தமிழ் மகள்.TAMIZH MAGAL. தமிழ் மஹல்.TAMIZH MAHAL. ஐயா இதில் எது சரி / பிழை விளக்கம் தேவை 🙏🙏🙏
@ThamizhMahal2 жыл бұрын
Call பண்ணுங்க சொல்றேன்... 9360547442 - நான் எஸ்.கண்ணன்.
@subra47992 жыл бұрын
@@ThamizhMahal கொமன்ட்ல விளக்கம் சொல்லுங்க ஐயா அனைத்து நேயர்களும் தெரிந்துக்கொள்வர்.
@ThamizhMahal2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி தோழமையே...! மிக அற்புதமான கேள்வியை கேட்டு இருக்கிறீர்கள் ... இதுவரை யாருமே கேட்டிடாத கேள்வி இது... இந்தப்பெயரினை எனது நிறுவனத்திற்கு நான் சூட்டும்போது... அவ்வளவு எளிதில் சூட்டிவிட வில்லை... எனக்குள் பெரிய விவாதமே நடத்தி பிறகுதான் தமிழ்மகள் என்கிற பெயரை Thamizh Mahal என்றே 2000 ஆவது ஆண்டில் ஜுன் மாதம் 5ம் தேதி சூட்டினேன்... அதாவது 30.11.2022 இன்றைய தேதியில் 22 வருடம் 5 மாதம் 25 நாட்களில் இதுவரை யாராவது கேட்பார்களா என்று எதிர் பார்த்தேன்... அதற்கான தேவை யாருக்குமே வந்ததில்லை... பரவாயில்லை தற்போது தாங்கள் கேட்டிருக்கிறீர்கள் ... அதற்கான விளக்கம் கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய கடமையும்கூட... Ok.... உங்களுடைய கேள்விக்கு வருகிறேன்... ஆனால் அதற்கு முன்னால் உங்களிடம் சில கேள்வி... * தமிழ் மகள் என்பதை TAMIZH MAGAL இப்படி எழுதினால்... டமிழ் மகள் என்பதை எப்படி எழுதுவீர்கள்... * தமிழ் மஹல் என்பதை TAMIZH MAHAL இப்படி எழுதினால் டமிழ் மகள் என்பதை என்பதை எப்படி உச்சரிப்பீர்கள்...? மேலும், Makhal என்பதை எப்படி உச்சரிப்பீர்கள்... Makal என்பதை எப்படி உச்சரிப்பீர்கள்... Magal என்பதை எப்படி உச்சரிப்பீர்கள்...??? ஆகவே.... Thamizh Mahal என்பது தமிழ் மஹல் என்று உச்சரித்தாலும்... தமிழ் மகள் என்பதையும் அப்படித்தானே உச்சரித்து ஆகவேண்டும்... ஆக... மஹல் என்னும் வடமொழிச் சொல்லை தமிழில் கலக்காமல்... அதே உச்சரிப்பை ஆங்கிலத்தில் உச்சரிக்கும்போது தவறாக உச்சரித்து விடக்கூடாது என்பதற்காகத்தான்... தமிழில் தமிழ் எழுத்தும்... ஆங்கிலத்தில் அழகிற்காக வடமொழி உச்சரிப்பும் இணைத்து... தமிழ்மகள் என்பதை Thamizh Mahal என்று குறிப்பிட்டு உள்ளேன்... மேலும், தமிழ் நாடு என்று குறிப்பிட்டு எழுதி இருக்கும் வார்த்தையே தவறுதான் தெரியுமா ... உங்களுக்கு....??? Tha = த, mi = மி, zh = ழ் Naa = நா, du = டு என்பதுதான் சரி... ஆனால், நாம இதுவரை எழுதி வருவது டமில் நடு... அதாவது, Ta = ட, mi = மி, l = ல் Na = ந, du = டு ன்னே பழகி வாரோம்... ஆங்கிலேயர் உச்சரிப்பு வேறு... தமிழர்களின் உச்சரிப்பு வேறு... இதிலே சமஸ்கிருதம் சொல்லும் ஜோடி போட்டுக்குது... அப்போ என்ன செய்ய வேண்டி இருக்கிறதென்றால்... பிறர் சொன்னது நம்ம மூளைக்குப் பொருந்தாதப்போது... அப்போ எது சரி என்று இன்னொரு கேள்வி எழும் அல்லவா... அதைத்தான் நான் கையாண்டு வருகிறேன்... இன்னும் விளக்கம் கொடுத்தால் தலை சுத்தி மயக்கம் போட்டுடுவீங்க... அதனால... இதோடு நிறுத்திக்குறேன்... நன்றி... - நான் எஸ்.கண்ணன், குடவாசல். 🙏🙏🙏 ( 30.11.2022)
@ThamizhMahal2 жыл бұрын
@@subra4799 உண்மைதான்... நானும் யோசித்தேன் ... எனது மனதிலும் பட்டது.... ஆகவே உங்களில் தகவலுக்கு முன்னமே பதில் பதிவு செய்ய தொடங்கி விட்டேன்... ஒரு முறை படித்திருந்தாலும் இன்னொரு முறையும் முழுசா பாருங்கள் , முழுதும் படித்து பார்த்தீர்களா என்று.. காரணம் கொஞ்சம் கொஞ்சமாக டைப் பண்ணி சேர்த்தேன் நேரம் கிடைக்கும் போதெல்லாம்... நன்றி...
