கல்வி,உணவு,இருப்பிடம்,சாலை,குடிநீர்,வேலைவாய்ப்பு இல்லாத எத்தனையோ மக்கள் இருக்க.........!!!இது வேதனையாக இருக்கிறது..😔😔
@osamabinledan2 жыл бұрын
இது அவருடைய தலையெழுத்து அது அவருடைய தலையெழுத்து
@prakashspk48312 жыл бұрын
Avanga kollai adikala
@RADHRADHU2 жыл бұрын
நம்மூர் அரசியல்வியாதி திமுக பிரமுகர் லிங்காவில் எவ்வளவு பதுக்கி வைத்துள்ளார் என்று விடியல் அரசு வெளிச்சம் போட்டு காட்டுமா - ஜகத் ரக்ஷ்கனான கடவுளுக்கே வெளிச்சம்
பாவம் இந்தியா! இது பாவப்பட்ட பணக்காரர்கள் நிறைந்த , ஒரு வேளை கஞ்சிக்கு வழியில்லாத 100 கோடி மக்கள் நிரந்தர ஏழைகளாகவே வாழ , நம்மை ஆள்பவர்களாலும் , அதிகாரிகளாலும் சபிக்கப்பட்ட சுதந்திர, ஜனநாயக நாடு. கொண்டாடுங்கள் . ஜெய் ஹிந்த் ! ஜெய் ஸ்ரீராம்!!
@சதீஷ்கண்ணன்2 жыл бұрын
பான் மசாலா விக்கிறவன் கோடிகளில் வாழ்கிறான், நாடு நல்லா போகுதுடா..
@VRChandrasekaran56162 жыл бұрын
தமிழகத்தில் கவுன்சிலர் வீட்டிலேயே சுலபமாக கிடைக்கும்.
@mpkpms20292 жыл бұрын
100 சதவிகிதம் உண்மையான பதிவு
@gunsub7162 жыл бұрын
உபி அரசியல்வாதிகளெல்லாம் புனிதர்களா ? என்ன. விஷயம் என்னவென்றால் அவர் சமாஜ்வாடிக் கட்சிக்கு நெருக்கமானவர் இதுவே பீ சே பீ யில் சேர்ந்தால் உடனே புனிதனாக மாறிவிடுவார். அரசியல் காழ்ப்புணர்ச்சி. அவ்வளவுதான். மொத்த பணமும் பீ சே பீ எலெக்ஷன் செலவுக்கு போய்விடும்.
@hellohi41972 жыл бұрын
@@mpkpms2029 unmai
@gdrgdr41772 жыл бұрын
சாமான் வாடி கட்சி,
@kmaharaja23242 жыл бұрын
எளிய வாழ்க்கை இனிய வாழ்க்கை.தற்கால அரசியல் அமைப்புக்கள் அரசு அதிகாரிகளின் லஞ்சம் ஊழல் இந்தியா நாசமாகிறது. காந்தி காமராஜர் கலாம் நினை.
@allindiaracechannel2 жыл бұрын
இதை விட பெரிய Breaking News இன்று மாலை வந்தால் 150 கோடியை மக்கள் மறந்துபோவார்கள். இதுவும் கடந்துபோகும்
@satheeshc39072 жыл бұрын
சாகும் போது என்னாட கொண்டு போக போர ௨னக்குள் இருக்கும் உயிர் ௯ட ௨ணக்கு சொந்தமில்லை. காலதேவதன் கட்டலையிட்டால் ௨ணக்குல் உள்ள உயிர் ௨ண்னைக் கேக்கா மாலே போய்விடும். இவ்வளவு ஆசை.
@agnessuresh58542 жыл бұрын
தமிழ் தெரிந்தால் பிழையில்லாமல் எழுதலாமே எதற்கு இத்தனை பிழை
@avinashgowtham66182 жыл бұрын
@@agnessuresh5854 பிழையாக இருந்தாலும் பிள்ளைத் தமிழென்று பொறுத்துக்கொள்ளுங்களேன்😂
@tamiltamiltamil31722 жыл бұрын
இது என்ன பெரிய விசயம் தமிழ்நாட்டில் மூன்று கன்டெய்னர் பணம் எப்படி வந்தது எங்கே போனது இதுவரைக்கும் யாருக் கும் தெரியாது.
