தொடர்சியாக தூண்டிலில் பிடித்த தரமான மீன்கள் | Consecutive bait favorite quality fish

  Рет қаралды 246,014

தூத்துக்குடி மீனவன்

தூத்துக்குடி மீனவன்

2 жыл бұрын

Пікірлер: 368
@thiruchendurmeenavan
@thiruchendurmeenavan 2 жыл бұрын
Arumai, nandri anna
@abirami1574
@abirami1574 2 жыл бұрын
மிகவும் அருமையான காட்சிகள்
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 2 жыл бұрын
👏👏👏👏👏🤝💐😎🙏
@bhuvanamohan7725
@bhuvanamohan7725 2 жыл бұрын
அ ரூம் மை ந ன் பா 👌👌👌👌👌
@rameshsudha8760
@rameshsudha8760 2 жыл бұрын
Super brother 👌👌👌👌
@NaveenindianArmy
@NaveenindianArmy 2 жыл бұрын
Subscribe panniyachu
@rameswarammeenavanfamily
@rameswarammeenavanfamily 2 жыл бұрын
அருமையான வீடியோ என்னுடைய நண்பர் திருச்செந்தூர் மீனவனுக்கு சப்போர்ட் கொடுத்த அண்ணனுக்கு நன்றி🙏🤝👍
@thiruchendurmeenavan
@thiruchendurmeenavan 2 жыл бұрын
😍
@indianoceanfisherman
@indianoceanfisherman 2 жыл бұрын
*Super sakthi anna...tiruchendur meenavan sema*
@user-gn6hx6kb1t
@user-gn6hx6kb1t 2 жыл бұрын
👌👏👏👏
@gurusamy1661
@gurusamy1661 Жыл бұрын
நன்பாவீடியேசூப்பரஇருக்கு.உங்கல்வீடியேதினம்தினம்பார்க்காமல்இருந்ததுஇல்லை.மிகவும்அருமை..கடல்மாத.உங்கலை.ஆசிர்வதிக்கட்டும்
@shanthiuma9594
@shanthiuma9594 2 жыл бұрын
உங்கள் எல்லோருக்கும் கடல் அம்மா துணையாக இருப்பார் எப்போதும். 🙏
@lathasuthananthan5674
@lathasuthananthan5674 2 жыл бұрын
வணக்கம்🙏நீங்க பேசும் விதத்திலேயே உங்க நல்ல மனசுத் தெரியுது வாழ்த்துக்கள்👍👍
@sathyamoorthi4727
@sathyamoorthi4727 2 жыл бұрын
திருச்செந்தூர் மீனவரின் மீன் பிடிப்பு அற்புதம் அழகிய காட்சிகள் பாராட்டுக்கள்.. நண்பரின் படப்பிடிப்போ அபாரம்.. மிரட்டல் நட்புடன் சு.ப.சத்தியா
@spmoorthy2597
@spmoorthy2597 2 жыл бұрын
அருமை 🐟 பெரிய சைசாக இருக்கு கலர் மிக மிக அருமை👌👌👌👍
@maithreyiekv9973
@maithreyiekv9973 2 жыл бұрын
ஆழ்கடல். பயங்கர மான அலைகள் உயிரை பணயம் வைத்து மீன் பிடிக்கிறார்கள் மீன்களிளின் அழகு இறைவனின் படைப்பு.கடலம்மா உங்களுக்கு துணையாக இருக்கட்டும் நீங்கள் அனைவரும் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளர்க
@balaamir1956
@balaamir1956 2 жыл бұрын
திரு சந்தூரிள்பிடித்தமீன்கள் எல்லாம்பேரியமீன்கலாஇ௫க்கு வாழ்த்துக்கள் சக்தி
@kushalas9052
@kushalas9052 2 жыл бұрын
கிலிஞ்சா ..... மீன்🐠🐋🐟 என்ன ஒரு அழகு. இறைவனின் படைப்பு.......
