No video

தொழிலில் அதிக லாபம் கிடைக்க Get More profits in business

  Рет қаралды 1,241,436

Sindinga9

Sindinga9

Күн бұрын

Get More profits in business
#business
#profit
#lemon
#glass
#water
#friday
#shops
#negtive
#positive
ONLINE SHOP LINK
www.sindinga9....
SINDINGA TRUST
Bank : Indian Bank
Branch. : Kilpauk Chennai
Acc no : 6683777021
IFSC code : IDIB000K037

Пікірлер: 1 100
@nklsuperboys4856
@nklsuperboys4856 2 жыл бұрын
எங்கள் அம்மா இறந்து விட்டார்கள் உங்களைப் பார்ப்பதற்கு என் அம்மா மாதிரி இருக்கிறீர்கள் நீங்கள் போடும் பதிவு ரொம்ப உதவியாக இருக்கு அம்மா. அம்மா
@nklsuperboys4856
@nklsuperboys4856 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப உங்களைப் பிடிக்கும் அம்மா நன்றி அம்மா
@Keerthifamilys2.o
@Keerthifamilys2.o 3 жыл бұрын
நீங்கள் சொன்ன அனைத்து வார்த்தைகளும் எனக்கு மன திருப்தியை கொடுத்திருக்கிறது நன்றி அம்மா
@manisun3703
@manisun3703 3 жыл бұрын
அம்மா இது மாதிரி நிறைய வீடியோ போடுங்க எங்களுக்கு வாழ்க்கைக்கு பயனா இருக்கும் டெய்லி கூட ஒரு வீடியோ போடுங்க அம்மா
@kowsalyajeeva380
@kowsalyajeeva380 5 жыл бұрын
Correct tana time la unga speech uthaviyathu sister thank u so much
@welcomekitchentamil2392
@welcomekitchentamil2392 5 жыл бұрын
Romba naala doubt irunthadhu ippa clear achu
@deviarumugam3004
@deviarumugam3004 3 жыл бұрын
என் அம்மா இறந்துடாங்க நீங்கள் அசல் அம்மாமாதிரி இறுகிங்க அதாலநான் தினமும்உங்கள பார்பேன் அம்மா
@shajishaji8136
@shajishaji8136 3 жыл бұрын
தாயை விரும்புகிறவன் மனிதனல்ல புனிதன்.வாழ்த்துக்கள் சகோதரரே..
@richubaby2125
@richubaby2125 3 жыл бұрын
உங்களை நினைக்கவே பெருமையாக இருக்கிறது அண்ணா...
@timepassfishchannel2290
@timepassfishchannel2290 Жыл бұрын
😭😭😭❤️🤝
@Nithincreation2270
@Nithincreation2270 Жыл бұрын
Vvshghgh
@Nithincreation2270
@Nithincreation2270 Жыл бұрын
Vvshhhhhgh
@gopus5399
@gopus5399 4 жыл бұрын
என் கணவர் டைல்ஸ் வேலை செய்ரார் அம்மா.ஆனால் ஒரு வருடமாக அவரால் வேலைக்கு போகலாம்னு நெனைத்தாலே ஏதோ தடை படுது அம்மா.எல்பர் வரலாறு சோல்லிராங்க அப்படி இல்லை என் கணவருக்கு எதோ பிரச்சனை வந்து வேலைக்கு போக தடை படுது அம்மா.நீங்கதா ஒரு எளிய பரிகாரம் தயவு செய்து சொல்லுங்கமா
@AbiAbi-hq6xc
@AbiAbi-hq6xc 5 жыл бұрын
அம்மா நான் முதல் முறை சந்தேகம் கேட்டேன் பதில் சொன்னீர்கள் மறுமுறை கேட்ட சந்தேகங்களுக்கு பதில் கூறவே இல்லை உங்களை நம்பித்தான் சந்தேகம் கேட்கிறோம் அதை அலட்சியம் செய்யாமல் பதில் கூறினீர்கள் என்றால் மிகவும் நன்மையாக இருக்கும் நீங்கள் கூறும் ஒவொரு விஷயங்களும் மிகவும் உண்மையாகவே உள்ளது நன்றி அம்மா
@justbe8166
@justbe8166 5 жыл бұрын
மெளன விரதம்
@tjsathishkumar9993
@tjsathishkumar9993 5 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா அருமையான தகவல்🙏🙏🙏🙏
@l.saraswathiloga7326
@l.saraswathiloga7326 5 жыл бұрын
Amma my husband is a car driver to keep in car plz say something good we r in very finance problems for house also plz ma give good suggestion to debit clear give me good result plz make
@sarovarsha4008
@sarovarsha4008 4 жыл бұрын
Amma I like u so much.my mother not now.but I take ur speech my mother.almost all video ikku.
