தினமும் ஒரு வினாத்தாள் இப்படி பார்க்கும்போது, என்னை போன்று வேலைக்கு செல்பவர்களுக்கு, குறைந்த நேரத்தில் பல பகுதிகளை படித்து அறிந்துகொள்ள நல்லதொரு வாய்ப்பு, நல்லதொரு முயற்சி தொடர்ந்து தாருங்கள், பயன்படுத்தி கொள்கிறோம், மிகவும் உபயோகமாக உள்ளது 🙏🙏🙏🙏💐💐💐 நன்றி.
@subhalakshmi5788 Жыл бұрын
32:48 58.வேர்ச்சொல் கட்டளை பொருளில் தான் எப்போதுமே வரும்.
@lovelinchris6422 Жыл бұрын
சீரிளமை பிரித்து எழுத கிடைப்பது சீர்மை + இளமை நீங்க சீர் + இளமை என்று கூறினீர்கள் அது தவறு. சந்தேகம் இருந்தால் இதே சேனலில் 6 ஆம் வகுப்பு பாடம் சொல்லிக் கொடுத்திரக்கிறார்கள் அதை பாருங்கள். இது 6 ஆம் பாடத்தின் மதிப்பீடு கேள்வி. பக்கம் எண் 13. தயவுசெய்து சரிபார்க்கவும்
@mrrjourneywithsongs946110 ай бұрын
Same doubt..... Thankyou for the valuable video for us.... One kind request ... Kindly explain the mistake mam ... because more of them saw ur video and take notes also ... 🙏
@thayalasundari8629 Жыл бұрын
த். ட். ற். ன்... இறந்த கால இடைநிலை ப். வ்.... எதிர்கால இடைநிலை... ஆனின்று.கின்று கிறு.. நிகழ்கால இடைநிலை