ஒரு ரூபாய் தூண்டில் சிறுவர்கள் பிடித்த அதிகமான பாறை மீன்கள் One rupee bait is the boys rock fish

  Рет қаралды 857,462

தூத்துக்குடி மீனவன்

தூத்துக்குடி மீனவன்

Күн бұрын

Пікірлер: 355
@p.941
@p.941 2 жыл бұрын
செல்போன் மோகத்தில் இறங்காமல் ஒரு ரூபாய் தூண்டில் போட்டாவது வருமானம் ஈட்டவேண்டும் என்ற எண்ணத்தில் மீன் பிடித்து கொண்டு இருக்கும் சிறுவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@KMO_OFFICIAL
@KMO_OFFICIAL 2 жыл бұрын
Your comment is true bro.....😔😔😔
@raniselvi1563
@raniselvi1563 2 жыл бұрын
Correct nanba
@maithreyiekv9973
@maithreyiekv9973 2 жыл бұрын
ஏதோசிறு பிள்ளைகள் வருமானம் ஈட்ட செய்யும் வேலை மிக மிக பாராட்டுகுறிது 👏 👏 👏 👏 👏 👏 👏 👏
@npmgamerszone8693
@npmgamerszone8693 2 жыл бұрын
நாங்களும் இப்படி பிடிப்போ ஆன தூ ண்டில் இப்போ 2 ரூபாய் நாங்கள் ஏரியில் பிடிப்போம்
@nithyanithya2871
@nithyanithya2871 2 жыл бұрын
Supar Thampi👌👌👌
@santhajoseph8355
@santhajoseph8355 2 жыл бұрын
விடுமுறையை நல்ல பயனுள்ள முறையில் மிகவும் உற்சாகத்துடன் தனது கலைத்திறமையை வெளிப்படுத்தி பெற்றோருக்கு பெருமை சேர்த்த இந்த சிறுவர்களை பாராட்டி வாழ்த்துக்கள் கூறி வருங்காலத்தில் இந்த நாட்டிற்க்கும் பெருமை சேர்க்கின்ற மாணவர்களாக இருக்கும் படி நான் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் God bless you
@chandrumchandrum5362
@chandrumchandrum5362 2 жыл бұрын
தன்னால் முடிந்த உதவிகளை தன் பெற்றோர்களுக்கு செய்து கொண்டிருக்கும் அருமை சகோதரர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி ❤️🥀
@amuthar1080
@amuthar1080 2 жыл бұрын
🐟பிடிக்கிறது பார்க்கும்போது சந்தோஷமா இருக்கும். பாதுகாப்பு முக்கியம். சக்தி 👌
@rajasundarsingh2564
@rajasundarsingh2564 2 жыл бұрын
செலவு 💲ஒரு ரூபாய்.. வருமானம் 💰💰💲500 ரூபாய்... அருமை அடுத்த தலைமுறை மீனவர்களுக்கு வாழ்த்துக்கள்...👍🔥👏🎉💯
@thanioruvan5860
@thanioruvan5860 2 жыл бұрын
இதில் உழைப்பும், முயற்சியும் உள்ளது. அதற்கு இந்த ஊதியம்
@asrak2259
@asrak2259 2 жыл бұрын
செல்போன்களுக்கு மத்தியில் செல்லப்பிள்ளைகளின் முயற்சி 👏👏👏👏
@soniamangalam1749
@soniamangalam1749 2 жыл бұрын
வருங்கால மீனவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
@vjeeva123
@vjeeva123 2 жыл бұрын
மொட்டையா ஒரு வீடியோ 😮
@baskardass7273
@baskardass7273 2 жыл бұрын
மஞ்ச பனியன் சூப்பர் தம்பி பட்டாசு பிரிக்கர.... வாழ்த்துக்கள்... U r a lucky boy
@sudhakarvaithilingam-zd3qg
@sudhakarvaithilingam-zd3qg 4 ай бұрын
உங்கள் மகிழ்ச்சி நிலைக் கட்டும்.. உங்கள் விடுமுறைகள். நாட்டுக்கும் வீட்டுக்கும் பயன் தரட்டும். மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@a.venkateshwarana.venkates6547
@a.venkateshwarana.venkates6547 2 жыл бұрын