@AshokAshok-wc7nk
@AshokAshok-wc7nk 2 жыл бұрын
வணக்கம் சக்தி அவர்களே தூத்துக்குடி மீனவர்கள் எங்களுடைய நன்றி நாங்க எங்க குடும்பமா உங்களோட வீடியோ பார்ப்போம் நல்ல அழகாயும் திறமையாகவும் மீன் பிடிக்கிறார்கள் அது அதுல ரொம்ப ஈடுபாடு ரசிச்சு உங்களுடைய தொழில் பக்தியை நாங்கள் பார்க்கிறோம் நாங்க அங்க வந்தா உங்களோட உங்களோட பயணத்துக்கு நாங்க வர முடியுமா உங்களோடு இருந்து பார்க்க முடியுமா என அது எங்களுக்கு ரொம்ப ஆசையா இருக்கு உங்களோட உங்களோட கடின உழைப்பை நேரில் பாக்கணும் நாங்களும் கடல் பயணம் பண்ணனும்னு ஆசை நாங்க கோயம்புத்தூரில் இருந்து இந்த பதிவு போடுற என்ன திடீர்னு இந்த பதிவு போடுறேன்னு நீங்க உங்க அன்னிக்கு சோலார் கரண்ட் அமைச்சு கொடுத்தீங்க நாங்களும் அதே மாதிரி தான் கரண்ட் இல்லாமல் சிம்னி விளக்கில் தான் இருந்தோம் அதப்பாத்த உடனே பழைய ஞாபகங்களை வந்து கண்கலங்கி விட்டோம் நன்றி நன்றி நன்றி
@ervaimeenavan4368
@ervaimeenavan4368 2 жыл бұрын
Super sakthi anna and திருச்செந்தூர் மீனவன் அண்ணா🥰🥰👍
@visharvillagelife
@visharvillagelife 2 жыл бұрын
🙏அண்ணா உங்கள் கானொலிகள் அனைத்தும் அருமை.நான் உங்கள் ரசிகன். இது புதிய மீனாக இருக்கு 💥🖖
@manichandhru8518
@manichandhru8518 2 жыл бұрын
உங்கள் வீடியோ பதிவு அருமையாக உள்ளது. 👍👍👍
@valarmathid6803
@valarmathid6803 2 жыл бұрын
சக்தி தண்ணீரில் இருந்து மீன் மேலே வரும்போது கிளி மீன் அழகோ அழகு வீடியோ எடுத்தது அழகு மீனை தண்ணீரில் இருந்து பசங்க அருமையா எடுக்கிறாங்க சக்தி போன வாரம் திருப்பூரில் கிங்ஸ்டன் கடையில் கிளி மீன் பார்த்தேன் டேஸ்டா இருக்குமானு சொல்லு நா எடுக்கனும் எல்லாம் அருமை சக்தி சூப்பர்👌👌👌
@bajisoji5085
@bajisoji5085 2 жыл бұрын
மிக அருமை அமீன் படிக்கிறீங்க அதைவிட அருமை இருந்து என்னென்ன வீடியோ பதிவு பண்றீங்க அந்த வீடியோ எடுக்கிற முறைகள் வீடியோ என் ஆங்கில ரொம்ப நல்லா இருக்கு இயற்கையான நேரடியாக பாக்குற மாதிரியே இருக்கு
@dr.niranjanvaz2895
@dr.niranjanvaz2895 2 жыл бұрын
Super video bro.....one of the best videos showing line fishing...the fish size says it all..regards to Tiruchendur meenavan
@munnamma8217
@munnamma8217 2 жыл бұрын
தம்பி நா தஞ்சாவூர் ஏ வயசு 60பா உன்னுடைய நிகழ்ச்சி ரும்போ நல்லா இருக்கு பா நீ யாரு சொல்றதையு நெனச்சி கவலை படாதே நீ தெடர்ந்து உன் நிகழ்ச்சிகளை செய்ய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@mohamedirfan4433
@mohamedirfan4433 2 жыл бұрын
கண்கொள்ளாக் காட்சி. பிடிச்சிருக்கு. நன்றி சக்தி. நன்றி திருச்செந்தூர் மீனவன்.
@venugopal6330
@venugopal6330 2 жыл бұрын
உங்கள் வீடியே மிகவும் நன்றாக இருத்தது
@agneskingav4159
@agneskingav4159 2 жыл бұрын
Thoothukudi la eruthu etthana mailu Anna😍😍😍
@sudhakaladharan705
@sudhakaladharan705 2 жыл бұрын
Brother its a mesmerising vedio. Hats off to your hard work. God bless you all.