@rahulram20012 жыл бұрын
கடுமையான தண்டனை வழங்குங்கள், எவ்வளவு காலம்தான் இதை சகித்து கொள்வது? 🤦🏻
@immanuel19112 жыл бұрын
ஆம்
@sakthivel49752 жыл бұрын
Emi கட்டவே முக்கி இருக்கோம் உங்க கிட்ட மட்டும் எங்க இருந்துதான் பணம் வருது
@prakashvanjinathan23572 жыл бұрын
வழக்கம் போல பேரம் நடக்கும். பிறகு நடவடிக்கை எதுவும் இருக்காது.
@gumkamaami2 жыл бұрын
Appreciate these income tax officers....give them medals and bonus if money is not accounted for....
@sumanm40192 жыл бұрын
ஒருவன் உலகம் முழுவதும் ஆதாயம் ஆக்கிக் கொண்டாலும், தன் ஆன்மாவை இழப்பின் பயன் என்ன..
@venkatesanp462 жыл бұрын
கையில் இருப்பதை கொஞ்சம் பிறருக்கு கொடுத்து வழங்கினால் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கலாம்
@sam1950272 жыл бұрын
Sambarikave thonatha 😜 elame oc la venum la 😂
@ManiKandan-fu1lm2 жыл бұрын
2ரூபாய் மதிப்புள்ள ஒரு ஹான்ஸ் பாக்கேட் 60ரூபாய் வடக்கன் தயாரிப்பு
@sivasaravanan77802 жыл бұрын
தெக்கன் ஏன் வாங்கி வாயில் அடக்குகிறான்?
@dravidamanikn42642 жыл бұрын
@@sivasaravanan7780 good question
@pambika38012 жыл бұрын
செயிதியாளர்களுக்கு திக்காமல் உளறாமல் செய்தி சொல்ல முடியாதா? படித்தவர்கள் தானே எல்லோரும். ஏன் இந்த தடுமாற்றம்
@sundaram19182 жыл бұрын
மற்ற மாநில மக்கள் சரளமா தமிழ்ல பேசுவாங்க அம்பிகா நம் தமிழ்மக்களோட ஸ்டைல் தமிழ திக்கி திக்கி பேசுவது கேடுகெட்ட செய்தி வாசிப்பாளர்கள் தன் நம் தமிழகத்தில்
@GuruTamil2 жыл бұрын
என்னடா கட்டு மரம் மருமகனையே மிஞ்சிருவிங்க போல
@amanullahkhani49532 жыл бұрын
Ivan pjb I'll irunthaal thappithu irunthuruppaan
@aadhishkitchenusefultimes91852 жыл бұрын
கடவுளே! நாம மாதம் ஒரு 10000ரூ சம்பாதிக்கிறதுக்கு எவ்ளோ கஷ்டப்படுறோம்
@sarojaperiasamy6812 жыл бұрын
பல குடும்பங்களுக்கு உதவி இருந்தால் புண்ணியமாவது கிடைத்திருக்கும்.
@PrakashPrakash-my3wq2 жыл бұрын
அனைத்து தொழில் அதிபர் நிலை இதுவே....ஏழ்மையான நிலையில் இருப்பவர்கள் நிலைமை 😭😭😭பிறகு🐚🐚🐚🐚
@sridharp86172 жыл бұрын
அருமை. அவரைப் பாராட்ட வேண்டும்.
@pugazhdeventhiran82532 жыл бұрын
அடப்பாவி எத்தனையோ மக்கள் வருமையில் இருக்காங்க...
