மீரா அம்மா உங்கள பார்த்ததுல இருந்து திருநங்கை மேல ஒரு மரியாதை வருது மா 😍வாழ்த்துக்கள் அம்மா
@MohanRaj-iy2vh Жыл бұрын
மிரா அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@Akshithanu Жыл бұрын
❤
@kavinkumar70642 жыл бұрын
சிறப்பான பேச்சு... மீரா அவர்களுக்கு தெய்வீக பெண்மை முகம், அழகான கனிவான பேச்சு, நளினம் உள்ளது.... நல்ல மனம் உடையவராய், அன்பு உடையவராய் உள்ளார்.. வாழ்க அவர்... ❤👍❤
@sureshbalaji3576 Жыл бұрын
நீங்கள் கடவுளின் பிள்ளைகள் கவலை வேண்டாம் அம்மா
@v.sumathi9440 Жыл бұрын
Unmai than God is great 👍🏾👍🏾👍🏾
@palaneeswaribharathi8216 Жыл бұрын
😭😭😭😭 உங்க அம்மாவிற்காக நீங்கள் பட்ட கஷ்டத்தை கேட்கும் போது என் கண்களை கண்ணீர் வருகிறது 😭😭😭 ஐ லவ் மீரா அம்மா 🙏🙏
@thangamanip80762 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள அம்மா.வாழ்க வளமுடன் நல்லா இருப்பமா
@chandralegav4214 Жыл бұрын
இந்த வீடியோ இப்போது தான் பார்த்தேன், உங்கள் நல்ல மனசுக்கு எப்பவும் நீங்கள் அனைவரும் நல்லா இருப்பீங்க, கவலை படாதிர்கள், நீங்கள் பேசுவதை கேட்டு என் கண்களில் கண்ணீர் வழிகிறது.
@srikitchen4403 Жыл бұрын
மீரா அம்மா நீங்க எதையும் பற்றி கவலைப்படாதீங்க "எண்ணங்கள் அழகானால் வாழ்க்கையும் அழகாகும்''❤
@arunkumarkumarasamy17862 жыл бұрын
திருநங்கைகள் என்றும் தெய்வங்களுக்கு நிகர் ஆனவர்களே....
@MusicGlims Жыл бұрын
Athu elam appo. Ipo elam thirunangai um kasu kaga prathal panikitu thiriyuthunga..
@அன்பிற்கினியவன்-ல1ங2 жыл бұрын
மீரா அம்மா முகத்தில் பராசக்தியே குடியிருக்கிறார். இவரை திருநங்கையாக பார்பதை விட தெய்வதாயாக தான் நான் காண்கிறேன்.
@chandranagarajan29042 жыл бұрын
Yes
@rajinidileep8038 Жыл бұрын
😂😂😂😂😂
@sivakumari8313 Жыл бұрын
💖
@krishraj3002 Жыл бұрын
💯💯💯💯yes உண்னம உண்மை மறுக்க முடியாது
@palasuntharamthiru9642 Жыл бұрын
Yes
@ranitopsy4802 Жыл бұрын
அழாதே மீரா எக்கும் அழுகை வருது உன்னை எனக்கு ரொம்ப பிடிக்குமா உன்னோட வீடியோ உடடனே உடனே பாத்திடுவேன். கடவுளின் ஆசசீர்வாதம்உனக்கு உண்டும்மா மகிழ்ச்சியாய் இரு❤❤❤
@mdakb9750 Жыл бұрын
மீரா அம்மா நீங்க ஒரு தெய்வ தாய் நீங்க எல்லோரும் நலமுடன் வாழ இறைவனை வேண்டிறேன் 🥰🥰🥰
@sathyachellappan3721 Жыл бұрын
உங்கள் மனம் திறந்து பேசும் விசயம் அனைத்தும் உண்மை. சிறப்பு மா. வாழ்த்துகள் 🙏🙌🌹
@bellsygubendran6242 Жыл бұрын
உங்க கதையைக் கேட்டவுடன் எனக்கு ரொம்ப அழுக வருது நீங்க ரொம்ப அழகு அக்கா. நான் சிங்கப்பூர்ல பத்து வருஷம் வீட்டு வேலை பார்த்துகிட்டு இருக்கேன் இந்தியாவுக்கு வந்தவுடன் உங்களை பார்க்க ரொம்ப ஆசையாக இருக்கேன் அக்கா🥰🥰
@senthiln.natesan30172 жыл бұрын
மீரா அம்மா நீங்க கண்ணீர் விடுவதை பார்த்து என்னை அறியாமல் எனக்கும் கண்ணீர் வந்து விட்டது ங்க அம்மா எனக்கு இன்னொரு ஜென்மம் இருக்கும் எனில் நான் உங்களுக்கு மகளாக பிறக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன் ங்க அம்மா
மீரா அம்மா நீங்க கண்ணீர் விடுவதை நான் இருக்கின் அல்லா துணை இருப்பார்கள் ❤❤❤❤❤
@babugbubblebubbleg7066 Жыл бұрын
மீரா அம்மா அடுத்த சூப்பர்ஸ்டார் நீங்கதான் இது விளையாட்டு அல்ல நிஜம் நீங்கள் வாழ்க வளமுடன்🙌🙌🙌🙌🙌
@srisaktheeswari5635 Жыл бұрын
திருநங்கைகளுக்கே மகுடமாய் விளங்கும் அழகிய அம்மா மீரா ❤❤❤
@mohan-yz8ez11 ай бұрын
நீங்க பட்ட கஷ்டங்களை முழுவதும் சொல்லாமலே உணர முடிந்தது நீங்களும் உங்க குடும்பமும் நோய் நொடி இல்லாம நல்லா சந்தோஷமா இருப்பீங்கம்மா உங்களுக்கு என்னோட ஒரு சல்யூட்மா உங்க மனசு எல்லாருக்கும் இறைவன் குடுக்கனும்மா ❤
@tdancemovement2 жыл бұрын
She is so calm and very mature in her talk and also resembles a lot K R Vijaya!!
@rajasekarandevaraj23692 жыл бұрын
வாழ்க வளமுடனும் நலமுடனும் சகோதரி
@rehubathia320 Жыл бұрын
கவலைப்படவேண்டாம். காலங்கள் வெகுவிரைவில் மாற்றும். திருநங்கைகளும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள்தானே என்ற எண்ணம் வந்தாலே தவறாக பேசும் எண்ணம் வராது. ஆண்டவன் துணை என்றும் உங்களுக்கு உண்டு.
@subashinisuba56579 ай бұрын
அம்மா நீங்க கடவுள் மாறி அம்மா 🙏🙏🙏🙏❤️❤️
@nammaammunisamayalungoo4238 Жыл бұрын
அம்மா நீங்கள் நினைப்பது கண்டிப்பாக நிறைவேறும். உங்கள் உடன் இணைந்து இருக்கும் சகோதரிகள் அனைவரும் நலமுடன் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன் அம்மா.
@sweety68602 жыл бұрын
Enaku nejama ungala patha en amma feel varuthu ...God bless yew amma💜🌏☺
@ManiMani-yq4lb2 жыл бұрын
Hi சிஸ்டர் எப்படி இருக்கீங்க
@sweety68602 жыл бұрын
@@ManiMani-yq4lb Ama first nenga yaru??
@ManiMani-yq4lb2 жыл бұрын
@@sweety6860 நான் உங்களுக்கு ஒரு அண்ணா கூட பிறக்காத அண்ணா எனக்கு சிஸ்டர் இல்ல நம்பிக்கை இருந்தால் பேசுங்க சிஸ்டர் உதவி செய்ங்க
@ManiMani-yq4lb2 жыл бұрын
@@sweety6860 கூட பிறந்த தான் அண்ணா தங்கச்சி அக்கா தம்பி என்று இல்ல கூட பிறக்க நாலும் சிஸ்டர் தான் பிரதர் தான் 🙏👍🤝
@jeganjegan90412 жыл бұрын
என்னுடைய அம்மாவாக தான் நினைக்கின்றேன் எனக்கு மீரா. அம்மாவ ரொம்ப பிடிக்கும் 😊😊😊❤️❤️🙏
@SasiPoonghavanam-cd3vc Жыл бұрын
அம்மா நீங்க கவலை படாதீங்க. உங்கள மாதிரி பெண்களை நான் பார்க்கம் போது சிவசக்தி யா தான் தேரியிரீங்க. ❤
@rajeswarib8879 Жыл бұрын
கவலைப படாதே மீரா இனி உங்களைப்போல் உள்ளவர்களை மக்கள் ஏற்றுக் கொண்(ள்)டார்கள்.
@hariharasudhanmani33342 жыл бұрын
I can definitely feel the kindness by her speech
@megalaanandakrishnan656 Жыл бұрын
Kovai meera neenga super. Amma❤
@sabapathikumar6081 Жыл бұрын
இந்த வீடியோ பார்த்து ரொம்ப புடிச்சிருந்துச்சு என்னுடைய ஏஜ் உங்களுடைய ஒன்னு அதனால உன்னை சகோதரி கூப்பிடுறேன் கூப்பிடுறாங்க கூப்பிடட்டும் அத பத்தி ஏன் கவலைப்பட வேண்டாம் எனஉங்கள மாதிரி ஒருத்தனுக்கு தான் எனக்கு சென்னையில் ஆதரவு கொடுத்தாங்க அதனால உங்கள எல்லாம் பார்க்கும் போது ரொம்ப பிடிக்கும் உங்களால் ஒருநாள் சந்திக்கணும் அதுக்கு நான் காலத்தை நான் காத்துகிட்டு இருக்கேன்
@ragavanragavan23712 жыл бұрын
நிங்கா அழகா இருக்கிங்கா அம்மா love you ❤️😌🥰🥰உங்களால ரெம்பா பிடிக்கும்😍🥰🥰🥰 சிவனின் அருள் உங்காளுக்கு உண்டு 🌹🥰😍
@positivity84152 жыл бұрын
Such a powerful words ..... Painfull.... And powerful. .... Meaning full
@priyajiiva11112 жыл бұрын
😍🥰
@vinitham1982 жыл бұрын
Super.amma
@vinitham1982 жыл бұрын
Pls amma
@reshmareshma8360 Жыл бұрын
hello meera sister
@sudhamurugesh3656 Жыл бұрын
அம்மா நீங்களும் உங்கள் குடும்பமும் அழகு....எதைப்பற்றியும் கவலைப்படாமல் உங்கள் இலக்கை அடைவதற்கு வாழ்த்துகள் 👍👍👍👍
@jorimajed-lv9fn Жыл бұрын
We love u மீரா அம்மா ❤️❤️❤️❤️🌹🌹👍👍👍👍🇱🇰
@Geetharanigeeth5647 Жыл бұрын
அக்கா உங்களை நா பெண்ணு என்று தான் நினைத்தேன் அவ்வளவு சூப்பரா இருக்கீங்க
@shankarmadhesan67152 жыл бұрын
கேள்விகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
@cesilias39139 ай бұрын
மீரா நீ ஆணும் அல்ல.பெண்ணும் இல்லை.ஆதிபராசக்தியின் அம்சம்.வாழ்க வளர்க .
@thamabond8646 Жыл бұрын
She is one of the people that I like to meet personally.....I have huge respect 🙏 for this beautifull soul
@ashokak49642 жыл бұрын
என்றும் அன்புடன் 🙏 மீரா
@jotheeswariveeramani2033 Жыл бұрын
மீனா அம்மா கவலைபடாதீங்க அம்மா. உங் க பொண்ணா நான் இருக்கேன் அம்மா. நன்றி அம்மா
@KUMARS-m2c11 ай бұрын
மீரா மாம் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க எல்லார்க்கும் அம்மாதான் my mother go to God😢
@arulmurugan4783 Жыл бұрын
அம்மா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க உங்களை பாக்கறப்போ மனசுல இருக்கிற கவலை எல்லாம் மறக்குது அம்மா நீங்க தீர்க்க ஆயிஸ் நல்லா இருக்கனும்
Neegala yen soldriga thirunangai nu neega thirumagalgal ❤️ aPadidha ineumgala makkal kopadanum ❤️ god bless you meera maa ❤️
@dhanalakshmi-eh1lv11 ай бұрын
தாயாக நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறும் அனைவரின் மனதிலும் தாயாக நிறைந்து விட்டீர்கள்❤
@gm.59312 жыл бұрын
காய் கோவை மீரா அம்மாவுக்கு வணக்கம் அம்மா நீங்கள் அழவேண்டாம் உங்களுக்கு உலகில் உள்ள உங்கள் மேல் அன்பு வைக்கும் எல்லா மக்களும் உங்கள் குழந்தைகள்தான் நீங்கள் சென்னா சாத்தூர் தான் எங்க ஊர
@VarshniM-u4k Жыл бұрын
மீரா. அம்மா வாழ்க வளமுடன்❤❤
@arutamil9556 Жыл бұрын
மீரா அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களை நான் வாழ்த்த வயதில்லை நீங்க நூறு ஆண்டுகள் வாழ்க வளமுடன்
@gowthamigowtha6681 Жыл бұрын
மீரா அம்மா 100 💯 உண்மை பேசறீங்க 😊❤
@mouneesh.a11792 жыл бұрын
Pls respect them ,they are also human being..
@balajikuppuswamy8511 Жыл бұрын
மீரா மா உங்கள் பதிவு மிகவும் அருமை வாழ்க வளமுடன் குரு ராகவேந்திரா ஆசியுடன் 💐🤝🙏
@homecookingchannel676 Жыл бұрын
நீங்க ஆம்பளையா பொம்பளையான்னு கேக்குறவங்களுக்கு ஒரே பதில் நல்ல மனசு இருந்தா போதும் அம்மா ❤அதுதான் கடவுள் நீங்க கடவுள் பிள்ளைகள் அம்மா 🙏🙏
@NithyaViswanath-tf3ns Жыл бұрын
Meera Amma ungala yenakku romba pidichurukku....na yaaruku comments anupunathe ila..1st time utube la video pathu ungalukku comments pandra...... such a great person Amma nenga. .ungaloda blessings yenakku venum Amma... nenga yepavum santhosama irukanum.mathavaga soldratha kettu feel panathinga...unga nalla manasuku nenga romba nalla irupiga
@murugesanmurugesan3547 Жыл бұрын
அக்கா உங்களை பார்க்கும்போதே எங்க அம்மாவை பாக்குற மாதிரியே இருக்குதுங்க இந்த வீடியோ எல்லாம் நிறைய பார்க்கிறேன் அக்கா ஆனா எனக்கு ரிப்ளை பண்ண தெரியாதுங்க அக்கா
@geethamadura4277 Жыл бұрын
நீங்க எப்படி எவ்வளவு அழகாக இருக்கீங்க உங்க costumes உங்க makeover very beautiful and gorgeous. ♥️
@dharshini50592 жыл бұрын
Amma iam live in london,so உங்கள் வீடியோக்கள் அத்தனையும் நான் தவறாமல் பார்ப்பேன், ஆனால் இன்று தான் ,முதல் தடவையாக நீங்கள் அழுகின்றது பார்க்கின்றேன் ரொம்ப கஷ்டமாக இருக்கின்றது, God bless you😓😓😓❤💖
Vanakkam, Meera romba akaga irukranga. Super speech. Thank you for your interview. Valga valamudan
@anubharathi3530 Жыл бұрын
Amma nenga nalla talent amma normal videos la romba soft a nalla leader a unmaiyana amma va valrinka amma,acting nu vanthuta bakyama ve 😀valringa amma 😂😂😂😂 god gift amma nenga yellarum nalla sirika veikringa amma 🙏🙏🙏🙏
@rajkavi44362 жыл бұрын
நான் எப்பவுமே உங்களை என்னோட தாய்யா மட்டுமே பாத்திருக்கேன் அம்மா நிங்க ரெஜினா அக்கா எல்லா அக்காங்களும் நல்ல இருக்கனும் எந்த கஷ்டமும் உங்களுக்கு வர கூடாது மா
@raniammu68992 жыл бұрын
மீரா அம்மா உங்களை எத்தனையோ பேர் என்னை போல அம்மாவா கொண்டாடுரோம்
@chanderanchanderan5160 Жыл бұрын
MiRa Akka unkala Rompa Rompa pidikum Akka 🙏🙏🙏💐💐💐 valththukkal Akka
@priyankap20392 жыл бұрын
உங்களுக்கு குழந்தை இல்லை என கவலை பட வேண்டாம் நான் இருக்கிறேன் அம்மா
@NathiyaMMahi2 жыл бұрын
அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் I love you amma
வணக்கம் கத்ரீன வாழ்த்துக்கள் மீரா உங்கள் பெண்மை நிறைந்த முகலச்சனம் அழகான தோற்றம் அருமையான உடல்நேர்த்திகள் நீங்கள் ஒரு பெண் தான் ஒன்பது அழி உஸ் என்று அழைக்கும் முட்டாள்களை ஓரந்தல்லிடுங்கள் அம்மா என்ற தாய்யுள்ளம் உங்களுக்கு நிறையவே உள்ளதுமா மீரா ஆசைபட்ட எல்லாத்தையும் காசிறுந்த வாங்கலாம் அம்மாவவாங்கமுடியுமா பேட்டிகன்ட கத்ரீன பதிலளித்த மீரா வுக்கும் வாழ்த்துக்கள் ங்க
@katrinachannel66482 жыл бұрын
Tq
@hemame842 жыл бұрын
நீயே என் உன்மை தாயாக இருந்திருக்கலாம்…எனக்கு உன்மையான தாய் அன்பு கிடைக்கா பேதை
@1981LION2 жыл бұрын
மீரா 😍😍😍சிரிப்பழகி 💞💞💞💞💞
@shakisam15142 жыл бұрын
she is so humble
@Santhoshamma94332 жыл бұрын
தாயே நீங்க மனம் வருத்தாதிங்க அம்மா... நீ பெண் குலத்துக்கே தெய்வம் அம்ம்மா...😭😭😭😭😭
@viswhad8871 Жыл бұрын
மீரா அம்மா திருச்சி என்பதில் பெருமை கொள்கிறோம் 😎🔥
@edrissithik8142 жыл бұрын
வணக்கம மீரா அக்கா நானும் உங்க ரசிகன் தான் உங்கல டிக் டாக் யூடியூப் இன்ஸடாகிராம் இப்படி பல ஆப்ல உங்கல பின் தொடர்கிரேன் சமீபத்துல இன்ஸடாகிராம்ல உங்ககிட்ட திமிர் ஸரயாரெட்டி பன்னசொல்லி கேட்டே நீங்க உடனே அந்தவீடியோ பன்னி போட்டுருந்தீங்க .....நன்றி சகோரிகல் இருவருக்கும்...
@kalpanachanel66962 жыл бұрын
I love Meera Amma ✨❤️💖✨
@nandhinirajkumar7609 Жыл бұрын
இப்போது தான் இந்த வீடியோ பார்த்தேன்.கண்கலங்கிவிட்டேன்.எத்தனை குழந்தைகளைப் பெற்றெடுத்துவளர்த்தாலும்ஒருகால கட்டத்தில் பிரிந்து விடுகிறோம். ஆனால் நீங்கள் இறுதிக்காலம் வரை ஒன்றாக இருப்பது கூட ஒரு பாக்கியம் தானே.எங்களுக்கெல்லாம் அது இல்லையே.இருக்கும் காலத்தை மகிழ்ச்சி யாககழிப்போம்.
@kongunatuthamilazhi8537 Жыл бұрын
நீங்க.ரொம்ப....அழகு.உருவத்துல.மட்டும்மல்ல..உள்ளத்தாலயும்..பேரழகு...நீஙக,.பேசறது...கேட்டதும்... கண்ணில்..நீர்..தானம்மா... வந்த து