@ganesanp5764
@ganesanp5764 2 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி 👍
@thanashekarkaliyappan1773
@thanashekarkaliyappan1773 2 жыл бұрын
Vedio super bro nala pathivu vazththukkal
@kannanab
@kannanab 2 жыл бұрын
I like u so much your channel. U also so nice behavior... Fisher man. God bless you and your family👪👪👪.
@user-vb4wq9jx9c
@user-vb4wq9jx9c 2 жыл бұрын
வீடியோ சூப்பர் அண்ணா
@prabuk3572
@prabuk3572 2 жыл бұрын
தரமான பதிவு புதுமையான அனுபவம் நண்பா
@premalathaarumugam8188
@premalathaarumugam8188 2 жыл бұрын
Anne.... quality of the vedio...Vera level 🔥❤️..Happy wishes ✨
@mathiyalagansinnathurai3406
@mathiyalagansinnathurai3406 2 жыл бұрын
அருமையான பதிவு சகோ சூப்பர் சூப்பர் 👍👍👍👍👍👍👍👍
@mageshanandraj5292
@mageshanandraj5292 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சக்தி , எங்களது ஊரின் மீனவரோடு சென்றது மகிழ்ச்சி .
@devusn5398
@devusn5398 2 жыл бұрын
Hi brother, I am from Malaysia. I love watching you all fishing. My favorite pastime. It’s amazing how you catch beautiful fishes, especially parrot fish. It’s so beautiful 😻
@kendriskitchen4905
@kendriskitchen4905 2 жыл бұрын
Hai Shakthi after seeing your video only I tried that blue parrot fish for first time but we are not getting in Bangalore mostly....awesome video... I feel like buying all that parrot fish from you’ll.., From Bangalore
@abdulsalam1438
@abdulsalam1438 2 жыл бұрын
உங்கள் வீடியோ எனக்கு ரோம்போ பிடிக்கும் வாழ்த்துக்கள் தம்பி 👍👌👏🐠🐟
@simeons7258
@simeons7258 2 жыл бұрын
அருமையான பதிவு. இந்த விள மீன் எல்லாம் நல்ல விலைக்கு போகுது... அருமை 😁😁😁😁
@susilas7213
@susilas7213 2 жыл бұрын
Wow colorful fishes very nice 👌 👍 sakthi Anna
@icarmotors1864
@icarmotors1864 2 жыл бұрын
Kandippa rendu perukum nandri..... Evlo kashta patu engalukaga video eduthu poduringa. Great Bro. 👏👏👏
@bhamasahasranaman8659
@bhamasahasranaman8659 2 жыл бұрын
கலர் கலரா மீன் சூப்பரா இருக்கு. பாக்கவே நல்லா இருக்கு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@sumithas9951
@sumithas9951 2 жыл бұрын
Yenakku romba nala thondil pottu fish pudikkanum nu romba aasai. Idha paththa konjam arudhala irukku. Very good job
@MohamedMohamed-hw3fb
@MohamedMohamed-hw3fb 2 жыл бұрын
அருமை நண்பா நீங்கள் இரண்டு பேரும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@priyasanna3194
@priyasanna3194 2 жыл бұрын
ஆஹா அருமையான பதிவு😍
@mjgramstories
@mjgramstories 2 жыл бұрын
செம அழகா இருக்கு... இருவருக்கும் வாழ்த்துக்கள்
@vijaykumarmedia5094
@vijaykumarmedia5094 2 жыл бұрын
அருமையான வீடியோ 👌👌
@giridharnatarajan842
@giridharnatarajan842 2 жыл бұрын
Very good clarity and videos. Good gathering of friends.please note that gps point and use them subsequently
@abiammufamily9840
@abiammufamily9840 2 жыл бұрын
அருமையான பதிவு. சக்தி. வீடியோ அருமை இருக்கிறது. நன்றி. வாழ்த்துக்கள் திருச்செந்தூர் மீனவன். 🐟🐟🐟தூத்துக்குடி. அபி அம்மு❤
@sureshkani9486
@sureshkani9486 2 жыл бұрын
Super bro 👌unga video ellame superra erukku anna... 😘 😘 😘
@sharonjessica5069
@sharonjessica5069 2 жыл бұрын
Anna romba nala iruku na unga ella videos um.. intha video um super ..thanks na
@josefemila0388
@josefemila0388 2 жыл бұрын
Really superb Annan Kezhi fish 🐟romba taste a irukum
@jayachandranunni4011
@jayachandranunni4011 2 жыл бұрын
அருமையான பதிவு 🐟🐟🐟🐟
@nivethababu193
@nivethababu193 2 жыл бұрын
Vera level ❤️😁... thodarnthu neraya videos podunga
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
அருமை அண்ணா
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 2 жыл бұрын
வேர லெவல் வீடியோ சகோ வீடியோக்கள் எல்லாம் மிகவும் தெளிவாக இருக்கு
@sadiqsadiqsadiq9671
@sadiqsadiqsadiq9671 2 жыл бұрын
Arumai Anna 👍🏻👌🏻
@rahumankhan4370
@rahumankhan4370 2 жыл бұрын
Video vera leval super
@muniandyshan3165
@muniandyshan3165 2 жыл бұрын
Super anaa veraleval valtukal from Malaysia
@premgct87
@premgct87 2 жыл бұрын
Quality of the video is too good now. Parrot fish inside water is so beautiful to watch.
