No video

தொடை இடுக்கு, கழுத்து, அக்குள் கருமை நீங்கி வெள்ளையாக | Dark skin lightening at home

  Рет қаралды 258,404

Dr Sagul R Mugunthan

Dr Sagul R Mugunthan

Күн бұрын

குழந்தைகள் நலம் சார்ந்த தகவல்களுக்கு: / drsagulspaediatriccorner
----------------------
தொடை இடுக்கு, கழுத்து, அக்குள் பகுதிகள் கருமையாக காரணங்கள் என்னென்ன? கருப்பு நிறம் மாறி வெள்ளையாக செய்ய வேண்டிய வழிகள் என்னென்ன? மேலும் பல தகவல்கள் இந்த காணொளியில்..
Reasons and various treatment options to remove dark colour of thighs, neck, under arms.
#கருமைநிறம்வெள்ளையாக
#தொடைஇடுக்கு
#கழுத்துபகுதி
#அக்குள்
#Darkpatchesremovalathome
#tamilhealthtips
#தமிழ்மருத்துவதகவல்கள்
-----------------------
For more useful playlists:
உணவு பற்றிய தகவல்கள்: Food facts: • உணவு பற்றிய தகவல்கள்: ...
உடல் பருமன் தொடர்பான பதிவுகள் | Obesity, weight loss tips: • உடல் பருமன் தொடர்பான ப...
ஆரோக்கியம் தொடர்பான பதிவுகள்: Tamil Health TIPS: • ஆரோக்கியம் தொடர்பான பத...
கோடைகால பராமரிப்பு- Summer care tips: • கோடைகால பராமரிப்பு- Su...
குழந்தைகள் நலம்: Child care TIPS: • குழந்தைகள் நலம் - Chil...
மூக்கு பிரச்சனைகள் / Nose block / common cold / Allergic rhinitis/ Sinusitis: • மூக்கு பிரச்சனைகள் : N...
விழிப்புணர்வு காணொளிகள்: Awareness videos: • விழிப்புணர்வு காணொளிகள...
COVID- treatment and vaccination: • Coronavirus - கொரோனா வ...
Post COVID symptoms & treatment: • Post covid symptoms & ...
-----------------------
Disclaimer: Please note that this video is being played for "information purposes only" and not to take it as professional advice of physician. Please consult your doctor before taking any treatment.
-----------------------
If you are looking for the below given topics, then this video is for you.
தொடை இடுக்கில் உள்ள கருமை நீங்க
தொடையில் உள்ள கருமை நீங்க
அக்குள் கருமை நீங்க
கழுத்தில் உள்ள கருமை நீங்க
thodai idukkil ulla karumai neenga tips in tamil
dark neck remove tips in tamil
kaluthu karuppu poga cream
dark thighs home remedy
dark patches in inner thighs
underarms darkness removal cream in tamil
dark skin removal home remedies in tamil
skin dark spots removal
dark spots removal
-----------------------
Intro audio credit:
Your Intro by Audionautix is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommon...
Artist: audionautix.com/