@sjk_6
@sjk_6 3 жыл бұрын
Nice 👌 👋 and I your fan
@nklsuperboys4856
@nklsuperboys4856 2 жыл бұрын
தினம் தினம்உங்களைப் பார்க்கும் பொழுது என் அம்மாவை பார்த்ததுபோலிருக்கிறது
@jeevajothi8027
@jeevajothi8027 3 жыл бұрын
4-சக்கர வண்டியில் ரோடு வியபாரிகள் என்ன செய்யவேண்டும்
@chathuryakrishna6516
@chathuryakrishna6516 4 жыл бұрын
Madam I thank you so much for teaching ❤️
@antonyjoseph8875
@antonyjoseph8875 3 жыл бұрын
Good afternoon Mam , Thank you so much. I'm working in home. You said don't keep lemon and water and glass tumbler in home but my job is work from home so give. Some tips Mam
@jeevasanjith995
@jeevasanjith995 Жыл бұрын
Mam nalla useful thagaval naa intha thagaval kekkanum nenachen mam neenga sollittinga mam..thank you so much mam...
@unarvum.unmaiyum.tailor
@unarvum.unmaiyum.tailor 21 күн бұрын
நான் இன்னிக்கு இப்போதான் வச்சேன் ❤🎉
@user-ot1cx1ji6b
@user-ot1cx1ji6b 4 жыл бұрын
அம்மா வீட்டில் பூஜை ரூம்ல வைக்கலாமா ப்ளீஸ் சொல்லுங்க
@user-ik8qz5mm1u
@user-ik8qz5mm1u 2 жыл бұрын
Bed room la vei da
@vinyaaqua1516
@vinyaaqua1516 5 жыл бұрын
Aunty I need English description please for this video. I really need this information
@sramarpillai4192
@sramarpillai4192 3 жыл бұрын
நன்றிஅம்மா...அழகான தமிழ் பயன்படுத்தி ங்கள்.அம்மா
@hemakrishnan5431
@hemakrishnan5431 7 ай бұрын
நன்றி அம்மா ❤
@sabitharkrao
@sabitharkrao 5 жыл бұрын
Very helpful tips thank you sister 👍🙏
@deepikadhanikachlm7779
@deepikadhanikachlm7779 5 жыл бұрын
Vry good informations thank u so much madam
@TPG959
@TPG959 3 жыл бұрын
அம்மா நான் புதிதாக ஒரு கம்பெனி வச்சுருக்கேன் ஆனால் எப்பொழுதும் மேலாகவே உள்ளது எழும்மிச்சை பழம் 😭😭😭...இதை பார்த்து கஸ்ட்டமாக உள்ளது என்னுடைய வயது 19 தான் ...வேர.வழிபாடு இருந்தால் சொல்லுங்கள் ...🙏🙏🙏ஶ்ரீ கணபதி துணை ...🙏🙏🙏
@kannakanna6350
@kannakanna6350 2 жыл бұрын
நன்றி 🙏🏼அம்மா
@Born_Too_Rise
@Born_Too_Rise 3 жыл бұрын
"Pressure Cooker Whistle" back ground music👍
@vinayagamoorthys9119
@vinayagamoorthys9119 3 жыл бұрын
சூப் ரெடி பண்டரக
@nagedranr6531
@nagedranr6531 4 жыл бұрын
Thank you message
@raguldhanam5631
@raguldhanam5631 4 жыл бұрын
நல்ல தகவல் மேடம்... எங்கள் ஆபிஸ். மனித உறவுகள் மக்கள் உதவி இயக்கம் நீங்கள் சொன்னதை நான் அப்படியே செய்தோம் நன்றி மேம்
@asaravanakumar8292
@asaravanakumar8292 3 жыл бұрын
உபயோகமான தகவல்கள் நண்றி அம்மா
@karthikabharath1058
@karthikabharath1058 5 жыл бұрын
😊😊😊Thankfully mam ... vry useful msg.. u r really great speech..🙏🙏
@gouthamiyogi4625
@gouthamiyogi4625 5 жыл бұрын
Thank you sooooo much amma very useful information amma ennga shopla வைத்திருக்கிறோம்
@shivama5129
@shivama5129 5 жыл бұрын
Thanks mam
@megnagangan2919
@megnagangan2919 4 жыл бұрын
Thanks mam im from Sri Lanka today I'm going to try this
@nithyanithin9681
@nithyanithin9681 5 жыл бұрын
மிக மிக நல்ல பதிவு நன்றி அம்மா.