@silkeanandan689
@silkeanandan689 2 жыл бұрын
Both of you amazing guys. nice video as usual sakthi brother. Regarding parrot fish,I bought last week and fried but taste not that great .all big fish. gud luck. silke,London
@mahalakshmimahalakshmi9705
@mahalakshmimahalakshmi9705 2 жыл бұрын
Anna na unga voice & unga speech ennaku roompa putikum Anna...😍🤗
@udhayamudhayam-ul6sc
@udhayamudhayam-ul6sc 2 жыл бұрын
சக்தி அண்ணா வீடியோ காட்சிகள் அருமை❤️❤️👍
@rbramanathan
@rbramanathan 2 жыл бұрын
இந்த பதிவில் சம்மாட்டியின் திறமையைப் பற்றி சொன்னீர்கள். அவரை ஒரு பேட்டி கண்டு ஒரு வீடியோவாக பதிவிடுங்கள், அது அவரை மற்றும் அவரின் திறமையை பலரும் அறிந்துகொள்ள உதவியாக இருக்கும். மேலும் இது போன்ற திறமைசாளிகளுக்கு ஒரு வெளிச்சம் கிடைக்கும்!!
@prabhaprabha7154
@prabhaprabha7154 2 жыл бұрын
Wow super brooo unga video ellomeaaa super 👍👍👍🙏🙏🙏
@icarmotors1864
@icarmotors1864 2 жыл бұрын
Arumai... Kan kolla kachu.. 👌👌😎👍
@lingamasha1315
@lingamasha1315 2 жыл бұрын
வாழ்த்துகள் சக்தி அண்ணா.... நட்பு வட்டம் வளரட்டும்.
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 2 жыл бұрын
மிக அழகான பதிவு இந்த பதிவினை ஏற்படுத்திக் கொடுத்து அந்த மீனவருக்கு நன்றி 🤝💐உங்களைப் போன்ற அவருக்கும் ஆதரவு கொடுத்து விடுவோம் கவலை வேண்டாம் சக்தி நண்பா🤗🤝💐😎
@lavanyaprakash461
@lavanyaprakash461 2 жыл бұрын
மீன்கள் அருமை. சூப்பர் தம்பி
@majinahbee3163
@majinahbee3163 2 жыл бұрын
Wow fantastic yealaam Eravanin karunai
@l.s1268
@l.s1268 2 жыл бұрын
Video super ah irukku நண்பா... உங்க video picture quality romba super ah irukku...!!! 👍👍👍
@farithabanu7921
@farithabanu7921 2 жыл бұрын
👏👏👏👏👏அருமையான பதிவு
@soundarraj2755
@soundarraj2755 Жыл бұрын
Thambi tutorial super video angur
@rrajendran4235
@rrajendran4235 2 жыл бұрын
Pakkave payama irukku Anna super awesome
@lohitdisha2371
@lohitdisha2371 2 жыл бұрын
Super video nanba Shakti val 👌👌👌👌👌👌💟💟💟💟💟💟👍👍👍👍👍
@vijayfernando7077
@vijayfernando7077 2 жыл бұрын
Rendu perum super Anna @ thoothukudi meenavan@ thoothukudi meenavan
@mohamedshan3454
@mohamedshan3454 2 жыл бұрын
Super ji kezhai meenu pakka azgha iruku ji
@karthimonikarthimoni3237
@karthimonikarthimoni3237 2 жыл бұрын
Super thala ❤️
@nivethachristy8197
@nivethachristy8197 2 жыл бұрын
Super... Excellent
@MBOOPATHI1997
@MBOOPATHI1997 7 ай бұрын
video romba nalla irukku bro iam boopathi from erode
@kannansubramanian6648
@kannansubramanian6648 2 жыл бұрын
Dear both Tootukkodi and Tiruchedurar, Keep up the good work.Tiruchendurarar seems to be an expert.