@ThamizhMahal2 жыл бұрын
@@subra4799 இதில்கூடப் பாருங்க.... கமாண்ட் என்பதை கொமான்ட் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள் .... Comment = கொமண்ட் சரியான உச்சரிப்புத்தான்... அப்போ 1.Come = கம் / கொம்... 2. College = காலேஜ் / கோலேஜ்... 3. Contact = காண்டக்ட் / கோண்டக்ட்... 4. Contector = கண்ட்ரக்டர் / கொண்ரக்ட்டர்... 5. Color = கலர் / கொலர்.... இப்படி பல பிரச்சனைகள் இருக்குதப்பா....
@jananisheela9352 жыл бұрын
Usefull
@ThamizhMahal2 жыл бұрын
Thank you... வேறு எந்த தலைப்பில் Subjects வேண்டுமென்றாலும் குறிப்பிடவும்....
@jananisheela9352 жыл бұрын
@@ThamizhMahal sir தமிழ் இலக்கணம் அனைத்தும்
@jananisheela9352 жыл бұрын
@@ThamizhMahal உங்கள் வீடியோ பார்த்த பிறகு வேர்ச்சொல் வினைமுற்று லம் சுலபமாக உள்ளது அணி இலக்கணம் ஏதிர் பார்கிறேன்
@ThamizhMahal2 жыл бұрын
@@jananisheela935 Welcome ...
@Filmguru5 Жыл бұрын
Nan pathathulaye maga matamana video ethan
@ThamizhMahal Жыл бұрын
அவசர படாம, டென்சன் ஆகாம பாருங்கள் அய்யா... பார்த்தப்பிறகு... இதுப்போன்று வேறு யாராவது தமிழ் இலக்கணத்தை... மிக எளிதாக ஒன்றோடு ஒன்று ஒப்பீடோடு சொல்லி இருகௌகிறார்களா என்று சொல்லுங்கள்... ஆரம்பத்தில், விளம்பரம்போல என்னுடைய மற்ற வீடியோவும் பார்க்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.... நானும் விளம்பரம் ஆக வேண்டும் அல்லவா...????
சில நேரங்களில் இவ்வாறு நிகழ நேரிடுகிறது... தொடர்ந்து பாருங்கள்... உங்களுக்கு தேவையானது கிடைக்கும்... நன்றி...🙏
@ashokraja31794 жыл бұрын
Thamizh Mahal Unga channel Name.. எது சரி...?? Mahal = மஹால்... Magazh = மகள்...
@ThamizhMahal4 жыл бұрын
Makhaal. மஹால் Makhal. மஹல் Magal. மகல் அல்லது அடி தொண்டை உச்சரிப்பு Mahal மகள் தாஜ்மஹால் ha போடுவார்கள்.... இதை தாங்கள் ஒப்பிட்டால் தமிழ் நாடு Tamil Nadu சரி என்கிறீர்களா...? ஆங்கிலேயர்களின் உச்சரிப்புகளுக்கு மட்டும்தான் பொருந்தும்..... மேலும் முத்திரைகளில் பதிவாகி விட்டது... ஆனால் அது தவறு... Ta. Mi. l. ........ Na. du ட. மி ல் ...... ந. டு உச்சரித்து பாருங்கள் ஆங்லேயனின் குரல் வரும். Tha. mi. zh. Naa. du த. மி ழ் நா டு உச்சரித்துப் பாருங்கள் தமிழின் தாககை புரியும்.....
@panchatcharam.n39595 ай бұрын
6.30 mts waste talk
@ThamizhMahal5 ай бұрын
உண்மைதான்..... வேறு என்ன என்னன்ன செய்கிறோம் என்பதை எப்படி பிறருக்கு கொண்டு சேர்ப்பது....???? So, இது ஒரு விளம்பரம் என்று புரியவில்லையா தாங்களுக்கு....????
@ashokraja31794 жыл бұрын
Sir, Thamizh Magazh
@ThamizhMahal4 жыл бұрын
Yes... WELCOME.
@ashokraja31794 жыл бұрын
@@ThamizhMahal Unga channel Name.. Mahal = மஹால்... Magazh = மகள்...
@ThamizhMahal4 жыл бұрын
@@ashokraja3179 Welcome... அப்போ இதை தமிழில் எழுதி அனுப்புங்க.... Mahaal