@arunarani4722
@arunarani4722 5 жыл бұрын
அம்மா வீடும் கடையும் ஒன்றாக இணைந்து இருக்கு அம்மா என்ன செய்வது
@shivanisiva1291
@shivanisiva1291 3 жыл бұрын
Vanddy tha tholil enna pannarath amma please sollugga
@Jeevaa643
@Jeevaa643 3 жыл бұрын
Veetla veikalama madam
@Jeevaa643
@Jeevaa643 3 жыл бұрын
Vitla distee pokaa ena panarthu madam kojam solluga
@jnimminimuj7793
@jnimminimuj7793 4 жыл бұрын
Thank you mam for ur great information
@MSA-lo7tx
@MSA-lo7tx 2 жыл бұрын
Naanga veetil than vaikurom. Nalla result iruku
@dhanalakshmik8860
@dhanalakshmik8860 Жыл бұрын
எங்க தொழில் பிளாப் பிங்.ஒயிரிங்.மேஸ்திரி மற்றும் சில்லறை வேலை செய்யுறேன் வீட்டில் தான் பொருளே எல்லம் இருந்து வேலை க்கு எடுத்துக் கொண்டு போறம் இதற்கு ஒரு புதிய வழி சொல்லுங்க அம்மா நன்றி லாபம் கிடைக்க நல்ல வேலை கிடைக்க ஒரு புதிய வழி சொல்லுங்க அம்மா நன்றி
@chengalvarayamm1275
@chengalvarayamm1275 5 жыл бұрын
Vettula blouse stitching panren Nan pannalam Amma
@ragulragul967
@ragulragul967 4 жыл бұрын
Thanks you
@ragulragul967
@ragulragul967 4 жыл бұрын
Good morning
@KRISH-vc7tn
@KRISH-vc7tn 4 жыл бұрын
Only blouse a???
@jollyhome1743
@jollyhome1743 5 жыл бұрын
For doing business in home what to do? How to keep lemon in home?
@basji5101
@basji5101 5 жыл бұрын
kzbin.info/www/bejne/pGPRkGqHoJVqm9k
@subhapriyapriya4966
@subhapriyapriya4966 4 жыл бұрын
Madam super its really works thank you very much for very useful vedioes.
@Sindinga9
@Sindinga9 4 жыл бұрын
Tq ma
@FoodPanda517
@FoodPanda517 8 ай бұрын
Mam... En shop Nala poitu iruthuchu, neega sonathu follow pana inum develop agum nu nencha itha lemon with water pana.... Totally drop .. ithu varaikum ivalo loss anathu ila atha mathiri agiduchu😢😢😢😢 Please oru tips kudukrathuku munadi neega konjam experience pani pathutu post panuga😢
@kavithagunasekaran1422
@kavithagunasekaran1422 5 жыл бұрын
Thanks amma
@maheshwariarumugam9038
@maheshwariarumugam9038 5 жыл бұрын
Full doubt um clear agiduchu.thank you ma.