@arumugamarumugam-wx1hf
@arumugamarumugam-wx1hf 2 жыл бұрын
வீடியோ நல்லா இருக்கு அண்ணா
@ShanthiJeni-mn2kl
@ShanthiJeni-mn2kl 11 ай бұрын
சக்தி தம்பி நீங்கள் உண்மையிலே கடவுள் தான் சாமியை நேரில் பார்த்ததில்லை உங்கள் மூலம் பார்த்தேன் பல உதவிகள் செய்போது கடவுளாக நினைக்கிறேன் தம்பி
@harishabi5584
@harishabi5584 2 жыл бұрын
சூப்பர்..😘😘
@thenmozhi3164
@thenmozhi3164 2 жыл бұрын
Super Anna vedio sema
@cjaruna9676
@cjaruna9676 2 жыл бұрын
Ellam big fish bro.my son enjoying ur videos ....keep on posting
@r.muniyandikarthick178
@r.muniyandikarthick178 2 жыл бұрын
Super brothers god bless you🙏
@annieelizabeth3827
@annieelizabeth3827 2 жыл бұрын
You are really great because you are supporting others also
@nathanmagesh1618
@nathanmagesh1618 2 жыл бұрын
அருமையான காணொளி
@jansirani4790
@jansirani4790 2 жыл бұрын
மீன்கள் அனைத்தும் super bro
@vimalmass2981
@vimalmass2981 2 жыл бұрын
Meenava bri nanum neega ella valaikum poriga Vera level bro
@rrrecipe3189
@rrrecipe3189 2 жыл бұрын
சூப்பர் அண்ணா
@ramachandranrama3234
@ramachandranrama3234 Жыл бұрын
Super nanba 👌💪
@samymuthu757
@samymuthu757 2 жыл бұрын
Vanakkam ayya 🙏 nandri ❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️
@anjanajohn4688
@anjanajohn4688 2 жыл бұрын
Beautiful video
@balavinayagam928
@balavinayagam928 2 жыл бұрын
Looking feeling like v also in the sea, very nice
@solutionzone5040
@solutionzone5040 Жыл бұрын
வித்யாசமான மீன்கள்...
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@shanmugapiriyanselvaraj5418
@shanmugapiriyanselvaraj5418 2 жыл бұрын
Super video.
@ilaykumar6130
@ilaykumar6130 2 жыл бұрын
Super Vera level
@dkarthikeyan3709
@dkarthikeyan3709 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@muthukrish9316
@muthukrish9316 2 жыл бұрын
Video super anna
@arunsheela2165
@arunsheela2165 2 жыл бұрын
Osm video bro
@divyasweetie1764
@divyasweetie1764 2 жыл бұрын
Very nice Anna 👌🏻👌🏻👌🏻👍👍👍👍👍👍👍👍👍👍👎enum neraya vedio poduga paka romba instret ah iruku.... Keep rocking 👍theriyathua vesayam la therijukalam enum vedio poduga anna
@a2009shok
@a2009shok 2 жыл бұрын
Colourful fishes wow.....
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 37 МЛН
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 6 МЛН
The joker's house has been invaded by a pseudo-human#joker #shorts
00:39
Untitled Joker
Рет қаралды 13 МЛН
Kovalam Fish Market ECR/Fresh fish sale in beach
8:07
Hari DTS Studio
Рет қаралды 13 М.
நாகூர் கடற்கரையில் செப்புலி மீன் பிடித்தல்
12:55
முத்துநகர் மீனவன் / MUTHUNAGAR MEENAVAN
Рет қаралды 84 М.
கூண்டு வைத்து பிடித்த அதிக கிளி மீன்கள் Most caged parrotfish
15:42
அதிர்ஷ்டமாக கிடைத்த ஐ வாவல் மற்றும் சில்வர் வாவல் மீன்கள்
14:10
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 37 МЛН