Пікірлер: 69
@khalis_vlog2144
@khalis_vlog2144 2 жыл бұрын
இந்த விஷயம் தெரியாம தான் பல பேர் Cream போட்டுட்டு இருக்காங்களா.....😊👍👌
@user-kn3yq4od7m
@user-kn3yq4od7m 2 жыл бұрын
ஒவ்வொரு வீடியோவும் மிகவும் தெளிவாக உள்ளது. God bless you
@senthilkumarrv8944
@senthilkumarrv8944 2 жыл бұрын
தொடை இடுக்குகளில் உள்ள படர்தாமரைக்கு எது சிறந்த மருந்து?
@egopradeep3660
@egopradeep3660 Жыл бұрын
Jakatmadal
@mutukan1104
@mutukan1104 8 ай бұрын
Thank you so much Dr. Very good explanation. Very useful.
@tharamurali8752
@tharamurali8752 Жыл бұрын
நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.
@kalaa111
@kalaa111 2 жыл бұрын
Good information Dr.Thank you somuch
@deepadeepik6177
@deepadeepik6177 Жыл бұрын
தொடை இடுக்கில் உள்ள கருப்பு நிறம் நீங்குமா
@sarvananttks7759
@sarvananttks7759 2 жыл бұрын
Super sir romba nal eda pathi nanchikutu erunthan tq sir eda pathi sonathuku
@muthumuniandik3447
@muthumuniandik3447 Жыл бұрын
Super explanation. Thanks a lot
@mnpramoth
@mnpramoth 2 жыл бұрын
Very useful information Doctor Thanks...
@gracyrani4323
@gracyrani4323 2 ай бұрын
It is very useful message and explanation.Now just I want ask you for the skin like soriyasis skin black.What shall i do for that.And tell me about it and home remedies. Thanks.
@usharaniramalingam640
@usharaniramalingam640 2 жыл бұрын
Excellent information 👌 thq for sharing sir
@narayanankanna1616
@narayanankanna1616 2 жыл бұрын
நன்றி🙏💕. ஐயா எனக்கு உடலில் சில இடங்களில் பத்துக்கும் அதிகமான இடங்களில் கொழுப்பு கட்டிகள் உள்ளன. சைவ உணவு வகைகள் மட்டுமே எப்போதும் சார்ந்தவன். இது வலிஇல்லாமலும் மற்றும் உணர்ச்சி உள்ளது. இதற்கு முழுமையான கானோலி இயற்கை வைத்தியம் முறையில் இருந்தால் பதி விடவும். நன்றி ஐயா.
@beulahkingsly7981
@beulahkingsly7981 2 жыл бұрын
Me also need sir
@govindhrm3722
@govindhrm3722 Ай бұрын
Me also here
@anitha3571
@anitha3571 Жыл бұрын
டாக்டர் எனக்கு ரொம்ப அரிப்பு வருகிறது நான் இப்போ எவ்வளவு மருந்து போட்டு இருக்கேன் ஆனால் சரியா ஆகா வில்லை. .
@kamaleshwaran3527
@kamaleshwaran3527 Жыл бұрын
Appdi ah
@RohithRaj-xy3qo
@RohithRaj-xy3qo 4 ай бұрын
ippo seri agiducha
@ahamadahamad9652
@ahamadahamad9652 2 жыл бұрын
Thank you sir☺
@ganeshthamotharan8941
@ganeshthamotharan8941 2 жыл бұрын
Vanakkam sar + & - appdinnu pirissi romba alaga solriga sar supper sar Ennoda mun thol binnadi pogala sar ithukku ethavathu sipla thirvu kattuga sar nanri
@RevathiRanganathan
@RevathiRanganathan Жыл бұрын
Treatment for Melasma please
@worker20091
@worker20091 2 жыл бұрын
plz make. video for themal skin problem long time
@user-bf1md1mp6p
@user-bf1md1mp6p 2 ай бұрын
இரவு வணக்கம் ஐயா எனக்கு தொடை இரண்டு சைடிலும் எரிச்சல் அரிப்பு அதற்கு என்ன செய்ய கொஞ்சம் விடை கூறுங்கள் ஐயா
@Nishanisha-dw1xv
@Nishanisha-dw1xv 2 жыл бұрын
Sir en ponnuku 17 years .karuvalayam chinna vayasula irunthu konjam konjama vanthu ipa darka aairuchu.ithuku permanent treat ment Iruka sir please sollunga sir nan skin doctor ta kamithu cream pottalum porathu illa .
@kelangovan34
@kelangovan34 Жыл бұрын
Thanks doctor
@deepamurugesanm1623
@deepamurugesanm1623 2 жыл бұрын
Thanks sir 😊
@gurucharan5025
@gurucharan5025 Жыл бұрын
Address pl sir my son age is 15 90 kg irukan chinna vayasula nalla color ah irunthan ippo remo whight potutan romba karuppa agitan enna panrathu sir?pl reply sir
@devisubramanian8038
@devisubramanian8038 2 жыл бұрын
சார் எனக்கு வந்து பாதம் முழுவதும் வெடிப்பாக இருக்கிறது மருத்துவ ஆலோசனை தேவை
@beulahkingsly7981
@beulahkingsly7981 2 жыл бұрын
Thank you sir
@calisthenicsboy3834
@calisthenicsboy3834 Жыл бұрын
Also by GENE "PAH"
@masky_girl__
@masky_girl__ 3 ай бұрын
Sir body la vera edathula kooda utha use pannalama pls sollunga
@user-fy3ic9wv8n
@user-fy3ic9wv8n 2 ай бұрын
தொடை இடுக்குகளில் சோடாவை பிறப்புறுபிலும் கருமி நீங்கத் உபயோக்கலாமா?. 🙂உபயோகமான பதிவிறக்கம் நன்றி சார். 😌👍👌
@Yummykitchen-vn5hl
@Yummykitchen-vn5hl Жыл бұрын
Very good 👍
@nithyanithya876
@nithyanithya876 2 жыл бұрын
superb👌
@gamingwithspidey9926
@gamingwithspidey9926 2 жыл бұрын
Thank you
@veerasinnammalmehendrameda2777
@veerasinnammalmehendrameda2777 Жыл бұрын
Packing soda na yenna sir mavuku poduveme athuva konjam explain pannunga sir
@muraliammaavel
@muraliammaavel 2 жыл бұрын
Information is power
@SriDevi-vk8nb
@SriDevi-vk8nb Жыл бұрын
Good information Thank you sir
@user-bi2lx7ou7i
@user-bi2lx7ou7i Жыл бұрын
ஹேர் டை பயன்படுத்துகிறேன். அக்குலில் கருப்பாக இருக்கிறது. ஹேர் டையால தான் அப்படி வருகிறதா டாக்டர்? அதே போல கால் கவுட்டியில் இருக்கிறது.
@worker20091
@worker20091 2 жыл бұрын
thankyou good explanation...
@mgrsivajirajinikamalvijayajith
@mgrsivajirajinikamalvijayajith 20 күн бұрын
Video starts at 10:00
@madhand7440
@madhand7440 2 жыл бұрын
Good evening sir 🙏
@nishah9624
@nishah9624 Жыл бұрын
Packing soada pota எரிச்சல் வருது எதும் problem ah pls tell meee
@sudharajessh8645
@sudharajessh8645 Жыл бұрын
Hi dr enaku right hand finger (oru fingerlu mattum rashes black coloura iruku athugukku enna ointment use panna colour marum sollunga dr enaku vessel wash pana , vegetables cut pana intha madiri irukku home made remedies sollunga or ointment sollunga ethanala black colour aguthu fingerla
@karthikrajappa2264
@karthikrajappa2264 Жыл бұрын
படர்த்தாமரையினால் தோல் கருப்பாக உள்ளது, நீங்கள் கூறியது போல் தேங்காய் எண்ணெய்+எலுமிச்சை முயற்சி செய்து பாக்கலாமா?
@raguvaran4286
@raguvaran4286 Жыл бұрын
Bro unaku cure aacha bro
@uma5083
@uma5083 2 жыл бұрын
Thanks
@p.lakshmipremp.lakshmiprem3488
@p.lakshmipremp.lakshmiprem3488 Жыл бұрын
Thalumpu poga video potuinga cream
@shanmugasundaramk699
@shanmugasundaramk699 2 жыл бұрын
Sir soya chunks 100g sapdalaama every day
@T.J.D.D.3248
@T.J.D.D.3248 2 ай бұрын
Today result 9 year remove
@kavinnishanth6209
@kavinnishanth6209 2 жыл бұрын
Sir. Enaku left side kanathula romba naala darkea erukku. Athu yenu therla atha sari panna Nan Enna pananum Plz solluinga sir 🙏
@badudeenmohammadu-ub7uu
@badudeenmohammadu-ub7uu Жыл бұрын
Dr. Vanakkam Nellu beag thukkura nan idhanala eanda kaluththu pahudhi kruppahittu Idatku eanna pavikkanum
@suganthiashok139
@suganthiashok139 Жыл бұрын
Good explanation thankyou so much 💯🤞
@diviselladurai7436
@diviselladurai7436 2 жыл бұрын
Sir aluvara jaila matum apdy use panrathe sir konjam sla mudeuma
@kaviyarasukavin146
@kaviyarasukavin146 2 жыл бұрын
விரை வீக்கம் ‌பற்றி பதிவு போடுங்கள்...
@HariKrishna-fw5jx
@HariKrishna-fw5jx 2 жыл бұрын
Sir hiv parri sollunga sir
@PraveenKumar-ye4wm
@PraveenKumar-ye4wm Жыл бұрын
Vanthurka
@jayaramanmohankumar5683
@jayaramanmohankumar5683 Жыл бұрын
ஏன் வருது என கண்டறிய என்ன பரிசோதனை செய்யனும் விவரம் ?
@patchaiyammal4829
@patchaiyammal4829 Жыл бұрын
Sir i am tailor i have this problem
@aroosking4439
@aroosking4439 Жыл бұрын
👍
@priyankadinakaran
@priyankadinakaran Жыл бұрын
தொடை இடுக்கில் அரிப்புக்கு நீங்க என்ன செய்ய வேண்டும்
@anandhakumarcdesai
@anandhakumarcdesai Жыл бұрын
Candid b cream in medicalshop👍
@raguvaran4286
@raguvaran4286 Жыл бұрын
Sure
@thasbihathasbi6090
@thasbihathasbi6090 5 ай бұрын
@sampath.s2224
@sampath.s2224 7 ай бұрын
ரீபூட் சொல்ல சொன்னா பாடம் எடுக்குறீங்க டாக்டர்
@Malini256
@Malini256 2 ай бұрын
4 வது என்ன புரியல
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 21 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 14 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 44 МЛН
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 86 МЛН
TYPES OF CONTRACTS FOR MBBS ADMISSION| MBBS IN RUSSIA| VISHAL OVERSEAS | DR NAGENDRA BABU | TELUGU
6:34
Dr.Nagendra babu - Medical Education Counselor
Рет қаралды 46
May 29, 2020 Dandruff Treatment.  oil massage, with hair pack.
34:02
Chennai azhagi Azhagu kalai
Рет қаралды 17 М.
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 21 МЛН