@jsadiqsadiq685
@jsadiqsadiq685 5 жыл бұрын
Romba nandiri Akka
@coolfuture9762
@coolfuture9762 5 жыл бұрын
Mdm..as I know and search the lemon should bloat over the water..that mean postive energy..n if lemon goes down that means negative energy alot.. niengge ippadi solringe mdm.. what's right meaning teriyileye mdm...
@asobiyaasobiya5784
@asobiyaasobiya5784 5 жыл бұрын
Thank you amma
@SarathKumar-mt7rv
@SarathKumar-mt7rv 5 жыл бұрын
Thank you ma'am ,thank you very much
@sampathkumar9775
@sampathkumar9775 3 жыл бұрын
Very good information Madam Thank you God bless you
@PositiveVibesSeetha
@PositiveVibesSeetha 3 жыл бұрын
Nice tips thanks for sharing your video
@ranisundari2179
@ranisundari2179 5 жыл бұрын
அம்மா குங்குமம் தடவிய எலுமிச்சை என்ன செய்யலாம் வாசலில் பட்டால் அங்கம் பக்கம் சண்டை வருதே அம்மா
@Sindinga9
@Sindinga9 5 жыл бұрын
தொடர்ந்து வையுங்கள்
@bhuvaneswaribhuvana9146
@bhuvaneswaribhuvana9146 5 жыл бұрын
Amma, I am searching house for rent in Coimbatore, please tell me tips to get good house for rent
@VenkiVenkat-gt6xl
@VenkiVenkat-gt6xl 6 ай бұрын
Remba nandri amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@reeshmas9035
@reeshmas9035 5 жыл бұрын
Tks mam nenga soltra yalathaum na follow pantran mam nenga soltratha pana nenga soltra mathre nadaguthu tks
@krishnabde
@krishnabde 4 жыл бұрын
If we are doing business from home can be kept in house. Many of them has raised this question. Waiting for your reply
@jyothipathakk1086
@jyothipathakk1086 5 жыл бұрын
Please English subtitles we love sister you and you channel
@Sindinga9
@Sindinga9 5 жыл бұрын
Sure ma
@rsankar2358
@rsankar2358 3 жыл бұрын
@@Sindinga9 meam.sir.unga.no.kidayakkuma.unga.kitta.pesanum.en.no.9842602080.sitta
@rsankar2358
@rsankar2358 3 жыл бұрын
@@Sindinga9 bisnes.visayama
@devi9491
@devi9491 2 жыл бұрын
Ungalai nerela parkanumunu yanaku assaiya iruku mam
@user-hz8hb2ve3y
@user-hz8hb2ve3y 5 жыл бұрын
அருமையான பதிவு அம்மா சூப்பர்.எனக்கு தொழில்
@vijirajesh6680
@vijirajesh6680 4 жыл бұрын
Tku mam really very useful tips 🙂
@RajaRaja-pr9vv
@RajaRaja-pr9vv 5 жыл бұрын
Thank you mam
@kanniammalmohan286
@kanniammalmohan286 2 жыл бұрын
நல்ல பதிவு நன்றி நன்றி நன்றி
@pownraj.s8605
@pownraj.s8605 5 жыл бұрын
நான் எதிர்பார்த்த நல்ல தகவல், நன்றி...