@amuthanagaraj89882 жыл бұрын
திறமை உள்ளவர்கள் சம்பாதிக்கிறார்கள்
@aakannan30872 жыл бұрын
இதுல்லாம் என்ன செய்தி! எங்க கழகத்தின் கீழ்மட்ட ஆட்கள் கலெக்ஷன் பார்க்கிறதே இதுக்கு மேலே! சும்மா சீன் போட்டுகிட்டு எதுல்லாம் செய்தினு வாசிச்சுகிட்டு அசிங்கமா இல்ல
@Lakshmi27062 жыл бұрын
இது நம்ம ஊர் அரசியல்வாதிகளோடு ஒப்பிட்டால் இது ஒரு பெரிய தொகையே இல்லை. 2G ஊழலைவிடவா இந்த ஊழல் பெரியது. இப்படி சேர்த்த பணத்திற்கு இப்போது fine கட்டிவிட்டால் case சே கிடையாது. ஜெய்ஹிந்த்
@wendyv84972 жыл бұрын
This is nothing compared to the thousands of crores flowing through the Electoral Bonds pipe line!
@Gajinikanth2 жыл бұрын
புண்ணாக்கு விக்கிறவன் குண்டூசி விக்ககற தொழிலதிபர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🔥
@vijayn4582 жыл бұрын
இது BJP க்கு கிடைத்த வெற்றி....🤣😂
@KKumar-su9se2 жыл бұрын
ஆமாம் மோடி அரசின் வருமான வரி அதிகாரிகள் தான் ரெய்டு நடத்தி வருகின்றனர்
@rajarajan50402 жыл бұрын
Absolutely
@தமிழ்தென்றல்கிழக்கு2 жыл бұрын
அந்த வகையில் பழைய கணக்கில் சில வருடங்களுக்கு முன்னர் தமிழ்நாடு தேர்தலை யொட்டி ஏழு 7 கண்டெய்னர் கனரக சரக்குந்தில் ஏற்றிச் சென்ற பணத்திற்கு உண்டான விபரம் , என்னவென்று தெரியவில்லை அப்போதும் ஒன்றிய அரசு பாஜக ஆளுமையில் தான் மறக்க வேண்டாம்.
@RameshRamesh-ek7gb2 жыл бұрын
@@தமிழ்தென்றல்கிழக்கு poi antha.kantainar.yaruthu.nu.pudichi.kodu
@amanullahkhani49532 жыл бұрын
Ivan pjb I'll irunthaal thappithu iruppaan
@sathishsrm472 жыл бұрын
Sun pictures வீட்டுக்குள்ள போனீங்கன்னா Main picture ஏ பாப்பிங்க.....
The raid is highlighted becoz of 1) the UP election is nearing 2) the entrepreneur is not supporting BJP. In the same manner, the list of the entrepreneurs raided which support BJP are also to be released
@yourfriends97532 жыл бұрын
Thalaiva ne vera level enna brainyya unnaku semma
@senthilarun24222 жыл бұрын
150 ரூ பாத்து பல நாட்கள் ஆகுது இதுல எங்க 150 கோடி யப்பு
@Always3692 жыл бұрын
என் இனமட நீ 👏
@yuvarajmanoharan48022 жыл бұрын
அவன் எதோ தொழில் செய்து சம்பாதித்தார் ஒன்னுமே செய்யாம இந்த அரசியல்வாதிகளை என்ன பண்றது
@RenukaE-nn8gf3 ай бұрын
அடுத்த ஜென்மத்தில் இந்த பணத்தை கொடு எனக்கு கடவுளே
@NareshKumar-ff6iy2 жыл бұрын
பாரத சமுதயம் வாழ்க வாழ்க.
