men to women make up

  Рет қаралды 161,075

Payanam Palavitham

Payanam Palavitham

Күн бұрын

#transgenderstory #tamilshortfilm #onedaychallenge #Ladygetup #awardwinning #tamilshortfilm #bestaward #3rdplace #transgenderstory #tamilshortfilm2022 #nationallevel #C3medias #youtubeshort #onedaychallenge #bestmusic #bestactor
ஒரு நாள் திருநங்கையாக வாழ்ந்து காட்டுவேன் என்று நண்பர்களிடம் சவால் விட்ட ஒருவரின் நிலை
3rd world National Level Transgender Film Festival -2022
Best Music Director - KB
Best Supporting character - Nachathira Jothi
Best Actor - Rambo Kumar
3 rd price Winning - Mukil Team
Camera - Suresh Madura - 9080890481
Editor - David Suresh - 9994506962

Пікірлер: 236
@ponrajaponraja339
@ponrajaponraja339 2 жыл бұрын
கேமரா ஆங்கிள்கள் சூப்பர் . கண்டீனியுட்டி சூப்பர் . எடிட்டிங் , மிக்ஸிங் , பேக்ரவுண்ட் ஸ்கோர் சூப்பர் . எல்லாவற்றையும் விட பிக்சரைசேஷன் சூப்பர் . கிளைமாக்சும் சூப்பர் . உங்கள் முயற்சிக்கு உங்கள் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
@davidsuresh5903
@davidsuresh5903 2 жыл бұрын
Thanks
@sureshv4615
@sureshv4615 2 жыл бұрын
Thank you
@Jayaraj198
@Jayaraj198 2 жыл бұрын
திருநங்கைகளின் வாழ்க்கையை மோலோட்டமாக சொல்லாமல் ஆழமாக அழுத்தமாக சொன்னவிதம் இயக்குனர் மீது மரியாதையை உண்டுபன்னுகிறது அனைவரின் நடிப்பும் திரைக்கதையும் சூப்பர் வாழ்த்துக்கள் அன்புடன் ஜெயராஜ்
@davidsuresh5903
@davidsuresh5903 2 жыл бұрын
Thank you
@CHILLARUN
@CHILLARUN Жыл бұрын
12:01 அந்த நிமிடம் என்னை அறியாமல் கண்ணீர் வந்துவிட்டது! மிகவும் அருமை நான் கூட அப்படித்தான் நினைத்து கொண்டிருந்தேன்... இப்போ புரியுது தவறு என்று 😔 இந்த பதிவுக்கு எவ்வளவு கொடுத்தாலும் ஈடு வராது!!! பதிவு அருமை!!! நண்பா 🤗🤗
@mukilmedia9073
@mukilmedia9073 11 ай бұрын
Thanks Nanba
@kalidossr9897
@kalidossr9897 2 жыл бұрын
Super super thank you friendship the video super thank you Anna
@davidsuresh5903
@davidsuresh5903 2 жыл бұрын
Thank you so much
@RajaRaja-612
@RajaRaja-612 2 жыл бұрын
Hey naice ya super 👍👍👍
@saravanamuthug4450
@saravanamuthug4450 2 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் ஸார் கண்டட் அருமை. மதுரை குங்ஃபூ சரவணன் ஸார் ஒரு சீனில் வந்து போயிருக்கிறார் பார்த்தேன் வாழ்த்துக்கள் படக்குழு
@kanchanamuthukumar9182
@kanchanamuthukumar9182 2 жыл бұрын
Nice thaiyavu seithu udavi seiyyavittalum avamanaapaduthatheergal avargal kadavul kulanthaigal mudithavarai udavom hands up for actors
@rajiniganababu.youubechana9513
@rajiniganababu.youubechana9513 2 жыл бұрын
உண்மையான அன்புக்கு ஏங்கும் இந்த நல்லவர்களின் வாழ்வில் இது போல நடக்கும் விஷயம் எல்லாம் சத்தியம் உண்மை இதை சிறப்பாக சித்தரித்து சினிமாவாக எடுத்து உலக மக்களுக்கு வெளிப்படுத்திய அன்பு உள்ளங்களுக்கு என் வாழ்த்துக்களுடன் நன்றிகள் இந்த கதையை படமாக இயக்கிய இயக்குனருக்கும் டெக்னீசியன் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் வணக்கங்கள்🌹🙏🌹 அருமை அற்புதம் சிறப்பு சூப்பர் அன்புடன் பெங்களூர் ❤️ ரஜினி கானா பாபு ❤️ 🇮🇳 ஜெய் ஹிந்த் 🇮🇳
@davidsuresh5903
@davidsuresh5903 2 жыл бұрын
Thank you ❤️❤️❤️
@ssg9163
@ssg9163 2 жыл бұрын
Really super bro arumayana story really I wishes u
@davidsuresh5903
@davidsuresh5903 2 жыл бұрын
Thank you
@archanashanmuganathan8910
@archanashanmuganathan8910 2 жыл бұрын
Super Kumar bro ... Excellent 👍
@rkavitharkavitha1292
@rkavitharkavitha1292 6 ай бұрын
Anna super 👏👏👏👏😭😭🙏🙏🙏
@VijayVijay-hv8pz
@VijayVijay-hv8pz 2 жыл бұрын
Super awesome
@payanampalavitham
@payanampalavitham 2 жыл бұрын
Thanks
@jesipriya571
@jesipriya571 2 жыл бұрын
Wow super concept congratulations keep going All the best
@mrnada429
@mrnada429 2 жыл бұрын
மற்ற பாலினதவறை யும் நாம் மதிக்க வேண்டும்.
@s.dineshkumar9543
@s.dineshkumar9543 2 жыл бұрын
Nice short film for awareness
@esakkimuthu2686
@esakkimuthu2686 2 жыл бұрын
Super Rajkumar mama. Sema acting
@Kottees_waran
@Kottees_waran 2 жыл бұрын
அருமையான குறும்படம் வாழ்த்துகள்
@Frame_size
@Frame_size 2 жыл бұрын
நன்றி எங்கள் புரிந்துக்கொள்ள வெளிபடுத்தியதிற்கு,,,நன்றி
@davidsuresh5903
@davidsuresh5903 2 жыл бұрын
Thank you
@Rahul-oj3vw
@Rahul-oj3vw 2 жыл бұрын
Good content👌
@பறம்புபாசறை
@பறம்புபாசறை 2 жыл бұрын
Superb. congratulations
@davidsuresh5903
@davidsuresh5903 2 жыл бұрын
Thanks
@sundararaj_63m91
@sundararaj_63m91 2 жыл бұрын
Good message.Excellent
@davidsuresh5903
@davidsuresh5903 2 жыл бұрын
Thanks
@laxmanlaxman3079
@laxmanlaxman3079 2 жыл бұрын
Vera Laval Anna
@deepikar4197
@deepikar4197 2 жыл бұрын
Jooo superrrrr.....❤️
@davidsuresh5903
@davidsuresh5903 2 жыл бұрын
Thank you so much
@arulviji9973
@arulviji9973 2 жыл бұрын
Super concept hats off👌👌
@மதுரைமைந்தன்
@மதுரைமைந்தன் 2 жыл бұрын
நல்ல கதை , வித்தியாசமான முயற்சி, நல்ல நடிப்பு, மூன்றாம் பாலினத்தவரின் வாழ்க்கை மற்றவருக்கு உணர்த்தும் கதை... சூப்பர் சூப்பர்...
@davidsuresh5903
@davidsuresh5903 2 жыл бұрын
Thanks bro
@gunamadurai9207
@gunamadurai9207 2 жыл бұрын
கருத்து கூறுவதற்கு வார்த்தை இல்லை என் கண்ணீர் துளிகளை உங்களின் முயற்சிக்கு சமர்ப்பிக்கிறேன் மூன்றாம் பாலினத்தவரை தவறாக பார்க்கும் மனிதர்களுக்கு இது ஒரு செருப்படி பதில்
@hajamohideen5662
@hajamohideen5662 2 жыл бұрын
Wow nice ப்ரோ
@davidsuresh5903
@davidsuresh5903 2 жыл бұрын
Thank you
@ayyappanayyappan4779
@ayyappanayyappan4779 2 жыл бұрын
Mind blowing movie 👏👏👏
@jayakumarpalanimuthu8399
@jayakumarpalanimuthu8399 2 жыл бұрын
அருமையான குறும்படம். திருநங்கை வேடமிட்டு நடித்த Rambo kumarன் கதாபாத்திரம் அழுகும்போது பார்வையாளர்களின் உடல் நடுங்குகிறது. அழுகையை அடக்கிக்கொண்டு அழுவதுபோல அத்துணை தத்ரூபமாக உள்ளது. சகோதரி நட்சத்திர ஜோதி தனது கண்களின் வழியே தனது கதாபாத்திரத்தை முன்னிறுத்திய காட்சிகள் ஒவ்வொன்றும் சிறப்பிற்குறியது. திரைத்துறையில் வெகுசிலருக்கே கண்களின் வழியே வலிகளை வெளிப்படுத்தும் திறமை கொண்டிருப்பர். சகோதரி நட்சத்திர ஜோதி க்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். சிறிய அளவிலான குறும்படம் என்றபோதிலும் make-up Artist ன் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இசையும் பாடல் வரிகளும் திரைக்கதையுடன் இணைந்து பயணிக்கின்றது. பாலின ஒடுக்குமுறைகளுக்கு எதிரான புரட்சி தொடரட்டும். குறும்பட இயக்குனர் மற்றும் உதவி இயக்குனருக்கும் வாழ்த்துக்கள்.
@vickyk5911
@vickyk5911 2 жыл бұрын
Super story
@payanampalavitham
@payanampalavitham 2 жыл бұрын
thanks
@subham4827
@subham4827 2 жыл бұрын
Vera level supr
@lavanyas7457
@lavanyas7457 2 жыл бұрын
Congratulation our team
@periyasamy2384
@periyasamy2384 Жыл бұрын
No words simply superb 👌👌👌
@jayakumar1488
@jayakumar1488 2 жыл бұрын
Excellent short film... Truly heart touching
@payanampalavitham
@payanampalavitham 2 жыл бұрын
Thanks for your comments
@mrnada429
@mrnada429 2 жыл бұрын
மூன்றாம் பாலினத்தவரையும் நாம் மதிக்க வேண்டும்
@yogashivatv4976
@yogashivatv4976 2 жыл бұрын
அற்புதமான படைப்பாளிகளின் படைப்பு அனைவரின் நடிப்பும் அருமை சிஜோ சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@sureshkumar-yj3pn
@sureshkumar-yj3pn 2 жыл бұрын
அருமையிலும் அருமை. மிகச் சிறப்பு.
@கோலிசோடா
@கோலிசோடா 6 ай бұрын
அருமை அருமை அழகான கதாபாத்திரம் அவர்கள் நிலை அனுபவித்தால் தான் தெரியும் பார்ப்பவர்கள் சாதாரணமாக கூறிவிடுகிறார்கள் அவர்களுக்கு என்ன கஷ்டம் என்று இதைப் பார்த்தாவது மக்கள் திருந்தட்டும் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கட்டும் தன் உறவாக நினைத்து பாவித்துக் கொள்ளட்டும் பரிதாபத்துக்கு உரியவர்கள் அவர்கள்
@mukeshmukesh8132
@mukeshmukesh8132 2 жыл бұрын
மிக அருமையான படைப்பு வாழ்த்துகள் டேவிட் சார் மற்றும் குழுவினர்கள் 💐💐💐💐💐💐💐💐
@shankarsrinidhi8151
@shankarsrinidhi8151 2 жыл бұрын
Super ra iruthuchi manasa Velika vaichidichi
@davidsuresh5903
@davidsuresh5903 2 жыл бұрын
Thanks
@subhashiniarul3672
@subhashiniarul3672 2 жыл бұрын
அவங்க வேற யாருமில்ல... உனக்கு அத்த!! Fantastic screenplay, excellent team work.. Especially song lyrics (Vera level) .. உணர்வுகளை நடிப்பில் அழகாய் வெளிப்படுத்திய உறவுகளுக்கு வாழ்த்துக்கள் 👍
@davidsuresh5903
@davidsuresh5903 2 жыл бұрын
Thanks you
@banumathi7473
@banumathi7473 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்
@davidsuresh5903
@davidsuresh5903 2 жыл бұрын
Thanks
@meenaanand3603
@meenaanand3603 2 жыл бұрын
நல்ல அருமையான பதிவு நன்றி நண்பரே 🙏🙏🙏
@மதுரகாரங்க
@மதுரகாரங்க 2 жыл бұрын
கண்களில் நீர் கவ்விக் கொள்ளும் ஒரு அற்புதமான படைப்பு
@saikarthikthangam1887
@saikarthikthangam1887 2 жыл бұрын
உங்க team ku வாழ்த்துக்கள். மதுரை மாவட்டம் திருநங்கை சகோதரிகள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@davidsuresh5903
@davidsuresh5903 2 жыл бұрын
Thanks
@anbulove1997
@anbulove1997 2 жыл бұрын
Elgoog Anna super anna
@pitchaimuthusakthivel2029
@pitchaimuthusakthivel2029 2 жыл бұрын
Excellent effort. Congratulations to all the team members.
@k.velmurugan.
@k.velmurugan. 2 жыл бұрын
அருமை தம்பி உங்கள் நடிப்பு மற்றும் கதை தேர்வு நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் ராம்போ
@davidsuresh5903
@davidsuresh5903 2 жыл бұрын
Thank you so much
@balamurugandhanushkodi5028
@balamurugandhanushkodi5028 2 жыл бұрын
Good concept
@davidsuresh5903
@davidsuresh5903 2 жыл бұрын
Thanks
@maha2269
@maha2269 2 жыл бұрын
நல்ல முயற்சி . வாழ்த்துகள்.
@mahalingam1546
@mahalingam1546 2 жыл бұрын
Heart touching 💖 performance super👌semma anna💐 congratulations anna 🎊🎉
@manima455
@manima455 2 жыл бұрын
Superb superb
@Madhan1629kumar
@Madhan1629kumar 2 жыл бұрын
அருமையான குறும்படம் 👍👍 குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
@davidsuresh5903
@davidsuresh5903 2 жыл бұрын
Thank you
@Kottees_waran
@Kottees_waran 2 жыл бұрын
இந்த குறும்பட லிங்கினை அனைவரும் பகிர்வோம்
@drajsha
@drajsha 2 жыл бұрын
Heart touching.. congrats team💐💐💐
@m.harinidharmapuridancer9811
@m.harinidharmapuridancer9811 2 жыл бұрын
அருமை அருமை சூப்பர்
@davidsuresh5903
@davidsuresh5903 2 жыл бұрын
Thanks
@subasubasubasuba9733
@subasubasubasuba9733 2 жыл бұрын
நல்ல முயற்சி வாழ்த்துகள்
@davidsuresh5903
@davidsuresh5903 2 жыл бұрын
Thanks
@sbeditions8509
@sbeditions8509 2 жыл бұрын
Heart touching movie
@simbuarasu1076
@simbuarasu1076 2 жыл бұрын
எனது மகன் மகள் இருவரும் இதற்கு முன் இவங்க யாருனு கேட்டல் என்ன சொல்லி இருப்பேன்னு தெரியாது. இனி வரும் காலங்களில் இவங்க யாருனு கேட்ட அத்தைனு சொல்லிவிடுவேன்.
@davidsuresh5903
@davidsuresh5903 2 жыл бұрын
thank you
@mohamedameen7801
@mohamedameen7801 6 ай бұрын
😭😭😭😭😭🙏🙏🙏🙏
@Ra_Boobalan
@Ra_Boobalan 2 жыл бұрын
சிறப்பு. சிறப்பான திரையாக்கம், சிறப்பான நடிப்பு. இசை நேர்த்தி
@editorstarasianews
@editorstarasianews 2 жыл бұрын
very nice David............. vera level .......... Congratulations
@thennavanvenba8567
@thennavanvenba8567 2 жыл бұрын
Congratulations Rambo
@supriyas2211
@supriyas2211 2 жыл бұрын
உண்மையாவே கண்களில் நீர் வரவய்த்த படம் really great💚🥺🥺🥺🙏💙💞
@nellaiguy8582
@nellaiguy8582 2 жыл бұрын
அருமையான குறும்படம்
@chezhiyan39
@chezhiyan39 2 жыл бұрын
மிகவும் அருமையான படைப்பு...., வாழ்த்துக்கள் நண்பர்களே
@roshni2053
@roshni2053 2 жыл бұрын
Very nice story super 🥰👌
@payanampalavitham
@payanampalavitham 2 жыл бұрын
மிக்க நன்றி
@baranivelan2590
@baranivelan2590 2 жыл бұрын
அருமையான குறும்படம் வாழ்த்துக்கள் 💐💐💐💐
@visitmycity
@visitmycity 2 жыл бұрын
அருமை , குறும்பட உழைப்பாளர்கள் உணர்வுகளாய் வாழ்ந்துள்ளீர்கள், படம் பார்த்த அனைவரும் இனி மூன்றாம் பாலினத்தவர்கள் மீது மரியாதையும் அன்பும் கொள்வார்கள் என்பதில் உறுதி,.வாழ்த்துக்கள்
@valarmathivalar9372
@valarmathivalar9372 6 ай бұрын
அருமை ❤ மனம் வேதனை அளிக்கிறது
@conditionsapply1584
@conditionsapply1584 2 жыл бұрын
Nice work....congrats
@janashortfilms9277
@janashortfilms9277 2 жыл бұрын
Wow....... super .... rambo ji,David ji vera level la oru padam kuduthurukinga, Congrats team
@thalathalapathi2779
@thalathalapathi2779 2 жыл бұрын
எதுவும் எளிதல்ல நல்ல பதிவு அவர்களின் நிலைமையை எடுத்து காட்டயுள்ளனர்
@thirupathi7754
@thirupathi7754 2 жыл бұрын
Nice work 🔥 🔥🔥🔥🔥🔥🔥
@ஜெபக்வில்லியம்ஸ்
@ஜெபக்வில்லியம்ஸ் Жыл бұрын
எனக்கும் திருநங்கை போல மாற ஆசை இருக்கிறது ஆனால் ஏதிர்காலத்தில் பயமாக இருக்கிறது. என் அண்ணா மேல் ஆசை இருக்கிறது
@LatsumiLatsumi-t9r
@LatsumiLatsumi-t9r 21 күн бұрын
enakkumthan assa
@MenakshiSundaram-sw1ns
@MenakshiSundaram-sw1ns 21 күн бұрын
Antha valkai kadinam bro. Schycyatrist parunga
@shewithoneleaf1783
@shewithoneleaf1783 2 жыл бұрын
A good transgender film , very nice story, ❤ acting super
@rajrabin9053
@rajrabin9053 2 жыл бұрын
Very nice 👌👍👌👍👌
@padampadikalam3126
@padampadikalam3126 2 жыл бұрын
Excellent theme
@keyaar-rc2wm
@keyaar-rc2wm 2 жыл бұрын
very good concept.. my best wishes to all
@RajkumarRajkumar-ur3dv
@RajkumarRajkumar-ur3dv Ай бұрын
சூப்பர்.... பாடலும், பாடல் வரிகளும் அருமை... எச்சில் இலை போல் சொல்ற வார்த்தை கண்களில் கண்ணீர் வர வைக்கிறது 😢😢
@VijayVijay-hv8pz
@VijayVijay-hv8pz 2 жыл бұрын
Cammera man super shoot
@sureshv4615
@sureshv4615 2 жыл бұрын
Thank you
@BalaMurugan-kc8gs
@BalaMurugan-kc8gs 2 жыл бұрын
நல்ல கூறும் படம் மனித சமூகம் திருந்தா வேண்டும்
@Roj110
@Roj110 2 жыл бұрын
🙏🏼🤲🏻🙏🏼🕉️☪️✝️🙏🏼🤲🏻🙏🏼🙏🏼🙎🙏🏼👉👸😭😭😭😭😭😭😭😭😭😭💯😭😭😭😭😭😭😭😭😭💯💯💯💯💯👉👸🏻நானும் ஒரு திருநங்கை தான்.இந்தக் காணொளியை பார்க்கும் போது.என்கண்கள் கலங்குவது.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@davidsuresh5903
@davidsuresh5903 2 жыл бұрын
Thank you so much
@V.Thilagavathy01
@V.Thilagavathy01 7 ай бұрын
God bless you
@puthiyabharathamtvrasipura3977
@puthiyabharathamtvrasipura3977 6 ай бұрын
அன்பு திருநங்கை சகோதரிகளின் வாழ்வியல் வழிகளை சிறப்பாக இந்த குறும்படம் விளக்குகிறது திருநங்கையாக எடுத்துக்காட்டி அன்பு சகோதரர் மிகவும் சிறப்பான நடிப்பு உடலில் உயிர் இருக்கும் வரைதான் உடலுக்கு மதிப்பு உயிர் பிரிந்த மண்ணுக்குள் மண்ணாக மறைந்து விடுகிறது அதற்குள் எத்தனை ஆட்டங்கள் எத்தனை அவமானங்கள் எத்தனை இழிவுகள் எத்தனை கண்ணீர் கதைகள் இந்த மண்ணில் பிறந்தவர்கள் அனைவரையும் அன்பு சகோதரர்களாக சகோதரிகளாக நினைக்கின்ற காலம் எப்பொழுது வரும் என்று தெரியவில்லை கண்ணீருடன் புதிய பாரதம்
@akcine311
@akcine311 2 жыл бұрын
Super ya
@davidsuresh5903
@davidsuresh5903 2 жыл бұрын
Thanks
@peravenkumar7932
@peravenkumar7932 2 жыл бұрын
சூப்பர் அண்ணா உலகில் இந்த மாதிரி இருந்தா நாடு நல்லா இருக்கும்
@kaviskavi9766
@kaviskavi9766 2 жыл бұрын
இப்படைப்பை பாக்கும் முதலே எனக்கு இவங்க மேல் எப்பவும் தனி மதிப்பும் மரியாதையும் உண்டு ஒரு சிலர் செய்யும் தப்புக்கு எல்லோரையும் வெறுப்பது தவறு நாங்கள் மட்டும் தவறு செய்யவில்லையா ஆண்டவன் படைப்பில் நாம் அனைவரும் ஒன்று தான் அவர்களை வெறுக்காமல் அன்புடன் அரவணைத்து ஒன்று கூடி வாழுவோம்💜👍👏
@sudhasudha9183
@sudhasudha9183 2 жыл бұрын
Super nice
@Aaron23674
@Aaron23674 2 жыл бұрын
Crct madam
@arunraj8832
@arunraj8832 2 жыл бұрын
Nizzz anna 💕🔥
@sureshkumar-yj3pn
@sureshkumar-yj3pn 2 жыл бұрын
நிச்சயமாக பலரும் பல கோணங்களில் ஒரு நாள் வாழ்ந்து பார்க்க வேண்டிய வாழ்வு நிறைய உள்ளது.
@vigneshwaran1000
@vigneshwaran1000 2 жыл бұрын
Great 👍👍👍🤗Really Heart Touching
@davidsuresh5903
@davidsuresh5903 2 жыл бұрын
Thank you
@akilaqueen2
@akilaqueen2 2 жыл бұрын
No words 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏superb 👍கடவுள் படைப்பில் அவங்க படும் கஷ்டம் இன்னும் eavvalavo iruku 😞so அவங்கள மதிச்சு வாழுஙக சக மனிதர்களை போல.... கடைசியில் அவரு அழுத feel irukey no words... கண் நீர் குளமானது.....
@davidsuresh5903
@davidsuresh5903 2 жыл бұрын
Thank you
@athithiyaseenu1400
@athithiyaseenu1400 2 жыл бұрын
அருமை சகோதரரே வாழ்த்துகள் 👌👌👌👌👍🙏🙏🙏
@davidsuresh5903
@davidsuresh5903 2 жыл бұрын
Thanks
@gurusridigitalstudiomadura9765
@gurusridigitalstudiomadura9765 2 жыл бұрын
Supar anna..sema.👍
@raajvlogs071
@raajvlogs071 2 жыл бұрын
Super 👍
@manikandanr2328
@manikandanr2328 2 жыл бұрын
நல்ல படைப்பு
@puvipavi2241
@puvipavi2241 2 жыл бұрын
Super brother 😳😳😳😳😳😳🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@davidsuresh5903
@davidsuresh5903 2 жыл бұрын
Thank you
@rmkarthi2887
@rmkarthi2887 2 жыл бұрын
Super Congrats Team ❤️❤️❤️ Acting screen play direction 👋👋👋👋❤️❤️❤️
@davidsuresh5903
@davidsuresh5903 2 жыл бұрын
Thanks ji
@c.surendraprasath9647
@c.surendraprasath9647 2 жыл бұрын
வாழ்த்துக்கள்....😍😍😍 மூன்றாம் பாலினதவரின் கஷ்டங்களை புரிந்து குடும்பதிற்கு இழிவு என கருதாமல் அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து அவர்களை முதலில் பெற்றோர்கள் ஒதுக்கி வைக்காத நிலைக்கு வந்து விட்டாலே இது போன்ற இழிவான நிலை ஏற்படாது...
@vijayananthtunes
@vijayananthtunes 2 жыл бұрын
Congrats to all .. good concept / making and everything. 👌👌💐💐💐
@abiya7869
@abiya7869 2 жыл бұрын
NO WORDS, AMAZING.
@Sucess839
@Sucess839 2 жыл бұрын
Congrats.... superb 👍 awesome 😍 all scenes very well 😍😍💐💐
@davidsuresh5903
@davidsuresh5903 2 жыл бұрын
Thanks
My friend short film 📽️📽️📽️📽️# actor sakthivel #
18:36
AS Rocks Official
Рет қаралды 4,5 М.
RSFF19 - Manam
12:59
Radaan nXgen
Рет қаралды 875 М.
Nangai(Yazhini) Short Film
13:25
L2 Picture
Рет қаралды 59 М.
MARIYATHAIKURIYA PEN
26:40
MAD ACTING STUDIO
Рет қаралды 158 М.
Award winning Tamil Short Film | Pen Paadhi Aadai Paadhi | Social Drama
39:36