அருமையான வீடியோ பார்ப்பதற்கு நன்றாக உள்ளது இந்த பசங்க இந்த வயசுலயே இப்படி அழகா உழைப்பது மிக சந்தோசமாக உள்ளது இந்த வீடியோ போட்டதற்கு நன்றி
@KannanKannan-ph5ql
@KannanKannan-ph5ql 2 жыл бұрын
இவர்கள் அனுபவிக்கும் சந்தோசத்தை யாரலும் நினைத்து கூட பார்க்க முடியாது
@sherinsubetha2854
@sherinsubetha2854 2 жыл бұрын
Ama
@anburaja..s5898
@anburaja..s5898 2 жыл бұрын
முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான வீடியோ 💞💞
@velvel4895
@velvel4895 2 жыл бұрын
கடலில் தூண்டில் போட்டு பிடிப்பது புதுவிதமான சந்தோஷத்தை தருகிறது ஆச்சரியமாகவும் இருக்கிறது அவர்கள் மீன் பிடிப்பது எனது உள்ளத்தில் சந்தோசத்தை உயர்த்துகிறது 👍
@saravanasaravana153
@saravanasaravana153 2 жыл бұрын
உன்னோட வீடிய எல்லோருக்கும் பிடிக்கும் தம்பி உள்ளோட பேச்சி அழகு தமிழ் யாராதம்👍👍👍👍👍👍👍
@bhamasahasranaman8659
@bhamasahasranaman8659 2 жыл бұрын
குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் அன்புடன் நல்லா இருக்கு
@varadharajanm2566
@varadharajanm2566 2 жыл бұрын
பாலைவனசோலை படம் பாத்த மாதிரி இருக்கு. அடுத்த வாரிசு உருவாக்கிவிட்டது... உழைப்பின் தேவையும்.. நேர்மையா சம்பாதிக்கவும் இளமையிலேயே புரிந்திருக்கும் மீனவ செல்வங்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐கடல் தாயின் மடியில் வளரும் பிள்ளைகள்.. அள்ளி வழங்கும் கடல் தாய்... காண கண் கோடி போதாது 😍
@shanvelsriviews4991
@shanvelsriviews4991 2 жыл бұрын
இந்த நிகழ்வை பார்க்கும்போது நான் சிறு வயதில் மீன் பிடித்த நிகழ்வு ஞாபகம் வந்தது மிக்க மகிழ்ச்சி...மிக்க நன்றி 🙏.. வாழ்த்துக்கள்..👏👏👏👏
@SenthilKumar-ib3wx
@SenthilKumar-ib3wx 2 жыл бұрын
உப்பு காற்றை சுவாசித்து உலகிற்கு உணவளிக்கும் உன்னத மீனவ சமுதாய சொந்தங்களுக்கும் நாளைய கடல் எல்லையை காக்கும் காவல் சிறார்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள் அன்புடன்
@allwinfernando613
@allwinfernando613 2 жыл бұрын
இந்த நிகழ்வை பார்க்கும் பொழுது தங்கச்சிமடம் பாலத்தில் நானும் எனது நண்பர்களும் எழுபத்தி எட்டாம் ஆண்டு தூண்டில் போட்ட நினைவுகள்
@mageshvengadesh4567
@mageshvengadesh4567 2 жыл бұрын
மீன் விடும்போது கூட வருத்தம் இல்ல அடுத்த மீனுக்கு துண்டில் போடும் அந்த பசங்க சூப்பர்
@balajikrishnan4380
@balajikrishnan4380 2 жыл бұрын
9o 098
@kingofsajith6323
@kingofsajith6323 Жыл бұрын
சக்தி அண்ணா எனக்கு மீன் பிடிப்பது ரொம்ப பிடிக்கும் அவர்களைப் போல் எனக்கும் கடலில் மீன்பிடிக்க ஆசையாக இருக்கிறது வாழ்க வளமுடன்🙏🙏🙏
@rajasekarsasikala4237
@rajasekarsasikala4237 2 жыл бұрын
அருமையான இளம் பருவம் எந்த கவலையும் இல்லாத வயது, ஆகா மறக்க முடியாத அனுபவம், இன்னும் 30வருடத்திற்கு பின் இந்த சிறுவர்கள் இந்த காணேலியை கண்டால், அவர்களும் அந்த வயது வராதா என்று ஏங்குவார்கள
@kadarkaraisubramanian4963
@kadarkaraisubramanian4963 2 жыл бұрын
Padika pedikala... Fishing dha pedisheruku...