@sugumaran446
@sugumaran446 5 жыл бұрын
యేసు
@ranjanithiyagarajah10
@ranjanithiyagarajah10 5 жыл бұрын
Thanz maam good information 🙏🙏🙏
@bhuvaneshkarthi4059
@bhuvaneshkarthi4059 5 жыл бұрын
கடை வீடு ஒன்றாக இருந்தால் எப்படி வைக்க முடியும் மேடம்
@saraniyakrishanthan2139
@saraniyakrishanthan2139 5 жыл бұрын
Please reply
@lani4685
@lani4685 5 жыл бұрын
Yes pls
@rrenuka618
@rrenuka618 5 жыл бұрын
Same doubt for me also
@basji5101
@basji5101 5 жыл бұрын
kzbin.info/www/bejne/pGPRkGqHoJVqm9k
@smurugesan8566
@smurugesan8566 Жыл бұрын
அருமை பதிவு மாநதிர்ம் சொல்லு வேனும் மேடம் எஸ் முருகேசன் திருப்பூர்
@annamarannamar441
@annamarannamar441 4 жыл бұрын
ஏழுநாட்களுக்குஒரேதண்ணீரில்இருந்தால்எலுமிச்சம்பழம்கெட்டுவிடாதா?அக்கா.🙏🙏🙏🌹🌹🌹
@jananipurushothkumar848
@jananipurushothkumar848 5 жыл бұрын
Thank you very much mamvery useful tip also
@yashwanthsai.m2820
@yashwanthsai.m2820 5 жыл бұрын
Mam new car,bike ku dhirusti padama iruka solunga mam
@collaboration3548
@collaboration3548 3 жыл бұрын
Thanks ma. Romba santhosam . very useful tips
@sivagamisivagami660
@sivagamisivagami660 Жыл бұрын
நீங்கள் சொல்வது எந்த விஷயத்தையும் உண்மையானவை யாக இருந்தால் நிச்சயம் அனைவருக்கும் நன்மையே but நான் நீங்கள் சொல்வது கேட்டு எதுவும் துளியும் நடக்க வில்லை 😭😭 உண்டியல் கடை வருமானம்.குடும்ப சூழல் நகை மீட்கும் மூகூர்த்தம் extra extra எதுவும் விடை இல்லை 😭😭 இதிலிருந்து என்ன தெரிகிறது நம் தலை விதி நல்லா இருந்தா அனைத்தும் அனைவருக்கும் நலமே.. நாங்கள் லைக் கொடுத்து நீங்கள் வித விதமான நகை பணம் சொத்து என்று சேர்த்து நலமோடு வாழ்க😡😡😡😡
@ushavarsha5931
@ushavarsha5931 5 жыл бұрын
Nama vetku mela ofce vechirundha anga vaikalama ma.edha daily change pananuma
@ragadevi
@ragadevi 5 жыл бұрын
Water daily change pana vendama madam. Pls reply
@ppragavan
@ppragavan 4 жыл бұрын
Weekly once change
@malaranandhihomecook5969
@malaranandhihomecook5969 2 жыл бұрын
Mrg ...evg naa sollung
@vandhebharathamnewsmalayalam
@vandhebharathamnewsmalayalam 3 жыл бұрын
Thanks madam abhilash from kollam Karunagappally thevalakkara Kerala India
@tamilsekar8762
@tamilsekar8762 5 жыл бұрын
Super message ma
@happinessofnature1263
@happinessofnature1263 4 жыл бұрын
தொழில் தொடங்க உகந்த நாள் என்ன மா ...
@ramyakumar6176
@ramyakumar6176 5 жыл бұрын
Thank you so much amma
@premnathsuthumadukariyapat162
@premnathsuthumadukariyapat162 4 жыл бұрын
Ungaloda pathiugal yeallam suppperrrrrr mam. Thaks
@pacyamspm7851
@pacyamspm7851 2 жыл бұрын
அருமை நல்ல பதிவு நன்றி
@sathiya-lt2hg
@sathiya-lt2hg 3 жыл бұрын
Thank you so much Amma
@vanisri4283
@vanisri4283 5 жыл бұрын
Travels vaithiruthal Enna seivathu mam
@ppragavan
@ppragavan 4 жыл бұрын
Lemon travels la vechukunga
@senthilbmw1670
@senthilbmw1670 4 жыл бұрын
நான் வீட்டில் தையல்தொழில் செய்கிறேன் நான் என்ன செய்ய வேண்டும்
@pavithrans2538
@pavithrans2538 3 жыл бұрын
அம்மா நமஸ்காரம் நான் தினந்தோறும் காலையில் கண்ணாடி தம்ளரில் தண்ணீர் ஊற்றி எலுமிச்சம் பழத்தை அதில் வைத்தேன் பிறகு அன்று இரவே அந்த தண்ணீரை என் கடையின் முன்பு விழா பி விட்டு அந்த இரும்புச்சத்தை கடை மூடும் முன்பு சுத்தி விடுவேன் நான் செய்வது சரியா இல்லை நீங்கள் சொன்னது போல் வாரம் ஒருமுறை மாற்றினாலே போதும்
@vaishnavixllb6565
@vaishnavixllb6565 3 жыл бұрын
Super amma
@rds8506
@rds8506 5 жыл бұрын
Nice
@iswaryar9784
@iswaryar9784 5 жыл бұрын
Amma same type home Ku remedy solluga!!!
@bhuvanaeswari5464
@bhuvanaeswari5464 3 жыл бұрын
776&#n
@saibala89
@saibala89 5 жыл бұрын
Mam , Pl give some ideas to be cool.....to those who are always tension ....!
@anuranjani6204
@anuranjani6204 2 жыл бұрын
Very nice clear cut explanation👍
@praveenasridhar7531
@praveenasridhar7531 5 жыл бұрын
Shall we keep it in hospital working place MA?
@nandinishahsandeep
@nandinishahsandeep 4 жыл бұрын
Veettile vekka koodatha????? Naaa ivalo nala vechirundhean!!!!!!
@truthalwayswinss
@truthalwayswinss 9 ай бұрын
thankfully thank you madam. god bless you and your family.
@pushpamano8991
@pushpamano8991 2 жыл бұрын
GodBless Madam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️ Thanks for your Helping you
@r.manimarapandian7306
@r.manimarapandian7306 5 жыл бұрын
வீட்டுல வைத்து வியாரம் செய்பவர் பண்ணலாமா
@kishorekumars2678
@kishorekumars2678 4 жыл бұрын
Counter (களாபட்டி) near la vakka num
@ohmygod1209
@ohmygod1209 5 жыл бұрын
Why not in house?
@jothilakshmi9750
@jothilakshmi9750 5 жыл бұрын
Veettukku varavanga dhrishti padaama irukka yena seivadhu? Veettil business panravanga yena panradhunu?
@vinilaxman134
@vinilaxman134 5 жыл бұрын
I'lla vettulaum vaikalam no pblm Oru pithal pathiram la water neraiji athula poo poitu vasal kita ellaru kannum padura idathula vainga
@vinilaxman134
@vinilaxman134 5 жыл бұрын
Ellarum kannum padura idathula vainga frnd
@vani.mm.pandian8339
@vani.mm.pandian8339 5 жыл бұрын
Useful video tq amma 👍👍👍
@kanikani6649
@kanikani6649 2 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PriyaPriya-qq4ud
@PriyaPriya-qq4ud 5 жыл бұрын
வாழ்க வழமுடன்
@digroopafansclub5879
@digroopafansclub5879 5 жыл бұрын
Aunty super...😃😃😃
@subiramanisubiramani9267
@subiramanisubiramani9267 5 жыл бұрын
Good
@renith9641
@renith9641 2 жыл бұрын
இந்த மாதிரி செய்யும் போது தண்ணீர் இரண்டு நாட்களில் கெட்டு போவது போல் உள்ளது. ஏன் என்று தெரியவில்லை
@dakkshind.v3a506
@dakkshind.v3a506 5 жыл бұрын
MA house ku soiluga MA please
@Sindinga9
@Sindinga9 5 жыл бұрын
OK ma
@arun.garun.g5059
@arun.garun.g5059 5 жыл бұрын
This method put in house
@ezhilarasanr7513
@ezhilarasanr7513 5 жыл бұрын
அம்மா வணக்கம், புதிய தொழில் தொடங்க உள்ளேன், தள்ளி தள்ளிப் போகிறது , விரைந்து தொடங்க வெற்றி பெர பரிகாரம் செல்லுங்கள்
@yogaanandhan7306
@yogaanandhan7306 3 жыл бұрын
Amma unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai👌
@bhuvanapriyagandhi
@bhuvanapriyagandhi 4 жыл бұрын
Can we keep used glass or new
@karthickraja207
@karthickraja207 3 жыл бұрын
New
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 20 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 9 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН