இப்படி தான் Tnpsc சொல்லும் ஆனால் syllabus யிருந்து எடுக்க மாட்டாங்க இஷ்டத்துக்கு எடுப்பாங்க
@elaarun5077Күн бұрын
சார் ஆகுபெயர் பா வகை நேர் கூற்று அயர் கூற்று யாப்பு தொழில் பெயர் பொருள் கோள் படிக்க வேண்டுமா sir
@shivamseyeacademyКүн бұрын
We Will make detailed another video for this doubt
@saravanansaravanan75552 күн бұрын
Super sir ungalamathri solla yaralum mudiyathu ❤explain is very super sir
@shivamseyeacademy2 күн бұрын
👍🤝
@Yokivlogs4 күн бұрын
Actually this Tamil is easier than previous years papers
@poongodi94693 күн бұрын
மிகவும் நன்றிங்க சகோதரர் அவர்களே.2013 முதல் படித்து வருகிறேன். வயது 43. ப படிப்பை விட்டு விலகி விலகி விடலாம் என்று நினைத்துக் கொண்டு இருந்த எனக்கு தங்களின் வீடியோ மீண்டும் தொடர்ந்து படிக்க ஒரு நம்பிக்கையை கொடுத்து உள்ள து
@shivamseyeacademy3 күн бұрын
👍🤝நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்
@VelPooja-gp6rl3 күн бұрын
Age no problem.. நீங்க தொடர்ச்சியாக படிங்க my age is 40 also.. கண்டிப்பாக ஜெயிக்கலாம்..