұрын
Skr வெள்ளை குதிரை எப்பயும் அழகன் தான் அந்த பட்டம் அவனுக்கு மட்டும் தான்
@Vjp4717
@Vjp4717 4 ай бұрын
அண்டம் நடு நடுங்க தனியா Skr kgf
@naandy8376
@naandy8376 4 ай бұрын
இவளோ வன்மம் இருக்க கூடாது கணபதி அண்ணா.. துர்காம்பிக்கை மாடு காரா பயலுக மேல கம்பு விட்டு எரியுறாரு வெற்றி பெற முடி கடைசில.. அதுலாம் பாவம்
@arunsakthiphotography8058
@arunsakthiphotography8058 4 ай бұрын
திறமையான மாடுகள்🎉 திறமை வாய்ந்த சாரதிகள் 🎉 ஒன்னுக்கு ஒன்னு சளிச்சது இல்ல💥
@ajithampalamajith6243
@ajithampalamajith6243 4 ай бұрын
அதுவா போயிருந்தா கூட நல்ல அது பாட்டுக்கு போயிருக்கும்.. பின்னாடி வர மாட்ட மாரிக்கிராம்நு சும்மாவே தூக்கிட்டு போக வச்சிட்டா ரு 😢😢😢😢😢
@kameshManager
@kameshManager 4 ай бұрын
கருப்பு குதிரை இன்னபா ஆச்சி 😂😂😂ஓட்டுரவன் நல்ல ஓட்டுணா எல்லா 🐂ம்.நல்ல மாடு.❤SKR.🐅🐅🐅🦁நேர்மை...டா.❤
@selvam-ug2lp
@selvam-ug2lp 4 ай бұрын
Dei madu edukala kerala kari 🤷🏻‍♂️ilana innaiku potti therunjirukkum 🤷🏻‍♂️adutha kalathil sandhipom
@ishak12354
@ishak12354 4 ай бұрын
@@selvam-ug2lpaparam yan thala kerala kariya kutitu Vanthinga😂😅
@jaysudharsudhar8932
@jaysudharsudhar8932 4 ай бұрын
​@@selvam-ug2lpஅப்படிதான்டா எல்லோருக்கும் தோல்வினா எதாவது ஒரு காரணம் இருக்கு நீங்கதானடா பத்து மைலுக்கு கருப்புகுதிரை கேரளா காரிய அடிக்க மாடு இல்லைனு சொல்லி மற்ற மாடுகளை மட்டமாக பேசுனிங்க இப்ப எடுக்கல சாணி போடலனு சொல்லிரிங்க
@EtheYeue
@EtheYeue 4 ай бұрын
​@@selvam-ug2lpநல்ல காமெடி கேரளா காரி இருக்குறது நால தான் கருப்பு குதிரை இவ்வளவு நாள் தாக்குபுடிச்சு ஓடிக்கிட்டு இருக்கு இல்லைன குதிரை அவ்வளவு தான் 😂😂 ரியல் கருப்பு குதிரை 🐎 ன அது எங்க மஞ்சுவிரட்டு காரி தான் பந்தயம் வந்தா மாலை கட்டாமா போகாது
@raghuraghu-hv5vc
@raghuraghu-hv5vc 4 ай бұрын
@@EtheYeue kandippa nanba manjurattu kari kalathuku vantha sheet confirm eavlo adi aluttham kudatthalum athu pokkula odum
@SenthilkumarSenbaga
@SenthilkumarSenbaga 4 ай бұрын
கணேசன் அண்ணனுடைய இரண்டு குதிரைகளுக்கும் வாழ்த்துக்கள் அருமை
@arunpragash6574
@arunpragash6574 4 ай бұрын
Ganesan anna elllaraiyum vachu senjutaru.SKR ❤
@born2bawesome..strictlynor128
@born2bawesome..strictlynor128 4 ай бұрын
Born 2 b awesome கோட்டையூ ரார்🎉🎉🎉
@madhavanvipu4785
@madhavanvipu4785 4 ай бұрын
நல்லமணம் உள்ளவர்களுக்கு வெற்றி தானாக கிடைக்கும்
@sivanmurugan9804
@sivanmurugan9804 4 ай бұрын
வக்காளி 10/5 கிலோமீட்டர் தனியா❤❤❤🎉🎉🎉🎉
@rajudineshrajudinesh4114
@rajudineshrajudinesh4114 4 ай бұрын
கடம்பூர் ஐயா இனிமே பெரிய பந்தயத்துக்கு வரமாட்டார் தூத்துக்குடியில் சந்து பந்தயமா பார்த்து ஓட்டிக்😂😂வார்