@velsivasu295
@velsivasu295 2 жыл бұрын
திறமையான சிறுவர்கள் வாழ்த்துக்கள் தங்கங்களுக்கு
@arulmonililymercyarulmonil488
@arulmonililymercyarulmonil488 2 жыл бұрын
It's very great full.play for earning money.but also should learn EDUCATION.IT'S VERY IMPORTANT (EDUCATION)0K.GOD BLESS MY DEAR GRAND CHILDREN
@ragunath_v
@ragunath_v 2 жыл бұрын
30:58 முடிவில் ஏலம் விடுர அண்ணா நாளைக்கு School க்கு போய்யிருக படிப்பின் அவசியம் புரிந்தவர்
@jothimani2637
@jothimani2637 2 жыл бұрын
என் தங்க தம்பிகளுக்கு வாழ்த்துக்கள் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் தாலுகா பருத்தி வயல் ஆரோக்கிய ஜோதிமணி
@vinothamizhan3222
@vinothamizhan3222 2 жыл бұрын
💐💐💐மீனவர்களுக்கு உருத்தானது மீன் பிடிக்கும் கலை அதில் இவர்களும் வல்லவர்கள் ஆகிட்டார்கள் வாழ்த்துக்கள் தம்பதிகளுக்கு 💐💐💐
@nanthinisatchidanandam5858
@nanthinisatchidanandam5858 2 жыл бұрын
I love your videos specially children fishing
@shanthakumari8495
@shanthakumari8495 2 жыл бұрын
Super good vlog very interesting
@vinothbaby25
@vinothbaby25 2 жыл бұрын
இந்த சந்தோசம் நானும் என் நண்பனும் அனுபவித்து உள்ளோம் 🥰அனுபவித்து 4 ஆண்டுகள் நினைவுகள் 😇😞😞அதை மீண்டும் நான் பார்த்தேன் என் மனதில்🥰🥰மிக்க நன்றி அண்ணா 🥰🥰🥰
@villageviyapari5741
@villageviyapari5741 2 жыл бұрын
மீன் கொடுப்பதைவிட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பது அருமை 👌👌👌
@janakisanmugalingham1568
@janakisanmugalingham1568 11 ай бұрын
செல் மோகத்தில் போகாமல் இவர்கள் மீன் பிடிப்பது மிகவும் அருமை அருமை ❤ எதிர்காலத்தில் பெரிய தனவந்தர் கள் வருவார்கள் ❤ கடவுள் அருள் புரிவராககுக❤ வாழ்க வளமுடன் 🙏
@MallikaR.n
@MallikaR.n Жыл бұрын
திறமையான பசங்க வாழ்த்துக்கள்.
@arundhanalakshmiad34
@arundhanalakshmiad34 2 жыл бұрын
Konja neram kadal oorathula irundha madhiri feel pannean . Andha alai sound innum yen kaadhula kettukitea iruku. Thanks for keeping me in the beach.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 2 жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@tamil3699
@tamil3699 2 жыл бұрын
பசங்க கூட இருந்து சூப்பர் அண்ணா... நீங்கள் எப்படி அனுபவப்பட்ங்கள் சிறு வயசுல இப்ப என்ன நடக்குது பசங்களுக்கு டிப்ஸ் 🥰🥰🥰🥰😍😍👍👍👍👍👍👍🙏💃💃💃💃💃 சூப்பர் அண்ணா குட்டி பசங்க சூப்பர் ஆ வருவாங்க 😍😍😍🙏🙏🙏💃💃💃💃💃 வாழ்த்துக்கள் அண்ணா பேச ஆல் இல்ல இப்படி பண்ணு இ ரை rady pannu pasanga 👍👍👍 சூப்பர் நீங்க வாத்தியார் அண்ணா
@ajiithxavier5619
@ajiithxavier5619 2 жыл бұрын
Sema video na 😍😍.... Kulanthai paruvathuku eduthutu pochu
@ayyanarayya1206
@ayyanarayya1206 2 жыл бұрын
Anna super interesting video,ithu pola update pannuga ivargal thiramaiku valthukal...👏👏👏👏👏
@banumathim305
@banumathim305 2 жыл бұрын
Good children hardworking children super video bro👌👌👌👌
@marik2172
@marik2172 2 жыл бұрын
நல்ல ஒரு அருமையான வீடியோ சிறுவயதில் நான் திரேஸ்புரம் கடற்கரையில் கெளிறு மீன் பிடித்தோம் சிறு வயதில் அது ஒரு ஜாலி பழைய ஞாபகம் வாழ்த்துக்கள் அண்ணா தூத்துக்குடி மாரி
@kannankannan503
@kannankannan503 2 жыл бұрын
குழந்தைகள் வலை வீசூவது அழகு இலக்கும் அழகு
@bernadettemel2053
@bernadettemel2053 2 жыл бұрын
Super en perangal irruppathu london engal oru thuthukudi avargal evallu miss pannugirargal. Ungal la la bashai ketka santhoshamaga irrukku.en ammavum en annan margalai eppadi than sollvargal enga vala enala endru
@a.nethajeep.arumugam7848
@a.nethajeep.arumugam7848 2 жыл бұрын
Cute pasanga super 🐠🐠🐠🐠🐟🐟🐟🐟🐬🐬🐬🐬🐬🦈🦈🦈🦈🦈🦈🐠🐠🐠🐠🐠🐠
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 2 жыл бұрын
இந்த இடத்தில் அலைகள் ஏன் இல்லை நண்பரே? சிறுவர்களுக்கு பாராட்டுக்கள்.டீம் வொர்க் சூப்பர்.
@suriyav4934
@suriyav4934 2 жыл бұрын
காற்றோட்டம் குறைவாக இருக்கும் என்று நினைக்கிறேன்
@pradeepaprathi4039
@pradeepaprathi4039 2 жыл бұрын
Intha muthunagar beach la alai varathu eari mathiriye irukum
@suriyasj4646
@suriyasj4646 2 жыл бұрын
Joyful video bro....we enjoyed 👌👍smart boys..
@johani79
@johani79 2 жыл бұрын
Soooo cute. ❤️. Love the way , you interact with them. This is the best video so far that you posted. Love all the kids.
@sreeedaddy9209
@sreeedaddy9209 2 жыл бұрын
Super video bro
@loveyperson2151
@loveyperson2151 22 күн бұрын
இத பார்க்கும் போது எனக்கும் ஆசையாக இருக்கிறது , மீன் பிடிக்க
@bhanumathibanu2442
@bhanumathibanu2442 2 жыл бұрын
உங்களுடைய vedio மிகவும சந்தோசமா க இருக்கு பயமாகவும் இருக்கு
@vigneshvignesh7046
@vigneshvignesh7046 2 жыл бұрын
Bro first time Naa skipe pana maa patha video bro Enaku Tharinha
@fathimashibra1200
@fathimashibra1200 2 жыл бұрын
🐟மீன் பிடிப்பது பார்கையில் சந்தோசம் தான் 😊 ஆனாலும் கவனம் 👍மற்றும் அவர்களை இதே விடயத்தில் அதிகம் ஈடுபடுவதை சற்று தவிர்ப்பது நல்லது..... அவகளது வாழ்க்கையை முன்நோக்கி படிப்பில் கவனம் செல்லுதவும் 👍..... நன்று 🙂
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 2 жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@SastikSastik-nd1ml
@SastikSastik-nd1ml 3 ай бұрын
அன்னா இந்த மாதிரி கரையில் இருந்து தூண்டில் முள்ளுக்கும் மிதக்கும் பஞ்சு அதாவது கட்டை எவ்வளவு நீளம் விட்டு கட்ட வேண்டும்
@alwin804
@alwin804 2 жыл бұрын
intha kutty paul pogba romba athigama pudichitaan da 😅😅
@rajiraji1578
@rajiraji1578 2 жыл бұрын
Next pravi irukutha nan unga veetla porakanum bro
@farjanaparveenmohamedibrah1061
@farjanaparveenmohamedibrah1061 11 ай бұрын
Super parkavey ஆசையாக வுள்ளது
@bamavillagefoodstube8872
@bamavillagefoodstube8872 2 жыл бұрын
Super video Tambi
@ramyae3855
@ramyae3855 2 жыл бұрын
வருங்கால தொழிலதிபருக்கு வாழ்த்துக்கள்
@umasathya2653
@umasathya2653 2 жыл бұрын
Superb.... romba santhosamaka erukirathu 💞💞💞💞😊🎉🎉🎉
@chotukarar66gamilchotukara7
@chotukarar66gamilchotukara7 2 жыл бұрын
அருமை 👍👍👍👍👍👍👍🤗முரளி மலேசியா இருந்து
@dhavamani4420
@dhavamani4420 2 жыл бұрын
Super video bro....intha Mari naraiya podunga
@ramkumarramkumar-jq2nj
@ramkumarramkumar-jq2nj 2 жыл бұрын
Super kutty s 👍🏻👍🏻❤️
@ddsisterstamil2878
@ddsisterstamil2878 2 жыл бұрын
அருமையான பதிவு 👍👍👍
@kokilankokilan9404
@kokilankokilan9404 8 ай бұрын
Anna na srilanga ingaa nangaa 100tupaikku 1 minthan varuum ivalooo min kudukkuringaa ningaa pariyaa all than anna
@sekarsaaisekar5350
@sekarsaaisekar5350 2 жыл бұрын
Super bro please you good luck
@smartchellaiah835
@smartchellaiah835 2 жыл бұрын
அருமையோ அருமை தம்பி. அருமை. பதிவுபிரோ
@parthi_quotes3733
@parthi_quotes3733 2 жыл бұрын
Anna nalla video.. Pasangala nalla padikku sollunga na ...
@benyt3272
@benyt3272 2 жыл бұрын
Very nice bro 🌷 nanga Salem bro enga samacha sappdu sapda vee avalavu kasta paduvanga enga erukka kids but entha kids parkka ra pothu very happy 💞 varum kaala fisher mans 🎣🎣🎣
@srinisrivas4552
@srinisrivas4552 2 жыл бұрын
So sweet boys brother. Avinga fish finala ena amount ku sales panunaga
@Sharmita3.0BGM
@Sharmita3.0BGM 2 жыл бұрын
Child memories nepakam varudhuu itha pakkum poothuu 😒❣️❣️
@kavithamathesh401
@kavithamathesh401 2 жыл бұрын
Super bro pasangia simate
@lifeofsea6880
@lifeofsea6880 2 жыл бұрын
Yela video super la👍
@presilanaresh8573
@presilanaresh8573 2 жыл бұрын
Semma video 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@sujakumar8228
@sujakumar8228 2 жыл бұрын
Super thampigala
@karthick.snanthini.k6664
@karthick.snanthini.k6664 2 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஆனால் ஒன்று நண்பாரே மீன் பிடிக்க முள்ளிலல் என்னா மட்டுகிறார்கள்
@GirijaPatti52
@GirijaPatti52 2 жыл бұрын
இயற்கை அன்னை இந்த ஏழைகளுக்கு எப்படி எல்லாம் உதவி செய்கிறாள் என்று நினைத்தால் வியப்பாக இருக்கிறது.
@maniraybati702
@maniraybati702 2 жыл бұрын
Super video bro👏👏👏
@muneeswaran1075
@muneeswaran1075 2 жыл бұрын
it is really a heart touching video... 😭😭... Remembering my childhood 😘😘.. thank you very much
@rajasekarsasikala4237
@rajasekarsasikala4237 2 жыл бұрын
நானும் 1975 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள பனிமயா மாதா, கடற்கரை, டூடிரிங் தியோடர், கோரம் பள்ளம், பொரிச்ச பரோட்டா சிக்கன் குழம்பு, பால் ராசு பழரசம், தனலட்சுமி பேக்கரி, மறக்க முடியாத நிகழ்வுகள். நான் சென்னை வாசி,ஆனால் அப்போதைய குடும்ப நண்பர் வீட்டிற்கு வருடா வருடம் ஆண்டு விடுமுறைக்கு செல்வேன், கடைசியாக 84ஆம் ஆண்டு என் மனைவியுடன் சென்றோம், அதன் பிறகு செல்லவில்லை. அந்த நண்பர் குடும்பமும் தொடர்பில்லை , அவர்கள் பழகுவதர்கு இனிமையானவர்கள்
@RaviRavi-ri4eq
@RaviRavi-ri4eq 2 жыл бұрын
I love you so much this kids superb
@pradeeppradeep7322
@pradeeppradeep7322 17 күн бұрын
God bless you boys. Do this in holidays and concentrate in studies also.
@sarojat6539
@sarojat6539 2 жыл бұрын
நன்றி வணக்கம் வாழ்க வளர்க வளமுடன்
@sivafrommalaysia..1713
@sivafrommalaysia..1713 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சிறார்களே... 💕💕💕
@PremKumar-nv4vo
@PremKumar-nv4vo 2 жыл бұрын
😍💖🤩💖super brothers
@akilarishi4322
@akilarishi4322 2 жыл бұрын
Semma.... Very talented boys..... Neenga avanga enkarege pandrathu super brother....
@leenaslifestyle47
@leenaslifestyle47 2 жыл бұрын
மனது நிறைந்து விட்டது சக்தி...
@iswarsvg9338
@iswarsvg9338 2 жыл бұрын
அருமையான பதிவு
@senthilkumar-mc9cu
@senthilkumar-mc9cu 2 жыл бұрын
Video super. Sakthi
@xaviers5472
@xaviers5472 2 жыл бұрын
Super 👌 👍
@rkjrajeshwaran8292
@rkjrajeshwaran8292 2 жыл бұрын
Sirappu miga sirappu 👍👍 thambigal mattrum sakthi Anna neegalum 🙏
@gandhics
@gandhics 2 жыл бұрын
Bro but indha fish perusa valara vendiya fish adhan konjam varutham Bro.
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 2 жыл бұрын
Good catch and trained well greetings from banglore india...
@ramyapillai3704
@ramyapillai3704 2 жыл бұрын
really interesting video , but be careful boys, watch out
@Abi75789
@Abi75789 2 жыл бұрын
What lucky boys...so talented and earning at this age. Superb! I hope they took some home to eat their hard work 👍
@pasupathimanickam9983
@pasupathimanickam9983 2 жыл бұрын
Kooœkœo9😄 😄
@yaminisuganya2233
@yaminisuganya2233 2 жыл бұрын
Nala iruku ipove free time la sambathikarthu..
@veeranandhu2178
@veeranandhu2178 2 жыл бұрын
Adikadi ipti video podunga bro
@SivaSiva-bp2mv
@SivaSiva-bp2mv 2 жыл бұрын
Lovely video na vera leval na
@biker-joganesh-TN69
@biker-joganesh-TN69 2 жыл бұрын
Yenna yera poddu pudikkuraga bro...?
@suryasureshmdu4382
@suryasureshmdu4382 2 жыл бұрын
Soo nice one... Ana padipu romba mukkiyam...
@NARESHyoutubeviews
@NARESHyoutubeviews 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வருங்கால கடல் ராஜாகலே🌟💯👑
@romioitsath4036
@romioitsath4036 2 жыл бұрын
இவர்களை மிகவும் ஊக்குவிப்பு முக்கியம் மற்றும் கல்வி அதைவிட முக்கியம் ஆலோசனைகள் கூறுங்கள் நண்பா I'm shaneez from srilanka
@janureyoureyo956
@janureyoureyo956 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@AnandAnand-sj5vr
@AnandAnand-sj5vr Жыл бұрын
Siruvarkal,muyarciku,valthukkal
@velusamyr1781
@velusamyr1781 2 жыл бұрын
சிறிய மீனவர்கள் சூப்பர் 🐟
@jainjeberson7522
@jainjeberson7522 2 жыл бұрын
If you give a man a fish, you feed him for a day. If you teach a man to fish, you feed him for a lifetime.👌👍
மீன் வித்தது ஒரு குத்தமா  Is the fish a stinger?
15:00
தூத்துக்குடி மீனவன்
Рет қаралды 339 М.
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
கடலில் நமக்கு கிடைத்த மர்மப்புதையல் என்ன ?-kadal athavan
18:03
மூக்கையூர் மீனவன் - mookkaiyur meenavan.
Рет қаралды 866 М.
எவ்ளோ சாலை மீன் நேரடியாக பிடிக்கிறோம் பாருங்கள்
17:25