@ajithkumarmykerala69872 жыл бұрын
ஐயா இந்தப் பணத்தை ஏழைகளுக்கு கொடுத்து விடுங்கள் அவர்களாவது சாப்பிட்டு மகிழ்ச்சியாய் இருக்கட்டும்
@ajithkumar75162 жыл бұрын
ஒரு வேலை சோற்றுக்காக உடல் வாடிட கையேந்தி ஓடுகின்றோம் உயிர் வாழ்ந்திட பசியென்ற தீயில் இறைப்பை சாம்பல் ஆகுதே மனிதநேயம் எங்கே இங்கே செத்துப்போனதே💔 இருப்பவன் கொஞ்சம் தந்தால் இல்லாத ஏழை இல்லையே கண் திறந்து இறைவா பாரு எல்லோரும் உன் பிள்ளையே...🙏
@Jp-xs9js2 жыл бұрын
நெல் விளைவிப்பவன் பசியால் வாடுகிறான்,பான்பராக் தயாரிப்பவன் கோடியில் புரலுகிறான்.😒😒
@allinallrajasurya..49752 жыл бұрын
எவ்ளோ வேணாலும் சம்பாதி... அதோட கொஞ்சம் மனிதாபிமானத்தையும் சம்பாதி..... நீ இறந்தால் பேப்பரெல்லாம் வேஸ்ட்..👍..
@rangarajan1172 жыл бұрын
176000 கோடி ஆட்டையை போட்டவங்களே எங்க ஊருல ஹாய சுத்துறாங்க போவியா
@km.vairankm.vairan89142 жыл бұрын
ஏம்பா நாங்க இங்க இருப்பிடமோ அடிப்படை வசதிகளோஇல்லாம தவிக்கிறோம் உங்களுக்கு மட்டும் எப்படியா இவ்வளவு தொகை மற்றும் வசதி வாய்ப்புகள்??
@apratheep91402 жыл бұрын
நீங்கள் தான் எனக்கு காஸ் தர வேண்டும்
@PVtvg2 жыл бұрын
இவனுடைய குடும்ப கடவுள் நல்ல அருள் பாதித்துள்ளது....
@nazimbadsha24702 жыл бұрын
ஒருத்தன் தொழில் பண்ணி பணம் சம்பாதிக்க விடமாட்டானுங்க எல்லாரும் பிச்சைக்காரனாவே இருக்கணும் அதான் அரசு அதிகாரிகள் நினைப்பு அரசாங்கத்தின் சிந்தனையும்கூட
@VIJAYAKUMAR-sc3mk2 жыл бұрын
உ..பி ல மட்டுமா இங்க தமிழ் நாட்டுல மாவட்டத்துக்கு குறையாம 10 பேர் வீட்டுல இத விட அதிகமா இருக்குடா.....
@apratheep91402 жыл бұрын
Government School Government College தாருங்கள்
@SHAIDIGITAL-br3nq2 жыл бұрын
அரசுக்கு பாராட்டுக்கள் பல
@arumani38702 жыл бұрын
இது எந்த அதிகாரிகள் துணை இல்லாமல் இவ்வளவு பணம் சம்பாதிக்க முடியாது.நேர்மையாக சம்பாதித்தால் பிச்சை தான் எடுக்கனும்.இது போன்றவர்களால்
@sundaradhas.c32142 жыл бұрын
Effects of Demonetization of high denomination of, R's 500and 1000,and introduction of 2000 of low denomination.
@RADHRADHU2 жыл бұрын
What about digital platform - u don't mention that - will you able to pay me 21 paise which I can do on digital platform
@mohanrajj18842 жыл бұрын
This nothing, in TN 300 cr was recovered from a minister's house
@hellohi41972 жыл бұрын
sundaradhas C.......Neengalam peslaama demonetization naala atleast konjam black money velila vanchu , unga Congress black money eradication ku edutha edachu oru step solunga , kollai adikardhe avan dhan....
@stellar34962 жыл бұрын
Denomination was done because of up election in 2017 to make sudden surprise to opp parties they have been saved money for election purpose ! Which bjp memeber know about which gave edge over others ! Eventually made them win ! 💯
@vijayakumarmarimuthu15582 жыл бұрын
இந்த சோதனை என்பது ஆளும் கட்சி எதிர்க்கட்சி எதிரி கட்சி என்ற பாகுபாடில்லாமல் அனைத்து மட்டத்திலும் நடந்தால் நன்றாக இருக்கும் மத்திய அரசின் பண பலமும் கூடும் மேலும் பல நல்ல திட்டங்களை மக்களுக்கு வழங்கலாம்....
இதே போல தத்திடீவியில் நேற்று நடந்த திமுக பினாமி என சொல்லப்படும் மார்ட்டின் வீட்டில் வருமான வரிசோதனை போடசொல்லவும்.
@lakshmiradhakrishnan31622 жыл бұрын
Olarral mahaangal...paandigal... t.n ei marrandhittiyae...
@k.r.seetharaman88552 жыл бұрын
Lottery king Martin vettil raid pathi pesunga thanthi tv
@shivakrishna11672 жыл бұрын
கருணாநிதி குடும்பத்திடம் உலகத்தின் மொத்த பணமும் இருக்கு....
@permalswamy57952 жыл бұрын
India la palli manavikal thaminattule pathukappu illama irukkangkale uttarpradesh le natantha than thappa
@manikanthan46932 жыл бұрын
It should be checked whether any political party is involved against the ensuing election background.
@nayakkalnayak95862 жыл бұрын
பணத்தை எண்ணுகிற எவணும் கடவுள் இல்லை இது நாட்டு நன்மைக்கு பயன்படுமா இல்லை வீட்டு நன்மைக்கு பயன்படுமா பொருத்து பார்ப்போம்
@sivakumaru40732 жыл бұрын
இது போல் நிறையபேர் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்
@venkatachalamr.s.68662 жыл бұрын
"அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும்". -கவிஞர் வாலி
@ravinet3912 жыл бұрын
உத்திரப்பிரதேச தொழிலதிபர் வீட்டில் 150 கோடி ஓகே இங்குள்ள சன் குழுமம் வீட்டில் எத்தனை கோடி அதை என்ன தயாரா
@nakamani.snakamani.s57322 жыл бұрын
வருமான வரித்துறைதுறை யினருக்கு நல்ல commision கிடைக்கும்
@gcb61852 жыл бұрын
So Baised ED action, they must raid all party Tax evading Business people; How much ruling party Business people might have evaded GST and IT in UP?
@samg79702 жыл бұрын
Demonitisation Part2 வந்தால் நன்றாக இருக்கும்🙄🙄🙄
@kajakaja97552 жыл бұрын
திமுகவில் இணைவதற்கு தகுதியானவர்.
@palanisamyt81622 жыл бұрын
இதென்ன பிரமாதம் அதானி அம்பானி வீ்ட்டில் சோதனை எப்போது இந்தியாவில் மொத்த பணமும் அங்குதான் இருக்கிறு
@DMKgspectrumFraudnoElectricity2 жыл бұрын
தமிழக காவல்துறைதமிழக காவல்துறை 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள் 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள்தமிழக காவல்துறைதமிழக காவல்துறை 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள் 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள்தமிழக காவல்துறைதமிழக காவல்துறை 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள் 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள்தமிழக காவல்துறைதமிழக காவல்துறை 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள் 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள்தமிழக காவல்துறைதமிழக காவல்துறை 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள் 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள்
@kk-ys2jd2 жыл бұрын
What happened to sekar Reddy
@VijayKumar-ro2gg2 жыл бұрын
Appo GST system failure aa, fool proof illaiya ? Nichayama GST system failure thaan, poli invoice, poli bill, innum nadamuraiyi irukindrana.
@anburoc80292 жыл бұрын
இதே போன்று தமிழகத்திலும் கலைஞர் குடும்பத்துக்கு வந்த சோதனை நடத்தினால் நல்லா இருக்கும் கோடி கோடியா பதுக்கி வைத்திருந்த ஆயிரம் கோடி
@bhaskarji92002 жыл бұрын
பான் பராக் தயாரிக்கும் தொழிற்சாலையில் பில்லே இல்லாமல் இந்தியா முழுவதும் அனுப்புகிறார்கள்....
@BabuKanniah2 жыл бұрын
இனிமேல் போகும்போது கவுண்டிங் மெஷின் கையோடு கொண்டு போங்க.
@தமிழன்டா-ல6ந2 жыл бұрын
கடைசி சொன்ன வார்த்தைய பாருங்கள் இந்த பணத்தை பாதுக்காப்புக்காக துணை ராணுவம் பாதுக்காப்பான் ஐயோ எவ்வளவு கேவலமான செயல் இந்திய ராணுவத்துக்கு...
@bhagyas11322 жыл бұрын
I don't want like this crores of money I just want only sum of 65000 thousand rs to pay school fees for my children...
@ಪದ್ಮಹಸ್ತಂ2 жыл бұрын
Put them in govt school. It is free
@blackwolf57712 жыл бұрын
I need 7500 crore INR
@ಪದ್ಮಹಸ್ತಂ2 жыл бұрын
@@blackwolf5771 go to Pakistan they have already printed for you
@rajasekarsekar80802 жыл бұрын
போகும் போது இதுவேம் கொண்டுபோவதில்லை.
@savugandhika2 жыл бұрын
இவ்வளவு பணத்தை வச்சு என்னடா பண்ண போற. போகும் போது கூடவே வரப்போகுதா. போங்கடா
@iravilchandiran78222 жыл бұрын
Digital India வில், பணம் எண்ணும் இயந்திரம் நல்ல பயனளிக்கிறது! 👌
@gopalanravi64442 жыл бұрын
Govt should assure social security benefits to old age people when salaried persons retires .
@rktrade62102 жыл бұрын
Not to govt job people though...those people are slobs
@rajmohanmasanam58972 жыл бұрын
What this has to do with this news
@agastainj37372 жыл бұрын
ஒரு வேலைசாப்பாட்டுக்கு வழி இல்லாத எவ்வளவுமக்கள் இருக்கிறார்கள் ஒரே நபர் கட்ட 150 கோடி கருப்பு பணம் இருக்கு
@GRC-iw3vn2 жыл бұрын
பரவாயில்லை அடுத்த தேர்தலுக்கு......ரெடியாயிடுச்சு
@mohansrinivas84692 жыл бұрын
Modi government was unaware of this for the past 7years of ruling
@RG-pt3tg2 жыл бұрын
3 வேளை நல்ல சாப்பாடு இருக்க நல்ல வீடு நல்லா கார் இதுக்கு மேல ஒரு மனிதனுக்கு என்னடா வேணும்.இவ்ளோ காசை சேர்த்து வைத்து என்னடா பண்ண போறீங்க.இந்த காசை இல்லாதவனுக்கு கொடுத்து புண்ணியத்தை சேரு.நீ செத்ததுக்கு அப்பறம் அது தான் உன் கூட வரும்.
@sermakumar92 жыл бұрын
இந்திய மக்கள் அனைவரும் வங்கி கணக்கை தொடங்கி ATM கார்டு மட்டும் பயன்படுத்தி பொருள் வாங்கினால் பதுக்கல் குறையும்.லஞ்சமும் குறையும். நன்றி
@apratheep91402 жыл бұрын
உண்மை சொல்
@sugavanamnatarajan90882 жыл бұрын
How much amount taken from ADMK TTV DINAKARAN, SASIKALA family?
@எம்பெரியசாமி2 жыл бұрын
தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் பணத்தின் நோய் சாகும்வரை நீங்காது முடிந்த வரை தர்மம் செய் நண்பர்களே
@dhiravidan1382 жыл бұрын
ஹோ சம்பாதிக்க தெரியல இதுல எதுக்கு நம்ம கமெண்ட் போட்டு
@karthikeyan38582 жыл бұрын
Comments la stomach fire aagadhiga da🤣🤣🤣திறமை இருக்கு சம்பாரிக்கறான்..