@V.chelladuraimarvan-nh9pb
@V.chelladuraimarvan-nh9pb 3 ай бұрын
@@rajudineshrajudinesh4114 அப்படி எல்லாம் சும்மா விடமாட்டார்கள் ஏன் நீங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள் அந்த மாவட்டம் இந்த மாவட்டம் என்று பிரித்து பேசுவது தவறு ஏன் கடலாடி பந்தயங்களில் கிழித்து தொங்க விட்டது நாமபகம் இல்லையா
@rajudineshrajudinesh4114
@rajudineshrajudinesh4114 3 ай бұрын
@@V.chelladuraimarvan-nh9pb கடலாடி கருவக்காடு உள்ள போனீங்களே அந்தப் பந்தயமா ?
@rajudineshrajudinesh4114
@rajudineshrajudinesh4114 2 ай бұрын
@@V.chelladuraimarvan-nh9pb 🔥கடலாடி பந்தயம் பெரிய மாடு 2013-1st 2017-1st 2020-1st 2021-1st 2022-1st 2023-2nd 2024-1st வரலாறு படைத்த skr 🔥
@subramaniyanmangudi8490
@subramaniyanmangudi8490 2 ай бұрын
குண்டியால தள்ளிய பந்தயமா தோழறே ​@@V.chelladuraimarvan-nh9pb
@herushkalatta
@herushkalatta 4 ай бұрын
கணேசன்அண்ணனுக்குவாழ்த்துகள்
@RajakumarKumar-qx3pf
@RajakumarKumar-qx3pf 4 ай бұрын
SKR வாழ்த்துக்கள்❤KGF😍😘👌
@appasappas7541
@appasappas7541 4 ай бұрын
2vathu vantha seevalaperi kannukutti super
@rajpushpa5005
@rajpushpa5005 4 ай бұрын
கணேசன் அண்ணா தம்பி சரவணன் இருவருக்கும் வாழ்த்துக்கள் 👍👍👍 கூட்டனி தொடரட்டும்
@ganeshsuji7085
@ganeshsuji7085 4 ай бұрын
கமெண்ட்ல யாரும் காணும்னா என்னைக்கு உண்மை தெரிஞ்சிருச்சு
@SureshBabu-yt8xn
@SureshBabu-yt8xn 4 ай бұрын
அசுரன் super
@ganeshsuji7085
@ganeshsuji7085 4 ай бұрын
தோல்வியோ வெற்றியோ என்றைக்கும் தலைவரு நிரந்தரம்
@alagualagu3455
@alagualagu3455 Ай бұрын
Skr 👍🙏🙏💘
@ganeshsuji7085
@ganeshsuji7085 4 ай бұрын
தலைவருக்கு நிகர் தமிழ்நாட்டில் யாரும் இல்லைன்னு தெரிந்துவிட்டது
@ThangaMaharaja-j4x
@ThangaMaharaja-j4x 4 ай бұрын
அப்படியே 😊 mm
@davidbilla4577
@davidbilla4577 4 ай бұрын
King of rekla kottaiyur singam skr❤❤❤❤
@pmtkangayamcattles4204
@pmtkangayamcattles4204 4 ай бұрын
Vetri tholvi nirantharam illai all panthaya veerargalykkum vazhthukkal 🎉
@ishak12354
@ishak12354 4 ай бұрын
மனதை வென்ற வெற்றிகள்❤🎉
@dasarathanramamoorthi4309
@dasarathanramamoorthi4309 4 ай бұрын
Second prize Kanapathi Marithathal 3rd price ( Kanapathi madukalai ketuthuviduvar)
@reklalover8675
@reklalover8675 4 ай бұрын
Asuran matti 😍❤️
@RajaRaja-kr7qv
@RajaRaja-kr7qv 4 ай бұрын
கமெண்ட்ல வேற யாருமே கானூமப்பு
@ashokkumarashok1519
@ashokkumarashok1519 4 ай бұрын
ஆனந்த் ப்ரோ என்னாச்சு.......கொஞ்ச நாளாக கோட்டையூர் அண்ணே மற்றும் ஆனந்த் கூட்டனி இல்லையே.....
@GaneshGanesh-hq8vm
@GaneshGanesh-hq8vm 4 ай бұрын
எல்லாம் சண்டை சச்சரவு
@ashokkumarashok1519
@ashokkumarashok1519 4 ай бұрын
@@GaneshGanesh-hq8vm மீண்டும் கூட்டணி எப்போது Bro.......
@GaneshGanesh-hq8vm
@GaneshGanesh-hq8vm 4 ай бұрын
@@ashokkumarashok1519 கூடிய விரைவில், களம் இறங்கும்
@ashokkumarashok1519
@ashokkumarashok1519 4 ай бұрын
@@GaneshGanesh-hq8vm காத்திருக்கிறோம்........ 👍
@ashokkumarashok1519
@ashokkumarashok1519 4 ай бұрын
அதேபோல் கணேசன் அண்ணனும் முன்பு மாதிரி அனைத்து பந்தயங்களையும் பார்க்க முடியவில்லை.......
@PandiDependra-jd6zf
@PandiDependra-jd6zf 4 ай бұрын
Video super sago... Vazlthugal.
@SmilingForest-iq9tt
@SmilingForest-iq9tt 4 ай бұрын
My hero semma mass ponga 🎉🎉🎉🎉
@GVXEROX-f4u
@GVXEROX-f4u 4 ай бұрын
#26.20 thalaivan swag
@VijayKumar-tx6my
@VijayKumar-tx6my 4 ай бұрын
மரியல் மண்ணன் இன்று எங்க போனான்.என்றும் எங்கள் அண்ணன் கோட்டையூர் கணேஷ் வாழ்க வளமுடன்
@vigneshselvamani3636
@vigneshselvamani3636 4 ай бұрын
Annan 🔥🔥🔥🔥🔥
@aravindkva9235
@aravindkva9235 4 ай бұрын
Skr👑 Brand sambhavam 🌟💥
@vjcreation5942
@vjcreation5942 4 ай бұрын
Skr தனியா ❤❤
@thailselvam9591
@thailselvam9591 4 ай бұрын
Skr❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@achinnaiah4541
@achinnaiah4541 4 ай бұрын
Skr asuran matti kfg mass💐💐💐💐👍👍👍💐💐💐💐
@vigneshpandiyan-q2y
@vigneshpandiyan-q2y 4 ай бұрын
Mama❤❤❤❤❤
@massmaya9977
@massmaya9977 4 ай бұрын
நான் திரும்ப வந்துடேனு சொல்லு டா,,,அசுரன்❤😠👿
@RajKumar-q1c
@RajKumar-q1c 4 ай бұрын
No 1asuran mattum than
@Vjp4717
@Vjp4717 4 ай бұрын
பின்னோட்டி பெயர் என்ன? Skr
@rajapranavpranesh
@rajapranavpranesh 4 ай бұрын
Saravanan
@Vjp4717
@Vjp4717 4 ай бұрын
@@rajapranavpranesh நன்றி அண்ணா
@rajagopalparanthaman855
@rajagopalparanthaman855 4 ай бұрын
Ramachandrapuram saravanan...thoothukudi
@logapandipandi6
@logapandipandi6 4 ай бұрын
Saravanan
@sivanmurugan9804
@sivanmurugan9804 4 ай бұрын
​@@rajagopalparanthaman855நல்ல உள்ளோட்டி❤❤❤❤திறமையான துணைசாரதியாக 🎉🎉🎉
@பாலமுருகன்சஞ்சீவ்
@பாலமுருகன்சஞ்சீவ் 4 ай бұрын
🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🙏🙏🙏🙏🙏🙏🙏என்றும் skr ❤❤❤❤❤❤ kgf 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@chandranckchandru9964
@chandranckchandru9964 4 ай бұрын
Kgf masssss Reckla king
@SenthilSenthil-b6x
@SenthilSenthil-b6x 4 ай бұрын
🎉🎉🎉 skr
@samyraghu-yy4pc
@samyraghu-yy4pc 4 ай бұрын
Kgf mass valthukkal 🎉
@mmanikkalingam3388
@mmanikkalingam3388 4 ай бұрын
கணேசன் இன்னைக்கு மட்டுமாவது ஆனந்த ஏத்தியிருக்கலாம்
@ThangaCsbp
@ThangaCsbp 4 ай бұрын
Kottaiyur singam Ganesan Anna
@ganapathi1431g
@ganapathi1431g 4 ай бұрын
வாழ்த்துக்கள் கோட்டையூரார்
@ilam-vivasaiye4253
@ilam-vivasaiye4253 4 ай бұрын
Asuran❤❤❤
@ganeshamoorthy8505
@ganeshamoorthy8505 4 ай бұрын
Singam da SKR@KGF
@appasappas7541
@appasappas7541 4 ай бұрын
Kadaisi seetu 2 vathu durkambika seevalaperi
@ItsMe-b3x
@ItsMe-b3x 4 ай бұрын
அங்குசாமியை குறை கூறிய மெடிக்கல் குஞ்சுகளுக்கு ஆழ்ந்த இரங்கல்.....
@ManiKandan-hc2wh
@ManiKandan-hc2wh 4 ай бұрын
😅😅😅
@kabalikabali7379
@kabalikabali7379 4 ай бұрын
😂😂😂
@adamsadams9901
@adamsadams9901 4 ай бұрын
KGF❤
@SaravanaKumar-zn1ne
@SaravanaKumar-zn1ne 4 ай бұрын
Kgf❤❤
@devendranm314
@devendranm314 4 ай бұрын
நெகம் பிரண்ட மாடுதான் nom1
@ajithsamy9787
@ajithsamy9787 4 ай бұрын
Iam mis you inpu
@praveenu8689
@praveenu8689 4 ай бұрын
Kgf 🕺
@tamilselvan6076
@tamilselvan6076 4 ай бұрын
Skr 2 jodi potu iruikangala alagan pinadi vantha mathuri irunthu ananth anan athula irunthanga
@satheeshdineshraj6132
@satheeshdineshraj6132 4 ай бұрын
Yes bro
@tamilselvan6076
@tamilselvan6076 4 ай бұрын
@@satheeshdineshraj6132 thank you bro
@மேதகு
@மேதகு 4 ай бұрын
Bro alakan elkaikku vanthucha
@tamilselvan6076
@tamilselvan6076 4 ай бұрын
@@மேதகு theriala bro
@veer.4749vnr
@veer.4749vnr 4 ай бұрын
3 செட் போட்டு தான் skr ஜெயிக்க முடியும் வாழ்த்துக்கள் மெடிக்கல் ரசிகன் ஆக
@SathishKalimuthu
@SathishKalimuthu 4 ай бұрын
😂😂
@naandy8376
@naandy8376 4 ай бұрын
Moonu set enga vitanga bro
@EtheYeue
@EtheYeue 4 ай бұрын
யாருப்பா அது😂 மெடிக்கல் இதுக்கு முன்னாடி ஒரு பந்தயத்தில் எத்தனை செட் ஒட்டவாங்கன்னு தெரியும் போபோ😂😂 துறை மாதிரி நல்ல சாரதி கூட்டிட்டு வாங்க 😂😂😂
@KHHARANKHHARAN-vu7mf
@KHHARANKHHARAN-vu7mf 4 ай бұрын
Ninga medical 10 set pottalum Vara mudiyathu
@nagaranithamg
@nagaranithamg 4 ай бұрын
மெடிக்கல் ல தூக்கமாத்திரை வாங்கீ போட்டு தூங்கு
@ajithkumararumugam226
@ajithkumararumugam226 4 ай бұрын
🔥SKR KGF🔥🔥💥
@balankonar1981
@balankonar1981 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@SebaA-j8c
