தொண்டை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு! Dr. Sivaraman speech in Tamil about Throat pain or infection #drsivaraman #throat #throatinfection #throatpain #tamil #sivaramansiddha #sivaramanspeech #tamilspeechbox #health #healthtips
Пікірлер: 168
@kalaiselvim8643Ай бұрын
மிக்க நன்றி ஐயா இந்த சூழ்நிலைக்கு இது மிகவும் அவசியம் ரொம்ப நன்றி
@jagadheeswaripandurangan838 Жыл бұрын
மிக்க நன்றி மருத்துவர் ஐயா இந்த மழை காலத்தில் முக்கியமாக பதிவு இதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@baratbushan82302 ай бұрын
Nice post with regards By Adv T E Barat Bushan Senior Advocate Member of MHAA Chennai
@ramyarya5602 Жыл бұрын
It's really good remedies. Thank u sir. My son now feel good.
@mahi2625 Жыл бұрын
டாக்டர் அவர்களுக்கு நன்றி 🙏👍🙏
@RஆதிராАй бұрын
நன்றி ஜயா 🙏
@pandikani977011 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா
@geethajaya7340 Жыл бұрын
Thank u sir for ur wonderful suggestion.
@kalaikalaiyarasan-gj3hh Жыл бұрын
Rompa thanks ayyaa .mashai nerathula intha பதிவு very useful ah இருக்கு❤
@Saashluxe10 ай бұрын
Sir I currently live in UK, I get frequent chest infection due to continuous cold climate here. Pls help
@richardantony80037 ай бұрын
மிக அருமை வாழ்த்துக்கள்
@malarvizhiashokkumar62426 ай бұрын
Thank you very much dear Dr.🙏🏻🙏🏻💐
@kudiarasithangaraj70443 ай бұрын
Super information you are given sir Tq sir
@senthilushasenthilusha47156 ай бұрын
Vocal card veekam ithukku solution ena sir ols reply sir
@youtubecrater350 Жыл бұрын
சிறப்பான தகவல் ஐயா..👌👌 நன்றி.. 🙏
@AruBanu-v8t Жыл бұрын
Very usefull Tips sir god bless you so much 🥰🙏🤝💐👍
@sangeethasalomon823725 күн бұрын
Sir thondai swasa paathi arippu adikadie erpadukirathu yen tell some remedy
@manjulakrishnamurthy4467 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ட
@Sivakumar-lo7ve Жыл бұрын
நன்றி ஐயா
@தனஞ்செயன்.ஓம்11 ай бұрын
🙏🙏🙏 Thank you so much sir
@RajKumar-jx8ch Жыл бұрын
Thank you sir It is very useful for me sir 😊😊
@chearsofjourney7313 Жыл бұрын
நல்ல தகவல் அய்யா
@KavithaMoni-nt2xy Жыл бұрын
Very nice na use pana good resuly
@maheswarienglishgrammar3890 Жыл бұрын
Thank you sir
@shyamalasengupta4989 Жыл бұрын
Very useful information......thank u so much...🙏
@paramasivam46956 ай бұрын
Arumai.supev. valhavalamutan ❤❤
@praveenkumar-wb2ye Жыл бұрын
Very usefull sir
@bernetbeula957810 ай бұрын
வணக்கம் டாக்டர். உங்கள் மருட மனை சென்னையில் இரருக்கிறதா.கைபேசி எண் மற்றும் முகவரி வீடியோவில் தெரியப்படுத்துவீர்களா. ( உங்கள் விருப்பம் தெரிவிக்க)
Adenoids க்கு தீர்வு கூறுங்கள் ஐயா.5 years boy.Dr told must remove the Adenoids.
@banumathig5353 Жыл бұрын
வாழ்க வளமுடன்.🙏🙏
@paramasivam46956 ай бұрын
Nanri.ayya.valhavalamutan ❤❤❤
@AswanthGanesh-o5p Жыл бұрын
Thank you sir iam hear after i following sir
@kannaiyanmagesh8032 Жыл бұрын
❤ Nandri dr🎉
@radhanagarajan7937 Жыл бұрын
Nantri sir
@VG-cj4ur2 ай бұрын
God bless
@durgesswaryjayabal8935 Жыл бұрын
Thank you
@brindha9849 Жыл бұрын
Very useful tips tamil
@josephinestellad387 Жыл бұрын
Sr teachers chalk peace use panrom.appo dustala vara vaipu illaya
@revathi6088 Жыл бұрын
Useful information sir
@wafia1402 Жыл бұрын
Thankyou dr
@bharathikumar2755 Жыл бұрын
Thanks you sir❤
@AnbuVijaya-vj4qb3 ай бұрын
Nandi iya
@Indiranik-q5k6 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalidas7582 Жыл бұрын
Thondai varandu nighla irumal varudhunga Sir..
@bhmeha2 ай бұрын
Start @ 6.01
@Kaviramya20147 ай бұрын
டாக்டர் என்னோட குழந்தைக்கு 11 வயசு ஆகுது ரெண்டு ஒரு வருஷமாவே இந்த த்ரோட் த்ரோட் பெயின் சொல்லிட்டு இருக்கா. ஆனா காது மூக்கு தொண்டை டாக்டர் கிட்ட கேட்டதுக்கு தொண்டையில் பிரச்சனை இல்ல அப்படின்னு சொன்னாங்க. மிளகு பனங்கற்கண்டு பால் கொடுக்கிறது என்றால் எவ்வளவு நாளைக்கு நான் கொடுக்க வேண்டும். தொடர்ந்து வலின்னு சொல்றது இல்ல.
@g.t.vandhanag.t.kavimathi4898 Жыл бұрын
நன்றி
@pasupathig6464 Жыл бұрын
Is there available ready made medicine
@rajamanthiri5859 Жыл бұрын
Very nice
@manomala6781 Жыл бұрын
மிகவும் நன்றி சார்
@mr.supreme90036 ай бұрын
ஐயா என் மகனுக்கு வயது 10 அவனுக்கு டான்சில் பிரச்சனை ஒரு வருடமாக இருக்கு ஆப்ரைசன் செய்ய வேண்டும் என்று டாக்டர் சொல்லிஇருக்காங்க ஆனா எங்களுக்கு பயமா இருக்கு அதனால வேர பிரச்சனை வருமான்னு எங்களுக்கு தெரியல 😢
@vaidehiprabhakar9300 Жыл бұрын
Will wearing mask help?
@Sheela8709 ай бұрын
Vala vala petchi vendam tips fasta sollunga
@VishnuMayon4 ай бұрын
ithukey Porumai illa ... Unaku😅
@priyarameshkumar326811 ай бұрын
Sir பெனாயில் kudithal ennagum sir pls reply.
@jaya9094amul-pp5bc11 ай бұрын
Loose motion agum
@akileshramr603911 ай бұрын
செத்துபோய்டுவ
@subburaja49789 ай бұрын
ஐயா தொண்டை அலர்ஜியினால் வீக்கம் காரணமாக இருமல் அதிகமா இருக்கு ஐயா
@MohamedAbdulraheem-e7b Жыл бұрын
பனங்கற்கண்டு மிளகு அதிமதுரம் சம அளவு எடுக்கணுமா ஐயா???
@snazeeha1467 Жыл бұрын
Stress காரணமாக தொண்டை வறண்டு போய் இருக்கு. என்ன தீர்வு அய்யா?
@janu29hari45 Жыл бұрын
Same problem😢
@shriharikarthikeyan23811 ай бұрын
Drink more water (Balance agum
@velichammk6449 ай бұрын
Ice cream podongga
@kalidas7582 Жыл бұрын
Throat dryness reason sir
@DUDAYAKUMAR-fd9dz3 ай бұрын
அய்யா தொண்டை யில் அப்போ அப்போ சுரக்கறது போல் இருக்கு என்ன செய்வது அய்யா
@SudhaRamesh-r7i8 ай бұрын
🙏🙏
@akbalaji4585 Жыл бұрын
Sir enaku 3 years a iruku thondaila alargy and poon maree iruku pesum pothu valikuthu...pls solution sollunga sir
@akbalaji4585 Жыл бұрын
Rompa kastama iruku sir please sollunga..
@senthilvelavan7161 Жыл бұрын
Check it may cancer
@SenthilKumar-uo2eq8 ай бұрын
Hi
@sahanas32564 ай бұрын
@@akbalaji4585 ipam ungaluku yepati iruku
@indhumanikandan37809 ай бұрын
Nandri Sir🎉
@ponnusamypalraj50405 ай бұрын
தொன்டையின் இடதுபுறம் அடிப்பகுதியில் தொடர்ந்து சலி இருப்பதாகவே உள்ளது. மேலும் மூக்கின் இடது ஓட்டையும் தொன்டை சளியும் நாற்றம் நிறைந்தாக சிறிய அளவே வருகிறது. எவ்வாறு விடுபடுவது என கூறவும். நன்றி..
@balajivenugopal16285 ай бұрын
தூங்கும்போது சிறு வினாடிகளில் சளி சுழற்சி ஏற்பட்டு முலிப்பு வந்தவிடுகிறது😢
@ahamedn14888 күн бұрын
🎉
@Vijayalakshmi-zw9wk Жыл бұрын
Same to me like Jayaraj said.
@christopherdhas82784 ай бұрын
Limit oil roasted foods
@najeemashakkoor6337 Жыл бұрын
புளிக் காத தயிர் சாப்பிடலாமா?
@nikhithraman87564 ай бұрын
No
@pragalathan99176 ай бұрын
06:30 remedy
@sangeethageetha9373 Жыл бұрын
Evening to night mattum tha throat pain ah eruku..
ஐயா என் மகனுக்கு மூக்கு அடைத்து கொள்கிறது. தொண்டை வலி உள்ளது... என்ன செய்வது
@srinivasmuniswamy49786 ай бұрын
Enna dr.10 mins katha kathya solreengale.2 mins theervu solla mateengala.
@jayarajs615 Жыл бұрын
எனக்கு தொண்டை பிரச்சனை இருக்கு நான் டீச்சிங் ஃபீல்டுல இருக்கேன்அடிக்கடி தொண்டை கட்டிக்கிது வாய்ஸ் சேன்ஜ் ஆயிடுதுஅடிக்கடி தொண்டை கட்டிக்கிது வாய்ஸ் சேன்ஜ் ஆயிடுது எனக்கான சொலுஷன் என்ன
@farhanafarhana8806 Жыл бұрын
Same prlm
@josephinejeyagandhi8341 Жыл бұрын
Same problem. Did you try this
@shunmugamfurniturekovilpat7663 Жыл бұрын
புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள் குரல் மாறினால் டாக்டர் பார்க்கவம்
@venkadeshwaran2763 Жыл бұрын
நீங்க மருத்துவ ஆலோசனை கண்டிப்பா எடுங்க, ஒரு cd Scan பாருங்க