@SebaA-j8c 4 ай бұрын
9.58 😮😮😮😮
@SebaA-j8c
@SebaA-j8c 4 ай бұрын
Time 9.58
@SmilingForest-iq9tt
@SmilingForest-iq9tt 4 ай бұрын
Kgf semma mass 🎉🎉🎉
@udaiyarsivanantham8074
@udaiyarsivanantham8074 4 ай бұрын
Skr 🎉🎉🎉skr than
@Titen424
@Titen424 4 ай бұрын
26.00 தோல்வி பயத்தில் மாட்டை அடிக்கிறார்... கொடூரம்🤬🤬
@Kannan-j6x
@Kannan-j6x 4 ай бұрын
👍
@KingofMSpandiyarajan
@KingofMSpandiyarajan 4 ай бұрын
Ksp 2nd price
@BaskarBaskar-p1v
@BaskarBaskar-p1v 4 ай бұрын
3வது
@rathikajvj6579
@rathikajvj6579 17 күн бұрын
Kanapathi Annan ku nalla dhunai saarathii veanum This is my opinion brother s.
@santhosht9575
@santhosht9575 4 ай бұрын
Skr 2 nd seet vilunthuruntha kanapathi konjam aattama podrupparu..... Skr king
@PrakashPrakash-o8q
@PrakashPrakash-o8q 4 ай бұрын
Nalla rest koduthu madu ottuna eppadithan Aakum. Kadambur
@நேசமணி0053
@நேசமணி0053 4 ай бұрын
😂😂
@Rider-COP
@Rider-COP 4 ай бұрын
😂😂😂
@BaskarBaskar-p1v
@BaskarBaskar-p1v 4 ай бұрын
ஆனந்த் என்ன ஆச்சு
@GaneshGanesh-hq8vm
@GaneshGanesh-hq8vm 4 ай бұрын
எல்லாம் சண்டை சச்சரவு
@GopiGopi-bl9fw
@GopiGopi-bl9fw 4 ай бұрын
ஆனந்தம் கோவமா இருக்காரா பந்தயத்தில் அன்னை எம்புட்டு இருக்காரு கணேசன்
@logapandipandi6
@logapandipandi6 4 ай бұрын
5 second LA 50000 pochu
@kumarrkunar4749
@kumarrkunar4749 4 ай бұрын
கருப்பு குதிரை நொண்டி குதிரை....
@sinthusinthu-n4q
@sinthusinthu-n4q 4 ай бұрын
கேரளா காரிய கருப்பு குதிரை நல்ல மாடு எண்ட வடியா கொண்டு இழுக்குது இல்ல எண்டா 2ம் காட்டுல போயிரும்
@abhinayaselvaraj8255
@abhinayaselvaraj8255 4 ай бұрын
2💪💪🤝
@SelvamKowsi-w4s
@SelvamKowsi-w4s 4 ай бұрын
மைக் வண்டி சத்தம் இல்லாம நல்லா இல்ல. நீங்க பேசுறதுதான் கேக்குது
@HUNTER1234
@HUNTER1234 4 ай бұрын
KSP 😂 Umbu Da Pundamagane
@msankar1175
@msankar1175 4 ай бұрын
எங்க அண்ணன் தான் எப்பவும் ஜெயிப்பான் தெரியும்
@msankar1175
@msankar1175 4 ай бұрын
கணேசன் அண்ணா சூப்பர்
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН
Маусымашар-2023 / Гала-концерт / АТУ қоштасу
1:27:35
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 390 М.
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.
5 இலால்குடி-30000ஆயிரம்-பந்தயம்12.01.2025
16:58
KSK Horse Race Rekla LIVE தமிழ்நாடு பாரம்பரியம்
Рет қаралды 14 М.
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН